புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2 ஆண்டுகளில் 890 கள்ளக்காதல் கொலைகள், ஆண்கள் பாதுகாப்புச் சங்கம் தகவல் Poll_c102 ஆண்டுகளில் 890 கள்ளக்காதல் கொலைகள், ஆண்கள் பாதுகாப்புச் சங்கம் தகவல் Poll_m102 ஆண்டுகளில் 890 கள்ளக்காதல் கொலைகள், ஆண்கள் பாதுகாப்புச் சங்கம் தகவல் Poll_c10 
25 Posts - 40%
heezulia

17 Posts - 27%
mohamed nizamudeen

6 Posts - 10%
வேல்முருகன் காசி

4 Posts - 6%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
kavithasankar
2 ஆண்டுகளில் 890 கள்ளக்காதல் கொலைகள், ஆண்கள் பாதுகாப்புச் சங்கம் தகவல் Poll_c102 ஆண்டுகளில் 890 கள்ளக்காதல் கொலைகள், ஆண்கள் பாதுகாப்புச் சங்கம் தகவல் Poll_m102 ஆண்டுகளில் 890 கள்ளக்காதல் கொலைகள், ஆண்கள் பாதுகாப்புச் சங்கம் தகவல் Poll_c10 
1 Post - 2%
Barushree

M. Priya

Srinivasan23

இந்த மாத அதிக பதிவர்கள்

153 Posts - 41%

140 Posts - 38%

21 Posts - 6%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%
prajai

6 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
2 ஆண்டுகளில் 890 கள்ளக்காதல் கொலைகள், ஆண்கள் பாதுகாப்புச் சங்கம் தகவல் Poll_c102 ஆண்டுகளில் 890 கள்ளக்காதல் கொலைகள், ஆண்கள் பாதுகாப்புச் சங்கம் தகவல் Poll_m102 ஆண்டுகளில் 890 கள்ளக்காதல் கொலைகள், ஆண்கள் பாதுகாப்புச் சங்கம் தகவல் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

2 ஆண்டுகளில் 890 கள்ளக்காதல் கொலைகள், ஆண்கள் பாதுகாப்புச் சங்கம் தகவல்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 26, 2012 6:59 am

தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் டி.அருள் துமிலன், பொதுச் செயலாளர் எஸ்.மதுசூதனன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கடந்த 2010-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திருமணச் சட்டத் திருத்த மசோதாவில், தற்போது நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கொண்டு வந்துள்ள திருத்தங்கள், ஆண்களை பெண்கள் அடிமைப்படுத்தும் விதத்தில் உள்ளது. அதோடு மனைவி விவாகரத்து கேட்டால், அதை எதிர்க்க கணவனுக்கு உரிமை இல்லாமல் போகிறது. தமிழகத்தில் 2008-10-ம் ஆண்டில் மட்டும் 890 கள்ளக்காதல் கொலைகள் நடந்தேறியுள்ளன. இனி சேர்ந்து வாழ முடியாது என்ற நிலையில் உடனே விவாகரத்து வழங்கும் புதிய விதி, இந்தியாவின் குடும்ப கலாசாரத்துக்கு முரணானதாகும். எனவே இதுபோன்ற சட்ட திருத்தங்களை உடனே கைவிட வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக்கொள்கிறோம். இல்லாவிட்டால், மாநிலம் தழுவிய போராட்டத்தை எங்கள் சங்கம் நடத்தும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

2 ஆண்டுகளில் 890 கள்ளக்காதல் கொலைகள், ஆண்கள் பாதுகாப்புச் சங்கம் தகவல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 26, 2012 7:02 am

50 நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் அணு ஆயுத பாதுகாப்பு மாநாடு, சியோல் நகரில் இன்று தொடங்குகிறது

தென்கொரியா தலைநகர் சியோலில் இன்று(திங்கட்கிழமை) அணு ஆயுத பாதுகாப்பு மாநாடு தொடங்குகிறது. இதில் 50-க்கும் மேற்பட்ட நாட்டு தலைவர்கள் பங்கேற்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்கள்.

2-வது மாநாடு

உலக அளவில் பல்வேறு நாடுகள் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இதனை பாதுகாப்பான முறையில் செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் உலக தலைவர்கள் பங்கேற்ற அணு ஆயுத பாதுகாப்பு குறித்த முதல் மாநாடு கடந்த 2010-ம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்றது. வாஷிங்டனில் நடைபெற்ற இந்த மாநாட்டிற்கு ஜனாதிபதி ஒபாமா ஏற்பாடு செய்தார்.

இதனை அடுத்து தற்போது 2-வது மாநாடு தென்கொரியா தலைநகர் சியோலில் கூட்டப்பட்டு இருக்கிறது. இந்த மாநாடு இன்று (திங்கட்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது.

தலைவர்கள் குவிந்தனர்

இந்த மாநாட்டில் அமெரிக்கா, ரஷியா, இந்தியா, சீனா, பிரான்ஸ், பாகிஸ்தான் உள்பட 50-க்கும் மேற்பட்ட நாட்டு தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இதில் பங்கேற்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, இந்திய பிரதமர் மன்மோகன்சிங், பாகிஸ்தான் பிரதமர் கிலானி உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் சியோல் நகரில் குவிந்துள்ளார்கள்.

முக்கிய விவாதம்

தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவிடம்தான் உலகிலேயே அதிகமான அணு ஆயுதங்கள் இருக்கின்றன. 2009-ம் ஆண்டு கணக்குப்படி 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆயுதம் உள்ளன. அதற்கு அடுத்து ரஷியாவிடம் 2,660 அணு ஆயுதங்கள் இருக்கின்றன. மற்ற சில நாடுகளும் நூற்றுக்கணக்கில் தயாரித்து பாதுகாத்து வருகின்றன. இது நீங்கலாக வடகொரியா, ஈரான் ஆகிய நாடுகள் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதாக பிரச்சினை நிலவி வருகிறது.

இத்தகைய சூழ்நிலையில்தான் இந்த மாநாடு கூட்டப்பட்டு இருக்கிறது. இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம் தீவிரவாதிகளின் கைக்கு அணு ஆயுத தொழில்நுட்பங்கள் மற்றும் அணு ஆயுதங்கள் சிக்கி விடாமல் தடுக்க எத்தகைய நடவடிக்கை மேற்கொள்வது என்பதே ஆகும்.

எனவே இதுகுறித்து தலைவர்கள் முக்கியமாக விவாதிக்க இருக்கிறார்கள்.

பலத்த பாதுகாப்பு

உலக நாட்டு தலைவர்கள் கூடி இருப்பதால் சியோல் நகரில் பல அடுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் போலீசாரும், ராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

2 ஆண்டுகளில் 890 கள்ளக்காதல் கொலைகள், ஆண்கள் பாதுகாப்புச் சங்கம் தகவல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 26, 2012 7:08 am

டெல்லியில் அன்னா ஹசாரே உண்ணாவிரதம். 14 மத்திய மந்திரிகள் மீது ஊழல் வழக்கு தொடர வற்புறுத்தல். ஆகஸ்டு மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்ட எச்சரிக்கை

14 மத்திய மந்திரிகள் மீது, ஆகஸ்டு மாதத்திற்குள் ஊழல் வழக்கு தொடராவிட்டால், சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவோம் என்று, அன்னா ஹசாரே எச்சரிக்கை விடுத்தார்.

74 வயது காந்தியவாதியான அன்னா ஹசாரே, ஊழலுக்கு எதிராக வலிமையான லோக்பால் சட்டம் நிறைவேற்றக் கோரி தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்.

டெல்லியில் உண்ணாவிரதம்

கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு மும்பையில் நடத்திய உண்ணாவிரத போராட்டத்துக்கு பின், நேற்று டெல்லியில் ஒரு நாள் உண்ணாவிரதத்தை அவர் அறிவித்து இருந்தார். வழக்கமாக டெல்லியில் போராட்டம் நடத்துவதற்கு முன்பு ராஜ்காட்டில் உள்ள காந்தி சமாதிக்கு சென்று அன்னா ஹசாரே அஞ்சலி செலுத்துவது வழக்கம்.

அதன்படி நேற்றும் காலை 11 மணி அளவில் காந்தி சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் அவர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். அன்னா ஹசாரே மேடைக்கு வந்ததும், அங்கு மூவர்ண கொடிகளுடன் கூடியிருந்த திரளான ஊழல் எதிர்ப்பாளர்கள் `வந்தே மாதரம்', `பாரத் மாதா கி ஜே' போன்ற கோஷங்களை எழுப்பினார்கள். ஊழலுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி தர்ணா போராட்டத்திலும் அவர்கள் ஈடுபட்டனர்.

பாதுகாப்பு கோரி...

இந்த முறை ஊழல்களை அம்பலப்படுத்துகிறவர்கள், ஊழலை ஒழிக்கப்போராடுகிறவர்களுக்கு பாதுகாப்பு கோரி இந்த உண்ணாவிரத போராட்டத்தை அவர் மேற்கொண்டார். உண்ணாவிரதம் தொடங்குவதற்கு முன்பு இந்த தகவலை வெளியிட்ட அவர், 2010-ம் ஆண்டுக்கு பிறகு ஊழலுக்கு எதிராக போராடிய 15 பேர் கொலை செய்யப்பட்டு இருப்பதாகவும், இந்த வழக்குகளில் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

சமீபத்தில் மத்திய பிரதேசத்தில் சட்டவிரோத நிலக்கரி சுரங்க மாபியா கும்பலால் படுகொலை செய்யப்பட்ட இளம் ஐ.பி.எஸ். அதிகாரியான நரேந்திர குமார் சிங் மற்றும் சிலருடைய தாய்-தந்தையர், மனைவி-குழந்தைகள், குடும்ப உறுப்பினர்களும் நேற்றைய போராட்டத்தில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

பெரிய அளவில் போராட்டம்

அன்னா ஹசாரே பேசும்போது, "ஊழலுக்கு எதிரான போரில் உயிர்த்தியாகம் செய்தவர்களின் குடும்பத்தினர் இங்கே வந்துள்ளனர். நீதிக்காக அவர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள். ஆனால், இந்த அரசு செவிட்டு-ஊமை அரசாக மாறிவிட்டது.

இந்த அரசை கேட்க வைத்து, பேசவைப்பதற்காக மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்'' என்றும் எச்சரிக்கை விடுத்தார். மாலையில் உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளும்போது, அன்னா ஹசாரே உரையாற்றினார்.

மத்திய மந்திரிகள் மீது ஊழல் வழக்கு

அப்போது அவர், 2014-ம் ஆண்டுக்குள், ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்றாவிட்டால், பாராளுமன்ற பொது தேர்தலில் தோல்வியை தழுவி ஆட்சியை இழக்க நேரிடும் என்று, மத்திய அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார்.

மத்திய மந்திரிகள் 14 பேர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்படுவதை குறிப்பிட்டு பேசிய அன்னா ஹசாரே, வருகிற ஆகஸ்டு மாதத்திற்குள் அவர்கள் மீது ஊழல் வழக்கு தொடராவிட்டால், சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்றும் அறிவித்தார். பாபா ராம்தேவுடன் இணைந்து ஊழல் எதிர்ப்பு போராட்டம் நடத்துவோம் என்றும், இது குறித்து தாங்கள் இருவரும் ஏற்கனவே பேசியிருப்பதாகவும் ஹசாரே தெரிவித்தார்.

முன்னதாக பேசிய அன்னா ஹசாரே குழுவின் முக்கிய உறுப்பினரான அரவிந்த் கெஜ்ரிவால், வலுவான லோக்பால் மசோதா அமல்படுத்தப்பட்டு இருந்தால் தற்போதைய மத்திய மந்திரிகள் 14 பேர் மீது ஏற்கனவே ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கும் என்று தெரிவித்தார். ஊழல் குற்றச்சாட்டு தொடர்புடைய சரத்பவார், எஸ்.எம்.கிருஷ்ணா உள்பட மத்திய மந்திரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் 25 பேருடைய பெயர்களை மேடையில் அறிவித்தார்.

டெல்லி சட்டசபை தேர்தல்

மற்றொரு உறுப்பினரான கிரண்பெடி பேசும்போது, அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டெல்லி சட்டசபை தேர்தலை சந்திக்க தயாராக இருப்பதாக அறிவித்தார். உறுப்பினர்கள் சாந்திபூஷண், சந்தோஷ் ஹெக்டே ஆகியோரும் பேசினார்கள்.

ஊழலுக்கு எதிராக மத்திய அரசை கடுமையாக சாடிய அன்னா ஹசாரே குழுவினர், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில தலைவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து மென்மையான அணுகுமுறையையே கடைப்பிடித்தனர்.

நிரம்பி வழிந்த மைதானம்

போராட்டம் தொடங்குவதற்கு முன்பு ஜந்தர் மந்தரில் கூட்டம் சற்று குறைவாக இருந்தது. 11 மணி அளவில் ஹசாரே மேடைக்கு வந்தபோது மூவர்ண கொடிகளுடன் திரண்டிருந்த தொண்டர்களால் மைதானம் நிரம்பி வழிந்தது.

சோனியா காந்தியின் ரேபரேலி தொகுதியில் இருந்து ஒரு குழுவினர் போராட்டத்தில் கலந்துகொள்ள வந்திருப்பதாக அறிவிக்கப்பட்டபோது பலத்த கரவொலி எழுந்தது.

2 ஆண்டுகளில் 890 கள்ளக்காதல் கொலைகள், ஆண்கள் பாதுகாப்புச் சங்கம் தகவல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 26, 2012 7:12 am

தெற்கு சீனா கடலில் எண்ணெய் துரப்பண பணி மேற்கொள்ள இந்தியாவுக்கு சீனா எதிர்ப்பு

தெற்கு சீனா கடற்பகுதியில் எண்ணெய் துரப்பண பணிகளை மேற்கொள்ளும் இந்தியாவின் நடவடிக்கைக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

அத்துமீறல்

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான சீனா, இந்தியாவுடைய வெளி விவகாரங்களில் அடிக்கடி தலையிட்டு வருகிறது. அருணாசல பிரதேச மாநிலத்தை, தங்களுக்கு உரியது என்று சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. அந்த பகுதியில் சீன ராணுவத்தினர் அத்துமீறி வருகின்றனர்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலும், இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் சீன அரசு ஈடுபட்டு வருகிறது.

சீனா எச்சரிக்கை

இந்த நிலையில், சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தெற்கு சீனா கடலில் வியட்னாம் நாட்டிற்கு சொந்தமான பகுதியில் எண்ணெய் துரப்பண பணி நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்காக இந்தியா-வியட்னாம் இடையே ஒப்பந்தம் கையெழுத்து ஆனது. தற்போது, இந்தியா அந்த பகுதியில் எண்ணெய் துரப்பண பணிகளை மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு சீனா கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இதுகுறித்து, சீன வெளியுறவுத்துறையின் ஆசிய துறைக்கான துணை இயக்குனர் ஜெனரல் சன் வெய்டாங் கூறியதாவது:-

தெற்கு சீன கடற்பகுதி பல நாடுகளுடைய எல்லை தகராறு சம்பந்தப்பட்ட சர்ச்சைக்கு உரிய ஒரு பகுதி. அந்த பகுதியில் எண்ணெய் துரப்பண பணிகளை மேற்கொள்வது இந்தியாவுக்கு நல்லது கிடையாது. இங்குள்ள விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்று இந்தியாவிடம் கூறி இருக்கிறோம்.

தலையிட வேண்டாம்

இந்த பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு துரப்பண நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபட்டு வருவது மிகவும் சிக்கலான விஷயம். இந்த பிரச்சினைக்கு அமைதியான வழியில் தீர்வு ஏற்படுத்தும் முயற்சியில் சீனா ஈடுபட்டு வருகிறது. எனவே, சர்ச்சைகள் நீங்கி தீர்வு ஏற்படும் வரை இந்த பகுதியில் எண்ணெய் துரப்பண பணிகளை இந்தியா மேற்கொள்ள வேண்டாம்.

இந்த பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளிடையேயும் பொதுவான வளர்ச்சியையே நாங்கள் விரும்புகிறோம். எனவே, இங்குள்ள சர்ச்சைகளில் இந்திய அரசு தலையிடாது என்றும், இந்த பிராந்தியத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்றும் நாங்கள் நம்புகிறோம்.

இவ்வாறு சன் வெய்டாங் தெரிவித்தார்.

பாகிஸ்தான் விவகாரம்

அதே நேரத்தில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் கட்டமைப்பு நடவடிக்கைகளில் சீன நிறுவனங்கள் ஈடுபட்டு வருவது குறித்து அவர் கூறுகையில், "இந்த 2 விஷயங்களும் ஒன்றுக்கொன்று முற்றிலும் வேறுபட்டவை. காஷ்மீர் விவகாரத்தைப் பொறுத்தவரையில் சீனாவின் கொள்கையில் எந்த விதமான மாற்றமும் கிடையாது. அதனை இந்தியா, பாகிஸ்தான் 2 நாடுகளும் மட்டுமே தீர்த்துக்கொள்ள வேண்டும்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி பொருளாதார வளர்ச்சியை மையமாக கொண்டு மட்டுமே சீன நிறுவனங்கள் கட்டுமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நடவடிக்கை எந்த நாட்டிற்கும் எதிரானது கிடையாது. அதே சமயம், தெற்கு சீன கடற்பகுதியில் இந்தியாவின் நடவடிக்கையானது மிகவும் சிக்கலான ஒன்று. இதில் பல நாடுகள் சம்பந்தப்பட்டு உள்ளன'' என்று தெரிவித்தார்.

2 ஆண்டுகளில் 890 கள்ளக்காதல் கொலைகள், ஆண்கள் பாதுகாப்புச் சங்கம் தகவல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Mar 26, 2012 8:03 am

இவன் மட்டும் கச்சத் தீவில் வந்து டெண்ட் அடிக்கலாம் .....என்ன நாயம் இது?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 26, 2012 8:05 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:இவன் மட்டும் கச்சத் தீவில் வந்து டெண்ட் அடிக்கலாம் .....என்ன நாயம் இது?

அமெரிக்கா உலக போலிஸ், சீனா ஆசியா போலிஸ்!

இவர்கள் சொல்வதுதான் நியாயம்.

2 ஆண்டுகளில் 890 கள்ளக்காதல் கொலைகள், ஆண்கள் பாதுகாப்புச் சங்கம் தகவல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Mar 26, 2012 8:12 am

சிவா wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:இவன் மட்டும் கச்சத் தீவில் வந்து டெண்ட் அடிக்கலாம் .....என்ன நாயம் இது?
அமெரிக்கா உலக போலிஸ், சீனா ஆசியா போலிஸ்!
இவர்கள் சொல்வதுதான் நியாயம்.
ஆமாம் சிவா..இதுதான் உண்மை...வேறு என்ன செய்ய முடியும் நம்மால். இந்தியா வடஇந்தியர்கள் ஆளும் ஒரு முதுகெலும்பு இல்லாத சோணகிரி நாடு. சோகம் சோகம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Mar 26, 2012 8:37 am

தகவல்கள் அருமை!.... விவாகரத்தில் எளிமையாக்க பட்ட சட்டம் விவாகரத்து கேட்டு செல்பவர்களுக்கு சாதமாக இருக்க செய்திருப்பது பற்றி கருத்து சொல்ல முடியவில்லை.... எனக்கு தெரிஞ்சி ஒரு ஆண் விவாகரத்து கேட்ட தனது மனைவியை பல வருடங்கள் இழுத்தடித்து அவள் இளமை போன பின் சீ போ என்று கொடுத்தது நினைவுக்கு வருகிறது. சோகம்

janani123
janani123
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 26/01/2011
http://www.usetamil.com/

Postjanani123 Mon Mar 26, 2012 8:38 am

அதிர்ச்சி அதிர்ச்சி

2 ஆண்டுகளில் 890 கள்ளக்காதல் கொலைகள், ஆண்கள் பாதுகாப்புச் சங்கம் தகவல் Arul110
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக