புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
105 ஆண்டுகளுக்குப் பின் (ஜூன்-6-ல்) சூரியனில் ஏற்படப்போகும் மாற்றம்...  - Page 2 Poll_c10105 ஆண்டுகளுக்குப் பின் (ஜூன்-6-ல்) சூரியனில் ஏற்படப்போகும் மாற்றம்...  - Page 2 Poll_m10105 ஆண்டுகளுக்குப் பின் (ஜூன்-6-ல்) சூரியனில் ஏற்படப்போகும் மாற்றம்...  - Page 2 Poll_c10 
79 Posts - 66%
heezulia

22 Posts - 18%
mohamed nizamudeen

5 Posts - 4%
ஜாஹீதாபானு

3 Posts - 3%
prajai

Balaurushya

2 Posts - 2%
Barushree

Tamilmozhi09

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

nahoor

இந்த மாத அதிக பதிவர்கள்

133 Posts - 74%

22 Posts - 12%

8 Posts - 4%

5 Posts - 3%

3 Posts - 2%

kavithasankar

2 Posts - 1%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

105 ஆண்டுகளுக்குப் பின் (ஜூன்-6-ல்) சூரியனில் ஏற்படப்போகும் மாற்றம்...

Page 2 of 2 Previous  1, 2

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Mar 27, 2012 10:21 pm

First topic message reminder :

105 ஆண்டுகளுக்குப் பின் (ஜூன்-6-ல்) சூரியனில் ஏற்படப்போகும் மாற்றம்...  - Page 2 3-27-2012-47-venus-to-go-on-rare-journey-on

சூரியக் குடும்பத்தில் சூரியனில் இருந்து இரண்டாவதாக அமைந்துள்ள கிரகம் வெள்ளி. பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் இந்த கிரகம் சுழன்று வருகிறது.
பூமி உள்பட எல்லா கிரகங்களும் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி சுழல்கின்றன. இதனால் சூரியன் கிழக்கு திசையில் உதித்து மேற்கில் மறைகிறது. ஆனால் வெள்ளி கிரகம் மட்டும் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி சூழல்கின்றது. இதனால் வெள்ளி கிரகத்தில் மட்டும் சூரியன் மேற்கு திசையில் உதிக்கும்.

இத்தகைய சிறப்புடைய வெள்ளி கிரகம் சூரியன் உதிக்கும் சமயத்திலும், சூரியன் மறையும் சமயத்திலும் அதிகபட்ச பிரகாசத்தை பெறும். இரவு நேரத்தில் சந்திரனுக்கு அடுத்தப்படியாக வெள்ளிதான் அதிக பிரகாசமாக இருக்கும்.

வெள்ளி கிரகத்தின் நகர்தலை வைத்து அதை அழைக்கிறார்கள். சூரியனின் இடதுபுறம் வெள்ளி இருக்கும்போது, வானத்தில் அது மேற்கு திசையில் காட்சி அளிக்கும். அப்போது அதை அந்தி வெள்ளி என்பார்கள். சூரியனின் வலதுபுறத்துக்கு வெள்ளி வரும்போது அதிகாலை நேரமாகும். அந்த வெள்ளி விடிவெள்ளி என்றழைக்கப்படுகிறது. கிராமங்களில் இதை காலை நட்சத்திரம், மாலை நட்சத்திரம் என்று சொல்வார்கள்.

சூரியனை ஒருதடவை சுற்ற 144 நாட்கள் எடுத்துக் கொள்ளும் வெள்ளிக்கிரகம் பொதுவாக பகல் நேரங்களில் பளிச் என தெரியாது. ஆனால் வரும் ஜூன் மாதம் 6-ந்தேதி வெள்ளிக்கிரகம் மிக அபூர்வமான ஒரு நிலையில் காட்சியளிக்க உள்ளது. சூரியன் மீது வெள்ளி கிரகம் கறுப்பு பொட்டு போல தோன்றும். வெள்ளியின் சுழற்சி பாதையில் இத்தகைய நிகழ்வு மிக, மிக அரிதாகவே ஏற்படும்.

சூரியன் மீது கறுப்பு பொட்டுபோல தோன்றும் வெள்ளி, சிறிது நேரத்துக்குப் பிறகு மெல்ல, மெல்ல விலகும். இந்த அரிய, அபூர்வக் காட்சியை சென்னை மக்கள் 6-ந்தேதி காலை நன்கு கண்டு ரசிக்கலாம். தற்போது வாழ்பவர்களுக்கு இந்த காட்சி அரியது. ஏனெனில் சூரியன் மீது வெள்ளிகிரகம் கறுப்பு பொட்டுபோல தோன்றுவது, இனி 105 ஆண்டுகளுக்கு பிறகே நிகழ உள்ளது.

நன்றி : கூடல்.காம்

105 ஆண்டுகளுக்குப் பின் (ஜூன்-6-ல்) சூரியனில் ஏற்படப்போகும் மாற்றம்...  - Page 2 224747944

105 ஆண்டுகளுக்குப் பின் (ஜூன்-6-ல்) சூரியனில் ஏற்படப்போகும் மாற்றம்...  - Page 2 R105 ஆண்டுகளுக்குப் பின் (ஜூன்-6-ல்) சூரியனில் ஏற்படப்போகும் மாற்றம்...  - Page 2 A105 ஆண்டுகளுக்குப் பின் (ஜூன்-6-ல்) சூரியனில் ஏற்படப்போகும் மாற்றம்...  - Page 2 Empty105 ஆண்டுகளுக்குப் பின் (ஜூன்-6-ல்) சூரியனில் ஏற்படப்போகும் மாற்றம்...  - Page 2 R105 ஆண்டுகளுக்குப் பின் (ஜூன்-6-ல்) சூரியனில் ஏற்படப்போகும் மாற்றம்...  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed Mar 28, 2012 3:46 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா நன்றி
ஆனா டைம் சொல்லவே இல்லை என்ன?

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

105 ஆண்டுகளுக்குப் பின் (ஜூன்-6-ல்) சூரியனில் ஏற்படப்போகும் மாற்றம்...  - Page 2 Scaled.php?server=706&filename=purple11

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக