புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எழுதப்படாத சுவடுகள் Poll_c10எழுதப்படாத சுவடுகள் Poll_m10எழுதப்படாத சுவடுகள் Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
எழுதப்படாத சுவடுகள் Poll_c10எழுதப்படாத சுவடுகள் Poll_m10எழுதப்படாத சுவடுகள் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எழுதப்படாத சுவடுகள் Poll_c10எழுதப்படாத சுவடுகள் Poll_m10எழுதப்படாத சுவடுகள் Poll_c10 
181 Posts - 77%
heezulia
எழுதப்படாத சுவடுகள் Poll_c10எழுதப்படாத சுவடுகள் Poll_m10எழுதப்படாத சுவடுகள் Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
எழுதப்படாத சுவடுகள் Poll_c10எழுதப்படாத சுவடுகள் Poll_m10எழுதப்படாத சுவடுகள் Poll_c10 
10 Posts - 4%
prajai
எழுதப்படாத சுவடுகள் Poll_c10எழுதப்படாத சுவடுகள் Poll_m10எழுதப்படாத சுவடுகள் Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
எழுதப்படாத சுவடுகள் Poll_c10எழுதப்படாத சுவடுகள் Poll_m10எழுதப்படாத சுவடுகள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
எழுதப்படாத சுவடுகள் Poll_c10எழுதப்படாத சுவடுகள் Poll_m10எழுதப்படாத சுவடுகள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
எழுதப்படாத சுவடுகள் Poll_c10எழுதப்படாத சுவடுகள் Poll_m10எழுதப்படாத சுவடுகள் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
எழுதப்படாத சுவடுகள் Poll_c10எழுதப்படாத சுவடுகள் Poll_m10எழுதப்படாத சுவடுகள் Poll_c10 
2 Posts - 1%
nahoor
எழுதப்படாத சுவடுகள் Poll_c10எழுதப்படாத சுவடுகள் Poll_m10எழுதப்படாத சுவடுகள் Poll_c10 
1 Post - 0%
Tamilmozhi09
எழுதப்படாத சுவடுகள் Poll_c10எழுதப்படாத சுவடுகள் Poll_m10எழுதப்படாத சுவடுகள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எழுதப்படாத சுவடுகள்


   
   
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Mar 27, 2012 11:45 am

எழுதப்படாத சுவடுகள் %E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

ஒரு அறையில்
ஒரே குடும்பபாக இருந்தாலும்
முகம் பார்த்தாலும் உரையாடுவதும்
மிக மிக அரிது

உறவுகளுக்காக
கடல்கடந்து திரவியம் தேடி
அலையும் எத்தனையோ பறவைகளின்
வாழ்க்கை இப்படித்தான்

முன்தினம்
வார விடுமுறை என்பதால்
முக சந்திப்பில் ஐக்கியமாயிருந்தார்கள்
அறை நண்பர்கள்

ஒருநண்பர்
நாட்டு நடப்புக்களை
கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்
ஊடகத்தில்

ஜன்னலோரத்தில்
தன் புதுமனைவியுடன் கைபேசியில்
நெடுநேரமாய் சப்தமின்றி கொஞ்சியபடி
புது மாப்பிளை

தினமும்
இல்லை என்றாலும் வாரம் ஒருமுறை
வழக்கம்போல் மதுபாட்டிலை திறந்து
முதல் பெக்கை அருந்தத்தொடங்கினார்
மற்றொரு நண்பர்

ஊடக
தலைப்புச் செய்தியில் சற்றென
உயிர்த்தெளுந்த்து பிரபலமான ஒருவரின்
மரணச் செய்தி

அங்க பாருங்க
நண்பர் சப்தம் எழுப்ப
எதையோ வாசித்துக் கொண்டிருந்த என்னையும்
சலனம் செய்தது

எல்லா
ஊடங்களிலும் நிரம்பி வழிந்தபடி
சற்றுமுன் இறந்தவர் வாழ்ந்த
வாழ்க்கை குறிப்புக்கள்

முதுமை பட்டியலுக்குள்
இடம் பெற்றவர்களின் பெயர்களை
ஒவ்வோற்றாய் அளிக்கிறான்
இறைவன்

யதார்த்தமாய்
சொல்லிகொண்டிருந்தார்
ஊடகத்தை பார்த்தபடி
நண்பர்

எதிலோ ஒன்றில்
பிரபலமான மனிதர்களின்
ஜனன மரணத்தை ஊருக்கு சொல்கிறது
பலதரப்பட்ட ஊடகங்கள்

ஒவ்வொரு நொடிக்கும்
எங்கோ பிறந்தும் இறந்தும் கொண்டிருக்கிறார்கள்
எத்தனையோ பிரபலம் இல்லாத
மனிதர்கள்

சில பிரபலத்தின்
ஜனன மரணங்களும்
அவர்களின் வாழ்கையும் எழுதப்படுகிறது
கால ஏட்டில்

ஓசை எழுப்பாமல்
மௌனமாய் எத்தனையோ கோடி
சாதாரணப்பட்ட மனிதர்களின்
மரணங்கள்

இவர்களின்
மரணத்தைப் போலவே
அவர்களின் வாழ்க்கை குறிப்பும்
கால ஏட்டில் எழுப்படமாலே




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Mar 27, 2012 12:24 pm

எழுத படாத சுவடுகள் கண்டிப்பாக நாம் நினைத்து பார்க்க கூடிய ஒன்று..!
கடைசி வரை நான் யார் என்ற கேள்வி எனக்குள் இருக்கிறது..!
சூப்பர்..! மகிழ்ச்சி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Mar 27, 2012 1:08 pm

என்ன செய்ய...பிரபலங்களுக்கு இருக்கும் மதிப்பு சாதாரமாணவனுக்கு இல்லையே ... சோகம்

அவனும் மனிதன் தானே..... புன்னகை

கவிதை அருமை செய்தாலி... சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Mar 27, 2012 1:22 pm

யதார்த்த மனிதர்களின் கணக்கில் வராத சோகம் சொல்லியது சூப்பர் செய்தாலி...



எழுதப்படாத சுவடுகள் 224747944

எழுதப்படாத சுவடுகள் Rஎழுதப்படாத சுவடுகள் Aஎழுதப்படாத சுவடுகள் Emptyஎழுதப்படாத சுவடுகள் Rஎழுதப்படாத சுவடுகள் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Mar 27, 2012 2:56 pm

சாதரனமானவனுக்கு எழுதப் படாத சுவடுகள் ரணமாக
உடன் இருப்பவர்களுக்கே தெரிய மாட்டேங்குதே ஒருவனின் அருமை
பின்ன எங்கே பிரபலமா ஆவுறது?


அருமையான கவிதை செய்தாலி. சூப்பருங்க




இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Mar 27, 2012 4:51 pm

அருமையிருக்கு

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Mar 28, 2012 5:01 pm

அருண் wrote:எழுத படாத சுவடுகள் கண்டிப்பாக நாம் நினைத்து பார்க்க கூடிய ஒன்று..!
கடைசி வரை நான் யார் என்ற கேள்வி எனக்குள் இருக்கிறது..!
சூப்பர்..! மகிழ்ச்சி

மிக்க நன்றி அருண்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Mar 28, 2012 5:02 pm

ஜாஹீதாபானு wrote:என்ன செய்ய...பிரபலங்களுக்கு இருக்கும் மதிப்பு சாதாரமாணவனுக்கு இல்லையே ... சோகம்

அவனும் மனிதன் தானே..... புன்னகை

கவிதை அருமை செய்தாலி... சூப்பருங்க சூப்பருங்க
மிக்க நன்றி சகோ




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Mar 28, 2012 5:02 pm

கொலவெறி wrote:சாதரனமானவனுக்கு எழுதப் படாத சுவடுகள் ரணமாக
உடன் இருப்பவர்களுக்கே தெரிய மாட்டேங்குதே ஒருவனின் அருமை
பின்ன எங்கே பிரபலமா ஆவுறது?



அருமையான கவிதை செய்தாலி. சூப்பருங்க

மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Mar 28, 2012 5:03 pm

இரா.பகவதி wrote: அருமையிருக்கு

மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக