புதிய பதிவுகள்
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 14:35

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 14:32

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 14:29

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 14:27

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:22

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:19

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 13:54

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 13:28

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 13:26

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 13:21

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 21:16

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 20:20

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 19:45

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 14:51

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 14:48

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:44

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:41

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:41

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 14:40

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:42

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 23:47

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 18 Jun 2024 - 23:37

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 23:17

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 21:49

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:46

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:45

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:43

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:40

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:39

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:36

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:34

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:33

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:07

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:06

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 20:43

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue 18 Jun 2024 - 20:07

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue 18 Jun 2024 - 20:04

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:35

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:33

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:30

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:27

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:19

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:18

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 14:53

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 18 Jun 2024 - 14:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 18 Jun 2024 - 14:23

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 18 Jun 2024 - 14:14

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 14:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 13:51

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_m10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10 
56 Posts - 39%
heezulia
ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_m10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10 
44 Posts - 30%
Dr.S.Soundarapandian
ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_m10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10 
31 Posts - 21%
T.N.Balasubramanian
ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_m10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_m10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen

Anitha Anbarasan

2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_m10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10 
307 Posts - 50%
heezulia
ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_m10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10 
182 Posts - 30%
Dr.S.Soundarapandian
ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_m10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_m10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_m10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10 
21 Posts - 3%
prajai
ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_m10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_m10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_m10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_m10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_m10ஒரு தாயின் ஜனனம் - Page 3 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு தாயின் ஜனனம்

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon 26 Mar 2012 - 1:51

First topic message reminder :

ஒரு தாயின் ஜனனம்
ஒரு தாயின் ஜனனம் - Page 3 Images?q=tbn:ANd9GcSa7pY9EtKfPrHLUPZbep0iaFJDxxpMUGWmkSbFASGIQGVv8WbP

உன் சுவாசத்தில்
பிரித்தெடுத்தெடுத்தேன்
தொலை தூரத்தில் இருந்தும்
உன் மனத்தின்
ஏக்கங்களை

உனக்கே புரியாமல்
உன்னுள்
ஓலமிட்டுக்கொண்டிருப்பது
தாய்மைக்கான ஏக்கமா
காதலுக்கான தவிப்பா
நட்புக்கான துடிப்பா
என்பதை
இனம் காண முடிந்தது
என்னால்

ரகசியமாக
உன்னை
குழந்தையாக்கி
என் மனத்துள்
பூட்டிக் கொண்டு
நாட்கள் பல ஆயிற்று

உன் மனமே புரியாத உனக்கு
என் மனம் எப்படி புரிந்தது?
நான் ரகசியமாக இருக்கவே
விரும்புகிறேன் என்கிறாயே.

என்னை
தாயாகத் தத்தெடுத்த
என் பிள்ளை நிலாவே
சுமக்காத என் கருவறையும்
சுருதியாகி இசைக்கும்
சுகமான தாய்ராகம்
உனக்காக!

உன் பயணத்தில
என் வாழ்வின் எல்லை வரை!

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon 26 Mar 2012 - 23:47

[quote="Aathira"]
ஒரு தாயின் ஜனனம்
ஒரு தாயின் ஜனனம் - Page 3 Images?q=tbn:ANd9GcSa7pY9EtKfPrHLUPZbep0iaFJDxxpMUGWmkSbFASGIQGVv8WbP

தாயுள்ளம் தாயன்பு தாய்ராகம் எல்லாமே
சேயுடன்தாய் சேர்ந்திடும் போது

அருமை ஆதிரா அவர்களே மகிழ்ச்சி :வணக்கம்:

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon 26 Mar 2012 - 23:50

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
கொலவெறி wrote:மிக மிக வித்தியாசமான பார்வை ஆதிரா.
தாயின் உருவுக்குள் கருவாகி உருவாகும் உயிரில்
தன் தாயின் என்னத்தை அழகுற கவிதை பாடி விட்டீர்கள்.
குழந்தையின் மழலை அல்ல இது கண்டிப்பாக - அற்புத படைப்பிது குழந்தையைப் போலவே. சூப்பருங்க
இது எண்ணத்தை என்று இருக்கவேண்டும் அல்லவா கொயவேறித் தம்பி. மாற்றுங்கள். புன்னகை
கவலையை விடுங்கள் கொலவெறித் தம்பி....நானே மாற்றி விட்டேன் மகிழ்ச்சி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue 27 Mar 2012 - 0:32

Aathira wrote:
ஒரு தாயின் ஜனனம்
ஒரு தாயின் ஜனனம் - Page 3 Images?q=tbn:ANd9GcSa7pY9EtKfPrHLUPZbep0iaFJDxxpMUGWmkSbFASGIQGVv8WbP

உனக்கே புரியாமல்
உன்னுள்
ஓலமிட்டுக்கொண்டிருப்பது
தாய்மைக்கான ஏக்கமா
காதலுக்கான தவிப்பா
நட்புக்கான துடிப்பா

என்பதை
இனம் காண முடிந்தது
என்னால்

ரகசியமாக
உன்னை
குழந்தையாக்கி

என் மனத்துள்
பூட்டிக் கொண்டு
நாட்கள் பல ஆயிற்று

அடேங்கப்பா...அமைதியாக இருந்து அடித்தாலும் அடித்தார் ஆதிரா அவர்கள்...ஒரே அடி... நெத்தியடி...
வார்க்தைகள் ஒவ்வொன்றும் வாள் சுழற்றுகிறது...காயப்படாமல் கீறி எடுத்துக் கனிகளை மட்டுமே கையில் கொடுக்கிறது...உண்மையிலேயே மிக வித்தியாசமான உணர்வு...கவிதை இது...

'ஓலமிட்டுக்கொண்டிருப்பது' என்ற வார்த்தையில் கொதிக்கும் உலையாய் இருக்கும் மனதை இன்னும் கூர் சீவுகிறது உங்கள் எழுத்து...அப்பப்பா...அந்த அசத்தல் உணர்வில் இன்னும் நான் அடைபட்டுக் கிடைக்கிறேன் ஆதிரா அவர்களே...

அதிலிருந்து மீள்வதற்குள் 'ரகசியமாய் உன்னைக் குழந்தையாக்கி' என்று அதிர்ச்சித் தருகிறார்...குழந்தைக் காதலை இத்துணை வலிமையாக எவரும் சொன்னார்களா இதற்கு முன்னர் என்று எனக்குத் தெரியவில்லை...
அந்தக் குழந்தையின் காதலை இதை விட மேலாகவா எந்தப் பெண்ணும் அலங்கரித்து அங்கீகரிக்கப் போகிறாள்?...
அய்யைய்யோ...தமிழ் வலிமை மிகுப் பேராயுதம்...அது கையாள்வோரைப் பொறுத்துக் கூராயுதமாகவும் மாறும்...
இதற்கு இந்தக் கவிதையே உதாரணம்...

எனக்கு இதற்கு மேல் எழுத மனமில்லை என்று சொன்னால் அது பொய்...இதற்கு மேல் சொல்ல என் வார்த்தைகளுக்கு வலிமையில்லை என்பதே மெய்...

இதைப் படிக்கும் போதும்-படித்தப் பின்னரும் என் மனநிலை இப்படித்தான் இருந்தது-இருக்கிறது:

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰
நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்

ஒரு தாயின் ஜனனம் - Page 3 224747944

ஒரு தாயின் ஜனனம் - Page 3 Rஒரு தாயின் ஜனனம் - Page 3 Aஒரு தாயின் ஜனனம் - Page 3 Emptyஒரு தாயின் ஜனனம் - Page 3 Rஒரு தாயின் ஜனனம் - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue 27 Mar 2012 - 0:43

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
கொலவெறி wrote:மிக மிக வித்தியாசமான பார்வை ஆதிரா.
தாயின் உருவுக்குள் கருவாகி உருவாகும் உயிரில்
தன் தாயின் என்னத்தை அழகுற கவிதை பாடி விட்டீர்கள்.
குழந்தையின் மழலை அல்ல இது கண்டிப்பாக - அற்புத படைப்பிது குழந்தையைப் போலவே. சூப்பருங்க
இது எண்ணத்தை என்று இருக்கவேண்டும் அல்லவா கொயவேறித் தம்பி. மாற்றுங்கள். புன்னகை
கவலையை விடுங்கள் கொலவெறித் தம்பி....நானே மாற்றி விட்டேன் மகிழ்ச்சி
நன்றி அய்யா.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon 2 Apr 2012 - 2:12

ரா.ரா3275 wrote:
Aathira wrote:
ஒரு தாயின் ஜனனம்
ஒரு தாயின் ஜனனம் - Page 3 Images?q=tbn:ANd9GcSa7pY9EtKfPrHLUPZbep0iaFJDxxpMUGWmkSbFASGIQGVv8WbP

உனக்கே புரியாமல்
உன்னுள்
ஓலமிட்டுக்கொண்டிருப்பது
தாய்மைக்கான ஏக்கமா
காதலுக்கான தவிப்பா
நட்புக்கான துடிப்பா

என்பதை
இனம் காண முடிந்தது
என்னால்

ரகசியமாக
உன்னை
குழந்தையாக்கி

என் மனத்துள்
பூட்டிக் கொண்டு
நாட்கள் பல ஆயிற்று

அடேங்கப்பா...அமைதியாக இருந்து அடித்தாலும் அடித்தார் ஆதிரா அவர்கள்...ஒரே அடி... நெத்தியடி...
வார்க்தைகள் ஒவ்வொன்றும் வாள் சுழற்றுகிறது...காயப்படாமல் கீறி எடுத்துக் கனிகளை மட்டுமே கையில் கொடுக்கிறது...உண்மையிலேயே மிக வித்தியாசமான உணர்வு...கவிதை இது...

'ஓலமிட்டுக்கொண்டிருப்பது' என்ற வார்த்தையில் கொதிக்கும் உலையாய் இருக்கும் மனதை இன்னும் கூர் சீவுகிறது உங்கள் எழுத்து...அப்பப்பா...அந்த அசத்தல் உணர்வில் இன்னும் நான் அடைபட்டுக் கிடைக்கிறேன் ஆதிரா அவர்களே...

அதிலிருந்து மீள்வதற்குள் 'ரகசியமாய் உன்னைக் குழந்தையாக்கி' என்று அதிர்ச்சித் தருகிறார்...குழந்தைக் காதலை இத்துணை வலிமையாக எவரும் சொன்னார்களா இதற்கு முன்னர் என்று எனக்குத் தெரியவில்லை...
அந்தக் குழந்தையின் காதலை இதை விட மேலாகவா எந்தப் பெண்ணும் அலங்கரித்து அங்கீகரிக்கப் போகிறாள்?...
அய்யைய்யோ...தமிழ் வலிமை மிகுப் பேராயுதம்...அது கையாள்வோரைப் பொறுத்துக் கூராயுதமாகவும் மாறும்...
இதற்கு இந்தக் கவிதையே உதாரணம்...

எனக்கு இதற்கு மேல் எழுத மனமில்லை என்று சொன்னால் அது பொய்...இதற்கு மேல் சொல்ல என் வார்த்தைகளுக்கு வலிமையில்லை என்பதே மெய்...

இதைப் படிக்கும் போதும்-படித்தப் பின்னரும் என் மனநிலை இப்படித்தான் இருந்தது-இருக்கிறது:

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰
நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்
ரா.ரா. இவ்வளவு பெரிய பாராட்டு... உண்மையாக இது கவிதையா? கவிதைதானா? கவிதையே தானா? அதிர்ச்சி

எதுக்கும் நன்றி ரா.ரா.

ஒரு தாயின் ஜனனம் - Page 3 Aஒரு தாயின் ஜனனம் - Page 3 Aஒரு தாயின் ஜனனம் - Page 3 Tஒரு தாயின் ஜனனம் - Page 3 Hஒரு தாயின் ஜனனம் - Page 3 Iஒரு தாயின் ஜனனம் - Page 3 Rஒரு தாயின் ஜனனம் - Page 3 Aஒரு தாயின் ஜனனம் - Page 3 Empty
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon 2 Apr 2012 - 2:19

இருதயத்தைப் பிளந்து...பின்னர் மீண்டும் அதை இழுத்து வைத்து இதமாய்த் தைக்கும் இது கவிதைதான்...கவிதையேதான்...உச்சியில் நின்று உரக்கக் கூவிச் சொல்லலாம்...திமிராக...
சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு சூப்பருங்க
நன்றிகள் ஆதிரா அவர்களே உங்களின் வித்தியாச எழுத்துக்கு... நன்றி அன்பு மலர்

ஒரு தாயின் ஜனனம் - Page 3 224747944

ஒரு தாயின் ஜனனம் - Page 3 Rஒரு தாயின் ஜனனம் - Page 3 Aஒரு தாயின் ஜனனம் - Page 3 Emptyஒரு தாயின் ஜனனம் - Page 3 Rஒரு தாயின் ஜனனம் - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon 2 Apr 2012 - 2:28

[quote="
ரா.ரா. இவ்வளவு பெரிய பாராட்டு... உண்மையாக இது கவிதையா? கவிதைதானா? கவிதையே தானா? அதிர்ச்சி

எதுக்கும் நன்றி ரா.ரா.[/quote]

இருதயத்தைப் பிளந்து...பின்னர் மீண்டும் அதை இழுத்து வைத்து இதமாய்த் தைக்கும் இது கவிதைதான்...கவிதையேதான்...உச்சியில் நின்று உரக்கக் கூவிச் சொல்லலாம்...திமிராக...
சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு சூப்பருங்க
நன்றிகள் ஆதிரா அவர்களே உங்களின் வித்தியாச எழுத்துக்கு... நன்றி அன்பு மலர் [/quote]
நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும். நன்றி.. :வணக்கம்:

ஒரு தாயின் ஜனனம் - Page 3 Aஒரு தாயின் ஜனனம் - Page 3 Aஒரு தாயின் ஜனனம் - Page 3 Tஒரு தாயின் ஜனனம் - Page 3 Hஒரு தாயின் ஜனனம் - Page 3 Iஒரு தாயின் ஜனனம் - Page 3 Rஒரு தாயின் ஜனனம் - Page 3 Aஒரு தாயின் ஜனனம் - Page 3 Empty
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon 2 Apr 2012 - 2:32

Aathira wrote:[quote="
ரா.ரா. இவ்வளவு பெரிய பாராட்டு... உண்மையாக இது கவிதையா? கவிதைதானா? கவிதையே தானா?

எதுக்கும் நன்றி ரா.ரா.

இருதயத்தைப் பிளந்து...பின்னர் மீண்டும் அதை இழுத்து வைத்து இதமாய்த் தைக்கும் இது கவிதைதான்...கவிதையேதான்...உச்சியில் நின்று உரக்கக் கூவிச் சொல்லலாம்...திமிராக...
சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு சூப்பருங்க
நன்றிகள் ஆதிரா அவர்களே உங்களின் வித்தியாச எழுத்துக்கு... நன்றி அன்பு மலர் [/quote]
நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும். நன்றி.. :வணக்கம்: [/quote]

எதுக்கு இந்த வாள் வீச்சு?...சின்னப் புள்ள உளறிட்டேன் உண்மைய...அதுக்காக?... சோகம்

ஒரு தாயின் ஜனனம் - Page 3 224747944

ஒரு தாயின் ஜனனம் - Page 3 Rஒரு தாயின் ஜனனம் - Page 3 Aஒரு தாயின் ஜனனம் - Page 3 Emptyஒரு தாயின் ஜனனம் - Page 3 Rஒரு தாயின் ஜனனம் - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon 2 Apr 2012 - 2:38

ரா.ரா3275 wrote:
Aathira wrote:[quote="
ரா.ரா. இவ்வளவு பெரிய பாராட்டு... உண்மையாக இது கவிதையா? கவிதைதானா? கவிதையே தானா?

எதுக்கும் நன்றி ரா.ரா.

இருதயத்தைப் பிளந்து...பின்னர் மீண்டும் அதை இழுத்து வைத்து இதமாய்த் தைக்கும் இது கவிதைதான்...கவிதையேதான்...உச்சியில் நின்று உரக்கக் கூவிச் சொல்லலாம்...திமிராக...
சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு சூப்பருங்க
நன்றிகள் ஆதிரா அவர்களே உங்களின் வித்தியாச எழுத்துக்கு... நன்றி அன்பு மலர்
நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும். நன்றி.. :வணக்கம்: [/quote]

எதுக்கு இந்த வாள் வீச்சு?...சின்னப் புள்ள உளறிட்டேன் உண்மைய...அதுக்காக?... சோகம் [/quote]
மிக்க நன்றி ரா.ரா. பிளந்த இதயத்துக்கு ஒட்டுபோது (சேரும்போது) எவ்வளவு சுகம் கிடைக்கும். அந்த சுகமே சுகம் இல்லையா.

ஒரு தாயின் ஜனனம் - Page 3 Aஒரு தாயின் ஜனனம் - Page 3 Aஒரு தாயின் ஜனனம் - Page 3 Tஒரு தாயின் ஜனனம் - Page 3 Hஒரு தாயின் ஜனனம் - Page 3 Iஒரு தாயின் ஜனனம் - Page 3 Rஒரு தாயின் ஜனனம் - Page 3 Aஒரு தாயின் ஜனனம் - Page 3 Empty
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon 2 Apr 2012 - 2:40

Aathira wrote:
ரா.ரா3275 wrote:
Aathira wrote:[quote="
ரா.ரா. இவ்வளவு பெரிய பாராட்டு... உண்மையாக இது கவிதையா? கவிதைதானா? கவிதையே தானா?

எதுக்கும் நன்றி ரா.ரா.

இருதயத்தைப் பிளந்து...பின்னர் மீண்டும் அதை இழுத்து வைத்து இதமாய்த் தைக்கும் இது கவிதைதான்...கவிதையேதான்...உச்சியில் நின்று உரக்கக் கூவிச் சொல்லலாம்...திமிராக...
சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு சூப்பருங்க
நன்றிகள் ஆதிரா அவர்களே உங்களின் வித்தியாச எழுத்துக்கு... நன்றி அன்பு மலர்
நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும். நன்றி.. :வணக்கம்:

எதுக்கு இந்த வாள் வீச்சு?...சின்னப் புள்ள உளறிட்டேன் உண்மைய...அதுக்காக?... சோகம் [/quote]
மிக்க நன்றி ரா.ரா. பிளந்த இதயத்துக்கு ஒட்டுபோது (சேரும்போது) எவ்வளவு சுகம் கிடைக்கும். அந்த சுகமே சுகம் இல்லையா.[/quote]

சொல்லமுடியாத சுகம்தான்... ஆமோதித்தல்

ஒரு தாயின் ஜனனம் - Page 3 224747944

ஒரு தாயின் ஜனனம் - Page 3 Rஒரு தாயின் ஜனனம் - Page 3 Aஒரு தாயின் ஜனனம் - Page 3 Emptyஒரு தாயின் ஜனனம் - Page 3 Rஒரு தாயின் ஜனனம் - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக