புதிய பதிவுகள்
» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அன்பிற்கினிய ஈகரை உறவுகளே  - நிர்வாக அறிவிப்பு  - Page 2 Poll_c10அன்பிற்கினிய ஈகரை உறவுகளே  - நிர்வாக அறிவிப்பு  - Page 2 Poll_m10அன்பிற்கினிய ஈகரை உறவுகளே  - நிர்வாக அறிவிப்பு  - Page 2 Poll_c10 
6 Posts - 86%
cordiac
அன்பிற்கினிய ஈகரை உறவுகளே  - நிர்வாக அறிவிப்பு  - Page 2 Poll_c10அன்பிற்கினிய ஈகரை உறவுகளே  - நிர்வாக அறிவிப்பு  - Page 2 Poll_m10அன்பிற்கினிய ஈகரை உறவுகளே  - நிர்வாக அறிவிப்பு  - Page 2 Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்பிற்கினிய ஈகரை உறவுகளே  - நிர்வாக அறிவிப்பு  - Page 2 Poll_c10அன்பிற்கினிய ஈகரை உறவுகளே  - நிர்வாக அறிவிப்பு  - Page 2 Poll_m10அன்பிற்கினிய ஈகரை உறவுகளே  - நிர்வாக அறிவிப்பு  - Page 2 Poll_c10 
251 Posts - 52%
heezulia
அன்பிற்கினிய ஈகரை உறவுகளே  - நிர்வாக அறிவிப்பு  - Page 2 Poll_c10அன்பிற்கினிய ஈகரை உறவுகளே  - நிர்வாக அறிவிப்பு  - Page 2 Poll_m10அன்பிற்கினிய ஈகரை உறவுகளே  - நிர்வாக அறிவிப்பு  - Page 2 Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
அன்பிற்கினிய ஈகரை உறவுகளே  - நிர்வாக அறிவிப்பு  - Page 2 Poll_c10அன்பிற்கினிய ஈகரை உறவுகளே  - நிர்வாக அறிவிப்பு  - Page 2 Poll_m10அன்பிற்கினிய ஈகரை உறவுகளே  - நிர்வாக அறிவிப்பு  - Page 2 Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
அன்பிற்கினிய ஈகரை உறவுகளே  - நிர்வாக அறிவிப்பு  - Page 2 Poll_c10அன்பிற்கினிய ஈகரை உறவுகளே  - நிர்வாக அறிவிப்பு  - Page 2 Poll_m10அன்பிற்கினிய ஈகரை உறவுகளே  - நிர்வாக அறிவிப்பு  - Page 2 Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
அன்பிற்கினிய ஈகரை உறவுகளே  - நிர்வாக அறிவிப்பு  - Page 2 Poll_c10அன்பிற்கினிய ஈகரை உறவுகளே  - நிர்வாக அறிவிப்பு  - Page 2 Poll_m10அன்பிற்கினிய ஈகரை உறவுகளே  - நிர்வாக அறிவிப்பு  - Page 2 Poll_c10 
18 Posts - 4%
prajai
அன்பிற்கினிய ஈகரை உறவுகளே  - நிர்வாக அறிவிப்பு  - Page 2 Poll_c10அன்பிற்கினிய ஈகரை உறவுகளே  - நிர்வாக அறிவிப்பு  - Page 2 Poll_m10அன்பிற்கினிய ஈகரை உறவுகளே  - நிர்வாக அறிவிப்பு  - Page 2 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
அன்பிற்கினிய ஈகரை உறவுகளே  - நிர்வாக அறிவிப்பு  - Page 2 Poll_c10அன்பிற்கினிய ஈகரை உறவுகளே  - நிர்வாக அறிவிப்பு  - Page 2 Poll_m10அன்பிற்கினிய ஈகரை உறவுகளே  - நிர்வாக அறிவிப்பு  - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

Barushree

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பிற்கினிய ஈகரை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 26, 2012 10:49 am

First topic message reminder :

அன்பிற்கினிய ஈகரை உறவுகளே!

உறவுகளின் தனிமடல் & கடவுசொல்களின் நம்பகத்தன்மை பற்றி ஒரு கேள்வி எழுந்துள்ளது, அதை பற்றிய விளக்கம்.

1. இங்கு ஒரு உறுப்பினரின் தனிமடல்களை   (private message)  இங்குள்ள எந்த ஒரு நிர்வாக உறுப்பினரோ , தலைமை நடத்துனர்களோ அல்லது நிறுவனரோ பார்க்க முடியாது.  

2. கடவு சொல் மறந்துவிட்டால் admin உங்களுக்கு வேறு கடவுசொல் மாற்றி தருவார்கள்,ஆனால் தற்போது என்ன பாஸ்வேர்ட் உள்ளது என  யாராலும் பார்க்க முடியாது.

3. அனைத்து உறுப்பினர்களும் அதிகபட்சமாக 50 தனிமடல்களை பெற்று தங்களது inbox சேமித்து வைக்க முடியும் , உங்களின் தனிமடல் எண்ணிக்கை இதை தாண்டும் போது பழைய மடல்கள் ஒவ்வொன்றாக அழிந்து விடும். (எதுவும் முக்கியமான மடல்கள் என்றால் அதை Select செய்து save box என்ற பொத்தானை அமுக்கி சேமித்து கொள்ளலாம் , இதற்கும் 50 எண்ணிக்கை தான் அதிகபட்சம்).

4.உறவுகளின் சொந்த விஷயங்களின் என்றுமே ஈகரை நிர்வாகம் தலையிடாது. சில நேரங்களில் ஒரு உறுப்பினர் ஆணா/ பெண்ணா/உண்மையான பெயர் என்ற விபரங்களை பற்றிய சர்ச்சை எழும்போது கூட நிர்வாகம் அந்த உறுப்பினர் இங்கு எந்த மாதிரியான பதிவுகளை இடுகிறார் இங்குள்ளவர்களிடம் எப்படி நடந்துகொள்கிறார் என்பதை மட்டுமே பார்க்கும்.
உதா : நண்பர் கொலவெறி என்பவர் யார் ? என்று பல கேள்விகள் என்னிடம் கேட்கப்பட்டன. அவர் யாராக இருந்தால் நமக்கென்ன இங்குள்ளவர்களிடம் நன்றாக பழகுகிறார் அது போதும் நமக்கு என்று தான் பதிலளித்தேன்.    
நன்றி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Mar 26, 2012 11:33 am

சிவா wrote:

ராஜா wrote:முயற்சிக்கிறோம் பாலா , Forward to siva அய்யோ, நான் இல்லை

இப்பொழுது Profile அமைப்பை மாற்றும் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. ஓரிரு நாட்களில் முடிவடையும் என நினைக்கிறேன்.

அதன் பிறகு இவ்வாறு இயலுமா என்பது குறித்து முயற்சிக்கிறேன்!

நன்றி பெருந்தலைகளுக்கு சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் அன்பிற்கினிய ஈகரை உறவுகளே  - நிர்வாக அறிவிப்பு  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Mar 26, 2012 11:34 am

ராஜா wrote:கொலவெறி அண்ணே ஒரு உதாரணத்திற்கு தான் உங்க பெயரை சொன்னேன் , நன்றி
இல்ல நீங்க வேனூன்னு தான் சொல்லி இருக்கீங்க - பகவதி வரட்டும் உங்கள கவனிக்க சொல்றேன். புன்னகை

avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Mon Mar 26, 2012 11:36 am

சிவாண்ணா உங்கள் மூயற்சிக்கு வாழ்த்துக்கள்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Mar 26, 2012 11:36 am

பிரசன்னா wrote:நிர்வாக அறிவிப்பு என்றவுடன் பறந்து வந்து பார்த்தேன்...

விளக்கத்திற்கு நன்றி தல... சூப்பருங்க
என்னிக்காவது பொறுப்பா அலுவலகத்துக்கு அப்படி போனதா சரித்திரம் இருக்கா? புன்னகை

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Mar 26, 2012 11:38 am

நல்ல விளக்கம் தல ... சூப்பருங்க

ஈகரை மீது நம்பிக்கை இல்லை என்பது மிகவும் வருந்ததக்கது சோகம்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

அன்பிற்கினிய ஈகரை உறவுகளே  - நிர்வாக அறிவிப்பு  - Page 2 Ila
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Mar 26, 2012 11:38 am

கொலவெறி wrote:என்னிக்காவது பொறுப்பா அலுவலகத்துக்கு அப்படி போனதா சரித்திரம் இருக்கா? புன்னகை

எதுக்கு அலுவலகத்திர்க்கு போக சரித்திரம் வேணும் பூகோளம்த்தானே வேணும் - பூகோள புல்வெளித்துறை ஆராய்சி கழகம் ஓமன் கிளை

ஈகரை தமிழ் களஞ்சியம் அன்பிற்கினிய ஈகரை உறவுகளே  - நிர்வாக அறிவிப்பு  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Mar 26, 2012 11:49 am

கொலவெறி wrote:
பிரசன்னா wrote:நிர்வாக அறிவிப்பு என்றவுடன் பறந்து வந்து பார்த்தேன்...
விளக்கத்திற்கு நன்றி தல... சூப்பருங்க
என்னிக்காவது பொறுப்பா அலுவலகத்துக்கு அப்படி போனதா சரித்திரம் இருக்கா? புன்னகை

நமது பொழுதுபோக்கே ஈகரை தான். அதில் ஏதாவது மாற்றம் என்றால் தெரிந்துகொள்வது முதன்மை மற்றும் நமது எண்ணங்களை / மாற்று கருத்துக்கள் இருந்தால் இங்கே நமது நிறுவனரிடமும் / தலைமை நடத்துனரிடமும் எந்த தயக்கமும் இல்லாமல் வெளிபடுத்தலாம்.

அலுவலகம் அறிவிப்பு என்பது - ONE WAY TRAFFIC மாதிரி... என்ன சொல்லுறங்களோ... அது சொன்னது தான்... அதை கேட்கிறோமா இல்லையா என்பது வேறு....

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Mar 26, 2012 11:53 am

balakarthik wrote:
கொலவெறி wrote:என்னிக்காவது பொறுப்பா அலுவலகத்துக்கு அப்படி போனதா சரித்திரம் இருக்கா? புன்னகை

எதுக்கு அலுவலகத்திர்க்கு போக சரித்திரம் வேணும் பூகோளம்த்தானே வேணும் - பூகோள புல்வெளித்துறை ஆராய்சி கழகம் ஓமன் கிளை
பூ கோளம்னாலே பிரசன்னாவுக்கு முட்டை ஞாபகம் வந்துடுதாமே?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 26, 2012 11:57 am

இளமாறன் wrote: நல்ல விளக்கம் தல ... சூப்பருங்க
ஈகரை மீது நம்பிக்கை இல்லை என்பது மிகவும் வருந்ததக்கது சோகம்
ஆமாம் மாறன் , இங்கு உள்ள அனைவரும் கணினி துறையில் வல்லவர்கள் இல்லைதானே அதனால் அவர்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்வது நமது கடமை அல்லவா சிரி

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Mar 26, 2012 12:06 pm

கொலவெறி wrote:
balakarthik wrote:
கொலவெறி wrote:என்னிக்காவது பொறுப்பா அலுவலகத்துக்கு அப்படி போனதா சரித்திரம் இருக்கா? புன்னகை

எதுக்கு அலுவலகத்திர்க்கு போக சரித்திரம் வேணும் பூகோளம்த்தானே வேணும் - பூகோள புல்வெளித்துறை ஆராய்சி கழகம் ஓமன் கிளை
பூ கோளம்னாலே பிரசன்னாவுக்கு முட்டை ஞாபகம் வந்துடுதாமே?

ஆமாம் நேற்று முட்டை சாபிட்டேன்.... பூகோளம் உருண்டையாக இருக்கும் என்று கேள்விபட்டு இருக்கிறேன் சிரி சிரி சிரி

கொலவெறி விளக்க படம்1
அன்பிற்கினிய ஈகரை உறவுகளே  - நிர்வாக அறிவிப்பு  - Page 2 Globe_Bank_blueOcean
கொலவெறி விளக்க படம்2
அன்பிற்கினிய ஈகரை உறவுகளே  - நிர்வாக அறிவிப்பு  - Page 2 When-a-person-is-allergic-to-eggs-the-eggs-can-be-a-major-cause-of-trouble
அன்பிற்கினிய ஈகரை உறவுகளே  - நிர்வாக அறிவிப்பு  - Page 2 Eggs_3

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

Sponsored content

PostSponsored content

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக