புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... - Page 2 I_vote_lcapபாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... - Page 2 I_voting_barபாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... - Page 2 I_vote_rcap 
31 Posts - 79%
heezulia
பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... - Page 2 I_vote_lcapபாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... - Page 2 I_voting_barபாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... - Page 2 I_vote_rcap 
3 Posts - 8%
வேல்முருகன் காசி

dhilipdsp
பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... - Page 2 I_vote_lcapபாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... - Page 2 I_voting_barபாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... - Page 2 I_vote_rcap 
1 Post - 3%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்...

Page 2 of 2 Previous  1, 2

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun 25 Mar 2012 - 23:02

First topic message reminder :

நான் மலரோடு தனியாக
ஆண்:நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்?
என் மகாராணி உனை காண ஓடோடி வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்?
என் மகாராணி உனை காண ஓடோடி வந்தேன்

பெண்:நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன்

ஆண்:நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்?
என் மகாராணி உனை காண ஓடோடி வந்தேன்

ஆண்:நீ வருகின்ற வழிமீது யார் உன்னை கண்டார்?
உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார்?

நீ வருகின்ற வழிமீது யார் உன்னை கண்டார்?
உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார்?

உன் மலர்க் கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?

உன் மனகூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?

பெண்:நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன்

ஆண்:நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்?
என் மகாராணி உனை காண ஓடோடி வந்தேன்

பெண்:பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட

பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட

என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற

என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன்

ஆண்:நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்?
என் மகாராணி உனை காண ஓடோடி வந்தேன்

இந்தப்பாடல் அனைவரும் மிக நன்றாக கேட்டு ரசித்த பாடலாகத்தான் இருக்கும். (புதிய பாடல் விரும்பிகள் மன்னிக்கவும்)

இந்தப்பாடல் அழகான ஒரு காதல் பாடல் கவியரசு கண்ணதாசன் இரு வல்லவர்களுக்காக இயற்றியது.

காதல் ததும்பும் கருத்துக்களைச் சொன்ன கண்ணதாசன், இதிலே இன்னுமொரு கருத்தையும் சொல்லியிருக்கிறார். அது இந்தப் பாடலின் கருத்தையே தலைகீழாக மாற்றிப் போடுகிறது.

அது என்ன கண்டு பிடியுங்கள்?

இது ஒரு புது முயற்சி.
நீங்களும் முயற்சி செய்யுங்கள்.
கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும்.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 26 Mar 2012 - 12:18

றினா wrote:
சிவா அண்ணா நீங்கள் கூறியதுதான் உண்மை.
ஆனால், பாடல் ஆரம்பம் முதல் இறுதி வரை முழுவதும் அதைத்தான் சொல்லுகிறது. நண்பர் அசுரனுக்கு வந்த சந்தேகத்திலிருந்து (மலர் என்பது ஒரு பெண்ணா?) மீண்டுமொருமுறை பாடலைப் பாருங்கள்.

சூப்பருங்க சூப்பருங்க

பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue 27 Mar 2012 - 11:28

இன்னும் சில நிமிடங்களில் இப்பாடலுக்கான முழு விளக்கமும் (மறு விளக்கம்) வரும் காத்திருங்கள் நண்பர்களே...

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue 27 Mar 2012 - 16:47

(மின்சாரம் தடைப்பட்டிருந்ததால் தாமதமாகிவிட்டது அனைவரும் என்னை மன்னியுங்கள்)
முயற்சி செய்த அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்களும், நன்றிகளும்.

எனக்குத் தோன்றிய இந்தப் (நான் மலரோடு தனியாக...) பாடலின் மறு கருத்து.

காதலன் வேறு ஒரு பெண்ணோடு நிற்கின்றபோது காதலி வருகிறாள்.
அப்போது காதலன் யோசிக்கிறான் நான் என் இவளோடு (மலர்) தனியே நிற்கிறேன், இவள் (காதலி) கண்டு விட்டால் என்ன ஆகும்?

உடனே ஒரு உபாயம் தோன்ற காதலன் அங்கிருந்து தன் காதலியிடம் வந்து...
நீ வரும்போது வழியில் யாரையாவது சந்தித்தாயா?
அப்படி சந்தித்தவர் உனக்கு பரிசாக ஏதேனும் தந்தாரா?
உன் கூந்தல் இப்படி கலைந்து போகுமளவிற்கு வந்தவர் ஏதேனும் கூறினாரா?
உன்னுடைய அழகிய இதழ்களில் வலுக்கட்டாயமாக முத்தம் எதாவது கொடுத்தாரா? என்று கேள்விக் கணைகளைத் தொடுக்கின்றான்.

உடனே காதலி, உன்னைப் காண்பதற்காகத்தான் வந்தேன்..
இருவரும் சந்தோசமாக இருப்பதற்காகவல்லவா வந்தேன் என்று கூறி
தன் நிலைமையையும் விளக்குகிறாள்.

என்னை அப்படி யாரும் ஒன்றும் செய்யவில்லை, வரும் வழியில் பூவென நினைத்து என் முகத்தை மோதியபோது நான் கைகளினால் அதைத் தட்டி விரட்டியதால் இவ்வாறு எனது கூந்தல் என்னால் கலைந்து போய்விட்டது. பயந்துபோய் உன்னிடம் சொல்ல வந்தேன் என்று கூறுகிறாள்.

இதன்பிறகு உண்மையை உணர்ந்த காதலன், எனக்கு இவ்வாறு ஒரு காதலியிருக்க நான் ஏன் இன்னொருத்தியுடன் (மலர்) இருக்க வேண்டுமென நினைத்து காதலியுடன் செல்கிறான்.
இப்போது மீண்டுமொருமுறை பாடலைக் கேட்டுப் பாருங்கள்.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue 27 Mar 2012 - 16:51

இந்தப் பாட்டு எனக்கு எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது...அவ்ளோ பிடிக்கும்....

அருமையிருக்கு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue 27 Mar 2012 - 16:56

ஜாஹீதாபானு wrote:இந்தப் பாட்டு எனக்கு எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது...அவ்ளோ பிடிக்கும்....

உண்மைதான், அப்படி இருந்ததால்தான் இந்தப்பாடல் இப்படி பகுப்பாய்விற்கு என்னால் உட்படுத்தப்பட்டது.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue 27 Mar 2012 - 19:47

நண்பர் றினாவுக்கு,
உங்கள் பகுப்பாய்வை ஏற்க இயலவில்லை..

ஒரு அழகான காதலன் காதலி பாடலை இன்றுள்ள காதலன் காதலி சந்தேகப் பார்வையில் பார்க்கக்கூடாது, இந்த படத்தின் வரும் கதாநாயகன் பூங்காவில் காத்திருக்கும் போது வரும் காதலியை பார்த்து பாடும் பாட்டு இது...

கீழ்கண்ட வரிகள் காதலியின் அழகை வர்ணிக்க எழுந்த வரிகள்

உன் மலர்க் கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?

உன் மனகூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?

இப்படி ஒரு பார்வை வரும் என்று தெரிந்து இதற்கு பதிலும் இந்த பாடலில் இடம் பெற்றுள்ளது...

இதில் படத்தில் வரும் கதாநாயகன் வேறு பெண்ணுடன் இல்லை, காதலியும் வேறு ஆணிடம் பேசி வரவில்லை.........பாடலில் முன்பு வரும் காட்சியையும், சூழலையும் பார்த்து பொருள் கூறுங்கள்........

இது போல் அர்த்தம் கொண்டால் அம்மாவை, ஆண்டவனை பற்றி பாடும் பாட்டுக்குக் கூட அனர்த்தம் கொடுக்க முடியும்.........

சதாசிவம்
பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue 27 Mar 2012 - 22:21

சதாசிவம் wrote:நண்பர் றினாவுக்கு,

நன்றி.

இதில் இன்னும் ஒரு விடயத்தைக் கவனித்தல் தெளிவாகிவிடும்.

நீங்கள் இந்த வரியைக் கவனியுங்கள். இந்த இரண்டுக்கும் வித்தியாசத்தைப் பாருங்கள்.

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்?

நான் மலரோடு தனியாக நின்றேன்.

இதை வைத்து இலக்கண சிந்தித்துப் பார்த்தால் விடயம் புலப்படும் என நான் நினைக்கிறேன்.

இது என் அறிவுக்குத் தட்டுப்பட்ட விடயம், தவறிருந்தால் மன்னிக்கவும்.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu 29 Mar 2012 - 18:52

றினா wrote:
சதாசிவம் wrote:நண்பர் றினாவுக்கு,
உங்கள் பகுப்பாய்வை ஏற்க இயலவில்லை..

ஒரு அழகான காதலன் காதலி பாடலை இன்றுள்ள காதலன் காதலி சந்தேகப் பார்வையில் பார்க்கக்கூடாது, இந்த படத்தின் வரும் கதாநாயகன் பூங்காவில் காத்திருக்கும் போது வரும் காதலியை பார்த்து பாடும் பாட்டு இது...

கீழ்கண்ட வரிகள் காதலியின் அழகை வர்ணிக்க எழுந்த வரிகள்

உன் மலர்க் கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?

உன் மனகூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?

இப்படி ஒரு பார்வை வரும் என்று தெரிந்து இதற்கு பதிலும் இந்த பாடலில் இடம் பெற்றுள்ளது...

இதில் படத்தில் வரும் கதாநாயகன் வேறு பெண்ணுடன் இல்லை, காதலியும் வேறு ஆணிடம் பேசி வரவில்லை.........பாடலில் முன்பு வரும் காட்சியையும், சூழலையும் பார்த்து பொருள் கூறுங்கள்........

இது போல் அர்த்தம் கொண்டால் அம்மாவை, ஆண்டவனை பற்றி பாடும் பாட்டுக்குக் கூட அனர்த்தம் கொடுக்க முடியும்.........

நன்றி.

இதில் இன்னும் ஒரு விடயத்தைக் கவனித்தல் தெளிவாகிவிடும்.

நீங்கள் இந்த வரியைக் கவனியுங்கள். இந்த இரண்டுக்கும் வித்தியாசத்தைப் பாருங்கள்.

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்?

நான் மலரோடு தனியாக நின்றேன்.

இதை வைத்து இலக்கண சிந்தித்துப் பார்த்தால் விடயம் புலப்படும் என நான் நினைக்கிறேன்.

இது என் அறிவுக்குத் தட்டுப்பட்ட விடயம், தவறிருந்தால் மன்னிக்கவும்.

மன்னிக்க ஒன்றும் இல்லை நண்பரே, ஆனால் நானறிந்த இலக்கனப்படி பாடலுக்கு நீங்கள் கூறும் பொருள் சரி என்று எனக்குப் படவில்லை. இது போன்ற வர்ணனைகள் உடைய சங்கப்பாடல்கள் நம் ஆக இலக்கியங்களிலில் உள்ளது.

இதில் கவிஞர் காதலன் பார்வையில் காதலியின் முகத்தை மலருக்கு ஒப்பீடு செய்கிறான், அவள் முகம் மலர் போல் இருப்பதால் உதடுகள் தேன் சிந்தும் மலரின் மகரந்தத்துடன் ஒப்பீடி செய்கிறார். இது தான் கருத்து. இவள் முகத்தை மலர் என்று கருதி வண்டு துரத்த, அவள் வளையல்கள் அணிந்திருந்த கைகளில் மூடி அதை அவள் துரத்த அவளுடைய கூந்தல் கலைந்தது, இதனால் காதலனைப் பார்க்க தாமதம் ஆனது.

இது தான் காதலன் கேட்க காதலி செல்லும் பதில்....

தமிழறிவுடன் நோக்காமல் சாதாரண பொது அறிவில் நோக்கினாலும் சந்தேகம் படும்படி காதலியோ, மனைவியோ நடந்து கொண்டாளும் நேரடியாக உனக்கு யார் பரிசு கொடுத்தார் , உனக்கு முத்தம் கொடுத்தது யார் என்று கேட்டால் அங்கு உறவு முறியுமோ தவிர வளராது,.

இது தான் நானறியும் பொருள்..

தீக்குறளைச் சென்றோதோம் என்ற ஆண்டாள் வரிகளுக்கு திருக்குறளை ஓதக்கூடாது என்று ஆண்டாள் கூறுகிறார் என்று உபன்யாசம் செய்த தமிழ்நாடு இது. என்ன செய்ய என்ன கொடுமை சார் இது

சதாசிவம்
பாடலுக்கு மறு கருத்து, கண்டுபிடியுங்கள்... - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu 29 Mar 2012 - 23:51

சதாசிவம் wrote:
இதில் கவிஞர் காதலன் பார்வையில் காதலியின் முகத்தை மலருக்கு ஒப்பீடு செய்கிறான், அவள் முகம் மலர் போல் இருப்பதால் உதடுகள் தேன் சிந்தும் மலரின் மகரந்தத்துடன் ஒப்பீடி செய்கிறார். இது தான் கருத்து. இவள் முகத்தை மலர் என்று கருதி வண்டு துரத்த, அவள் வளையல்கள் அணிந்திருந்த கைகளில் மூடி அதை அவள் துரத்த அவளுடைய கூந்தல் கலைந்தது, இதனால் காதலனைப் பார்க்க தாமதம் ஆனது.
இது தான் காதலன் கேட்க காதலி செல்லும் பதில்....

அழகான விளக்கம்.

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Fri 30 Mar 2012 - 0:26

கண்ணதாசனுக்கே இப்படியெல்லாம் விளக்கம் தோன்றியிருக்காது ஒன்னும் புரியல

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக