புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சோனியையும் பிடித்த ஆன்டராய்டு ஜூரம் I_vote_lcapசோனியையும் பிடித்த ஆன்டராய்டு ஜூரம் I_voting_barசோனியையும் பிடித்த ஆன்டராய்டு ஜூரம் I_vote_rcap 
90 Posts - 71%
heezulia
சோனியையும் பிடித்த ஆன்டராய்டு ஜூரம் I_vote_lcapசோனியையும் பிடித்த ஆன்டராய்டு ஜூரம் I_voting_barசோனியையும் பிடித்த ஆன்டராய்டு ஜூரம் I_vote_rcap 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
சோனியையும் பிடித்த ஆன்டராய்டு ஜூரம் I_vote_lcapசோனியையும் பிடித்த ஆன்டராய்டு ஜூரம் I_voting_barசோனியையும் பிடித்த ஆன்டராய்டு ஜூரம் I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
சோனியையும் பிடித்த ஆன்டராய்டு ஜூரம் I_vote_lcapசோனியையும் பிடித்த ஆன்டராய்டு ஜூரம் I_voting_barசோனியையும் பிடித்த ஆன்டராய்டு ஜூரம் I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
சோனியையும் பிடித்த ஆன்டராய்டு ஜூரம் I_vote_lcapசோனியையும் பிடித்த ஆன்டராய்டு ஜூரம் I_voting_barசோனியையும் பிடித்த ஆன்டராய்டு ஜூரம் I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சோனியையும் பிடித்த ஆன்டராய்டு ஜூரம் I_vote_lcapசோனியையும் பிடித்த ஆன்டராய்டு ஜூரம் I_voting_barசோனியையும் பிடித்த ஆன்டராய்டு ஜூரம் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சோனியையும் பிடித்த ஆன்டராய்டு ஜூரம் I_vote_lcapசோனியையும் பிடித்த ஆன்டராய்டு ஜூரம் I_voting_barசோனியையும் பிடித்த ஆன்டராய்டு ஜூரம் I_vote_rcap 
255 Posts - 75%
heezulia
சோனியையும் பிடித்த ஆன்டராய்டு ஜூரம் I_vote_lcapசோனியையும் பிடித்த ஆன்டராய்டு ஜூரம் I_voting_barசோனியையும் பிடித்த ஆன்டராய்டு ஜூரம் I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
சோனியையும் பிடித்த ஆன்டராய்டு ஜூரம் I_vote_lcapசோனியையும் பிடித்த ஆன்டராய்டு ஜூரம் I_voting_barசோனியையும் பிடித்த ஆன்டராய்டு ஜூரம் I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
சோனியையும் பிடித்த ஆன்டராய்டு ஜூரம் I_vote_lcapசோனியையும் பிடித்த ஆன்டராய்டு ஜூரம் I_voting_barசோனியையும் பிடித்த ஆன்டராய்டு ஜூரம் I_vote_rcap 
8 Posts - 2%
prajai
சோனியையும் பிடித்த ஆன்டராய்டு ஜூரம் I_vote_lcapசோனியையும் பிடித்த ஆன்டராய்டு ஜூரம் I_voting_barசோனியையும் பிடித்த ஆன்டராய்டு ஜூரம் I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
சோனியையும் பிடித்த ஆன்டராய்டு ஜூரம் I_vote_lcapசோனியையும் பிடித்த ஆன்டராய்டு ஜூரம் I_voting_barசோனியையும் பிடித்த ஆன்டராய்டு ஜூரம் I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சோனியையும் பிடித்த ஆன்டராய்டு ஜூரம் I_vote_lcapசோனியையும் பிடித்த ஆன்டராய்டு ஜூரம் I_voting_barசோனியையும் பிடித்த ஆன்டராய்டு ஜூரம் I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
சோனியையும் பிடித்த ஆன்டராய்டு ஜூரம் I_vote_lcapசோனியையும் பிடித்த ஆன்டராய்டு ஜூரம் I_voting_barசோனியையும் பிடித்த ஆன்டராய்டு ஜூரம் I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
சோனியையும் பிடித்த ஆன்டராய்டு ஜூரம் I_vote_lcapசோனியையும் பிடித்த ஆன்டராய்டு ஜூரம் I_voting_barசோனியையும் பிடித்த ஆன்டராய்டு ஜூரம் I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சோனியையும் பிடித்த ஆன்டராய்டு ஜூரம் I_vote_lcapசோனியையும் பிடித்த ஆன்டராய்டு ஜூரம் I_voting_barசோனியையும் பிடித்த ஆன்டராய்டு ஜூரம் I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோனியையும் பிடித்த ஆன்டராய்டு ஜூரம்

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Tue Mar 27, 2012 6:49 pm

சோனியையும் பிடித்த ஆன்டராய்டு ஜூரம் Sony-tablet-s-p
டிஜிட்டல் உலகில் கொடி கட்டிப் பறக்கும் நிறுவனம் எப்போதும் தனது தரமான கெட்ஜெட்டுகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறது. இப்போது அந்நிறுவனம் தனது டேப்லெட்டுகளை புதிய தொழில் நுட்பங்கள் கொண்டு அப்டேட் செய்ய இருக்கிறது.

குறிப்பாக தனது சோனி எஸ் மற்றும் பி டேப்லெட்டுகளில் ஆன்ட்ராய்டு 4.0வை அப்டேட் செய்ய இருக்கிறது. மேலும் அதற்கான சோதனை முயற்சிகளை ஏற்கனவே சோனி தொடங்கிவிட்டது. எனவே அப்டேட் செய்யப்பட்ட புதிய சோனி டேப்லெட்டுகள் ஏப்ரல் மாதம் மத்தியில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.

சோனி பி மற்றும் எஸ் டேப்லெட்டுகள் சோனியின் மகுடங்களாக அமைந்த டேப்லெட்டுகளாகும். தற்போது இந்த டேப்லெட்டுகள் ஆன்ட்ராய்டு ஹனிகோம்ப் இயங்குதளத்தில் இயங்குகின்றன.

சோனி எஸ் டேப்லெட்டின் முக்கிய அம்சங்களைப் பார்த்தால் இது 16 மில்லியன் வண்ணங்களைத் தாங்கக்கூடிய வசதி கொண்டு 9.4 இன்ச் அளவில் அகலமான திரையைக் கொண்டிருக்கிறது. இந்தத் திரையின் பிக்சல் ரிசலூசன் 800 x 1280 ஆகும். மேலும் ஆட்டோ போக்கஸ், டச் போக்கஸ் மற்றும் ஜியோ டேக்கிங் போன்ற வசதிகள் கொண்ட 5 மெகா பிக்சல் கேமராவைக் கொண்டிருக்கிறது. அதுபோல் இதன் பேட்டரி 31 மணி நேர இயங்கு நேரத்தையும் மற்றும் 400 மணி நேர ஓய்வு நேரத்தையும் வழங்குகிறது.

சோனி பி டேப்லெட்டின் முக்கிய அம்சங்களை எடுத்துக் கொண்டால் இந்த டேப்லெட் 16 மில்லியன் வண்ணங்களைத் தாங்கக்கூடிய அளவிற்கு டூவல் டிஎப்டி கப்பாசிட்டிவ் தொடு திரையைக் கொண்டுள்ளது. இதன் 5 மெகா பிக்சல் கேமரா மிகத் தெளிவான படங்களையும் வீடியோவையும் எடுக்கும். மேலும் இதன் சேமிப்பு வசதியை எக்ஸ்டர்னல் கார்டு மூலம் 32ஜிபி வரை விரிவுபடுத்த முடியும். இதன் பேட்டரி இந்த சோனி பி டேப்லெட்டுக்கு 17 மணி நேர இயங்கு நேரத்தையும் 120 மணி நேர ஓய்வு நேரத்தையும் வழங்குகிறது.

இந்த இரண்டு டேப்லெட்டுகளுமே ப்ளூடூத் மற்றும் வைபை இணைப்பைப் பெற்றுள்ளன. எனவே இந்த டேப்லெட்டுகளில் ஆன்ட்ராய்டு 4.2 இயங்குதளம் அப்டேட் செய்யப்படும் போது இதன் செயல்திறன் மற்றும் வேகம் மிக அபாரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதன் யூசர் இன்டர்பேஸ் மல்டி டச் வசதி கொண்டது. ஆக இந்த சோனி டேப்லெட்டுகளின் ஆன்ட்ராய்டு 4.0 இயங்குதள அப்டேட் விரைவில் வந்துவிடும் என எதிர்பார்க்கலாம்.

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

சோனியையும் பிடித்த ஆன்டராய்டு ஜூரம் Knight
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Mar 27, 2012 6:54 pm

பாஸ் இதுல சன் டிவி தெரியுமா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் சோனியையும் பிடித்த ஆன்டராய்டு ஜூரம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Tue Mar 27, 2012 6:57 pm

ஹேலோ பாஸ் உங்களால முடிஞ்சா நல்ல போஸ்டிங் போடுங்க இல்லானா போஸ்டிங்க பார்த்து பயன் அடைங்க .

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

சோனியையும் பிடித்த ஆன்டராய்டு ஜூரம் Knight
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Mar 27, 2012 7:00 pm

jegaraj100 wrote:ஹேலோ பாஸ் உங்களால முடிஞ்சா நல்ல போஸ்டிங் போடுங்க இல்லானா போஸ்டிங்க பார்த்து பயன் அடைங்க .

சரி சரி டென்ஷன் ஆகாதீங்க போஸ்டிங் போடுற அளவுக்கு நாங்க பெரிய ஆளுங்க இல்ல பாக்கறத்தோட நிறுத்திக்கறேன் போதுமா அன்பு மலர்

ஈகரை தமிழ் களஞ்சியம் சோனியையும் பிடித்த ஆன்டராய்டு ஜூரம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Mar 27, 2012 8:26 pm

jegaraj100 wrote:ஹேலோ பாஸ் உங்களால முடிஞ்சா நல்ல போஸ்டிங் போடுங்க இல்லானா போஸ்டிங்க பார்த்து பயன் அடைங்க .
ரிலாக்ஸ் பாலா கார்த்திக் ..." கொலவெறி."..போன்றவர்களின் கிண்டல்களை ரசிக்க கற்றுக்கொண்டேன் !நீங்களும் ..!...கற்றுக்கொள்ளுங்களேன் ...
அவர்களுக்கு அதுதான் பிளஸ் !..
நோ டென்ஷன் பிளீஸ் !

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Mar 27, 2012 9:28 pm

balakarthik wrote:
jegaraj100 wrote:ஹேலோ பாஸ் உங்களால முடிஞ்சா நல்ல போஸ்டிங் போடுங்க இல்லானா போஸ்டிங்க பார்த்து பயன் அடைங்க .

சரி சரி டென்ஷன் ஆகாதீங்க போஸ்டிங் போடுற அளவுக்கு நாங்க பெரிய ஆளுங்க இல்ல பாக்கறத்தோட நிறுத்திக்கறேன் போதுமா அன்பு மலர்

ஜெகராஜ் அவர்களே...எதுக்கு இந்த டென்ஷன்?...பாலாகார்க்திக் நம் நண்பர்...அவரது பின்னூட்டம் பிரியத்துடன் போடப்படுவது...அதை ரசியுங்கள்...இல்லையேல் அப்படியே விட்டுவிடுங்கள்...கோபம் எதற்கு?...
பார்த்தீர்களா அவரை...இனி பார்க்கமாட்டேன் என்று சொல்லாமல்...பார்க்காமட்டுமே செய்வேன் என்கிறாரே...அதுதான் அவர்...

சோனியையும் பிடித்த ஆன்டராய்டு ஜூரம் 224747944

சோனியையும் பிடித்த ஆன்டராய்டு ஜூரம் Rசோனியையும் பிடித்த ஆன்டராய்டு ஜூரம் Aசோனியையும் பிடித்த ஆன்டராய்டு ஜூரம் Emptyசோனியையும் பிடித்த ஆன்டராய்டு ஜூரம் Rசோனியையும் பிடித்த ஆன்டராய்டு ஜூரம் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக