புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
உதயகுமாரை தூக்கிலிடுங்கள்: - Page 2 Poll_c10உதயகுமாரை தூக்கிலிடுங்கள்: - Page 2 Poll_m10உதயகுமாரை தூக்கிலிடுங்கள்: - Page 2 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உதயகுமாரை தூக்கிலிடுங்கள்: - Page 2 Poll_c10உதயகுமாரை தூக்கிலிடுங்கள்: - Page 2 Poll_m10உதயகுமாரை தூக்கிலிடுங்கள்: - Page 2 Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
உதயகுமாரை தூக்கிலிடுங்கள்: - Page 2 Poll_c10உதயகுமாரை தூக்கிலிடுங்கள்: - Page 2 Poll_m10உதயகுமாரை தூக்கிலிடுங்கள்: - Page 2 Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
உதயகுமாரை தூக்கிலிடுங்கள்: - Page 2 Poll_c10உதயகுமாரை தூக்கிலிடுங்கள்: - Page 2 Poll_m10உதயகுமாரை தூக்கிலிடுங்கள்: - Page 2 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
உதயகுமாரை தூக்கிலிடுங்கள்: - Page 2 Poll_c10உதயகுமாரை தூக்கிலிடுங்கள்: - Page 2 Poll_m10உதயகுமாரை தூக்கிலிடுங்கள்: - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
உதயகுமாரை தூக்கிலிடுங்கள்: - Page 2 Poll_c10உதயகுமாரை தூக்கிலிடுங்கள்: - Page 2 Poll_m10உதயகுமாரை தூக்கிலிடுங்கள்: - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
உதயகுமாரை தூக்கிலிடுங்கள்: - Page 2 Poll_c10உதயகுமாரை தூக்கிலிடுங்கள்: - Page 2 Poll_m10உதயகுமாரை தூக்கிலிடுங்கள்: - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
உதயகுமாரை தூக்கிலிடுங்கள்: - Page 2 Poll_c10உதயகுமாரை தூக்கிலிடுங்கள்: - Page 2 Poll_m10உதயகுமாரை தூக்கிலிடுங்கள்: - Page 2 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
உதயகுமாரை தூக்கிலிடுங்கள்: - Page 2 Poll_c10உதயகுமாரை தூக்கிலிடுங்கள்: - Page 2 Poll_m10உதயகுமாரை தூக்கிலிடுங்கள்: - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
உதயகுமாரை தூக்கிலிடுங்கள்: - Page 2 Poll_c10உதயகுமாரை தூக்கிலிடுங்கள்: - Page 2 Poll_m10உதயகுமாரை தூக்கிலிடுங்கள்: - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
உதயகுமாரை தூக்கிலிடுங்கள்: - Page 2 Poll_c10உதயகுமாரை தூக்கிலிடுங்கள்: - Page 2 Poll_m10உதயகுமாரை தூக்கிலிடுங்கள்: - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதயகுமாரை தூக்கிலிடுங்கள்:


   
   

Page 2 of 2 Previous  1, 2

avatar
Guest
Guest

PostGuest Sun Mar 25, 2012 11:07 am

First topic message reminder :

அணு உலை ஆபத்தென்று தெரிந்தால் தான் மட்டும் தன்னுயிரை காப்பாற்றிக்கொள்ள இடம்பெயராமல் அனைத்து தமிழர்களையும் காப்பாற்றுவேன் என்று அடம் பிடிக்கிறாரே இவரை தூக்கிலிட வேண்டாமா.

நமக்கு தடையில்லாது தாராளமாய் தண்ணீர் தரும் நம் கேரளா சகோதரர்களுக்கு மின்சாரம் கிடைக்க தடையாய் இருக்கிறாரே இவரை தூக்கிலிட வேண்டாமா.

யாருக்காக போராடுகிறாரோ அந்த தமிழக மக்களே மின்சாரத்துக்காக இவரை தூற்றுகிறார்களே அது தெரிந்த பின்னும் தொடர்ந்து போராடுகிறாரே இவரை தூக்கிலிட வேண்டாமா.

வெளிநாட்டு பணம் வருகிறது என்று கொச்சைப்படுத்தும் மக்களுக்காக தொடர்ந்து போராடுகிறாரே இவரை தூக்கிலிட வேண்டாமா.

மக்களுக்காக போராடும் இவருக்கு ஆதரவு தாராமல் இவரை புறக்கணிக்கும் மக்களுக்காக மட்டுமில்லாமல் அவர்களின் சந்ததிக்காகவும் தொடர்ந்து போராடுகிறாரே இவரை தூக்கிலிட வேண்டாமா.

அரை குறை விஞ்ஞானி மன்னிக்கவும் அணு விஞ்ஞானி அப்துல் கலாம் அணு உலை ஆபத்தற்றது என்று சொன்ன பிறகும் அதை ஏற்க மறுக்கிறாரே இவரை தூக்கிலிட வேண்டாமா.

தன் உயிரைக்கொடுத்தாவது இந்த மக்களை இந்திய அரசிடமிருந்து காப்பாற்றுவேன் என்று உண்ணாவிரதம் இருக்கிறாரே இவரை தூக்கிலிட வேண்டாமா.


இவரை தூக்கிலிடுங்கள் அதற்க்கு முன் எங்களையும் தூக்கிலிடுங்கள்

முக நூலில் இருந்து


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Mar 25, 2012 4:24 pm

ராஜா wrote:
கொலவெறி wrote:ஏம்ப்பா யாராவது இந்த ப்ளூ க்ராஸ் அமைப்பில சொல்லி அவங்களையும் போராட்டத்தில குதிக்க சொல்லுங்கப்பா - இவருக்கு கம்பெனி குடுக்க.
அந்த ஏரியா ஆடு மாடுக்கும் சேதம் தானே - இந்த அணுவினால?
நமக்காவது பாதகம் தெரிஞ்சும் சரி என்கிறோம் - அதுங்களுக்கு தெரியவே தெரியாதேப்பா - பாவம்ல.
எல்லோரும் வறேன்னு சொல்லிட்டாங்க , ஆனா இந்த கரப்பான் பூச்சி மட்டும் வராம அடம்பிடிக்குது , கேட்டா கதிர்வீச்சால எனக்கு ஒண்ணும் ஆகாதுன்னு சொல்லுது பாஸ்
இந்தக் கரப்பாம்பூச்சி தொல்ல தாங்கலப்பா. புன்னகை




திமுக
திமுக
பண்பாளர்

பதிவுகள் : 99
இணைந்தது : 25/06/2011

Postதிமுக Sun Mar 25, 2012 4:27 pm

அம்மையாரை நம்பி நன்மை அடைகா ..



தமிழனுக்கு தமிழன் ஓற்றுமையாக இருக்க வேண்டும்!! ஒருவர் தவறு செய்யும் செய்யும் போது சரியான முறையில் சுட்டிகாட்டி திருத்தி கொள்ள வேண்டும்! அதே போல் அதை ஏற்று கொள்ளும் மன பக்குவம் வேண்டும்!
திமுக
திமுக
பண்பாளர்

பதிவுகள் : 99
இணைந்தது : 25/06/2011

Postதிமுக Sun Mar 25, 2012 4:32 pm

திமுக ஆட்சின்னா நடுநிலை நாயகர்கள் எல்லாருக்கும் காது, கண், வாய், மூக்குனு எல்லாம் நல்லா டபுள் ஸ்ட்ராங்கா வேலை செய்யிது. அதிமுக ஆட்சின்னா 'அது' கூட டைட்டா மூடிக்கிது, வேலை செய்ய மாட்டேங்குது! என்ன மானமோ, என்ன வீரமோ!!!



தமிழனுக்கு தமிழன் ஓற்றுமையாக இருக்க வேண்டும்!! ஒருவர் தவறு செய்யும் செய்யும் போது சரியான முறையில் சுட்டிகாட்டி திருத்தி கொள்ள வேண்டும்! அதே போல் அதை ஏற்று கொள்ளும் மன பக்குவம் வேண்டும்!
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Mar 25, 2012 4:34 pm

முதலில் இந்த உதயகுமார் என்ற இவரை தூக்கில் போட்டுவிட்டு, அஜ்மல் போன்ற கசுமாலங்களை வெளியில் விடுங்கப்பா...நாடு உருப்படியாகும். சோகம்

CHARM SUNDAR
CHARM SUNDAR
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 25/03/2012

PostCHARM SUNDAR Sun Mar 25, 2012 5:11 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:முதலில் இந்த உதயகுமார் என்ற இவரை தூக்கில் போட்டுவிட்டு, அஜ்மல் போன்ற கசுமாலங்களை வெளியில் விடுங்கப்பா...நாடு உருப்படியாகும். சோகம்
பகுத்தறிவு என்னும் சூரியன் உதிகும்வரை,
இன்னும்பல உதயகுமார்கள் உதையமாவர்


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Mar 25, 2012 5:30 pm

CHARM SUNDAR wrote:பகுத்தறிவு என்னும் சூரியன் உதிகும்வரை,
இன்னும்பல உதயகுமார்கள் உதையமாவர்

ம்க்கும் அடுத்து விஜை ஆரம்பிக்குற கட்சிக்குத்தான் இந்த பெயரை வைக்கணும் இன்னும் அந்த பேருலத்தான் கட்சியே இல்லை



ஈகரை தமிழ் களஞ்சியம் உதயகுமாரை தூக்கிலிடுங்கள்: - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக