புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும் - Page 2 Poll_c10வியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும் - Page 2 Poll_m10வியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும் - Page 2 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram

48 Posts - 42%
T.N.Balasubramanian

5 Posts - 4%
mohamed nizamudeen

ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

வியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும்

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Mar 27, 2012 3:40 pm

First topic message reminder :

வியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும்

தோகாவுக்கு பக்கத்திலே ஒரு உஷாரு ராஜா
அவர் பழக்கத்திலே குழந்தையைப் போல் ஒரு அம்மாஞ்சி ராஜா
தோகாவுக்கு பக்கத்திலே ஒரு உஷாரு ராஜா
அவர் பழக்கத்திலே குழந்தையைப் போல் ஒரு அம்மாஞ்சி ராஜா
ஏனப்பா அது ஏனப்பா
ஏனப்பா அது ஏனப்பா

தோகா ராஜாவுக்கு ஒரு உஷாரு தல தோஸ்த்து
அவர் சொல்ல கேட்டு பார்த்தா போதும் ஒரு டுபாக்கூரு பாணி
ஏனப்பா அது ஏனப்பா
ஏனப்பா அது ஏனப்பா

சிரிப்பிருக்கும் ரசமிருக்கும் ஈகரையிலே
அந்த தலைக்கும் ராஜாவுக்கும் பார்ட்டி தீர்த்தம்
தீர்த்தமென்றால் என்னவென்று தலைய கேட்டாராம்
தல தானும் அந்த கேள்வியையே ராசாவை கேட்டாராம்
ஏனப்பா அது ஏனப்பா
ஏனப்பா அது ஏனப்பா

அவர் படித்த புத்தகத்தில் தீர்த்தம் இல்லையே
இந்த அனுபவத்தை சொல்லித்தர பள்ளியில்லையே
கவிதையெனும் கலைகளிலும் பழக்கம் இல்லையே
அவர் குடித்து வைக்க நேற்று வரை சரக்கு இல்லியே
ஏனப்பா அது ஏனப்பா
ஏனப்பா அது ஏனப்பா

கிளாசுகளில் வண்டு உறங்கும் பொய்கையை கண்டாராம்
டாஸ்மாக்கு பூஜையிலே தீர்த்தத்தின் பள்ளியை கண்டாராம்
ரோட்டினிலே மப்பிலே இறங்கி ஆடிட கண்டாராம்
ராஜா கிளாசுக்குள்ளே புதியதொரு அனுபவம் கொண்டாராம்
ஏனப்பா அது ஏனப்பா
ஏனப்பா அது ஏனப்பா

தலையும் சோடாவை ஓர் பாதியில் வைத்தார்
அந்த ராஜா ரெண்டு பெக்கு சரக்கை ஊற்றினார்
சரக்கு கடலில் ஊறுகாயை பக்கத்தில் வைத்தார்
ராஜா நடத்துனர் கிளாசை தன் வாயினில் வைத்தார்
ஏனப்பா அது ஏனப்பா
ஏனப்பா அது ஏனப்பா

தோகாவுக்கு பக்கத்திலே ஒரு உஷாரு ராஜா
அவர் பழக்கத்திலே குழந்தையைப் போல் ஒரு அம்மாஞ்சி ராஜா
தோகா ராஜாவுக்கு ஒரு உஷாரு தல தோஸ்த்து
அவர் சொல்ல கேட்டு பார்த்தா போதும் ஒரு டுபாக்கூரு பாணி
ஏனப்பா அது ஏனப்பா
ஏனப்பா அது ஏனப்பா

ரெண்டு பெரும் இன்னிக்கு தீர்த்தத்த போட்டுட்டு நமக்கு டின்னு
கட்ட வரப் போறாங்கன்னு சேதி கெடச்சது - அவங்க வரதுக்கு
முன்னாடி நா அப்பீட்டாயிடறேன் இங்க இருந்து. புன்னகை

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Mar 27, 2012 6:59 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சூப்பர் இனியவன் அண்ணா!

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Tue Mar 27, 2012 7:05 pm

இவ்வளவு பண்ணிருக்கீங்க....அப்பவும் சிவா அண்ணாவும் ராஜா அண்ணாவும் உங்களைத் திட்டாம பாராட்டிட்டு போவாங்க வந்து....... என்ன கொடுமை சார் இது
உங்களைத் திட்டி ஒருத்தரும் ஒரு பதிவும் போட மாட்டேன்ராங்க....எனக்கு போர் அடிக்குது....அதுனால நீங்களே உங்களைத் திட்டி ஒரு பதிவு போட்டுருங்க அண்ணா

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Mar 27, 2012 8:00 pm

[quote]
அதி wrote:இவ்வளவு பண்ணிருக்கீங்க....அப்பாவும் சிவா அண்ணாவும் ராஜா அண்ணாவும் உங்களைத் திட்டாம பாராட்டிட்டு போவாங்க வந்து....... என்ன கொடுமை சார் இது
உங்களைத் திட்டி ஒருத்தரும் ஒரு பதிவும் போட மாட்டேன்ராங்க....எனக்கு போர் அடிக்குது....அதுனால நீங்களே உங்களைத் திட்டி ஒரு பதிவு போட்டுருங்க அண்ணா

உங்க அப்பா எங்க இருக்காங்க

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Mar 27, 2012 8:05 pm

சூப்பர் கொலைவெறி அண்ணே

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Mar 27, 2012 8:52 pm

சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Mar 27, 2012 9:04 pm

கொலவெறிக்குப் புத்தி ஷார்ப் ஆயிடுச்சுடோய்...
சும்மா கொத்தி எடுக்கிறாரு வாய்க்கால் வரப்பயெல்லாம்...
கொஞ்சம் கூலி கொடுத்து கஞ்சி ஊத்துங்க...
இந்தப் பாட்டப் பாட அவரு பட்டப் பாடு இருக்கே...
அப்பப்பா...
அருமை நண்பரே ரீமிக்ஸ்... சூப்பருங்க

வியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும் - Page 2 224747944

வியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும் - Page 2 Rவியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும் - Page 2 Aவியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும் - Page 2 Emptyவியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும் - Page 2 Rவியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும் - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Mar 27, 2012 9:09 pm

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா என்னால இதுக்கு மேல சிரிக்க முடியல....
இதுவரைக்கும் கொன்னதிலேயே இது பெருங்கொலை. தினம் ஒரு முறை இது போல ஒரு பதிவு ஒரே ஒரு பதிவு கொடுங்க போதும். ஈகரை உறவுக்ள் நோய் நொடியின்றி வாழ்வார்கள்.
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Mar 27, 2012 9:16 pm

Aathira wrote: ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா என்னால இதுக்கு மேல சிரிக்க முடியல....
இதுவரைக்கும் கொன்னதிலேயே இது பெருங்கொலை. தினம் ஒரு முறை இது போல ஒரு பதிவு ஒரே ஒரு பதிவு கொடுங்க போதும். ஈகரை உறவுக்ள் நோய் நொடியின்றி வாழ்வார்கள்.
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

என்ன ஒரு பழிவாங்கும் எண்ணம்?...சிவா-ராஜா...உங்களுக்கு எதிரா ஒரு கூட்டம் இங்க கும்மி அடிக்குது...ஜாக்ரத...
(ஏதோ...என்னால முடிஞ்சது.... அய்யோ, நான் இல்லை )

வியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும் - Page 2 224747944

வியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும் - Page 2 Rவியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும் - Page 2 Aவியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும் - Page 2 Emptyவியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும் - Page 2 Rவியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும் - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 27, 2012 9:21 pm

சிர்த்து மாளவில்லை புன்னகை எங்கிருந்து பிடித்தீர்கள் இந்த பாட்டை ?

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
இனி அந்த ஒரிஜினல் பாட்டு நினைவுக்கு வருமா என்பது சந்தேகமே புன்னகை ரொம்ப நல்லா இருக்கு இனியவன் புன்னகை
வாழ்க வளர்க உங்கள் தொண்டு புன்னகை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 27, 2012 9:22 pm

ராஜா wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி அடடா சூப்பர் .,..... கொலவெறி அண்ணே , நான் ஏதோ ஒரு உதாரணத்திற்கு அந்த நிர்வாக அறிவிப்புல உங்க பெயரை போட்டேன் அதுக்காக இப்படியா பழிவாங்குறது.... சிரிப்பு சிப்பு வருது

ரசித்து சிரித்தேன் , எனக்கு என்ன ஒரு சந்தோசம்னா என் கூட சேர்ந்து தல சிவாவும் மாட்டிக்கிட்டது தான் சிரி சிரி

என்ன ஒரு நல்ல மனது உங்களுக்கு நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக