புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்பிற்கினிய ஈகரை உறவுகளே  - நிர்வாக அறிவிப்பு  - Page 3 I_vote_lcapஅன்பிற்கினிய ஈகரை உறவுகளே  - நிர்வாக அறிவிப்பு  - Page 3 I_voting_barஅன்பிற்கினிய ஈகரை உறவுகளே  - நிர்வாக அறிவிப்பு  - Page 3 I_vote_rcap 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
அன்பிற்கினிய ஈகரை உறவுகளே  - நிர்வாக அறிவிப்பு  - Page 3 I_vote_lcapஅன்பிற்கினிய ஈகரை உறவுகளே  - நிர்வாக அறிவிப்பு  - Page 3 I_voting_barஅன்பிற்கினிய ஈகரை உறவுகளே  - நிர்வாக அறிவிப்பு  - Page 3 I_vote_rcap 
3 Posts - 8%
heezulia
அன்பிற்கினிய ஈகரை உறவுகளே  - நிர்வாக அறிவிப்பு  - Page 3 I_vote_lcapஅன்பிற்கினிய ஈகரை உறவுகளே  - நிர்வாக அறிவிப்பு  - Page 3 I_voting_barஅன்பிற்கினிய ஈகரை உறவுகளே  - நிர்வாக அறிவிப்பு  - Page 3 I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
அன்பிற்கினிய ஈகரை உறவுகளே  - நிர்வாக அறிவிப்பு  - Page 3 I_vote_lcapஅன்பிற்கினிய ஈகரை உறவுகளே  - நிர்வாக அறிவிப்பு  - Page 3 I_voting_barஅன்பிற்கினிய ஈகரை உறவுகளே  - நிர்வாக அறிவிப்பு  - Page 3 I_vote_rcap 
1 Post - 3%
dhilipdsp

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பிற்கினிய ஈகரை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 26, 2012 10:49 am

First topic message reminder :

அன்பிற்கினிய ஈகரை உறவுகளே!

உறவுகளின் தனிமடல் & கடவுசொல்களின் நம்பகத்தன்மை பற்றி ஒரு கேள்வி எழுந்துள்ளது, அதை பற்றிய விளக்கம்.

1. இங்கு ஒரு உறுப்பினரின் தனிமடல்களை   (private message)  இங்குள்ள எந்த ஒரு நிர்வாக உறுப்பினரோ , தலைமை நடத்துனர்களோ அல்லது நிறுவனரோ பார்க்க முடியாது.  

2. கடவு சொல் மறந்துவிட்டால் admin உங்களுக்கு வேறு கடவுசொல் மாற்றி தருவார்கள்,ஆனால் தற்போது என்ன பாஸ்வேர்ட் உள்ளது என  யாராலும் பார்க்க முடியாது.

3. அனைத்து உறுப்பினர்களும் அதிகபட்சமாக 50 தனிமடல்களை பெற்று தங்களது inbox சேமித்து வைக்க முடியும் , உங்களின் தனிமடல் எண்ணிக்கை இதை தாண்டும் போது பழைய மடல்கள் ஒவ்வொன்றாக அழிந்து விடும். (எதுவும் முக்கியமான மடல்கள் என்றால் அதை Select செய்து save box என்ற பொத்தானை அமுக்கி சேமித்து கொள்ளலாம் , இதற்கும் 50 எண்ணிக்கை தான் அதிகபட்சம்).

4.உறவுகளின் சொந்த விஷயங்களின் என்றுமே ஈகரை நிர்வாகம் தலையிடாது. சில நேரங்களில் ஒரு உறுப்பினர் ஆணா/ பெண்ணா/உண்மையான பெயர் என்ற விபரங்களை பற்றிய சர்ச்சை எழும்போது கூட நிர்வாகம் அந்த உறுப்பினர் இங்கு எந்த மாதிரியான பதிவுகளை இடுகிறார் இங்குள்ளவர்களிடம் எப்படி நடந்துகொள்கிறார் என்பதை மட்டுமே பார்க்கும்.
உதா : நண்பர் கொலவெறி என்பவர் யார் ? என்று பல கேள்விகள் என்னிடம் கேட்கப்பட்டன. அவர் யாராக இருந்தால் நமக்கென்ன இங்குள்ளவர்களிடம் நன்றாக பழகுகிறார் அது போதும் நமக்கு என்று தான் பதிலளித்தேன்.    
நன்றி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Mar 26, 2012 12:15 pm

பிரசன்னா wrote:
அன்பிற்கினிய ஈகரை உறவுகளே  - நிர்வாக அறிவிப்பு  - Page 3 Eggs_3

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
பெப்பர் சால்ட்டு யாரு தருவா?

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Mar 26, 2012 12:22 pm

கொலவெறி wrote:
பிரசன்னா wrote:
அன்பிற்கினிய ஈகரை உறவுகளே  - நிர்வாக அறிவிப்பு  - Page 3 Eggs_3

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
பெப்பர் சால்ட்டு யாரு தருவா?
அன்பிற்கினிய ஈகரை உறவுகளே  - நிர்வாக அறிவிப்பு  - Page 3 FriedEgg3

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Mar 26, 2012 12:28 pm

தங்களின் தகவலுக்கு மிகவும் நன்றி அண்ணா. நன்றி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Mar 26, 2012 12:31 pm

பிரசன்னா wrote:
கொலவெறி wrote:
பிரசன்னா wrote:
அன்பிற்கினிய ஈகரை உறவுகளே  - நிர்வாக அறிவிப்பு  - Page 3 Eggs_3

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
பெப்பர் சால்ட்டு யாரு தருவா?
அன்பிற்கினிய ஈகரை உறவுகளே  - நிர்வாக அறிவிப்பு  - Page 3 FriedEgg3
அவிச்ச முட்டைய ஆப் பாயிலா மாத்தற உங்க புது
டெக்னாலஜிக்கு காபி ரைட் வாங்கிடுங்க பிரசன்னா. சூப்பருங்க

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Mar 26, 2012 12:39 pm

நிர்வாகத்தின் அறிவிப்பு திரியில் அரட்டையா .. சோகம்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Mar 26, 2012 12:44 pm

வை.பாலாஜி wrote:நிர்வாகத்தின் அறிவிப்பு திரியில் அரட்டையா .. சோகம்

ஒன்னும் புரியல

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Mar 26, 2012 12:45 pm

வை.பாலாஜி wrote:நிர்வாகத்தின் அறிவிப்பு திரியிலும் அரட்டையா .. சோகம்

ஓ‌.கே. பாலாஜி சொல்வதும் சரி தான்.....
அரட்டையை வேறு திரியில் தொடரலாம், இங்கு வேண்டாம்...

அன்பு வேண்டுகோள் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Mar 26, 2012 12:49 pm

தெளிவான விளக்கத்திற்கு நன்றி ராஜா அண்ணா!
எனக்கு கூட சில நேரத்தில் தனிமடல் மட்டும் பார்க்க முடியும் என்ற எண்ணம் இருந்தது கேட்கலாம் நு இருந்தேன் நம்மகிட்ட ராணுவ ரகசியம் ஒண்ணும் இல்ல அதன் விட்டுவிட்டேன்..! அய்யோ, நான் இல்லை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 26, 2012 12:52 pm

பிரசன்னா wrote:
வை.பாலாஜி wrote:நிர்வாகத்தின் அறிவிப்பு திரியிலும் அரட்டையா .. சோகம்
ஓ‌.கே. பாலாஜி சொல்வதும் சரி தான்..... அரட்டையை வேறு திரியில் தொடரலாம், இங்கு வேண்டாம்... அன்பு வேண்டுகோள் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
சரி சரி பாலாஜி & பிரசன்னா ரெண்டு பேரும் வாங்க மொட்டை மாடிக்கு போயிடுலாம் , (வரும் பொது அந்த அவிச்ச முட்டையும் , ஆப்பாயில்ளையும் எடுத்து வாங்க ) அன்பிற்கினிய ஈகரை உறவுகளே  - நிர்வாக அறிவிப்பு  - Page 3 676261 அன்பிற்கினிய ஈகரை உறவுகளே  - நிர்வாக அறிவிப்பு  - Page 3 676261

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Mar 26, 2012 12:55 pm

ராஜா wrote:
பிரசன்னா wrote:
வை.பாலாஜி wrote:நிர்வாகத்தின் அறிவிப்பு திரியிலும் அரட்டையா .. சோகம்
ஓ‌.கே. பாலாஜி சொல்வதும் சரி தான்..... அரட்டையை வேறு திரியில் தொடரலாம், இங்கு வேண்டாம்... அன்பு வேண்டுகோள் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
சரி சரி பாலாஜி & பிரசன்னா ரெண்டு பேரும் வாங்க மொட்டை மாடிக்கு போயிடுலாம் , (வரும் பொது அந்த அவிச்ச முட்டையும் , ஆப்பாயில்ளையும் எடுத்து வாங்க ) அன்பிற்கினிய ஈகரை உறவுகளே  - நிர்வாக அறிவிப்பு  - Page 3 676261 அன்பிற்கினிய ஈகரை உறவுகளே  - நிர்வாக அறிவிப்பு  - Page 3 676261

டபுள் ஓ‌.கே. தல - தல போல வருமா... சியர்ஸ்

Sponsored content

PostSponsored content

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக