புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணக்கு பண்ணும் மாணவர்கள்..!
Page 3 of 5 •
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
First topic message reminder :
மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்தால் ஆசிரியரும் பெற்றோரும் திட்டுவதும்.
அடிப்பதுமாக உள்ளார்கள் தேர்வில் தோல்வி அடைவது எங்க தப்பு இல்லை என்று
தேர்வில் தோல்வியுறும் மாணவர்கள் எல்லாம் சேர்ந்து அதற்கான காரணத்தை கூறுகிறார்கள்..!
ஒரு வருடத்திற்கு எத்தனை நாட்கள் - 365
வருடத்தில் வரையறுக்கப்பட்ட நாட்கள்..!
1.ஞாயிறு - 52 நாட்கள் வருகின்றன ஞாயிற்று கிழமை களில் ஓய்வு எடுக்க சொல்லிறுக்காங்க அதனால் 52 நாட்கள் முடிந்து விட்டது..!
மீதி இருக்கும் நாட்கள் 313..
2.கோடை விடுமுறை மற்றும் மழைகாலங்களில் விடுமுறை நாட்கள் 50 படிப்பது மிகவும் கடினம் அதனால் 50 நாட்கள் முடிந்தது.
மீதி இருக்கும் நாட்கள் 263
3.கண்டிப்பாக ஓரு நாளைக்கு 8 மணி நேரம் தூங்க வேண்டும் அப்படியாக 122 நாட்கள் முடிந்து விட்டன..
மீதி இருக்கும் நாட்கள் 141
4.தினமும் 1 மணிநேரமாவது விளையாடவேண்டும் அப்பா தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். அப்படியாக 15 நாட்கள் முடிந்து விட்டன
மீதி இருக்கும் நாட்கள் 126.
5.மிக முக்கியமானது தினமும் 2 மணி நேரம் சாப்பிடுவது மற்றும் ஓய்வு எடுப்பது இப்படியாக 30 நாட்கள் முடிந்து விடுகிறது..
மீதி இருக்கும் நாட்கள் 96
6.அடுத்து குறைந்த பட்சம் 1 மணி நேரமாவது அடுத்தவர்களிடம் பேசுவது நாங்க ஒண்ணும் விலங்குகள் இல்லை இப்படியாக 15 நாட்கள் முடிந்து விடுகிறது..
மீதி இருக்கும் நாட்கள் 81..
7.நாங்கள் தேர்வு எழுதியே 35 நாட்கள் கடக்கவேண்டி உள்ளது
மீதி இருக்கும் நாட்கள் 46
8.காலாண்டு அரையாண்டு மற்றும் திருவிழா நாட்கள் அப்படியாக 40 நாட்கள்
முடிந்து விடுகிறது. மீதி இருக்கும் நாட்கள் 6.
9.எங்களுக்கு உடல் நிலை சரியில்லாமல் போக வாய்ப்புண்டு குறைந்த பட்சம் 3 நாட்கள் முடிந்து விட்டது.. மீதி இருக்கும் நாட்கள் -3
10.திருமணம் மற்றும் சினிமா பார்ப்பது என்று 2 நாட்கள் முடிந்து விடுகின்றன
மீதி இருக்கும் நாட்கள் -1
வருடத்திற்கு 1 நாள் தான் என்னுடைய பிறந்த நாள் வரும் அன்று சொல்லவே வேண்டாம் நாங்கள் படிக்க மாட்டோம்.. 1 நாளும் முடிந்து விட்டது...
மீதி இருக்கும் நாட்கள் - 0
இப்படி இருந்த நாங்கள் எப்படி பாஸ் பண்ணுவது..!
இப்படிக்கு..
தேர்வில் முட்டை மார்க் வாங்குவோர் சங்கம்..!

- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
(பதிவின் தலைப்பை கொஞ்சம் மாற்றி இருக்கலாம் )
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
எல்லாரும் கணக்கு நல்லா போட்டிருக்காங்க..!
ரசித்த அனைவருக்கும் நன்றி..!
ரசித்த அனைவருக்கும் நன்றி..!
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
கேசவன் wrote: (பதிவின் தலைப்பை கொஞ்சம் மாற்றி இருக்கலாம் )
எப்படி மாத்திருக்கலாம் நு சொல்லுங்க அண்ணா..!
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
தம்பி அருண் தாங்கள் தான் ஈகரையிலேயே அதிபுதிசாலியானவர் என்று கேள்விபட்டேன் ஆதலால் தாங்களே யோசித்து மாற்றி விடுங்கள்அருண் wrote:கேசவன் wrote: (பதிவின் தலைப்பை கொஞ்சம் மாற்றி இருக்கலாம் )
எப்படி மாத்திருக்கலாம் நு சொல்லுங்க அண்ணா..!
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன் wrote:தம்பி அருண் தாங்கள் தான் ஈகரையிலேயே அதிபுதிசாலியானவர் என்று கேள்விபட்டேன் ஆதலால் தாங்களே யோசித்து மாற்றி விடுங்கள்அருண் wrote:கேசவன் wrote: (பதிவின் தலைப்பை கொஞ்சம் மாற்றி இருக்கலாம் )
எப்படி மாத்திருக்கலாம் நு சொல்லுங்க அண்ணா..!
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
கேசவன் wrote:தம்பி அருண் தாங்கள் தான் ஈகரையிலேயே அதிபுதிசாலியானவர் என்று கேள்விபட்டேன் ஆதலால் தாங்களே யோசித்து மாற்றி விடுங்கள்
அண்ணா! உங்ககிட்ட இருக்கிற அளவுக்கு கிட்னி இல்லை அண்ணா அதனால் நீங்களே சொல்லிடுங்க..!
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
"பள்ளி மாணவனின் ஆதங்கம்" என்று மாற்றி விடலாமா அருண் அவர்களேஅருண் wrote:கேசவன் wrote:தம்பி அருண் தாங்கள் தான் ஈகரையிலேயே அதிபுதிசாலியானவர் என்று கேள்விபட்டேன் ஆதலால் தாங்களே யோசித்து மாற்றி விடுங்கள்
அண்ணா! உங்ககிட்ட இருக்கிற அளவுக்கு கிட்னி இல்லை அண்ணா அதனால் நீங்களே சொல்லிடுங்க..!
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
கேசவன் wrote:
"பள்ளி மாணவனின் ஆதங்கம்" என்று மாற்றி விடலாமா அருண் அவர்களே
உங்கள் தலைப்பை தணிக்கை குழுவிற்கு அனுப்பி வைத்துள்ளேன்..அண்ணா..!
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
தங்களின் தலைபையே அனுமதித்த தணிக்கை குழு கண்டிப்பாக நான் பரிந்துரை செய்த தலைப்பை ஏற்றுக்கொளும் .தம்பி அருண் அவர்களே நான் தங்களை விட சிறியவன் தான்அருண் wrote:கேசவன் wrote:
"பள்ளி மாணவனின் ஆதங்கம்" என்று மாற்றி விடலாமா அருண் அவர்களே
உங்கள் தலைப்பை தணிக்கை குழுவிற்கு அனுப்பி வைத்துள்ளேன்..அண்ணா..!
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- Sponsored content
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 5