புதிய பதிவுகள்
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பத்து ரூபாய் நோட்டு!
Page 4 of 4 •
Page 4 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
இருபது ரூபாய் தாளை கொடுத்து பேருந்தில் பயணச்சீட்டு வாங்கிய அருணாவிடம் பயணச் சீட்டோடு சேர்த்து நடத்துனர் பத்து ரூபாய் தாளை நீட்ட, பெற்றுக்கொண்ட அருணா பேரதிர்ச்சிக்குள்ளானாள்!
பத்து ரூபாய் தாளின் வெள்ளைப்பகுதியில் அருணா-அகிலன் என்று எழுதியிருந்த பெயரை பார்த்து தான் அருணாவுக்கு கோபம். அகிலனுக்கு காதல்பரிசாக கொடுத்த அந்த நோட்டு கண்டக்டர் கைவரை எப்படி வந்தது?
கடந்த மாதம்தான் அகிலன் பிறந்த நாளன்று அருணா அவன் பிறந்த தேதியுடன் இருவரின் பெயரையும் எழுதி அகிலனிடம் அன்பளிப்பாக கொடுத்திருந்தாள். அதே நோட்டு, இன்று அவள் கைகளில் நடத்துனரால் திருப்பி கொடுக்கப்பட்டால் கோபம் வருமா, வராதா?
ஆத்திரம் அடங்காமல் அடுத்த பஸ் நிறுத்தத்தில் இறங்கியவள், ஆட்டோ பிடித்து அகிலன் வேலை பார்க்கும் அலுவலகத்திற்கு விரைந்தாள். எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தேன்... என் ஞாபகார்த்தமாய் வைத்திருப்பேன் என்று வீரவசனம் பேசிக் கொண்டு வாங்கி பாக்கெட்டில் வைத்தானே, எல் லாம் வேஷம் தானோ என நினைத்தாள்.
அதற்குள் அகிலன் வேலை பார்க்கும் அலுவலகம் வந்ததும் இறங்கி வாட்ச்மேனிடம் அகிலன் வந் ததை உறுதி செய்து கொண்டு உள்ளே சென்றாள். அகிலன் அருகில் சென்ற அருணா தனது கைப்பையில் இருந்து பத்து ரூபாய் தாளை எடுத் துக்காட்டினாள், அதைப் பார்த்த அகிலன் முகம் மாறியது. `வா, வெளியே போய் பேசுவோம்' என்றான்.
அலுவலகத்தை விட்டு வெளியே வந்தார்கள்.
"இந்த நோட்டு என் கைக்கு வரும்னு எதிர்பார்க்கலை அகிலன்...''
"நீ அன்பளிப்பா கொடுத்த அன்னிக்கே எதிர்பாராம செலவு செய்ய வேண்டியதாப் போச்சு அருணா.''
"போதும். இதுக்கு மேல நீங்க எதையும் சொல்ல வேண்டாம். இப்பவாவது உங்களோட சுயரூபம் தெரிஞ்சுதே...''
அருணா அதுக்குள்ள அவசரப்படாதே! என்னோட பிறந்த நாள் பார்ட்டி முடிஞ்சதும் உன்னை அனுப்பி வெச்சுட்டு பைக்ல போயிருந்தப்ப யாரோ ஒரு பெரியவர் ரோட்ல மயக்கமா கிடந்தாரு. அங்கிருந்தவங்க ஒரு ஆட்டோ மோதிட்டு போயிட்டுதுன்னு சொன்னாங்களே தவிர, யாரும் கிட்டக் கூட போகல. நான் பக்கத்திலிருந்த பெட்டிக்கடையில சோடா வாங்கிட்டு பாக்கெட்ல கைவிட்டப்போ இந்த ஒரே ஒரு பத்து ரூபாய் மட்டும்தான் இருந்தது. அப்போதைக்கு இந்த ரூபா நோட்டை விட அந்த பெரியவரோட உயிர் தான் பெரிசா பட்டுச்சு.
உன்னையும் என்னையும் அறிமுகப்படுத்தியது, இந்த மாதிரியான அன்பளிப்பு இல்ல அருணா, நம்மோட தூய்மையான மனசு தான், அது என்னைக்குமே நம்மை விட்டு பிரியாது.''
அகிலன் பேசி முடிக்க, தன்அவசர செயலுக்கு வருந்தி மன்னிப்பு கோரினாள் அருணா.
-ஜோதி வசந்த்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இந்த மாதிரி வாக்குவாதம் முற்றி அவரு விரல ஓடச்சிடப் போறீங்க.ஜாஹீதாபானு wrote:எங்க ஊர் நியாயம் சுதா .........உதயசுதா wrote:இது எந்த ஊர் நியாயம்ப்பா? அக்கா தான் தம்பி கல்யாணத்துக்கு மோதிரம் போடணும்,வர போற நாத்தானருக்கு காசு கட்டனும்.ஜாஹீதாபானு wrote:கல்யாணத்துக்கு சீர்வரிசை குடுக்கணும் அக்காவுக்கு அதுக்கு தான் அக்கானு புரோமோசன் குடுத்திருக்கார் .........
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
பத்து பவுனுள மோதிரம் யார் போடணும்ன்னு சொல்ற பாலா.balakarthik wrote:உதயசுதா wrote:இது எந்த ஊர் நியாயம்ப்பா? அக்கா தான் தம்பி கல்யாணத்துக்கு மோதிரம் போடணும்,வர போற நாத்தானருக்கு காசு கட்டனும்.
அப்போ எனக்கு ஒரு பத்து பவுனுள மோதிரம் உண்டு
மோதிரம் கேக்குறதுக்கு முன்னாடி அவங்களுக்கு பத்திரிக்கை நேரில் வைக்கணும்.5000 ரூபாயிலாவாச்சும் பட்டு புடவை வாங்கி தரணும்.அக்கா வீட்டுக்காரருக்கு டிரஸ் எடுத்து தரணும்,அவங்களுக்கு பிள்ளைக இருந்தா அவங்களுக்கும் டிரஸ் எடுத்து தரணும்.இதெல்லாம் செய்துட்டுதான் பத்து பவுன் மோதிரம் கேக்கணும்
உதயசுதா wrote:பத்து பவுனுள மோதிரம் யார் போடணும்ன்னு சொல்ற பாலா.
மோதிரம் கேக்குறதுக்கு முன்னாடி அவங்களுக்கு பத்திரிக்கை நேரில் வைக்கணும்.5000 ரூபாயிலாவாச்சும் பட்டு புடவை வாங்கி தரணும்.அக்கா வீட்டுக்காரருக்கு டிரஸ் எடுத்து தரணும்,அவங்களுக்கு பிள்ளைக இருந்தா அவங்களுக்கும் டிரஸ் எடுத்து தரணும்.இதெல்லாம் செய்துட்டுதான் பத்து பவுன் மோதிரம் கேக்கணும்
எனக்கும் ஆசத்தான் என்ன பன்றது சென்னையில இப்பல்லாம் பாங்க கொள்ளையடிச்சா என்கவுண்டருளா போட்டுடராங்கலாம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
உதயசுதா wrote:பத்து பவுனுள மோதிரம் யார் போடணும்ன்னு சொல்ற பாலா.balakarthik wrote:உதயசுதா wrote:இது எந்த ஊர் நியாயம்ப்பா? அக்கா தான் தம்பி கல்யாணத்துக்கு மோதிரம் போடணும்,வர போற நாத்தானருக்கு காசு கட்டனும்.
அப்போ எனக்கு ஒரு பத்து பவுனுள மோதிரம் உண்டு
மோதிரம் கேக்குறதுக்கு முன்னாடி அவங்களுக்கு பத்திரிக்கை நேரில் வைக்கணும்.5000 ரூபாயிலாவாச்சும் பட்டு புடவை வாங்கி தரணும்.அக்கா வீட்டுக்காரருக்கு டிரஸ் எடுத்து தரணும்,அவங்களுக்கு பிள்ளைக இருந்தா அவங்களுக்கும் டிரஸ் எடுத்து தரணும்.இதெல்லாம் செய்துட்டுதான் பத்து பவுன் மோதிரம் கேக்கணும்
சுதா அக்கா இது பகல் கொள்ளையால இருக்கு
- Sponsored content
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 4