புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொலைவெறி காதல் !!!!!!!!!! Poll_c10கொலைவெறி காதல் !!!!!!!!!! Poll_m10கொலைவெறி காதல் !!!!!!!!!! Poll_c10 
37 Posts - 36%
heezulia
கொலைவெறி காதல் !!!!!!!!!! Poll_c10கொலைவெறி காதல் !!!!!!!!!! Poll_m10கொலைவெறி காதல் !!!!!!!!!! Poll_c10 
35 Posts - 34%
Dr.S.Soundarapandian
கொலைவெறி காதல் !!!!!!!!!! Poll_c10கொலைவெறி காதல் !!!!!!!!!! Poll_m10கொலைவெறி காதல் !!!!!!!!!! Poll_c10 
17 Posts - 17%
Rathinavelu
கொலைவெறி காதல் !!!!!!!!!! Poll_c10கொலைவெறி காதல் !!!!!!!!!! Poll_m10கொலைவெறி காதல் !!!!!!!!!! Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
கொலைவெறி காதல் !!!!!!!!!! Poll_c10கொலைவெறி காதல் !!!!!!!!!! Poll_m10கொலைவெறி காதல் !!!!!!!!!! Poll_c10 
4 Posts - 4%
Guna.D
கொலைவெறி காதல் !!!!!!!!!! Poll_c10கொலைவெறி காதல் !!!!!!!!!! Poll_m10கொலைவெறி காதல் !!!!!!!!!! Poll_c10 
1 Post - 1%
mruthun
கொலைவெறி காதல் !!!!!!!!!! Poll_c10கொலைவெறி காதல் !!!!!!!!!! Poll_m10கொலைவெறி காதல் !!!!!!!!!! Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
கொலைவெறி காதல் !!!!!!!!!! Poll_c10கொலைவெறி காதல் !!!!!!!!!! Poll_m10கொலைவெறி காதல் !!!!!!!!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கொலைவெறி காதல் !!!!!!!!!! Poll_c10கொலைவெறி காதல் !!!!!!!!!! Poll_m10கொலைவெறி காதல் !!!!!!!!!! Poll_c10 
110 Posts - 45%
ayyasamy ram
கொலைவெறி காதல் !!!!!!!!!! Poll_c10கொலைவெறி காதல் !!!!!!!!!! Poll_m10கொலைவெறி காதல் !!!!!!!!!! Poll_c10 
82 Posts - 34%
Dr.S.Soundarapandian
கொலைவெறி காதல் !!!!!!!!!! Poll_c10கொலைவெறி காதல் !!!!!!!!!! Poll_m10கொலைவெறி காதல் !!!!!!!!!! Poll_c10 
21 Posts - 9%
mohamed nizamudeen
கொலைவெறி காதல் !!!!!!!!!! Poll_c10கொலைவெறி காதல் !!!!!!!!!! Poll_m10கொலைவெறி காதல் !!!!!!!!!! Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
கொலைவெறி காதல் !!!!!!!!!! Poll_c10கொலைவெறி காதல் !!!!!!!!!! Poll_m10கொலைவெறி காதல் !!!!!!!!!! Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கொலைவெறி காதல் !!!!!!!!!! Poll_c10கொலைவெறி காதல் !!!!!!!!!! Poll_m10கொலைவெறி காதல் !!!!!!!!!! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel

2 Posts - 1%
மொஹமட்
கொலைவெறி காதல் !!!!!!!!!! Poll_c10கொலைவெறி காதல் !!!!!!!!!! Poll_m10கொலைவெறி காதல் !!!!!!!!!! Poll_c10 
2 Posts - 1%
manikavi
கொலைவெறி காதல் !!!!!!!!!! Poll_c10கொலைவெறி காதல் !!!!!!!!!! Poll_m10கொலைவெறி காதல் !!!!!!!!!! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொலைவெறி காதல் !!!!!!!!!!

Page 1 of 2 1, 2  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Mar 25, 2012 5:01 pm

கல்லூரி காலத்தில் கும்பலாக ஊர் சுற்றிய எங்கள் கூட்டத்தில் சில சீனியர்களும் இருந்தார்கள்.

கல்லூரி கலை குழுவில் நாங்களும் இருந்ததால் அவர்களுடன் சகஜமாக பேசும் பேற்றை பெற்றிருந்தோம் கல்லூரி கிரவுண்டில் உட்கார்ந்து ராத்திரி ஒன்பது மணி வரை அரட்டைக் கச்சேரி நடக்கும். உள்ளூரில், நாங்கள் சைட் அடிக்கிற மட்டில் திருப்திப் பட்டுக் கொள்ளும் ஜாதி. சீனியர் ஆசாமிகள் கொஞ்சம் அட்வான்ஸ்ட் வென்ச்சர்கள் முயற்சித்தவர்கள்.

அதில் ஒரு சீனியர் பார்க்க சொல்லத்தான் நினைக்கிறேன் படத்துக் கமலஹாசன் மாதிரி இருப்பான். அதே போலவே ‘யூ டோண்ட் நோ’ என்று ஸ்டைலாகப் பாடி பெண்களின் ரெஸ்பான்ஸை சோதிப்பான். சட்டைக் கை மடிப்பில் சிசர் சிகரெட் ஒளித்து வைத்திருப்பான். சாண்டாக்கில் நெருப்புப் பெட்டியின் பக்கவாட்டுப் பாகம் ஒட்டி வைத்திருப்பான். சட்டையின் பட்டியில் தீக்குச்சி வைத்திருப்பான். எடுத்து பர்க்கிளி விளம்பரத்தில் ரவிச்சந்திரன் போல ஸ்டைலாகப் பற்ற வைப்பான். நாங்கள் அழியாத கோலங்கள் படத்து சிறுவர்கள் மாதிரி பார்த்துக் கொண்டிருப்போம்.

அவன் தன்னுடைய காதல் வென்ச்சர்களை அவ்வப்போது அவிழ்த்து உதறுவான். எத்தனை தூரம் நிஜம் எவ்வளவு புளுகு என்று கண்டு பிடிப்பது சிரமமாக இருக்கும். ஆனால் படு சுவாரஸ்யமாக இருக்கும். ஆரம்பத்தில் எதிர்பார்ப்பு, அப்புறம் மெல்ல மெல்ல சப்ஜெக்ட்டை நோக்கி நகர்வது பன்ச்சான முடிவு என்று ரொம்ப கட்டுக் கோப்பாக இருக்கும். தமிழ்வாணனின் சங்கர்லால் துப்பறியும் சீரீஸில் ஆர்வமிக்கவன்.

ஒரு தரம் லைபிரரியில் ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு படித்துக் கொண்டிருந்திருக்கிறான். அதில் ஆங்காங்கே பென்ஸிலால் குறிப்புகள் எழுதப்பட்டிருந்ததைப் பார்த்திருக்கிறான். (எழுதியது ஒரு பெண்தான் என்பதை சப்ஸ்டான்ஷியேட் செய்ய ஒரு ஹேண்ட் ரைட்டிங் அனாலிஸிஸே செய்து தீஸிஸ் எழுதுவான், அதெல்லாம் இங்கே வேண்டாம்)

புத்தகம் புதிது. அதுவரை ஒரே ஆள்தான் படித்திருந்தார்கள். அந்த டோக்கன் நம்பரை மனதில் பதிய வைத்துக் கொண்டு லைப்ரேரியன் அசந்திருக்கும் போது கார்டை உருவி பேரையும் முகவரியையும் பார்த்து விட்டான்.

ராதா, 5, தெற்கு மாட வீதி, மயிலாப்பூர்.

மனதுக்குள் ஜெயச்சித்ராவும், ஜெயசுதாவும் ஸ்லோ மோஷனில் பறக்க தெற்கு மாட வீதிக்கு பீடு நடை!

துரதிஷ்டவசமாக அந்த வீடு ஒரு ஸ்டோர். எட்டுக் குடித்தனங்கள். மொத்தம் மூன்று ராதாக்கள். முதல் ராதா அரை இஞ்ச் தடிமனில் கண்ணாடி போட்டு காலைத் தேய்த்துத் தேய்த்து வந்த எழுபது வயதுப் பாட்டி. சர்வ சத்தியமாக அந்த ராதாவால் பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதையே படிக்க முடியாது என்பதால் ரிஜெக்டெட். அடுத்த ராதா அரைஞாண் கயிற்றில் ஆலிலை அணிந்த அம்மண ராதா.

“வேறே ராதான்னு யாருமில்லையே? எங்கே வேலை பாக்கறா?”

யாருக்குத் தெரியும்! பதில் சொல்வதற்குள் ஒரு அரை டிக்கெட் குறுக்கிட்டு,

“மாமி, கடசீ போர்ஷன் ராதாவா இருக்கும்” என்றது.

“ஓ… இருக்கும்.. இருக்கும்…. இப்ப வர்ர நேரம்தான் திண்ணைல செத்த உக்காருங்கோ”

திண்ணையில் உட்கார்ந்து கொண்டு எப்படி உரையாடலை ஆரம்பிப்பது என்றெல்லாம் மனசுக்குள் ஒத்திகை பார்த்திருக்கிறான்.

“நான் கூட …………………………………… வின் ரசிகந்தான். நீங்க எழுதியிருந்த கமெண்ட்டெல்லாம் அப்படியே என் மனசிலும் தோணிச்சு. நீங்களே ஒரு எழுத்தாளராகலாம் போலிருக்கே…………”

தெருவில் கொலுசு சத்தம் அல்லது வளையல் சத்தம் கேட்கிற போதெல்லாம் படபடப்புடன் பார்த்தபடி காத்திருக்க கொஞ்ச நேரத்தில் வந்தவரை எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது. அவரும் பார்த்ததும் புன்னகைத்து விட்டு,

“அடேடே.. உங்களை லைபிரரியில அடிக்கடி பார்ப்பெனே? யாரைப் பார்க்க வந்தீங்க?” என்று கேட்டிருக்கிறார்.

“இங்கே.. ராதான்னு….”

“நாந்தான் ராதா”

“நீங்களா?” என்ன இது வில்லங்கம்!

“ஆமாம், நாந்தான். ராதாகிருஷ்ணன் என் பேரு. ராதா, ராதான்னுதான் கூப்பிடுவாங்க”

சீனியர் முகத்தில் ?><":}{_+*&>::}{(_)()(*_)(_ அதிர்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் கொலைவெறி காதல் !!!!!!!!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Mar 25, 2012 5:09 pm

கொலை வெறிக் காதலுடன் போன சீனியருக்கு
ராதா பெயரில் ராகி கண்டு மரண பயமே வந்திருச்சே.

அடடா அந்த சீனியர் நீங்கதான்னு கடைசி வரை சொல்லவே இல்லையே. புன்னகை

சூப்பர் அனுபவத்தை ரசிக்கும்படி சொன்னது சூப்பரோ சூப்பர் பாலா. சூப்பருங்க

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Mar 25, 2012 5:15 pm

சொந்த அனுபவத்தை , கதை போல சொல்லுறதுல பாலா ரொம்ப கெட்டிக்காரர்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Mar 25, 2012 5:16 pm

கொலவெறி wrote:அடடா அந்த சீனியர் நீங்கதான்னு கடைசி வரை சொல்லவே இல்லையே. புன்னகை

நம்முளுதூ ராதா இல்லேங்கோ ஜானகி (ஜானகி ராமன்)

ஈகரை தமிழ் களஞ்சியம் கொலைவெறி காதல் !!!!!!!!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Mar 25, 2012 5:22 pm

balakarthik wrote:
கொலவெறி wrote:அடடா அந்த சீனியர் நீங்கதான்னு கடைசி வரை சொல்லவே இல்லையே. புன்னகை

நம்முளுதூ ராதா இல்லேங்கோ ஜானகி (ஜானகி ராமன்)
அப்போ உங்களுக்கு என் இதயம் பெல்ட் டெடிகேசன்:

ராமனின் மோகனம்
ஜானகி மந்திரம்
ராமனின் மோகனம்
ஜானகி மந்திரம்
ராமாயணம் பாராயணம் காதல் மங்கலம்
தெய்வீகமே உறவு....
ராமனின் மோகனம்
ஜானகி மந்திரம்

இடமும் வலமும் இரண்டு உடலும் மனமும் ஒ ஒ...
இனைதோங்கி நிற்கும்போது
இதையன்றி எண்ணம் ஏது
இளவேனிர் காலம் வசந்தம்

ஒரு கோவில் மணியின் ராகம்.... லல லல லல லல லா...
ஒரு கோவில் மணியின் ராகம்
ஒரு வானில் தவழும் மேகம்
பறந்தோடும் நாள் இன்றுதான் கண்களே

ராமாயணம் பாராயணம் காதல் மங்கலம்
தெய்வீகமே உறவு.... ஹோ ஹோ...

ராமனின் மோகனம்
ஜானகி மந்திரம்

இடையும் கொடியும் குலுங்கும் நடையும் மொழியும் ஹ ஆ ஆ....
எடை போட கம்பன் இல்லை
எனக்கந்த திறனும் இல்லை
இலை மூடும் வாழை பருவம்

மடி மீது கோவில் கொண்டு.... லல லல லல லல லா...
மடி மீது கோவில் கொண்டு
மழை காலம் வெயில் கண்டு
சிலையாக நான் நிற்பதே அற்புதம்
ராமாயணம் பாராயணம் காதல் மங்கலம்
தெய்வீகமே உறவு....

ராமனின் மோகனம்
ஜானகி மந்திரம்

லா லல லா லல
லா லல லா லல

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Mar 25, 2012 5:27 pm

இதுல ரெண்டு வரி போட்டாலே பல்பு வாங்கலாம் முழு பாட்டும் எதுக்கு அதுவும் கரண்ட் இல்லாத ஊருல ரொம்ப அவசியமா கோபம்

ஈகரை தமிழ் களஞ்சியம் கொலைவெறி காதல் !!!!!!!!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Mar 25, 2012 6:38 pm

சோகம் பாவம் நீங்க ரொம்ப ஏமாந்துபோய்டிங்க !..ஆனா அனுபவம் சூப்பர் !

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Mar 25, 2012 6:43 pm

balakarthik wrote:இதுல ரெண்டு வரி போட்டாலே பல்பு வாங்கலாம் முழு பாட்டும் எதுக்கு அதுவும் கரண்ட் இல்லாத ஊருல ரொம்ப அவசியமா கோபம்
நல்ல பழைய பாடல் - அதான் போட்டுட்டேன்.
பல்ப போடத்தான் கரண்ட்டு இல்லியே?

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Mar 25, 2012 6:50 pm

கொலவெறி wrote:
balakarthik wrote:இதுல ரெண்டு வரி போட்டாலே பல்பு வாங்கலாம் முழு பாட்டும் எதுக்கு அதுவும் கரண்ட் இல்லாத ஊருல ரொம்ப அவசியமா கோபம்
நல்ல பழைய பாடல் - அதான் போட்டுட்டேன்.
பல்ப போடத்தான் கரண்ட்டு இல்லியே?

அடடா கரண்ட்டுல பல்பு இருந்தாலும் பல்பு போட கரண்டில்லயே ஓ மை காட்

ஈகரை தமிழ் களஞ்சியம் கொலைவெறி காதல் !!!!!!!!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Mar 26, 2012 12:03 am

பாலாகார்த்திக்...ரம்மியமாக ரசிக்கும்படி எழுதும் உங்கள் 'கதைசொல்' பாங்கு அற்புதம்... சூப்பருங்க அருமையிருக்கு
சிரிக்க வைக்க செய்வதில் இனியவன் கட்சி நீங்கள்...
நல்ல பதிவு பாலாகார்த்திக் அவர்களே... மகிழ்ச்சி அன்பு மலர் நன்றி

கொலைவெறி காதல் !!!!!!!!!! 224747944

கொலைவெறி காதல் !!!!!!!!!! Rகொலைவெறி காதல் !!!!!!!!!! Aகொலைவெறி காதல் !!!!!!!!!! Emptyகொலைவெறி காதல் !!!!!!!!!! Rகொலைவெறி காதல் !!!!!!!!!! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக