புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெர்மா மீட்டரில் மதுபானம் I_vote_lcapதெர்மா மீட்டரில் மதுபானம் I_voting_barதெர்மா மீட்டரில் மதுபானம் I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
தெர்மா மீட்டரில் மதுபானம் I_vote_lcapதெர்மா மீட்டரில் மதுபானம் I_voting_barதெர்மா மீட்டரில் மதுபானம் I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
தெர்மா மீட்டரில் மதுபானம் I_vote_lcapதெர்மா மீட்டரில் மதுபானம் I_voting_barதெர்மா மீட்டரில் மதுபானம் I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெர்மா மீட்டரில் மதுபானம்


   
   
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Mar 27, 2012 3:18 pm

அஜிரணக் கோளாறுகளுக்கான மருந்துகளின் விற்பனையில் முதலிடத்தில் இருப்பது. அமெரிக்கா. மொத்த விற்பனையில் 40% அளவை அமெரிக்கா தக்க வைத்துள்ளது.



கடினமாக உழைக்கும் ஒரு மனிதன், நாளொன்றுக்கு 4 கண அடி வியர்வையை வெளியேற்றுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.



நடைபாதையில் நடப்பதை விட, கரடுமுரடான பாதையில் நடைப் பயிற்சியை மேற்கொண்டால், உடலிலுள்ள கலோரிகள் 7 சதவீதம் அதிகமாக கரையும்.



கழிவறைக்கு 6 அடி தூரத்துக்குள் பல் துலக்கும் பிரஷ் வைக்கப்பட்டால், மிக எளிதாக காற்றில் உள்ள கிருமிகளால் தாக்கப்படும்.



60 வயது முடிந்ததும், பெரும்பாலானோர்கு நாக்கின் சுவையூட்டிகளில் 50% செயலிழக்கிறது.



கிபி 1600ம் ஆண்டுகளில், தற்போதுள்ள தெர்மா மீட்டரைப் போன்றே காய்ச்சலைக் கண்டறியும் கருவிகள் பயன்படுத்தப்பட்டன. அவற்றில் பாதரசத்துக்கு பதிலாக பிராந்தி என்ற மதுபானம்
நிரப்பப்பட்டது.



20 பேரில் ஒருவருக்கு, கூடுதல் விலா எலும்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


நன்றி அம்புலி அன்பு மலர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Mar 27, 2012 3:58 pm

தகவல்கள் பகிர்ந்தமைக்கு அம்புலி மாமிக்கு நன்றிங்கோ.

நம்மாளுக தெர்மாமீட்டர கடிச்சு உள்ள இருக்கறத குடிக்காம இருந்திருப்பாங்களா?
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Mar 27, 2012 4:01 pm

கொலவெறி wrote:தகவல்கள் பகிர்ந்தமைக்கு அம்புலி மாமிக்கு நன்றிங்கோ.

நம்மாளுக தெர்மாமீட்டர கடிச்சு உள்ள இருக்கறத குடிக்காம இருந்திருப்பாங்களா?
உங்கள போல மாமாவுக்கு தானே தெரியும்......... சிரிப்பு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Mar 27, 2012 4:10 pm

பாட்டி பகிர்ந்தமைக்கு நன்றி .

இப்போது தான் தெரிகிறது பிரியனை ஏன் சுவை இல்லாமல் போனது உங்களுக்கு என்று, பக்குவம் பார்த்து செய்ய செய்பவரின் நாக்கின் சுவை உணரும் சக்தி இல்லாதது தான் காரணமா சியர்ஸ்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Mar 27, 2012 4:11 pm

இரா.பகவதி wrote:பாட்டி பகிர்ந்தமைக்கு நன்றி .

இப்போது தான் தெரிகிறது பிரியனை ஏன் சுவை இல்லாமல் போனது உங்களுக்கு என்று, பக்குவம் பார்த்து செய்ய செய்பவரின் நாக்கின் சுவை உணரும் சக்தி இல்லாதது தான் காரணமா சியர்ஸ்
சும்மாவே இருக்க மாட்டியாப்பா .......... பைத்தியம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Mar 27, 2012 4:18 pm

ஜாஹீதாபானு wrote:
கிபி 1600ம் ஆண்டுகளில், தற்போதுள்ள தெர்மா மீட்டரைப் போன்றே காய்ச்சலைக் கண்டறியும் கருவிகள் பயன்படுத்தப்பட்டன. அவற்றில் பாதரசத்துக்கு பதிலாக பிராந்தி என்ற மதுபானம்
நிரப்பப்பட்டது.
நன்றி அம்புலி அன்பு மலர்

இப்பொழுதாவது பிராந்தியின் பயன் பற்றி நீங்கள் கொண்டால் மகிழ்ச்சிதான்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக