புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
சிவா |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி!
Page 9 of 29 •
Page 9 of 29 • 1 ... 6 ... 8, 9, 10 ... 19 ... 29
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
First topic message reminder :
ஈகரைத் திருவிழா - ஐந்து கேள்வி விளையாட்டு |
நண்பர்களே இந்த திரியில் ஈகரையில் உள்ள நண்பர்கள் யாரேனும் ஐவரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஏற்றார்போல ஒவ்வொருவருக்கும் ஒரு கேள்வி வீதம் ஐந்து கேள்விகளை தயாரித்து இங்கு வெளியிடவேன்டும். ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் அந்த கேள்விகளுக்கு நண்பர்கள் தங்களுக்கான கேள்விகளுக்கு பதில் தரவேன்டும். சரியா? முதலில் நான் ஐந்து நண்பர்களை தேர்ந்தெடுத்து ஐந்து கேள்விகளை கேட்கிறேன். எனக்கு பிறகு யார் இந்த ஐந்து கேள்விகளை கேட்பார்கள் என்று பின்னர் முடிவு செய்துக்கொள்ளலாம். ------------------------------------------------------------------------------------------------------------------------- கேள்வித் தொகுப்பு 3 26-03-2012 - கேள்விகளைத் தொடுத்தவர் சிவா [You must be registered and logged in to see this link.] -------------------------------------------------------------------------------------------------------------------------- கேள்வித் தொகுப்பு 2 26-03-2012 - கேள்விகளைத் தொடுத்தவர் - கொலவெறி [You must be registered and logged in to see this link.] ------------------------------------------------------------------------------------------------------------------------- கேள்வித் தொகுப்பு 1 24-03-2012 - கேள்விகளைத் தொடுத்தவர் - அசுரன்
|
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நம்ம வாத்தியாரு அசுரன் அண்ணன் தான் சொல்லணும் - லகான் அவர்கிட்ட இருக்கு.ந.கார்த்தி wrote:அடுத்து யாரு கேள்வி கேட்க போறவரு?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ராரா சூப்பரான பதில் - அருமையோ அருமை.
கண்ணில் தெரிவது கனவல்ல - கை கூடும் நினைவே - வெகு சீக்கிரம்.
நீண்ட பதில் அப்புறமா? வாழ்த்துகள் ராரா.
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
கண்ணில் தெரிவது கனவல்ல - கை கூடும் நினைவே - வெகு சீக்கிரம்.
நீண்ட பதில் அப்புறமா? வாழ்த்துகள் ராரா.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
கொலவெறி wrote:ராரா சூப்பரான பதில் - அருமையோ அருமை.![]()
கண்ணில் தெரிவது கனவல்ல - கை கூடும் நினைவே - வெகு சீக்கிரம்.
நீண்ட பதில் அப்புறமா? வாழ்த்துகள் ராரா.
நன்றிகள் நண்பரே...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
///கல்யாணமான அந்த மாதத்தில் இருந்து இன்று வரை எனது மனைவி டியூசன் எடுக்கிறாள், அவள் பணிபுரியும் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் ஏழைகள், சிலநேரம் சாப்பாட்டுக்கு கூட காசு இல்லாமல் சிரமப்படுகிறவர்கள், நானும் ரொம்பவே ஸ்டிரிக்டாக சொல்லிட்டேன் என்ன ஆனாலும் டியூசன் எடுக்கிறதை மட்டும் விட்டுறாதே என்று, அவளும் எனது பேச்சுக்கு மறுபேச்சு இல்லாமல் மாலையில் பள்ளி முடிந்ததும் சில ஆண்டுகள் எங்கள் வீட்டின் மாடியில் பாடம் எடுத்து வந்தாள், இப்போது பள்ளியிலே அனுமதி கேட்டு குறைந்தது 30 மாணவர்களுக்காவது டியூசன் எடுத்து வருகிறாள், கால் காசு கூட வாங்காமல் வருடம் தோரும் ஒரு 20 மாணவர்களுக்கு பள்ளிக்கட்டணம் தன் சொந்த செலவில் செலுத்துகிறாள் மனைவியையே இந்த டிரில் எடுத்த நான் எப்படி இருப்பேன்னு நினைக்கிறீங்க (வேறு ஒரு சமயம் வரும்போது சொல்கிறேன்.)///
பேச்சுக்கோ-கருத்துக்கோ துளியும் இடமில்லை...
அந்தப் பெண்மணிக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் அசுரன் அவர்களே...ஆதர்ச கணவன்-மனைவி...ஆண்டவர் அளித்த வரம்...அப்படியே அப்பழுக்கில்லாமல் தொடரட்டும்...வாழ்த்துகள்...
பேச்சுக்கோ-கருத்துக்கோ துளியும் இடமில்லை...
அந்தப் பெண்மணிக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் அசுரன் அவர்களே...ஆதர்ச கணவன்-மனைவி...ஆண்டவர் அளித்த வரம்...அப்படியே அப்பழுக்கில்லாமல் தொடரட்டும்...வாழ்த்துகள்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
ராஜா wrote:நன்றிக்கு நன்றி ராஜசேகரன்ரா.ரா3275 wrote:அளவற்ற அன்பிற்கு நன்றிகள் ராஜசேகரன்...
இதைத்தான் நீங்கள் இந்தப் பதிலில் நிரூபித்துள்ளீர்கள்...நன்றி...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அண்ணியை சிரம் பணிந்து வணங்குகிறேன் ,கல்யாணமான அந்த மாதத்தில் இருந்து இன்று வரை எனது மனைவி டியூசன் எடுக்கிறாள், அவள் பணிபுரியும் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் ஏழைகள், சிலநேரம் சாப்பாட்டுக்கு கூட காசு இல்லாமல் சிரமப்படுகிறவர்கள், நானும் ரொம்பவே ஸ்டிரிக்டாக சொல்லிட்டேன் என்ன ஆனாலும் டியூசன் எடுக்கிறதை மட்டும் விட்டுறாதே என்று, அவளும் எனது பேச்சுக்கு மறுபேச்சு இல்லாமல் மாலையில் பள்ளி முடிந்ததும் சில ஆண்டுகள் எங்கள் வீட்டின் மாடியில் பாடம் எடுத்து வந்தாள், இப்போது பள்ளியிலே அனுமதி கேட்டு குறைந்தது 30 மாணவர்களுக்காவது டியூசன் எடுத்து வருகிறாள், கால் காசு கூட வாங்காமல் வருடம் தோரும் ஒரு 20 மாணவர்களுக்கு பள்ளிக்கட்டணம் தன் சொந்த செலவில் செலுத்துகிறாள்
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
கே. பாலா wrote:
எனது பணிக்காலத்தில் நான் பெருமையாக கருதுவது .
1996 இடும்பவனம் என்ற சிறு கிராமத்தில் இருக்கும் அரசு மேல் நிலைபள்ளியில் பணிக்கு சென்றபோது இடைநிலையாசிரியராக எனது பணி 6லிருந்து 8 ஆம் வகுப்புவரைதான் என்றாலும் அங்கே ..முதுகலை (11, மற்றும் 12) வகுப்புகளுக்கு ஆங்கில ஆசிரியர் இல்லை என்ற காரணத்தால் ..நான் 11. மற்றும் 12 வகுப்புகளுக்கு மட்டும் தொடர்ந்து 9 ஆண்டுகள் ஆங்கிலம் நடத்தி தொடர்ந்து பல ஆண்டுகள் 100 சதம் தேர்ச்சி அளித்தேன் ..என்னிடம் பயின்ற முன்னாள் மாணவர்கள் ...அன்பான புன்னைகையை இன்றும் பெற்றுவருவது சந்தோஷம் தருகிறது )
முதலில்...
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)

![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)

![முத்தம்](/users/1813/71/41/02/smiles/942.gif)
![முத்தம்](/users/1813/71/41/02/smiles/942.gif)
![முத்தம்](/users/1813/71/41/02/smiles/942.gif)
![முத்தம்](/users/1813/71/41/02/smiles/942.gif)
அற்புதம் பாலா சார்...உங்கள் அடக்கம் என்னை அசரடிக்கிறது...என் தமிழம்மாக்களில் ஒருவரான வார்த்தைச் சித்தர் வலம்புரி ஜான் சொல்வார்"பேராசிரியர்களில் நிறைய பேர் பேருக்கு ஆசிரியர்கள்"என்று...
ஆனால் நீங்களோ பேருக்கு ஆசிரியர் அல்லர்...பெருமைக்குரிய ஆசிரியர்
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
ஆங்கில ஆசிரியர் என்பதால் எங்கள் துறைக்காரர் என்று பெருமை கொள்கிறேன் நானும்...
வாழ்த்துகள் பாலா சார்...தொடர்ந்து சதம் அடித்துக்கொண்டே இருங்கள்...
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//என் வாழ்வில் மிகப் பிரகாசமான ஒளிவெள்ளம் பாயப் போகிறது என்பது எனக்கிருக்கும் நம்பிக்கை...ஆனால் என் மனைவிக்கிருப்பது பேரன்புப் பெருநம்பிக்கை...பிரச்சினைகளைத் தாண்டி வந்தால்தான் பிரபலம் ஆகமுடியும்...எனவே தாண்டுகிறேன்...தாண்டுவேன்...போதைக்கும் புகைக்கும் அடிமையாகாமல் ஆழமாகவும் அகலமாகவும் உழைக்க வேண்டும் ஓர் உழவனைப்போல...அதை நான் செய்கிறேன்-செய்வேன் என்பது என் நம்பிக்கை-யதார்த்தம்...
அப்புறம் என்னங்க?...வெற்றி எங்க போயிடும்...கொஞ்ச நாள்ல பாருங்க...ஒரு வெண்சூரிய அதிகாலையில் நம் வீட்டுக் கதவு தட்டும் சத்தம் கேட்கும்...திறந்து பார்த்தால் ...நம் வீட்டு வாசலில் நம் விலாசம் தேடி வந்து நிற்கும் வெற்றி...அப்புறம் அதை நமதுக் குடும்ப உறுப்பினராக்கி குடும்ப அட்டையிலும் பெயர் சேர்க்கலாம்...
அதற்கு ஒரே வழிதான்...உழைப்பு...உழைப்பு...உழைப்பு...அதை நான் என் மனைவியின் தோள்கொடுக்கும் சக்தியோடும் துணையோடும் தினம் தினம் செய்கிறேன்...
ஒரு நாள்...உங்கள் அனைவரையும் அழைத்து என் குடும்பத்து புதிய உறுப்பினரை இனிப்பு விருந்துடன் சந்திக்க வைப்பேன் சத்தியம்...
(இந்தப் பதிலில் திமிர் கொஞ்சம் தூக்கலோ என்று தோன்றுகிறது எனக்கு(ம்)... என்ன செய்வது?...அதுவும் இல்லையென்றால் செத்துப் போயிடலாம் மனிதன் என்பது என் கருத்து)//
அற்புதமான பதில், தன்னம்பிக்கை நிறைந்த பதில் சேகரன்
நீங்க நல்லா வருவிங்க
வாழ்த்துகள், நான் முன்பு சொன்னாப்ல எங்கள மறக்காதீங்க

![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
ஜாஹீதாபானு wrote:
நம் ஈகரை உறவுகள் தானே கிண்டல் செய்ராங்க ... எனக்கு இங்கே வந்தால் ஏதோ ஒரு கூட்டு குடும்பத்துக்குள் இருப்பது போல் பீலிங்க் வரும்... நம் குடும்பத்தில் நம்மை கிண்டல் செய்தால் எப்படி எடுத்துக் கொள்வோமோ அப்படி தான் இதையும் எடுத்துக் கொள்வேன் ...![]()
உங்களின் யதார்த்த அன்பில் எல்லோரும் நனைகிறார்கள் என்பதே உண்மை...
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
ஈகரையில் ஒரு குடும்ப உணர்வு குடிகொண்டுள்ளது என்பது உண்மை உண்மையே...உங்களை உரிமையுடன் எல்லோரும் பாட்டி என்று அழைப்பதை ஏற்றதற்கு நன்றி...
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
(அப்புறம் அடிக்கடி டாக்டரப் பார்த்து பல்செட்ட செக் பண்ண மறந்துடாதீங்க ப்ளீஸ்...
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
- Sponsored content
Page 9 of 29 • 1 ... 6 ... 8, 9, 10 ... 19 ... 29
Similar topics
» வங்கி கணக்கு வைத்திருக்கும் மக்களுக்கு அதிர்ச்சி: கடுகளவு வெளியே கசிந்தாலும் கார்பரேட்டுகளின் உயிருக்கு ஆபத்து..? ரிசர்வ் வங்கியே பதில் சொல்ல மறுக்கும் கேள்வி..!!
» ஐந்து கேள்விகள் - ஐந்து விளக்கம் -உங்களுக்குத் தெரியுமா?
» நாங்க ரெடி நீங்க ரெடியா போருக்கு???
» `இலவசமாகச் சுற்றிக்காட்ட நாங்க ரெடி; டூருக்கு நீங்க ரெடியா? – ஜப்பான் ஏர்லைன்ஸின் அதிரடி அறிவிப்பு!
» கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 9 of 29
|
|