புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணக்கு பண்ணும் மாணவர்கள்..! - Page 2 Poll_c10கணக்கு பண்ணும் மாணவர்கள்..! - Page 2 Poll_m10கணக்கு பண்ணும் மாணவர்கள்..! - Page 2 Poll_c10 
44 Posts - 45%
heezulia
கணக்கு பண்ணும் மாணவர்கள்..! - Page 2 Poll_c10கணக்கு பண்ணும் மாணவர்கள்..! - Page 2 Poll_m10கணக்கு பண்ணும் மாணவர்கள்..! - Page 2 Poll_c10 
28 Posts - 29%
mohamed nizamudeen
கணக்கு பண்ணும் மாணவர்கள்..! - Page 2 Poll_c10கணக்கு பண்ணும் மாணவர்கள்..! - Page 2 Poll_m10கணக்கு பண்ணும் மாணவர்கள்..! - Page 2 Poll_c10 
6 Posts - 6%
வேல்முருகன் காசி
கணக்கு பண்ணும் மாணவர்கள்..! - Page 2 Poll_c10கணக்கு பண்ணும் மாணவர்கள்..! - Page 2 Poll_m10கணக்கு பண்ணும் மாணவர்கள்..! - Page 2 Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
கணக்கு பண்ணும் மாணவர்கள்..! - Page 2 Poll_c10கணக்கு பண்ணும் மாணவர்கள்..! - Page 2 Poll_m10கணக்கு பண்ணும் மாணவர்கள்..! - Page 2 Poll_c10 
5 Posts - 5%
Raji@123
கணக்கு பண்ணும் மாணவர்கள்..! - Page 2 Poll_c10கணக்கு பண்ணும் மாணவர்கள்..! - Page 2 Poll_m10கணக்கு பண்ணும் மாணவர்கள்..! - Page 2 Poll_c10 
3 Posts - 3%
prajai
கணக்கு பண்ணும் மாணவர்கள்..! - Page 2 Poll_c10கணக்கு பண்ணும் மாணவர்கள்..! - Page 2 Poll_m10கணக்கு பண்ணும் மாணவர்கள்..! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
கணக்கு பண்ணும் மாணவர்கள்..! - Page 2 Poll_c10கணக்கு பண்ணும் மாணவர்கள்..! - Page 2 Poll_m10கணக்கு பண்ணும் மாணவர்கள்..! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Barushree
கணக்கு பண்ணும் மாணவர்கள்..! - Page 2 Poll_c10கணக்கு பண்ணும் மாணவர்கள்..! - Page 2 Poll_m10கணக்கு பண்ணும் மாணவர்கள்..! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Srinivasan23
கணக்கு பண்ணும் மாணவர்கள்..! - Page 2 Poll_c10கணக்கு பண்ணும் மாணவர்கள்..! - Page 2 Poll_m10கணக்கு பண்ணும் மாணவர்கள்..! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கணக்கு பண்ணும் மாணவர்கள்..! - Page 2 Poll_c10கணக்கு பண்ணும் மாணவர்கள்..! - Page 2 Poll_m10கணக்கு பண்ணும் மாணவர்கள்..! - Page 2 Poll_c10 
164 Posts - 41%
ayyasamy ram
கணக்கு பண்ணும் மாணவர்கள்..! - Page 2 Poll_c10கணக்கு பண்ணும் மாணவர்கள்..! - Page 2 Poll_m10கணக்கு பண்ணும் மாணவர்கள்..! - Page 2 Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
கணக்கு பண்ணும் மாணவர்கள்..! - Page 2 Poll_c10கணக்கு பண்ணும் மாணவர்கள்..! - Page 2 Poll_m10கணக்கு பண்ணும் மாணவர்கள்..! - Page 2 Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
கணக்கு பண்ணும் மாணவர்கள்..! - Page 2 Poll_c10கணக்கு பண்ணும் மாணவர்கள்..! - Page 2 Poll_m10கணக்கு பண்ணும் மாணவர்கள்..! - Page 2 Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
கணக்கு பண்ணும் மாணவர்கள்..! - Page 2 Poll_c10கணக்கு பண்ணும் மாணவர்கள்..! - Page 2 Poll_m10கணக்கு பண்ணும் மாணவர்கள்..! - Page 2 Poll_c10 
8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கணக்கு பண்ணும் மாணவர்கள்..! - Page 2 Poll_c10கணக்கு பண்ணும் மாணவர்கள்..! - Page 2 Poll_m10கணக்கு பண்ணும் மாணவர்கள்..! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கணக்கு பண்ணும் மாணவர்கள்..! - Page 2 Poll_c10கணக்கு பண்ணும் மாணவர்கள்..! - Page 2 Poll_m10கணக்கு பண்ணும் மாணவர்கள்..! - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணக்கு பண்ணும் மாணவர்கள்..!

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Mar 26, 2012 2:25 pm

First topic message reminder :

மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்தால் ஆசிரியரும் பெற்றோரும் திட்டுவதும்.
அடிப்பதுமாக உள்ளார்கள் தேர்வில் தோல்வி அடைவது எங்க தப்பு இல்லை என்று
தேர்வில் தோல்வியுறும் மாணவர்கள் எல்லாம் சேர்ந்து அதற்கான காரணத்தை கூறுகிறார்கள்..!

ஒரு வருடத்திற்கு எத்தனை நாட்கள் - 365
வருடத்தில் வரையறுக்கப்பட்ட நாட்கள்..!

1.ஞாயிறு - 52 நாட்கள் வருகின்றன ஞாயிற்று கிழமை களில் ஓய்வு எடுக்க சொல்லிறுக்காங்க அதனால் 52 நாட்கள் முடிந்து விட்டது..!
மீதி இருக்கும் நாட்கள் 313..
2.கோடை விடுமுறை மற்றும் மழைகாலங்களில் விடுமுறை நாட்கள் 50 படிப்பது மிகவும் கடினம் அதனால் 50 நாட்கள் முடிந்தது.
மீதி இருக்கும் நாட்கள் 263
3.கண்டிப்பாக ஓரு நாளைக்கு 8 மணி நேரம் தூங்க வேண்டும் அப்படியாக 122 நாட்கள் முடிந்து விட்டன..
மீதி இருக்கும் நாட்கள் 141
4.தினமும் 1 மணிநேரமாவது விளையாடவேண்டும் அப்பா தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். அப்படியாக 15 நாட்கள் முடிந்து விட்டன
மீதி இருக்கும் நாட்கள் 126.
5.மிக முக்கியமானது தினமும் 2 மணி நேரம் சாப்பிடுவது மற்றும் ஓய்வு எடுப்பது இப்படியாக 30 நாட்கள் முடிந்து விடுகிறது..
மீதி இருக்கும் நாட்கள் 96
6.அடுத்து குறைந்த பட்சம் 1 மணி நேரமாவது அடுத்தவர்களிடம் பேசுவது நாங்க ஒண்ணும் விலங்குகள் இல்லை இப்படியாக 15 நாட்கள் முடிந்து விடுகிறது..
மீதி இருக்கும் நாட்கள் 81..
7.நாங்கள் தேர்வு எழுதியே 35 நாட்கள் கடக்கவேண்டி உள்ளது
மீதி இருக்கும் நாட்கள் 46
8.காலாண்டு அரையாண்டு மற்றும் திருவிழா நாட்கள் அப்படியாக 40 நாட்கள்
முடிந்து விடுகிறது. மீதி இருக்கும் நாட்கள் 6.
9.எங்களுக்கு உடல் நிலை சரியில்லாமல் போக வாய்ப்புண்டு குறைந்த பட்சம் 3 நாட்கள் முடிந்து விட்டது.. மீதி இருக்கும் நாட்கள் -3
10.திருமணம் மற்றும் சினிமா பார்ப்பது என்று 2 நாட்கள் முடிந்து விடுகின்றன
மீதி இருக்கும் நாட்கள் -1
வருடத்திற்கு 1 நாள் தான் என்னுடைய பிறந்த நாள் வரும் அன்று சொல்லவே வேண்டாம் நாங்கள் படிக்க மாட்டோம்.. 1 நாளும் முடிந்து விட்டது...
மீதி இருக்கும் நாட்கள் - 0
இப்படி இருந்த நாங்கள் எப்படி பாஸ் பண்ணுவது..!
ரிலாக்ஸ்

இப்படிக்கு..
தேர்வில் முட்டை மார்க் வாங்குவோர் சங்கம்..!
கணக்கு பண்ணும் மாணவர்கள்..! - Page 2 745155

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Mar 26, 2012 3:23 pm

அருமை அருண்.

யானை கூட ஒரு நாளு முட்டை போட்டுடும் இப்படி பசங்கள பார்க்கையிலே.

avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Mon Mar 26, 2012 3:28 pm

வை.பாலாஜி wrote:அருண் உன் சொந்த (நொந்த ) அனுபவமா .. ஒன்னும் புரியல

அப்படி பச்சையாக சொல்ல முடியாது ஜி! ஒரு யுகமாக சொல்லலாம்..! ஜாலி [/quote] நன்றி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Mar 26, 2012 3:31 pm

இது நம்ம அப்பா அம்மாவுக்கு தெரியலையே சிரி

கணக்கு பண்ணும் மாணவர்கள்..! - Page 2 Power-Star-Srinivasan
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon Mar 26, 2012 4:09 pm

அருண் wrote:
வை.பாலாஜி wrote:அருண் உன் சொந்த (நொந்த ) அனுபவமா .. ஒன்னும் புரியல

அப்படி பச்சையாக சொல்ல முடியாது ஜி! ஒரு யுகமாக சொல்லலாம்..!
ஆமோதித்தல் ஆமோதித்தல்

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

கணக்கு பண்ணும் மாணவர்கள்..! - Page 2 Scaled.php?server=706&filename=purple11
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Mar 26, 2012 6:24 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
இப்படி எல்லாம் கணக்கு பண்ணுவோம் ஆனா கணக்கு தேர்வில் மட்டும் தோல்வி அடைந்து விடுவோம்... சிரி
நாங்க எல்லாம் எப்பவுமே இப்படிதான்... ஜாலி

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Mon Mar 26, 2012 9:29 pm

கணக்கு என்னவோ அருமையாகத்தான் இருக்கு. ஆனால் எதிர்காலம்? ....................................

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Mon Mar 26, 2012 9:50 pm

அடடா நான் படிச்ச காலத்துல இந்த கணக்கை எனக்கு யாரும் சொல்லித் தராம போய்ட்டாங்களே சோகம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Mar 26, 2012 9:54 pm

ஆக யாருமே ஆணியே புடுங்க வேன்டாம்.. நல்லா போடுறாங்கய்யா கணக்கு பயம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 26, 2012 10:08 pm

அடப்பாவிகளா ! சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Mon Mar 26, 2012 10:22 pm

கணக்குல சித்தி(பாஸ்) பெற்றவர் "தேர்வில் முட்டை மார்க் வாங்குவோர் சங்கம்..!" அமைத்துக் கணக்கு விடுகிறாரே!

உங்கள் யாழ்பாவாணன்
Sponsored content

PostSponsored content

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக