புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும்
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
First topic message reminder :
வியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும்
தோகாவுக்கு பக்கத்திலே ஒரு உஷாரு ராஜா
அவர் பழக்கத்திலே குழந்தையைப் போல் ஒரு அம்மாஞ்சி ராஜா
தோகாவுக்கு பக்கத்திலே ஒரு உஷாரு ராஜா
அவர் பழக்கத்திலே குழந்தையைப் போல் ஒரு அம்மாஞ்சி ராஜா
ஏனப்பா அது ஏனப்பா
ஏனப்பா அது ஏனப்பா
தோகா ராஜாவுக்கு ஒரு உஷாரு தல தோஸ்த்து
அவர் சொல்ல கேட்டு பார்த்தா போதும் ஒரு டுபாக்கூரு பாணி
ஏனப்பா அது ஏனப்பா
ஏனப்பா அது ஏனப்பா
சிரிப்பிருக்கும் ரசமிருக்கும் ஈகரையிலே
அந்த தலைக்கும் ராஜாவுக்கும் பார்ட்டி தீர்த்தம்
தீர்த்தமென்றால் என்னவென்று தலைய கேட்டாராம்
தல தானும் அந்த கேள்வியையே ராசாவை கேட்டாராம்
ஏனப்பா அது ஏனப்பா
ஏனப்பா அது ஏனப்பா
அவர் படித்த புத்தகத்தில் தீர்த்தம் இல்லையே
இந்த அனுபவத்தை சொல்லித்தர பள்ளியில்லையே
கவிதையெனும் கலைகளிலும் பழக்கம் இல்லையே
அவர் குடித்து வைக்க நேற்று வரை சரக்கு இல்லியே
ஏனப்பா அது ஏனப்பா
ஏனப்பா அது ஏனப்பா
கிளாசுகளில் வண்டு உறங்கும் பொய்கையை கண்டாராம்
டாஸ்மாக்கு பூஜையிலே தீர்த்தத்தின் பள்ளியை கண்டாராம்
ரோட்டினிலே மப்பிலே இறங்கி ஆடிட கண்டாராம்
ராஜா கிளாசுக்குள்ளே புதியதொரு அனுபவம் கொண்டாராம்
ஏனப்பா அது ஏனப்பா
ஏனப்பா அது ஏனப்பா
தலையும் சோடாவை ஓர் பாதியில் வைத்தார்
அந்த ராஜா ரெண்டு பெக்கு சரக்கை ஊற்றினார்
சரக்கு கடலில் ஊறுகாயை பக்கத்தில் வைத்தார்
ராஜா நடத்துனர் கிளாசை தன் வாயினில் வைத்தார்

ரெண்டு பெரும் இன்னிக்கு தீர்த்தத்த போட்டுட்டு நமக்கு டின்னு
கட்ட வரப் போறாங்கன்னு சேதி கெடச்சது - அவங்க வரதுக்கு
முன்னாடி நா அப்பீட்டாயிடறேன் இங்க இருந்து.

- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
சூப்பர் இனியவன் அண்ணா!
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
இவ்வளவு பண்ணிருக்கீங்க....அப்பவும் சிவா அண்ணாவும் ராஜா அண்ணாவும் உங்களைத் திட்டாம பாராட்டிட்டு போவாங்க வந்து.......
உங்களைத் திட்டி ஒருத்தரும் ஒரு பதிவும் போட மாட்டேன்ராங்க....எனக்கு போர் அடிக்குது....அதுனால நீங்களே உங்களைத் திட்டி ஒரு பதிவு போட்டுருங்க அண்ணா
உங்களைத் திட்டி ஒருத்தரும் ஒரு பதிவும் போட மாட்டேன்ராங்க....எனக்கு போர் அடிக்குது....அதுனால நீங்களே உங்களைத் திட்டி ஒரு பதிவு போட்டுருங்க அண்ணா
[quote]
உங்க அப்பா எங்க இருக்காங்க
அதி wrote:இவ்வளவு பண்ணிருக்கீங்க....அப்பாவும் சிவா அண்ணாவும் ராஜா அண்ணாவும் உங்களைத் திட்டாம பாராட்டிட்டு போவாங்க வந்து.......
உங்களைத் திட்டி ஒருத்தரும் ஒரு பதிவும் போட மாட்டேன்ராங்க....எனக்கு போர் அடிக்குது....அதுனால நீங்களே உங்களைத் திட்டி ஒரு பதிவு போட்டுருங்க அண்ணா
உங்க அப்பா எங்க இருக்காங்க
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
சூப்பர் கொலைவெறி அண்ணே
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
கொலவெறிக்குப் புத்தி ஷார்ப் ஆயிடுச்சுடோய்...
சும்மா கொத்தி எடுக்கிறாரு வாய்க்கால் வரப்பயெல்லாம்...
கொஞ்சம் கூலி கொடுத்து கஞ்சி ஊத்துங்க...
இந்தப் பாட்டப் பாட அவரு பட்டப் பாடு இருக்கே...
அப்பப்பா...
அருமை நண்பரே ரீமிக்ஸ்...
சும்மா கொத்தி எடுக்கிறாரு வாய்க்கால் வரப்பயெல்லாம்...
கொஞ்சம் கூலி கொடுத்து கஞ்சி ஊத்துங்க...
இந்தப் பாட்டப் பாட அவரு பட்டப் பாடு இருக்கே...
அப்பப்பா...
அருமை நண்பரே ரீமிக்ஸ்...
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா என்னால இதுக்கு மேல சிரிக்க முடியல....
இதுவரைக்கும் கொன்னதிலேயே இது பெருங்கொலை. தினம் ஒரு முறை இது போல ஒரு பதிவு ஒரே ஒரு பதிவு கொடுங்க போதும். ஈகரை உறவுக்ள் நோய் நொடியின்றி வாழ்வார்கள்.
இதுவரைக்கும் கொன்னதிலேயே இது பெருங்கொலை. தினம் ஒரு முறை இது போல ஒரு பதிவு ஒரே ஒரு பதிவு கொடுங்க போதும். ஈகரை உறவுக்ள் நோய் நொடியின்றி வாழ்வார்கள்.
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Aathira wrote: ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா என்னால இதுக்கு மேல சிரிக்க முடியல....
இதுவரைக்கும் கொன்னதிலேயே இது பெருங்கொலை. தினம் ஒரு முறை இது போல ஒரு பதிவு ஒரே ஒரு பதிவு கொடுங்க போதும். ஈகரை உறவுக்ள் நோய் நொடியின்றி வாழ்வார்கள்.
என்ன ஒரு பழிவாங்கும் எண்ணம்?...சிவா-ராஜா...உங்களுக்கு எதிரா ஒரு கூட்டம் இங்க கும்மி அடிக்குது...ஜாக்ரத...
(ஏதோ...என்னால முடிஞ்சது.... )
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சிர்த்து மாளவில்லை எங்கிருந்து பிடித்தீர்கள் இந்த பாட்டை ?
இனி அந்த ஒரிஜினல் பாட்டு நினைவுக்கு வருமா என்பது சந்தேகமே ரொம்ப நல்லா இருக்கு இனியவன்
வாழ்க வளர்க உங்கள் தொண்டு
இனி அந்த ஒரிஜினல் பாட்டு நினைவுக்கு வருமா என்பது சந்தேகமே ரொம்ப நல்லா இருக்கு இனியவன்
வாழ்க வளர்க உங்கள் தொண்டு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜா wrote: அடடா சூப்பர் .,..... கொலவெறி அண்ணே , நான் ஏதோ ஒரு உதாரணத்திற்கு அந்த நிர்வாக அறிவிப்புல உங்க பெயரை போட்டேன் அதுக்காக இப்படியா பழிவாங்குறது....
ரசித்து சிரித்தேன் , எனக்கு என்ன ஒரு சந்தோசம்னா என் கூட சேர்ந்து தல சிவாவும் மாட்டிக்கிட்டது தான்
என்ன ஒரு நல்ல மனது உங்களுக்கு
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|