புதிய பதிவுகள்
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடற்பயிற்சியின் பலன்கள் Poll_c10உடற்பயிற்சியின் பலன்கள் Poll_m10உடற்பயிற்சியின் பலன்கள் Poll_c10 
30 Posts - 54%
heezulia
உடற்பயிற்சியின் பலன்கள் Poll_c10உடற்பயிற்சியின் பலன்கள் Poll_m10உடற்பயிற்சியின் பலன்கள் Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
உடற்பயிற்சியின் பலன்கள் Poll_c10உடற்பயிற்சியின் பலன்கள் Poll_m10உடற்பயிற்சியின் பலன்கள் Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
உடற்பயிற்சியின் பலன்கள் Poll_c10உடற்பயிற்சியின் பலன்கள் Poll_m10உடற்பயிற்சியின் பலன்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடற்பயிற்சியின் பலன்கள் Poll_c10உடற்பயிற்சியின் பலன்கள் Poll_m10உடற்பயிற்சியின் பலன்கள் Poll_c10 
30 Posts - 54%
heezulia
உடற்பயிற்சியின் பலன்கள் Poll_c10உடற்பயிற்சியின் பலன்கள் Poll_m10உடற்பயிற்சியின் பலன்கள் Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
உடற்பயிற்சியின் பலன்கள் Poll_c10உடற்பயிற்சியின் பலன்கள் Poll_m10உடற்பயிற்சியின் பலன்கள் Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
உடற்பயிற்சியின் பலன்கள் Poll_c10உடற்பயிற்சியின் பலன்கள் Poll_m10உடற்பயிற்சியின் பலன்கள் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடற்பயிற்சியின் பலன்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 26, 2012 7:27 am

உடற்பயிற்சியின் பலன்கள் Exercise

தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வந்தால் கட்டுமஸ்தான உடலமைப்பு, உறுதியான தசைகள், ஆரோக்கியமான உடல் என பல பலன்கள் கிடைக்கும் என்பது நாம் அறிந்ததே. ஆனால், இந்த பலன்களுக்கு காரணமான உடலியல் நிகழ்வுகள் என்ன, நம் உடலை ஆரோக்கியமாகவும் உறுதியாகவும் வைத்துக்கொள்ள உடற்பயிற்சி எப்படி உதவுகிறது என்பது குறித்து நமக்குத் பெரிதாக ஒன்றும் தெரியாது.

இது குறித்து நமக்கு மட்டுமல்ல, உடற்பயிற்சி தொடர்பான ஆய்வுகளைச் செய்யும் விஞ்ஞானிகளுக்கும் இன்னும் சரியாகப் புரியவில்லை என்பதுதான் உண்மை. ஆனால், டென்மார்க் நாட்டின் கோபன்ஹேகன் நகரில் சமீபத்தில் நடந்த ஆய்வு ஒன்றில், `உயிரணுக்களின் சக்தியை முறைப்படுத்தும் மரபணுக்களை உடற்பயிற்சி தூண்டுகிறது' என்று கண்டறியப்பட்டிருக்கிறது. மேலும், கடினமான உடற்பயிற்சிக்கு பிறகு ஒருவருடைய தசை உயிரணுக்களிலுள்ள டி.என்.ஏ.வில் சில வேதியியல் மாற்றங்கள் நிகழ்வதும் தெரியவந்துள்ளது என்கிறார் ஆய்வாளர் ரோமெய்ன் பார்ஸ்.

இரண்டு முக்கியமான விவரங்களை முன்வைக்கிறது இந்தப் புதிய ஆய்வு. ஒன்று, உடற்பயிற்சியினால் உயிரணுக்களுக்கு உண்டாகும் பயன்களுக்கு காரணமான நுண்ணிய உடலியல் நிகழ்வுகள், மாற்றங்கள் என்னென்ன என்பது. மற்றொன்று, ஒருவருடைய சுறுசுறுப்பான வாழ்க்கைமுறையினால் உண்டாகும் பயன்கள் அவருடைய அடுத்தடுத்த சந்ததிகளுக்கும் சென்றடைகிறதா இல்லையா என்பது குறித்த கேள்விகள் மற்றும் சந்தேகங்கள்.

அதாவது, நம்முடைய தாய் தந்தையர் சுறுசுறுப்பாக இருந்ததால் அல்லது இல்லாததால் ஏற்பட்ட பின்விளைவுகள், அவர்களிடம் இருந்து நாம் பெற்ற மரபணுக்கள் மூலம் நமக்கும் வந்திருக்கிறதா என்பது குறித்த புரிதல்.

பொதுவாக, மரபணுக்களில் உள்ள டி.என்.ஏ.வில் நிகழும் மீதைலேஷன் (ஙக்ஞ்குட்ஙீஹஞ்கூச்ஙூ - மீதைல் குரூப் எனும் வேதியியல் மூலக்கூறுகளை டி.என்.ஏ.வுடன் சேர்த்தல்) எனப்படும் ஒருவகை வேதியியல் மாற்றத்தின் மூலம் ஒரு மரபணுவின் செயல்பாடுகளை தூண்டவும் முடியும், தடை செய்யவும் முடியும். அதாவது, மீதைலேஷன் அதிகமாக நிகழ்ந்தால் மரபணு செயல்பாடு தடைபடும். குறைவாக நிகழ்ந்தால் மரபணு செயல்பாடு சீராக இருக்கும். சுருக்கமாகச் சொன்னால், மீதைலேஷன் அளவின் மூலம் மரபணுக்களில் இருந்து உற்பத்தியாகும் புரதங்களின் அளவை கட்டுப்படுத்த முடியும் என்கிறது மரபணுவியல்.

இதற்கு முந்தைய ஆய்வுகளில், உயிரணுக்களுக்கு தேவையான சக்தியை உற்பத்திசெய்யும் தொழிற்சாலையான `மைட்டோகான்ட்ரி'யாக்களை முறைப்படுத்தும் மரபணுக்களின் செயல்பாடுகளை உடற்பயிற்சி அதிகப்படுத்துகிறது என்பது மட்டும் கண்டறியப்பட்டது. ஆனால், இதற்கு அடிப்படை காரணம் என்ன என்பது இதுவரை தெரியவில்லை.

இந்த புதிய ஆய்வில், மிகவும் அதிகபட்சமான மற்றும் குறைந்தபட்ச சைக்கிள் ஓட்டும் உடற்பயிற்சி செய்தவர் களின் தொடையிலிருந்து அறுவை செய்து எடுக்கப்பட்ட தசை உயிரணுக்கள் பரிசோதனை செய்யப்பட்டன. அவற் றின் டி.என்.ஏ.வில் அதிகபட்சமான உடற்பயிற்சிக்கு பிறகு மிகவும் குறைவான மீதைலேஷனும், குறைவான உடற்பயிற்சிக்கு பிறகு அதிகமான மீதைலேஷனும் நிகழ்ந்திருந்தது. இதனால் உடற்பயிற்சியின் அளவுக்கு ஏற்றவாறு தசை உயிரணுக்களின் சக்தியை முறைப்படுத்தும் புரதங்களின் அளவும் மாறியிருந்தது கண்டறியப்பட்டது.

மற்றொரு பரிசோதனையில், எலியின் தசை உயிரணுக்களில் (காபியில் இருக்கும் வேதியியல் மூலக்கூறான) `காபீன்' செலுத்தப்பட்டது. ஒரு தசையின் சுருங்கி விரியும் திறனுக்கு காரணமான கால்சியத்தின் அளவினை, தசை உயிரணுக்களில் அதிகப்படுத்த வல்லது இந்த `காபீன்'. இது செலுத்தப்பட்ட எலியின் தசை உயிரணுக்களில் குறைவான மீதைலேஷன் நிகழ்ந்து அதிகமான புரத உற்பத்தி தொடங்கியிருந்ததும் கண்டறியப்பட்டது.

இந்த ஆய்வின் மூலம், மீதைலேஷன் போன்ற வேதியியல் நிகழ்வுகள் தசை வளர்ச்சி மற்றும் செயல்பாட்டுக்கு எந்த வகையில் உதவுகின்றன என்பது குறித்த புதிய புரிதல்கள் ஏற்பட்டிருக்கிறது என்கிறார் வாஷிங்டன் ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் மைக்கேல் ஸ்கின்னர்.

மேலும், இந்த ஆய்வு முடிவுகளிலிருந்து பொதுமக்களாகிய நமக்கு கிடைக்கும் படிப்பினை என்னவென்றால், இளமையிலேயே உடற்பயிற்சி செய்யத் தொடங்கிவிட்டால் தசை வளர்ச்சியானது மிகவும் சீராகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும் என்பதுதான்.

மிக முக்கியமாக, மீதைலேஷன் மாற்றங்கள் டி.என்.ஏ. அல்லது மரபணுவில் நிகழ்கின்றன. இந்த மரபணுக்கள் ஒருவரிடமிருந்து அவருடைய சந்ததிக்கு செல்லும்போது அதிலிருக்கும் மீதைலேஷன் மாற்றங்களும் அப்படியே சென்றடைய வாய்ப்பிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால்தான் நம்முடைய வாழ்க்கை முறையின் பயன்கள் அல்லது பாதிப்புகள் நம் சந்ததிக்கும் சென்றுவிட வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் மரபியல் ஆய்வாளர்கள்.
-முனைவர் பத்மஹரி



உடற்பயிற்சியின் பலன்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Mon Mar 26, 2012 7:48 am

நல்ல அருமயான பதிபை தந்தமைக்கு நன்றிகள் பல நண்பரே !
அப்துல்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அப்துல்

janani123
janani123
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 26/01/2011
http://www.usetamil.com/

Postjanani123 Mon Mar 26, 2012 8:44 am

அப்துல் wrote:நல்ல அருமயான பதிபை தந்தமைக்கு நன்றிகள் பல நண்பரே !
மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு



உடற்பயிற்சியின் பலன்கள் Arul110
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக