புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பத்து ரூபாய் நோட்டு! - Page 3 Poll_c10பத்து ரூபாய் நோட்டு! - Page 3 Poll_m10பத்து ரூபாய் நோட்டு! - Page 3 Poll_c10 
90 Posts - 77%
heezulia
பத்து ரூபாய் நோட்டு! - Page 3 Poll_c10பத்து ரூபாய் நோட்டு! - Page 3 Poll_m10பத்து ரூபாய் நோட்டு! - Page 3 Poll_c10 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
பத்து ரூபாய் நோட்டு! - Page 3 Poll_c10பத்து ரூபாய் நோட்டு! - Page 3 Poll_m10பத்து ரூபாய் நோட்டு! - Page 3 Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
பத்து ரூபாய் நோட்டு! - Page 3 Poll_c10பத்து ரூபாய் நோட்டு! - Page 3 Poll_m10பத்து ரூபாய் நோட்டு! - Page 3 Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
பத்து ரூபாய் நோட்டு! - Page 3 Poll_c10பத்து ரூபாய் நோட்டு! - Page 3 Poll_m10பத்து ரூபாய் நோட்டு! - Page 3 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
பத்து ரூபாய் நோட்டு! - Page 3 Poll_c10பத்து ரூபாய் நோட்டு! - Page 3 Poll_m10பத்து ரூபாய் நோட்டு! - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பத்து ரூபாய் நோட்டு! - Page 3 Poll_c10பத்து ரூபாய் நோட்டு! - Page 3 Poll_m10பத்து ரூபாய் நோட்டு! - Page 3 Poll_c10 
255 Posts - 77%
heezulia
பத்து ரூபாய் நோட்டு! - Page 3 Poll_c10பத்து ரூபாய் நோட்டு! - Page 3 Poll_m10பத்து ரூபாய் நோட்டு! - Page 3 Poll_c10 
38 Posts - 11%
mohamed nizamudeen
பத்து ரூபாய் நோட்டு! - Page 3 Poll_c10பத்து ரூபாய் நோட்டு! - Page 3 Poll_m10பத்து ரூபாய் நோட்டு! - Page 3 Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
பத்து ரூபாய் நோட்டு! - Page 3 Poll_c10பத்து ரூபாய் நோட்டு! - Page 3 Poll_m10பத்து ரூபாய் நோட்டு! - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
பத்து ரூபாய் நோட்டு! - Page 3 Poll_c10பத்து ரூபாய் நோட்டு! - Page 3 Poll_m10பத்து ரூபாய் நோட்டு! - Page 3 Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
பத்து ரூபாய் நோட்டு! - Page 3 Poll_c10பத்து ரூபாய் நோட்டு! - Page 3 Poll_m10பத்து ரூபாய் நோட்டு! - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பத்து ரூபாய் நோட்டு! - Page 3 Poll_c10பத்து ரூபாய் நோட்டு! - Page 3 Poll_m10பத்து ரூபாய் நோட்டு! - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பத்து ரூபாய் நோட்டு! - Page 3 Poll_c10பத்து ரூபாய் நோட்டு! - Page 3 Poll_m10பத்து ரூபாய் நோட்டு! - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Barushree
பத்து ரூபாய் நோட்டு! - Page 3 Poll_c10பத்து ரூபாய் நோட்டு! - Page 3 Poll_m10பத்து ரூபாய் நோட்டு! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பத்து ரூபாய் நோட்டு! - Page 3 Poll_c10பத்து ரூபாய் நோட்டு! - Page 3 Poll_m10பத்து ரூபாய் நோட்டு! - Page 3 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பத்து ரூபாய் நோட்டு!

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 27, 2012 9:12 am

First topic message reminder :

பத்து ரூபாய் நோட்டு! - Page 3 Story

இருபது ரூபாய் தாளை கொடுத்து பேருந்தில் பயணச்சீட்டு வாங்கிய அருணாவிடம் பயணச் சீட்டோடு சேர்த்து நடத்துனர் பத்து ரூபாய் தாளை நீட்ட, பெற்றுக்கொண்ட அருணா பேரதிர்ச்சிக்குள்ளானாள்!

பத்து ரூபாய் தாளின் வெள்ளைப்பகுதியில் அருணா-அகிலன் என்று எழுதியிருந்த பெயரை பார்த்து தான் அருணாவுக்கு கோபம். அகிலனுக்கு காதல்பரிசாக கொடுத்த அந்த நோட்டு கண்டக்டர் கைவரை எப்படி வந்தது?

கடந்த மாதம்தான் அகிலன் பிறந்த நாளன்று அருணா அவன் பிறந்த தேதியுடன் இருவரின் பெயரையும் எழுதி அகிலனிடம் அன்பளிப்பாக கொடுத்திருந்தாள். அதே நோட்டு, இன்று அவள் கைகளில் நடத்துனரால் திருப்பி கொடுக்கப்பட்டால் கோபம் வருமா, வராதா?

ஆத்திரம் அடங்காமல் அடுத்த பஸ் நிறுத்தத்தில் இறங்கியவள், ஆட்டோ பிடித்து அகிலன் வேலை பார்க்கும் அலுவலகத்திற்கு விரைந்தாள். எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தேன்... என் ஞாபகார்த்தமாய் வைத்திருப்பேன் என்று வீரவசனம் பேசிக் கொண்டு வாங்கி பாக்கெட்டில் வைத்தானே, எல் லாம் வேஷம் தானோ என நினைத்தாள்.

அதற்குள் அகிலன் வேலை பார்க்கும் அலுவலகம் வந்ததும் இறங்கி வாட்ச்மேனிடம் அகிலன் வந் ததை உறுதி செய்து கொண்டு உள்ளே சென்றாள். அகிலன் அருகில் சென்ற அருணா தனது கைப்பையில் இருந்து பத்து ரூபாய் தாளை எடுத் துக்காட்டினாள், அதைப் பார்த்த அகிலன் முகம் மாறியது. `வா, வெளியே போய் பேசுவோம்' என்றான்.

அலுவலகத்தை விட்டு வெளியே வந்தார்கள்.

"இந்த நோட்டு என் கைக்கு வரும்னு எதிர்பார்க்கலை அகிலன்...''

"நீ அன்பளிப்பா கொடுத்த அன்னிக்கே எதிர்பாராம செலவு செய்ய வேண்டியதாப் போச்சு அருணா.''

"போதும். இதுக்கு மேல நீங்க எதையும் சொல்ல வேண்டாம். இப்பவாவது உங்களோட சுயரூபம் தெரிஞ்சுதே...''

அருணா அதுக்குள்ள அவசரப்படாதே! என்னோட பிறந்த நாள் பார்ட்டி முடிஞ்சதும் உன்னை அனுப்பி வெச்சுட்டு பைக்ல போயிருந்தப்ப யாரோ ஒரு பெரியவர் ரோட்ல மயக்கமா கிடந்தாரு. அங்கிருந்தவங்க ஒரு ஆட்டோ மோதிட்டு போயிட்டுதுன்னு சொன்னாங்களே தவிர, யாரும் கிட்டக் கூட போகல. நான் பக்கத்திலிருந்த பெட்டிக்கடையில சோடா வாங்கிட்டு பாக்கெட்ல கைவிட்டப்போ இந்த ஒரே ஒரு பத்து ரூபாய் மட்டும்தான் இருந்தது. அப்போதைக்கு இந்த ரூபா நோட்டை விட அந்த பெரியவரோட உயிர் தான் பெரிசா பட்டுச்சு.

உன்னையும் என்னையும் அறிமுகப்படுத்தியது, இந்த மாதிரியான அன்பளிப்பு இல்ல அருணா, நம்மோட தூய்மையான மனசு தான், அது என்னைக்குமே நம்மை விட்டு பிரியாது.''

அகிலன் பேசி முடிக்க, தன்அவசர செயலுக்கு வருந்தி மன்னிப்பு கோரினாள் அருணா.

-ஜோதி வசந்த்

பத்து ரூபாய் நோட்டு! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 27, 2012 1:14 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:
ராஜா wrote:நல்ல கருத்துள்ள கதை , நன்றி
இப்பல்லாம் பானு கதை சொல்லுறதே இல்லியே ஏன்?!!!
சொல்லுறேன் நெக்ஸ்ட் மந்த் ..... புன்னகை
யு மீன் அப்டர் த்ரீ டேஸ்

தேவையா பானு இது புன்னகை மாசக்கடைசி இல் சொல்லி மாட்டிக்கொண்டீர்களே ?
நான் மாட்டல....அவர் தான் 3 நாள் கழிச்சு என் கதையில் மாட்டுவார் பாருங்க..... ரிலாக்ஸ்

ஓ... நீங்களே கதை எழுதுவீர்களா? சாரி எனக்கு தெரியாம போச்சே ? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 27, 2012 1:15 pm

ஜாஹீதாபானு wrote:நான் எங்க வீட்டு வழக்கப்படி சீர் வாங்கிடுவேன்......... புன்னகை

இது சூப்பர் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 27, 2012 1:16 pm

ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:நான் மாட்டல....அவர் தான் 3 நாள் கழிச்சு என் கதையில் மாட்டுவார் பாருங்க..... ரிலாக்ஸ்
ஐயயோ , நானே கேட்டு வாங்கிக்கிட்ட மாதிரி தெரியுதே...... அய்யோ, நான் இல்லை

இதைத்தான் " சொந்த துட்டில் சூன்யம் வைத்துக்கொள்வது"என்று சொல்வார்களோ ராஜா புன்னகை சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Mar 27, 2012 1:20 pm

எனக்கு கதை சொல்லத் தான் தெரியும் எழுதத் தெரியாது சோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Mar 27, 2012 1:52 pm

நல்ல கதை சிவா - பகிர்வுக்கு நன்றி.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Mar 27, 2012 2:27 pm

நானும் ஒரு நூறு ரூவா நோட்ட பத்திரமா வச்சிருந்தேன்...ம்‌ம்‌ம்‌ம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Mar 27, 2012 2:35 pm

ஜேன் செல்வகுமார் wrote:நானும் ஒரு நூறு ரூவா நோட்ட பத்திரமா வச்சிருந்தேன்...ம்‌ம்‌ம்‌ம்
அதத் தான் அன்னிக்கு ஒரு அடிதடில டேமேஜ் ஆன உங்க தலைய ரிப்பேர் பண்ண டாக்டருக்கு குடுத்துட்டீங்களே.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Mar 27, 2012 2:48 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் பத்து ரூபாய் நோட்டு! - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Mar 27, 2012 2:54 pm

ஜாஹீதாபானு wrote:கல்யாணத்துக்கு சீர்வரிசை குடுக்கணும் அக்காவுக்கு அதுக்கு தான் அக்கானு புரோமோசன் குடுத்திருக்கார் ......... ஜாலி
இது எந்த ஊர் நியாயம்ப்பா? அக்கா தான் தம்பி கல்யாணத்துக்கு மோதிரம் போடணும்,வர போற நாத்தானருக்கு காசு கட்டனும்.

பத்து ரூபாய் நோட்டு! - Page 3 Uபத்து ரூபாய் நோட்டு! - Page 3 Dபத்து ரூபாய் நோட்டு! - Page 3 Aபத்து ரூபாய் நோட்டு! - Page 3 Yபத்து ரூபாய் நோட்டு! - Page 3 Aபத்து ரூபாய் நோட்டு! - Page 3 Sபத்து ரூபாய் நோட்டு! - Page 3 Uபத்து ரூபாய் நோட்டு! - Page 3 Dபத்து ரூபாய் நோட்டு! - Page 3 Hபத்து ரூபாய் நோட்டு! - Page 3 A
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Mar 27, 2012 2:56 pm

உதயசுதா wrote:
ஜாஹீதாபானு wrote:கல்யாணத்துக்கு சீர்வரிசை குடுக்கணும் அக்காவுக்கு அதுக்கு தான் அக்கானு புரோமோசன் குடுத்திருக்கார் ......... ஜாலி
இது எந்த ஊர் நியாயம்ப்பா? அக்கா தான் தம்பி கல்யாணத்துக்கு மோதிரம் போடணும்,வர போற நாத்தானருக்கு காசு கட்டனும்.
எங்க ஊர் நியாயம் சுதா ......... ஜாலி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக