புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருமணத்திற்குப் பிறகு வாங்கும் சொத்தில் மனைவிக்கு பங்கு: வருகிறது புது சட்டம்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
புதுடில்லி: திருமண சட்டங்களை மத்திய அரசு மாற்றி அமைத்துள்ளது. இதன்மூலம், திருமணத்திற்கு பிறகு கணவர் பெயரில் வாங்கும் சொத்துக்களில், மனைவிக்கும் பங்கு உண்டு. இந்தத் திருத்தப்பட்ட சட்ட மசோதா, இந்த வாரம் அமைச்சரவையின் ஒப்புதலுக்கு வருகிறது.
"திருமண சட்டங்கள் திருத்த மசோதா 2010' இரண்டாண்டுகளுக்கு முன், ராஜ்யசபாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர், சட்டம் மற்றும் நீதித்துறை தொடர்பான பார்லிமென்ட் நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. அந்தக் குழுவும் தன் பரிந்துரைகளை அளித்தது. அவற்றில், நான்கு முக்கிய பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு: திருமணத்திற்கு பிறகு கணவர் பெயரில் வாங்கும் சொத்துக்களில், மனைவிக்கும் பங்கு உண்டு. அதேபோல், ஒரு குழந்தையைத் தத்தெடுத்த தம்பதியர், அதன்பின் விவாகரத்து பெற நேரிட்டால், அந்தத் தத்து குழந்தைக்கும், மற்ற குழந்தைகளைப் போல சொத்தில் பங்கு பெற உரிமை வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு பெண் விவாகரத்து பெற்றாலும், கணவரின் சொத்துக்களில் பங்கு பெற உரிமையுண்டு. இருந்தாலும், எந்த அளவுக்கு சொத்தில் உரிமை பெறலாம் என்பதை, ஒவ்வொரு தனிப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் கோர்ட்டுகளே முடிவு செய்யலாம். ஒரு தம்பதியரில் விவாகரத்து கோரி கணவன் மனு தாக்கல் செய்தால், அதை மனைவியானவர் எதிர்க்கும் வகையில், புதிய சட்ட விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில், தம்பதியரில் மனைவியானவர் விவாகரத்து கோரி கோர்ட்டை அணுகினால், கணவர் அதை எதிர்க்க முடியாது. இவ்வாறு பரிந்துரைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திருத்தப்பட்ட சட்ட மசோதா, இந்த வாரம் அமைச்சரவையின் ஒப்புதலுக்கு வருகிறது.

- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அருமையான சட்டம் இது.... இப்ப தான் சமத்துவம் உண்டாயிருக்கு, அருமையான பகிர்வு இது சிவா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//இந்தக் காலப் பெண்களைப் பற்றி சிறிதும் அறியாமல் இந்தச் சட்டத்தைக் கொண்டு வருகிறார்கள் என்று தோன்றுகிறது. பாவம் ஆண்கள்!//
அது தான் என் கவலையும் சிவா
அது தான் என் கவலையும் சிவா
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
விவாகரத்து என்று கோர்ட் படியேறி செல்பவர்கள் மீண்டும் சேர்ந்து வாழ்ந்தாலும் தாமரை இலை தண்ணீராய் தான் வாழ்வார்கள். நிச்சயம் உட்பிரிவுகள் இருக்கும் கிருஷ்னாம்மாkrishnaamma wrote://இந்தக் காலப் பெண்களைப் பற்றி சிறிதும் அறியாமல் இந்தச் சட்டத்தைக் கொண்டு வருகிறார்கள் என்று தோன்றுகிறது. பாவம் ஆண்கள்!//
அது தான் என் கவலையும் சிவா
அதற்குக் கூறவில்லை அசுரன், நானும் கிருஷ்ணம்மாவும் கூறும் விடயம் வேறு.
பிறகு எதற்கு ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதி!
அசுரன் wrote:விவாகரத்து என்று கோர்ட் படியேறி செல்பவர்கள் மீண்டும் சேர்ந்து வாழ்ந்தாலும் தாமரை இலை தண்ணீராய் தான் வாழ்வார்கள். நிச்சயம் உட்பிரிவுகள் இருக்கும் கிருஷ்னாம்மாkrishnaamma wrote://இந்தக் காலப் பெண்களைப் பற்றி சிறிதும் அறியாமல் இந்தச் சட்டத்தைக் கொண்டு வருகிறார்கள் என்று தோன்றுகிறது. பாவம் ஆண்கள்!//
அது தான் என் கவலையும் சிவா
பிறகு எதற்கு ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அசுரன் wrote:விவாகரத்து என்று கோர்ட் படியேறி செல்பவர்கள் மீண்டும் சேர்ந்து வாழ்ந்தாலும் தாமரை இலை தண்ணீராய் தான் வாழ்வார்கள். நிச்சயம் உட்பிரிவுகள் இருக்கும் கிருஷ்னாம்மாkrishnaamma wrote://இந்தக் காலப் பெண்களைப் பற்றி சிறிதும் அறியாமல் இந்தச் சட்டத்தைக் கொண்டு வருகிறார்கள் என்று தோன்றுகிறது. பாவம் ஆண்கள்!//
அது தான் என் கவலையும் சிவா
இப்ப எல்லோரும் 'எடுத்தேன் கவிழ்த்தேன்' என்று முடிவெடுக்கிறார்களே அசுரன் அவங்களுக்கு ஒத்தூதுவது போல இருக்கு இந்த சட்டம் அது தான் என் கவலை
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஓ அப்படியா ஐ யேம் சாரிசிவா wrote:அதற்குக் கூறவில்லை அசுரன், நானும் கிருஷ்ணம்மாவும் கூறும் விடயம் வேறு.அசுரன் wrote:விவாகரத்து என்று கோர்ட் படியேறி செல்பவர்கள் மீண்டும் சேர்ந்து வாழ்ந்தாலும் தாமரை இலை தண்ணீராய் தான் வாழ்வார்கள். நிச்சயம் உட்பிரிவுகள் இருக்கும் கிருஷ்னாம்மாkrishnaamma wrote://இந்தக் காலப் பெண்களைப் பற்றி சிறிதும் அறியாமல் இந்தச் சட்டத்தைக் கொண்டு வருகிறார்கள் என்று தோன்றுகிறது. பாவம் ஆண்கள்!//
அது தான் என் கவலையும் சிவா
பிறகு எதற்கு ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதி!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆமாம் அசுரன், பெண்களுக்கு அதிகம் இடம் தருவது போல் இருக்கு, கண்டிப்பாக அந்த சட்டத்த்தை நிறைய பேர் தவறாக பயன்படுத்த க்கூடும் அது வே என் கவலைசிவா wrote:அதற்குக் கூறவில்லை அசுரன், நானும் கிருஷ்ணம்மாவும் கூறும் விடயம் வேறு.அசுரன் wrote:விவாகரத்து என்று கோர்ட் படியேறி செல்பவர்கள் மீண்டும் சேர்ந்து வாழ்ந்தாலும் தாமரை இலை தண்ணீராய் தான் வாழ்வார்கள். நிச்சயம் உட்பிரிவுகள் இருக்கும் கிருஷ்னாம்மாkrishnaamma wrote://இந்தக் காலப் பெண்களைப் பற்றி சிறிதும் அறியாமல் இந்தச் சட்டத்தைக் கொண்டு வருகிறார்கள் என்று தோன்றுகிறது. பாவம் ஆண்கள்!//
அது தான் என் கவலையும் சிவா
பிறகு எதற்கு ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதி!
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
சட்டம் சரியாக இருந்தா கூட அதை தவறாக பயன்படுத்த நிறைய வக்கீல் மார்கள் உண்டு. செய்யவேன்டிய பணிகள் எவ்வளவோ இருக்க இதுபோன்று தேவையற்ற வேலைகளை அரசு பார்த்துக்கொண்டிருப்பது தேவைதானா?
ஈவ் டீசிங் சட்டம் கடுமையாக்கல்
சைபர் கிரைம் சட்டம் கடுமையாக்கல்
குழந்தை கடத்தல் துன்புறுத்தல்
சாலை விதிகளை மீறுதல்
காசோலை மோசடி
சீட்டு கம்பெனி நடத்தி மோசடி
என நிறைய கடுமையாக்க வேன்டிய சட்டங்கள் இருக்க...................

அசுரன் wrote:சட்டம் சரியாக இருந்தா கூட அதை தவறாக பயன்படுத்த நிறைய வக்கீல் மார்கள் உண்டு. செய்யவேன்டிய பணிகள் எவ்வளவோ இருக்க இதுபோன்று தேவையற்ற வேலைகளை அரசு பார்த்துக்கொண்டிருப்பது தேவைதானா?
ஈவ் டீசிங் சட்டம் கடுமையாக்கல்
சைபர் கிரைம் சட்டம் கடுமையாக்கல்
குழந்தை கடத்தல் துன்புறுத்தல்
சாலை விதிகளை மீறுதல்
காசோலை மோசடி
சீட்டு கம்பெனி நடத்தி மோசடி
என நிறைய கடுமையாக்க வேன்டிய சட்டங்கள் இருக்க...................
ஆம், நீங்கள் இங்கு குறிப்பிட்டுள்ள குற்றங்கள் மலிந்து வரும் நாடாக இந்தியா மாறிவிட்டது. இவற்றிற்கான சட்டங்களைக் கடுமையாக்க அரசு முன்வர வேண்டும்.
ஒருவேளை இவற்றைச் செய்வதே இவர்களும் இவர்களின் வாரிசுகளும் தானே என்பதால் கண்டுகொள்ளாமல் இருப்பார்களோ?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|