புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! - Page 8 Poll_c10ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! - Page 8 Poll_m10ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! - Page 8 Poll_c10 
99 Posts - 46%
ayyasamy ram

77 Posts - 36%
T.N.Balasubramanian

12 Posts - 6%
Dr.S.Soundarapandian

7 Posts - 3%
mohamed nizamudeen

5 Posts - 2%
i6appar

4 Posts - 2%
Srinivasan23

3 Posts - 1%
Balaurushya

2 Posts - 1%
Karthikakulanthaivel

prajai

இந்த மாத அதிக பதிவர்கள்

443 Posts - 46%

335 Posts - 35%

77 Posts - 8%

41 Posts - 4%

30 Posts - 3%

8 Posts - 1%

6 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி!

Page 8 of 29 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 18 ... 29  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Mar 24, 2012 11:16 pm

First topic message reminder :

ஈகரைத் திருவிழா - ஐந்து கேள்வி விளையாட்டு

நண்பர்களே இந்த திரியில் ஈகரையில் உள்ள நண்பர்கள் யாரேனும் ஐவரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஏற்றார்போல ஒவ்வொருவருக்கும் ஒரு கேள்வி வீதம் ஐந்து கேள்விகளை தயாரித்து இங்கு வெளியிடவேன்டும். ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் அந்த கேள்விகளுக்கு நண்பர்கள் தங்களுக்கான கேள்விகளுக்கு பதில் தரவேன்டும். சரியா? முதலில் நான் ஐந்து நண்பர்களை தேர்ந்தெடுத்து ஐந்து கேள்விகளை கேட்கிறேன். எனக்கு பிறகு யார் இந்த ஐந்து கேள்விகளை கேட்பார்கள் என்று பின்னர் முடிவு செய்துக்கொள்ளலாம்.

-------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வித் தொகுப்பு 3
26-03-2012 - கேள்விகளைத் தொடுத்தவர் சிவா

[You must be registered and logged in to see this link.]

--------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வித் தொகுப்பு 2
26-03-2012 - கேள்விகளைத் தொடுத்தவர் - கொலவெறி

[You must be registered and logged in to see this link.]

-------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வித் தொகுப்பு 1
24-03-2012 - கேள்விகளைத் தொடுத்தவர் - அசுரன்

Spoiler:

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 26, 2012 4:18 pm

ரா.ரா3275 wrote:அதற்கு ஒரே வழிதான்...உழைப்பு... உழைப்பு...உழைப்பு...அதை நான் என் மனைவியின் தோள்கொடுக்கும் சக்தியோடும் துணையோடும் தினம் தினம் செய்கிறேன்... ஒரு நாள்...உங்கள் அனைவரையும் அழைத்து என் குடும்பத்து புதிய உறுப்பினரை இனிப்பு விருந்துடன் சந்திக்க வைப்பேன் சத்தியம்...
அருமையான பதில் ராரா , கண்டிப்பாக உங்கள் முயற்சியில் வெற்றியடைவீர்கள். எங்கள் பிரார்த்தனைகளும் , இறையருளும் உங்களுக்கு கைகொடுக்கும் .

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Mar 26, 2012 4:23 pm

அருமை ரா .ரா
எண்ணிய காரியத்தில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ..

[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

[You must be registered and logged in to see this link.]
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon Mar 26, 2012 4:29 pm

அருமை ராஜசேகரன் அண்ணா சூப்பருங்க
நீங்கள் நினைத்ததை முடிக்க எனது வாழ்த்துகள் அன்பு மலர் அன்பு மலர்

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

[You must be registered and logged in to see this image.]
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Mar 26, 2012 4:37 pm

ஜாஹீதாபானு wrote:நான் யோசிச்சு சொல்லுற அளவுக்கு கேள்வி ஒண்ணும் கஷ்டமாயில்லையே..... ஜாலி
நம் ஈகரை உறவுகள் தானே கிண்டல் செய்ராங்க ... எனக்கு இங்கே வந்தால் ஏதோ ஒரு கூட்டு குடும்பத்துக்குள் இருப்பது போல் பீலிங்க் வரும்... நம் குடும்பத்தில் நம்மை கிண்டல் செய்தால் எப்படி எடுத்துக் கொள்வோமோ அப்படி தான் இதையும் எடுத்துக் கொள்வேன் ...வேற யாராவது கிண்டல் பண்ணினா..... நான் ரெடி, நீ ரெடியா அவ்ளோ தான்
என்னை எல்லோரும் உரிமையாக நம்ம பானு தானே(பாட்டி)கேலி , கிண்டல் செய்வது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.....இதில் மன வருத்தம், கோவமோ கொள்ள எதுவுமே இல்ல.... புன்னகை

என்னை விட மூத்தவர் என்னை ஆண்டி என்று சொன்னாலும் கோவம் வராது ...ஏன்னா அவர் ஆண்டி என்று சொல்வதால் என் வயது கூடிவிடப்போகிறதா ...தங்கை என்று சொல்வதால் வயது குறைந்துவிடப் போகிறதா...

அதற்காக எனக்கு கோவம் வராது என்று தப்பா நினைக்க வேணாம் ...எனக்கும் ரொம்ப மோசமா கோவம் வரும்..

என்னை பாட்டி என்று அழைக்க காரணம் இந்த லிங்கில் [You must be registered and logged in to see this link.] 35 ,36 பகுதியில் பாருங்க அதிலிருந்து தான் நான் எல்லோருக்கும் பாட்டியானேன் ....

இதிலிருந்து நீங்க என்ன பயன் பெறப் போறீங்கணு தெரியல ஒன்னும் புரியல

அப்பாடா ..கொலைவெறி கேள்விக்கு சரியா பதில் சொல்லிட்டேன்..... ஓகே!!!!
யோசிக்க யோசிக்கத் தான் பிரச்சினையே. பானு நீங்கள் அதிகம் யோசிக்காதது தான் உங்களின் வெற்றி. அதுவே ஒரு குழந்தைத் தனம் தான். நீடிக்கட்டும் இக்குணம்.

அதேபோல் மிக நல்ல கருத்தை சொன்னீர்கள் - இடம் பொருள் ஏவல் அறிந்து செயல் படனும் என்று - கோபப் படுவதற்கு பட வேண்டும் - குடும்பத்தில் அன்றாடம் நிகழ்வதுவே. அங்கு அமைதி காத்தால் பிரச்சினை நமக்குத் தான்.

இங்கு நண்பர்களாக நீங்கள் எங்கள் அனைவரையும் ஏற்றுக் கொண்டு எந்தவித ஈகோவும் இல்லாமல் பழகுவது ஒரு சிறந்த பண்பு. இதுபோல் தளங்களில் இது ரொம்ப முக்கியமான ஒன்று - இல்லையேல் யாரும் யாருடனும் இங்கு உரையாட முடியாது.

இதுவே நாங்கள் அனைவரும் உங்களிடம் இருந்து கற்றுக் கொண்டது - வாழ்த்துகள் பானு.

நம்ம மாணிக் தான் உங்கள பாட்டி ஆக்கியதா - வில்லங்கமான பேரன் தான்.

ஹி ஹி உங்களுக்கு கோவம் வருமா? ரொம்பவே பயமா இருக்கு எனக்கு.

நன்றி பானு சிறப்பான பதிலுக்கு. சூப்பருங்க

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Mar 26, 2012 4:37 pm

ஜாஹீதாபானு wrote:
என் வாழ்வில் மிகப் பிரகாசமான ஒளிவெள்ளம் பாயப் போகிறது என்பது எனக்கிருக்கும் நம்பிக்கை...ஆனால் என் மனைவிக்கிருப்பது பேரன்புப் பெருநம்பிக்கை...பிரச்சினைகளைத் தாண்டி வந்தால்தான் பிரபலம் ஆகமுடியும்...எனவே தாண்டுகிறேன்...தாண்டுவேன்...போதைக்கும் புகைக்கும் அடிமையாகாமல் ஆழமாகவும் அகலமாகவும் உழைக்க வேண்டும் ஓர் உழவனைப்போல...அதை நான் செய்கிறேன்-செய்வேன் என்பது என் நம்பிக்கை-யதார்த்தம்...
அப்புறம் என்னங்க?...வெற்றி எங்க போயிடும்...கொஞ்ச நாள்ல பாருங்க...ஒரு வெண்சூரிய அதிகாலையில் நம் வீட்டுக் கதவு தட்டும் சத்தம் கேட்கும்...திறந்து பார்த்தால் ...நம் வீட்டு வாசலில் நம் விலாசம் தேடி வந்து நிற்கும் வெற்றி...அப்புறம் அதை நமதுக் குடும்ப உறுப்பினராக்கி குடும்ப அட்டையிலும் பெயர் சேர்க்கலாம்...

உங்க பதில் ரொம்ப அருமை ... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

கண்டிப்பா ஜெயிப்பிங்க ... அருமையிருக்கு
ஆனா எங்களையெல்லாம் மறந்துருவிங்க ... சோகம்
எங்களை மறப்பதற்காகவாவது நீங்கள் சீக்கிரம் ஜெயிக்க வேண்டும் ...... அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

மிகுந்த அன்பிற்கு மிக்க நன்றிகள் ஜாகீதாபானு அவர்களே...
மறதி என்பது என் இயல்புதான்...ஆனால் அது மனிதர்கள் சம்பந்தப்பட்டதன்று...அதுவும் உங்களை(ஈகரை)ப் போன்ற உறவுகளை நான் மறவேன்...காலம் இதை உணர்த்தும்...

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Mar 26, 2012 4:39 pm

ராஜா wrote:
ரா.ரா3275 wrote:அதற்கு ஒரே வழிதான்...உழைப்பு... உழைப்பு...உழைப்பு...அதை நான் என் மனைவியின் தோள்கொடுக்கும் சக்தியோடும் துணையோடும் தினம் தினம் செய்கிறேன்... ஒரு நாள்...உங்கள் அனைவரையும் அழைத்து என் குடும்பத்து புதிய உறுப்பினரை இனிப்பு விருந்துடன் சந்திக்க வைப்பேன் சத்தியம்...
அருமையான பதில் ராரா , கண்டிப்பாக உங்கள் முயற்சியில் வெற்றியடைவீர்கள். எங்கள் பிரார்த்தனைகளும் , இறையருளும் உங்களுக்கு கைகொடுக்கும் .

அளவற்ற அன்பிற்கு நன்றிகள் ராஜசேகரன்...

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Mar 26, 2012 4:40 pm

வை.பாலாஜி wrote:அருமை ரா .ரா
எண்ணிய காரியத்தில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ..

நன்றிகள் பாலாஜி...

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Mar 26, 2012 4:42 pm

ந.கார்த்தி wrote:அருமை ராஜசேகரன் அண்ணா சூப்பருங்க
நீங்கள் நினைத்ததை முடிக்க எனது வாழ்த்துகள் அன்பு மலர் அன்பு மலர்

நன்றி தம்பி ந.கார்த்தி...

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Mon Mar 26, 2012 4:43 pm

கேள்விகள் நல்லா இருக்கு முயற்சி வெல்ல வாழ்த்துக்கள் ..

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon Mar 26, 2012 4:45 pm

அடுத்து யாரு கேள்வி கேட்க போறவரு?

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content

Page 8 of 29 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 18 ... 29  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக