புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புதிய தலைமுறையின் இலங்கையின் கொலை களங்கள் - காணொளி கிடைத்துவிட்டது :) Poll_c10புதிய தலைமுறையின் இலங்கையின் கொலை களங்கள் - காணொளி கிடைத்துவிட்டது :) Poll_m10புதிய தலைமுறையின் இலங்கையின் கொலை களங்கள் - காணொளி கிடைத்துவிட்டது :) Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram

35 Posts - 36%
mohamed nizamudeen

3 Posts - 3%
T.N.Balasubramanian

Dr.S.Soundarapandian

2 Posts - 2%
Karthikakulanthaivel

prajai

Manimegala

Balaurushya

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிய தலைமுறையின் இலங்கையின் கொலை களங்கள் - காணொளி கிடைத்துவிட்டது :) Poll_c10புதிய தலைமுறையின் இலங்கையின் கொலை களங்கள் - காணொளி கிடைத்துவிட்டது :) Poll_m10புதிய தலைமுறையின் இலங்கையின் கொலை களங்கள் - காணொளி கிடைத்துவிட்டது :) Poll_c10 
401 Posts - 48%

282 Posts - 34%

72 Posts - 9%

32 Posts - 4%

28 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Ammu Swarnalatha

3 Posts - 0%
ayyamperumal

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய தலைமுறையின் இலங்கையின் கொலை களங்கள் - காணொளி கிடைத்துவிட்டது :)

Page 1 of 2 1, 2  Next

avatar
Guest
Guest

PostGuest Sat Mar 17, 2012 11:38 am

[You must be registered and logged in to see this image.]

மூன்று நாட்கள் நொடிக்கொரு தரம் சன் ,கலைஞர் தொலை காட்சியில் ஒளிபரப்பட்ட நீலப் படம் (BLUE FILM) தமிழர்களை அன்று முகம் சுளிக்க வைத்தது .

புதிய தலைமுறை தொலை காட்சி,இன்று தமிழில் ஒளிபரப்பிய இலங்கையின் கொலை களங்கள் என்ற காணொளியும் , அதனுடன் கூடிய விவாதங்களும், நெஞ்சை உலுக்குவதாக இருந்தன. தமிழக அரசியலில் நடந்த பல உண்மைகள், திராவிட கட்சிகளின் துரோகங்கள் வெளி வர தொடங்கியிருக்கின்றன .

ஒரு மனிதன் பிறக்கும் போதும் , முதுமை அடையும் போதும் குழந்தை பருவத்தை, குழந்தை மனதை அடைகிறான் . அவன் வேலையை அவனால் செய்ய முடியாமல் பிறர் உதவியை நாடுகிறான்.இது மனித இயல்பு .

அந்த இயல்பையும் மீறி 87 வயது முதியவர் கருணாநிதி, கொடிய மனிதர்களால் காண முடியாத இந்த காணொளியை விட ஆயிரம் மடங்கு அதிகமான செய்திகளை, போர் நடந்த கால கட்டத்தி லேயே அறிந்திருக்கிறார் . அறிந்திருந்தும் அறியாதவர போல இருந்த இவரும் இவர் குடும்பத்தார் அனைவரும் நல்ல தாய் தகப்பனுக்கு பிறந்தவர்கள் தானா ?

இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் முதியவரான தா .பாண்டியன் அவர்கள் காணொளியை பார்த்து விட்டு கண் கலங்கி நா தழு தழுக்க பேசியது தமிழர்கள் அனைவரையும், உணர்ச்சியின் எல்லைக்கே கொண்டு சென்று கொதிப்படைய வைத்தது .

ஈழ படுகொலைக்கு காரணம் இந்தியாதான்.ஆவடியில் இருந்து டாங்கிகளை அனுப்பியது ,இந்திய ராணுவ வீரர்களை அனுப்பி போரில் ஈடுபட வைத்தது .இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி கொடுத்தது என்பதை ஆதாரத்துடன் தா .பாண்டியன் வெளிப்படையாக குற்றச் சாட்டு வைத்தார் .

இன்று எங்களுக்கு தெரிந்த இந்த செய்தி, 87 வயது முதியவரான கருணாநிதிக்கு, அன்றே போர் நடந்த கால கட்டத்திலேயே தெரிந்திருக்கும் . அறிந்திருந்தும் எப்படி இப்படியான துரோகத்தை தமிழர்களுக்கு செய்ய முடிந்தது . இந்தியா விற்கும் ,கருணாநிதிக்கும் தெரியாமல் ஈழத்தில் ஏதும் நடந்திருக்கக் முடியாது என்று .தி மு க வின் மீது குற்றம் சுமத்தினார் .

நீல படத்தை விட மோசமான நித்யானதா ரஞ்சிதா காணொளியை நொடிக்கொரு தரம் என மூன்று நாட்கள் ஒளிப்பரப்பிய சன் கலைஞர் தொலை காட்சிகள் , உலகம் முழுவதும் ஒளிபரப்பான "இலங்கையின் கொலை களங்கள்" காணொளியை ஏன் ஒளி பரப்பவில்லை ?

காரணம் அவர்கள் தெலுங்கர்கள் திராவிடர்கள் . தமிழன் எழுச்சி பெற்று விடுவானோ , உண்மையை உணர்ந்து விடுவானோ உணர்ந்து விட்டால் தம் குடும்பத்தை பழி வாங்குவார்களோ என்ற அச்சம் காரணமாக ஒளிபரப்ப மறுக்கிறார்கள்.

ஆனால் புதிய தலைமுறை ஒரு பச்சை தமிழனுடயது .அவர் ஈரக் குரல் அழுகிறது .அதனால் ஒளிபரப்புகிறார் .தமிழ் இனத்தின் சார்பாக நமது வாழ்த்துக்களையும், நன்றிகளையும் புதிய தலைமுறை தொலை காட்சிக்கு தெரிவிப்போம் . புதிய தலை முறை நிர்வாகிகளே இது போல தொடர்ந்து செயல் பட்டால் தமிழ் இனமே உங்களுக்கு நன்றி கடன் பட்டி ருக்கும்

** இந்த காணொளி யாரிடமாவது இருந்தால் பதிவேற்றவும் , நன்றி

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Mar 17, 2012 11:43 am

சோகம் என்ன கொடுமை சார் இது அநியாயம் எதிர்ப்பு பயம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 17, 2012 11:43 am

///காரணம் அவர்கள் தெலுங்கர்கள் திராவிடர்கள் . தமிழன் எழுச்சி பெற்று விடுவானோ , உண்மையை உணர்ந்து விடுவானோ உணர்ந்து விட்டால் தம் குடும்பத்தை பழி வாங்குவார்களோ என்ற அச்சம் காரணமாக ஒளிபரப்ப மறுக்கிறார்கள்.///

இதுதான் உண்மை!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Mar 17, 2012 11:45 am

தகவலுக்கு நன்றி! அய்யா..! நானும் பார்த்தேன் புதிய தலைமுறையில் விரிவாக காட்டினார்கள் மற்ற சேனல்களில் குறைவாகவே ஒளிபரப்ப பட்டது..! மகிழ்ச்சி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Mar 17, 2012 11:45 am

நேற்று மின் தட்டுப்பாடு காரணமாக இதை பார்க்கமுடியவில்லை.

புதிய தலைமுறை யாருடைய சேனல்?

avatar
Guest
Guest

PostGuest Sat Mar 17, 2012 11:47 am

இரா.பகவதி wrote: சோகம் என்ன கொடுமை சார் இது அநியாயம் எதிர்ப்பு பயம்

சிரிப்பான்கள் போடுவதற்கு பதிலாக உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே நண்பா ...

avatar
Guest
Guest

PostGuest Sat Mar 17, 2012 11:52 am

மகா பிரபு wrote:நேற்று மின் தட்டுப்பாடு காரணமாக இதை பார்க்கமுடியவில்லை.

புதிய தலைமுறை யாருடைய சேனல்?

உச்சிதனை முகர்ந்தால் திரைப்படம் இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் வசம் இருந்தது , இப்போது நிர்வாகம் மாறி இருக்கிறது நண்பா

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Mar 17, 2012 11:55 am

புரட்சி wrote:
மகா பிரபு wrote:நேற்று மின் தட்டுப்பாடு காரணமாக இதை பார்க்கமுடியவில்லை.

புதிய தலைமுறை யாருடைய சேனல்?

உச்சிதனை முகர்ந்தால் திரைப்படம் இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் வசம் இருந்தது , இப்போது நிர்வாகம் மாறி இருக்கிறது நண்பா
உண்மையில் தமிழில் ஒரு புரட்ச்சிகரமான சேனல். யாருக்கும் அடிமையாகாமல் இருக்க வாழ்த்துக்கள்.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Mar 17, 2012 11:57 am

உண்மையில் தமிழில் ஒரு புரட்ச்சிகரமான சேனல். யாருக்கும் அடிமையாகாமல் இருக்க வாழ்த்துக்கள்.

பிரபு அண்ணா எப்படி நமது அரசியல்வாதிகள் இருக்க விடுவார்கள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Mar 17, 2012 11:58 am

புரட்சி wrote:ஆனால் புதிய தலைமுறை ஒரு பச்சை தமிழனுடயது .அவர் ஈரக் குரல் அழுகிறது .அதனால் ஒளிபரப்புகிறார் .தமிழ் இனத்தின் சார்பாக நமது வாழ்த்துக்களையும், நன்றிகளையும் புதிய தலைமுறை தொலை காட்சிக்கு தெரிவிப்போம் . புதிய தலை முறை நிர்வாகிகளே இது போல தொடர்ந்து செயல் பட்டால் தமிழ் இனமே உங்களுக்கு நன்றி கடன் பட்டி ருக்கும்
** இந்த காணொளி யாரிடமாவது இருந்தால் பதிவேற்றவும் , நன்றி
நானும் பார்த்தேன் , உண்மைகளை தைரியத்துடன் உலகறிய வைத்ததற்கு புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனத்திற்கு தலைவணங்குகிறேன்.

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக