புதிய பதிவுகள்
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Today at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Today at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Today at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Today at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Today at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Today at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Today at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விபச்சார கும்பலிடம் 12 வயது மகளை ரூ.65,000க்கு விலை பேசிய தாய் Poll_c10விபச்சார கும்பலிடம் 12 வயது மகளை ரூ.65,000க்கு விலை பேசிய தாய் Poll_m10விபச்சார கும்பலிடம் 12 வயது மகளை ரூ.65,000க்கு விலை பேசிய தாய் Poll_c10 
115 Posts - 51%
heezulia

54 Posts - 24%
Dr.S.Soundarapandian

30 Posts - 13%
T.N.Balasubramanian

9 Posts - 4%
mohamed nizamudeen

prajai

3 Posts - 1%
Barushree

2 Posts - 1%
Karthikakulanthaivel

JGNANASEHAR

Abiraj_26

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விபச்சார கும்பலிடம் 12 வயது மகளை ரூ.65,000க்கு விலை பேசிய தாய் Poll_c10விபச்சார கும்பலிடம் 12 வயது மகளை ரூ.65,000க்கு விலை பேசிய தாய் Poll_m10விபச்சார கும்பலிடம் 12 வயது மகளை ரூ.65,000க்கு விலை பேசிய தாய் Poll_c10 
243 Posts - 53%

137 Posts - 30%

30 Posts - 7%

20 Posts - 4%

18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

விபச்சார கும்பலிடம் 12 வயது மகளை ரூ.65,000க்கு விலை பேசிய தாய்

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 22, 2012 9:32 pm

சென்னை: கடன் தொல்லையைத் தாங்க முடியாமல் ஒரு பெண் தான் பெற்ற மகளையே ரூ.65,000க்கு விபச்சார கும்பலிடம் விலை பேசிய அவலம் சென்னையில் நடந்துள்ளது.

சென்னை குரோம்பேட்டை அருகே உள்ள சிட்லபாக்கத்தைச் சேர்ந்தவர் குமுதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவருக்கு 13 வயதில் ஒரு மகனும், 12 வயதில் ராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மகளும் உள்ளனர். குமுதாவின் மகனுக்கு திடீர் என்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் அங்கு, இங்கு என்று கடன் வாங்கி சிகிச்சைக்காக ரூ.1.5 லட்சம் செலவு செய்து மகனைக் காப்பாற்றினார்.

ஆனால் கடன் தொல்லை அதிகமாகிவிட்டது. இதனால் அவரது கணவர் மனைவி, மக்களை விட்டுவிட்டு ஓடிவிட்டார். கடன்காரர்கள் பணம் கேட்டு நெருக்க குமுதா விபச்சாரத்தில் ஈடுபட்டு அதில் கிடைக்கும் பணத்தை வைத்து கடனை அடைக்கத் துவங்கினார். அவருக்கு இந்த தொழிலில் தினமும் ரூ.500 முதல் ரூ.1000 வரை கிடைத்தது.

அப்போது புரோக்கர் ஒருவன் குமுதாவிடம் நீ சென்றால் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ரூ.1,000 தான் கிடைக்கும், உனது மகளை அனுப்பினால் தினமும் ரூ.65,000 கிடைக்கும் என்று ஆசை வார்த்தை காட்டினான். இதை கேட்டு முதலில் அதிர்ந்தாலும் குடும்ப நிலையைக் கருதி மகளின் உடலுக்கு விலை பேசத் துணிந்தார்.

கோவையில் உள்ள தொழில் அதிபர் ஒருவருக்கு ராணியை விருந்தாக்க முயற்சித்தார். இந்நிலையில் இது குறித்து தகவல் அறிந்த அண்ணாநகர் இந்திய சமுதாய நல அமைப்பு நிர்வாகிகள் ராணியை மீட்டனர். அவர்கள் குமுதாவுக்கு அறிவுரை வழங்கினர். ஆனால் அவர் எதுவும் பேசமால் கதறி அழுதார். அவரது பிள்ளைகள் இருவரையும் உறைவிட பள்ளியில் சேர்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

தட்ஸ்தமிழ்

விபச்சார கும்பலிடம் 12 வயது மகளை ரூ.65,000க்கு விலை பேசிய தாய் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 22, 2012 9:47 pm

வறுமை இதனை செய்ய தூண்டியது கொடிது
அன்னையே மகளை விலை பேசியது வறுமையினும் கொடிது
அச்சிறுமியை அனுபவிக்க நினைத்தது அன்றோ கொடிதினும் கொடிது

சிறுமி காப்பற்றப் பட்டது மகிழ்ச்சியைத் தருகிறது.

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Thu Mar 22, 2012 9:50 pm

மகளை விற்ற தாய் மீது கோபம் கொள்வதா அல்லது விற்க நேர்ந்த பரிதாபத்தை எண்ணி வருந்துவதா என்றே தெரியவில்லை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 22, 2012 10:00 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 22, 2012 10:18 pm

வறுமை...வாழ்க்கையை அழிக்கும்...
வேறு என்ன சொல்ல?... சோகம் சோகம் சோகம்

விபச்சார கும்பலிடம் 12 வயது மகளை ரூ.65,000க்கு விலை பேசிய தாய் 224747944

விபச்சார கும்பலிடம் 12 வயது மகளை ரூ.65,000க்கு விலை பேசிய தாய் Rவிபச்சார கும்பலிடம் 12 வயது மகளை ரூ.65,000க்கு விலை பேசிய தாய் Aவிபச்சார கும்பலிடம் 12 வயது மகளை ரூ.65,000க்கு விலை பேசிய தாய் Emptyவிபச்சார கும்பலிடம் 12 வயது மகளை ரூ.65,000க்கு விலை பேசிய தாய் Rவிபச்சார கும்பலிடம் 12 வயது மகளை ரூ.65,000க்கு விலை பேசிய தாய் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Mar 23, 2012 5:45 am

இவ என்ன தாயா இல்ல நாயா, நாய் கூட இப்படி செய்யாதே, வறுமைக்கு போய் இப்படியா?

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sun Mar 25, 2012 10:42 am

வறுமைக்கு போய் இப்படியா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 25, 2012 10:48 am

நவீன் wrote:வறுமைக்கு போய் இப்படியா?

வணக்கம் நவீன், நலமா?

விபச்சார கும்பலிடம் 12 வயது மகளை ரூ.65,000க்கு விலை பேசிய தாய் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Guest
Guest

PostGuest Sun Mar 25, 2012 10:53 am

தெரியாமல் நடக்கிறது நமது தமிழக கிராமங்களில் , குறிப்பாக வட தமிழகத்தில் ...

திராவிட கும்பல்கள் , முதலாளிகள் மக்களை வறுமையாக வைக்க முயல்கிறது

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Mar 25, 2012 11:25 am

அழுகை என்ன சொல்வதென்று தெரியவில்லை.
வறுமையின் நிறம் சிவப்பு என்று படம் எடுத்தார்கள் இப்போ அதுவே வேற சிவப்பாக ஆகிவிட்டது அழுகை

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக