புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பத்து ரூபாய் நோட்டு!
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
இருபது ரூபாய் தாளை கொடுத்து பேருந்தில் பயணச்சீட்டு வாங்கிய அருணாவிடம் பயணச் சீட்டோடு சேர்த்து நடத்துனர் பத்து ரூபாய் தாளை நீட்ட, பெற்றுக்கொண்ட அருணா பேரதிர்ச்சிக்குள்ளானாள்!
பத்து ரூபாய் தாளின் வெள்ளைப்பகுதியில் அருணா-அகிலன் என்று எழுதியிருந்த பெயரை பார்த்து தான் அருணாவுக்கு கோபம். அகிலனுக்கு காதல்பரிசாக கொடுத்த அந்த நோட்டு கண்டக்டர் கைவரை எப்படி வந்தது?
கடந்த மாதம்தான் அகிலன் பிறந்த நாளன்று அருணா அவன் பிறந்த தேதியுடன் இருவரின் பெயரையும் எழுதி அகிலனிடம் அன்பளிப்பாக கொடுத்திருந்தாள். அதே நோட்டு, இன்று அவள் கைகளில் நடத்துனரால் திருப்பி கொடுக்கப்பட்டால் கோபம் வருமா, வராதா?
ஆத்திரம் அடங்காமல் அடுத்த பஸ் நிறுத்தத்தில் இறங்கியவள், ஆட்டோ பிடித்து அகிலன் வேலை பார்க்கும் அலுவலகத்திற்கு விரைந்தாள். எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தேன்... என் ஞாபகார்த்தமாய் வைத்திருப்பேன் என்று வீரவசனம் பேசிக் கொண்டு வாங்கி பாக்கெட்டில் வைத்தானே, எல் லாம் வேஷம் தானோ என நினைத்தாள்.
அதற்குள் அகிலன் வேலை பார்க்கும் அலுவலகம் வந்ததும் இறங்கி வாட்ச்மேனிடம் அகிலன் வந் ததை உறுதி செய்து கொண்டு உள்ளே சென்றாள். அகிலன் அருகில் சென்ற அருணா தனது கைப்பையில் இருந்து பத்து ரூபாய் தாளை எடுத் துக்காட்டினாள், அதைப் பார்த்த அகிலன் முகம் மாறியது. `வா, வெளியே போய் பேசுவோம்' என்றான்.
அலுவலகத்தை விட்டு வெளியே வந்தார்கள்.
"இந்த நோட்டு என் கைக்கு வரும்னு எதிர்பார்க்கலை அகிலன்...''
"நீ அன்பளிப்பா கொடுத்த அன்னிக்கே எதிர்பாராம செலவு செய்ய வேண்டியதாப் போச்சு அருணா.''
"போதும். இதுக்கு மேல நீங்க எதையும் சொல்ல வேண்டாம். இப்பவாவது உங்களோட சுயரூபம் தெரிஞ்சுதே...''
அருணா அதுக்குள்ள அவசரப்படாதே! என்னோட பிறந்த நாள் பார்ட்டி முடிஞ்சதும் உன்னை அனுப்பி வெச்சுட்டு பைக்ல போயிருந்தப்ப யாரோ ஒரு பெரியவர் ரோட்ல மயக்கமா கிடந்தாரு. அங்கிருந்தவங்க ஒரு ஆட்டோ மோதிட்டு போயிட்டுதுன்னு சொன்னாங்களே தவிர, யாரும் கிட்டக் கூட போகல. நான் பக்கத்திலிருந்த பெட்டிக்கடையில சோடா வாங்கிட்டு பாக்கெட்ல கைவிட்டப்போ இந்த ஒரே ஒரு பத்து ரூபாய் மட்டும்தான் இருந்தது. அப்போதைக்கு இந்த ரூபா நோட்டை விட அந்த பெரியவரோட உயிர் தான் பெரிசா பட்டுச்சு.
உன்னையும் என்னையும் அறிமுகப்படுத்தியது, இந்த மாதிரியான அன்பளிப்பு இல்ல அருணா, நம்மோட தூய்மையான மனசு தான், அது என்னைக்குமே நம்மை விட்டு பிரியாது.''
அகிலன் பேசி முடிக்க, தன்அவசர செயலுக்கு வருந்தி மன்னிப்பு கோரினாள் அருணா.
-ஜோதி வசந்த்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு wrote:கல்யாணத்துக்கு சீர்வரிசை குடுக்கணும் அக்காவுக்கு அதுக்கு தான் அக்கானு புரோமோசன் குடுத்திருக்கார் .........
எங்க வீடுகளில், அக்கா தான் கல்யாணத்தின் போது தம்பிக்கு சீர் செய்யனும், உஷார் பானு
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
இது வேறயா ..........krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:கல்யாணத்துக்கு சீர்வரிசை குடுக்கணும் அக்காவுக்கு அதுக்கு தான் அக்கானு புரோமோசன் குடுத்திருக்கார் .........
எங்க வீடுகளில், அக்கா தான் கல்யாணத்தின் போது தம்பிக்கு சீர் செய்யனும், உஷார் பானு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜா wrote:யு மீன் அப்டர் த்ரீ டேஸ்ஜாஹீதாபானு wrote:சொல்லுறேன் நெக்ஸ்ட் மந்த் .....ராஜா wrote:நல்ல கருத்துள்ள கதை ,
இப்பல்லாம் பானு கதை சொல்லுறதே இல்லியே ஏன்?!!!
தேவையா பானு இது மாசக்கடைசி இல் சொல்லி மாட்டிக்கொண்டீர்களே ?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு wrote:இது வேறயா ..........krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:கல்யாணத்துக்கு சீர்வரிசை குடுக்கணும் அக்காவுக்கு அதுக்கு தான் அக்கானு புரோமோசன் குடுத்திருக்கார் .........
எங்க வீடுகளில், அக்கா தான் கல்யாணத்தின் போது தம்பிக்கு சீர் செய்யனும், உஷார் பானு
ஆமாம்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
நான் மாட்டல....அவர் தான் 3 நாள் கழிச்சு என் கதையில் மாட்டுவார் பாருங்க.....krishnaamma wrote:ராஜா wrote:யு மீன் அப்டர் த்ரீ டேஸ்ஜாஹீதாபானு wrote:சொல்லுறேன் நெக்ஸ்ட் மந்த் .....ராஜா wrote:நல்ல கருத்துள்ள கதை ,
இப்பல்லாம் பானு கதை சொல்லுறதே இல்லியே ஏன்?!!!
தேவையா பானு இது மாசக்கடைசி இல் சொல்லி மாட்டிக்கொண்டீர்களே ?
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|