புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! - Page 4 Poll_c10ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! - Page 4 Poll_m10ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! - Page 4 Poll_c10 
5 Posts - 63%
heezulia

2 Posts - 25%
வேல்முருகன் காசி
ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! - Page 4 Poll_c10ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! - Page 4 Poll_m10ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! - Page 4 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி!

Page 4 of 29 Previous  1, 2, 3, 4, 5 ... 16 ... 29  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Mar 24, 2012 11:16 pm

First topic message reminder :

ஈகரைத் திருவிழா - ஐந்து கேள்வி விளையாட்டு

நண்பர்களே இந்த திரியில் ஈகரையில் உள்ள நண்பர்கள் யாரேனும் ஐவரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஏற்றார்போல ஒவ்வொருவருக்கும் ஒரு கேள்வி வீதம் ஐந்து கேள்விகளை தயாரித்து இங்கு வெளியிடவேன்டும். ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் அந்த கேள்விகளுக்கு நண்பர்கள் தங்களுக்கான கேள்விகளுக்கு பதில் தரவேன்டும். சரியா? முதலில் நான் ஐந்து நண்பர்களை தேர்ந்தெடுத்து ஐந்து கேள்விகளை கேட்கிறேன். எனக்கு பிறகு யார் இந்த ஐந்து கேள்விகளை கேட்பார்கள் என்று பின்னர் முடிவு செய்துக்கொள்ளலாம்.

-------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வித் தொகுப்பு 3
26-03-2012 - கேள்விகளைத் தொடுத்தவர் சிவா

[You must be registered and logged in to see this link.]

--------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வித் தொகுப்பு 2
26-03-2012 - கேள்விகளைத் தொடுத்தவர் - கொலவெறி

[You must be registered and logged in to see this link.]

-------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வித் தொகுப்பு 1
24-03-2012 - கேள்விகளைத் தொடுத்தவர் - அசுரன்

Spoiler:

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Mar 25, 2012 1:58 pm

அசுரன் wrote:நல்ல பதில், எல்லாவற்றிலும் ஒரு குறை இருக்கத்தான் செய்யும். காலத்திற்கு ஏற்றார்போல மாற வேன்டும்
உண்மைதான் சார்.. குறையில்லாத ஓன்று என்று எதுவுமில்லை.

இந்த தகவலை நானும் இன்று தான் அறிந்து கொண்டேன்... நன்றி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Mar 25, 2012 2:52 pm

ரா.ரா3275 wrote: சூப்பருங்க அருமையிருக்கு
உண்மையில் ஒரு நிமிடம் உலுக்கி விட்டாதய்யா உங்கள் பதில்...
இந்தக் கல்லுளி மங்கனுக்குள்ளும் இத்தனை ஈரமா?...
நண்பரே...நீங்கள் வெள்ளை உள்ளத்தின் வீரிய வித்து...
அட...என்ன மனுஷன்யா இந்த ஆளு?...
ஆம்...உண்மையில் நீர்தனய்யா 'ஆளு'...
சூப்பர் சூப்பர் நண்பரே...

அற்புதமாகக் கேள்வி கேட்டு இனியவனின் அற்புத முகத்தை அனைவருக்கும் காட்ட வைத்தீர்கள்...அதற்காக உங்களுக்கும் நன்றிகள் அசுரன் அவர்களே... நன்றி அன்பு மலர்
மனம் திறந்து பாராட்டுவதில் உங்களை மிஞ்ச ஆளே இல்லை ராரா.
தங்களின் பதில் கண்டு நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
அந்த அளவிற்கு நான் தகுதி ஆனவனா என்பதே கேள்விக் குறி?
ஆனால் உங்களின் அளவர்கரிய அன்பிலே கண்டிப்பாக நீங்கள்
அனைவரும் விரும்பும் ஆளாக ஆவதற்கு என்னாலான
அனைத்தையும் செய்வேன் - நன்றி ராரா.

அசுரனுக்கும் நன்றி - இக்கேள்வியை கேட்டதற்கு.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Mar 25, 2012 6:31 pm

அசுரன் wrote:உங்களிடமிருந்து இப்படி ஒரு பதிலை நான் எதிர்பார்க்கவே இல்லை.. அருமையான அதேநேரம் நல்ல பாசிட்டீவான கருத்துகள்.. எல்லாரும் இப்படி லைட்டாக எடுத்துக்கொண்டால் பிரச்சனைகளே வராது எனலாம்... சபாஷ் கொலவெறி அண்ணே
இப்படி ஒரு பதிலை எதிர்பார்க்கவில்லைன்னு சொல்லி
வாத்தியார்ன்னு ப்ரூவ் பண்ணிட்டீங்க அசுரன்.
என்ன பதில் அண்ணே எதிர் பார்த்தீங்க? புன்னகை

நன்றி அசுரன்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Mar 25, 2012 6:42 pm

கொலவெறி wrote:

அதுவா! வேற ஒன்னுமில்ல கொலவெற, ஏதாவது சோகத்தை அனுபவிச்சிட்டு அதை ஈடுகட்ட இப்படி ஈகரையில் சரிகட்டிக்கொள்கிறீர்களோ என்று நினைத்தேன். (எதையும் மறைக்காம சொல்லிட்டேன்) புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Mar 25, 2012 7:18 pm

அசுரன் wrote:அதுவா! வேற ஒன்னுமில்ல கொலவெற, ஏதாவது சோகத்தை அனுபவிச்சிட்டு அதை ஈடுகட்ட இப்படி ஈகரையில் சரிகட்டிக்கொள்கிறீர்களோ என்று நினைத்தேன். (எதையும் மறைக்காம சொல்லிட்டேன்) புன்னகை
சோகமில்லா மனிதர் தானுண்டோ இப்பூவுலகில்?

உடனே சோகத்த சொக்காய கழட்டி அடிச்சு தொவைக்கரா மாதிரி தொவச்சு
கஞ்சி போட்டு வெறப்பா அயர்ன் பண்ணி சந்தோஷத்த பரப்பிடுவோம்ல.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Mar 25, 2012 8:50 pm

கொலவெறி wrote:
அசுரன் wrote:அதுவா! வேற ஒன்னுமில்ல கொலவெற, ஏதாவது சோகத்தை அனுபவிச்சிட்டு அதை ஈடுகட்ட இப்படி ஈகரையில் சரிகட்டிக்கொள்கிறீர்களோ என்று நினைத்தேன். (எதையும் மறைக்காம சொல்லிட்டேன்) புன்னகை
சோகமில்லா மனிதர் தானுண்டோ இப்பூவுலகில்?

உடனே சோகத்த சொக்காய கழட்டி அடிச்சு தொவைக்கரா மாதிரி தொவச்சு
கஞ்சி போட்டு வெறப்பா அயர்ன் பண்ணி சந்தோஷத்த பரப்பிடுவோம்ல.

அய்யைய்யோ...நண்பரே...எங்கய்யா இருந்து வருது இவ்ளோ நகைச்சுவத் திறன்?...சூப்பர்...சூப்பர் நண்பர் இனியவன் அவர்களே...

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Mar 25, 2012 8:54 pm

இன்னும் ஒருவர் பதில் சொல்லவில்லையே சோகம் அவர் பதிலும் வந்தவுடன் அடுத்த கேள்விகளை நம்ம கொலவெறி அண்ணன் கேட்பார். அவர் ஐந்து தலைகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு கேள்விக்கணைகளை தொடுக்கவேன்டும். ஓகேவா?

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Mar 25, 2012 8:59 pm

கொலவெறி wrote:
ரா.ரா3275 wrote: சூப்பருங்க அருமையிருக்கு
உண்மையில் ஒரு நிமிடம் உலுக்கி விட்டாதய்யா உங்கள் பதில்...
இந்தக் கல்லுளி மங்கனுக்குள்ளும் இத்தனை ஈரமா?...
நண்பரே...நீங்கள் வெள்ளை உள்ளத்தின் வீரிய வித்து...
அட...என்ன மனுஷன்யா இந்த ஆளு?...
ஆம்...உண்மையில் நீர்தனய்யா 'ஆளு'...
சூப்பர் சூப்பர் நண்பரே...

அற்புதமாகக் கேள்வி கேட்டு இனியவனின் அற்புத முகத்தை அனைவருக்கும் காட்ட வைத்தீர்கள்...அதற்காக உங்களுக்கும் நன்றிகள் அசுரன் அவர்களே... நன்றி அன்பு மலர்
மனம் திறந்து பாராட்டுவதில் உங்களை மிஞ்ச ஆளே இல்லை ராரா.
தங்களின் பதில் கண்டு நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
அந்த அளவிற்கு நான் தகுதி ஆனவனா என்பதே கேள்விக் குறி?
ஆனால் உங்களின் அளவர்கரிய அன்பிலே கண்டிப்பாக நீங்கள்
அனைவரும் விரும்பும் ஆளாக ஆவதற்கு என்னாலான
அனைத்தையும் செய்வேன்
- நன்றி ராரா.

அசுரனுக்கும் நன்றி - இக்கேள்வியை கேட்டதற்கு.

எனக்கு லஞ்சம்லாம் வேண்டாம் நண்பரே...ஹாஹா...
உங்களைப் போன்ற உள்ளங்களின் அன்பை அடையாளப்படுத்தலில்
என்னுடையது அணிலின் முயற்சி...
நன்றி நண்பரே...

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Mar 25, 2012 9:12 pm

அசுரன் wrote:

3. ஆதிரா
இன்றைய மாணவர்கள் மோசமானவர்களா? ஆசிரியராக ஒரு மாணவனை நல்வழிபடுத்த தண்டனைகள் அவசியமா?

----------------------------------------------------------------------------------------------------------------------------
அன்புள்ள அசுரன்,
என்னையும் பொருட்டாக மதித்து கேள்வி கேட்டதற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதலில் மாணவர்கள் மோசமானவர்களா என்ற கேள்விக்குப் பதில் சொல்ல விளைகிறேன்.
எல்லா காலத்திலும் மாணவர்கள் மாணவர்களே. காலத்திற்கேற்ப் அவன் மாறுகிறான் என்றால் அது வளர்ச்சியின் அடையாளமே. ஒரு குழந்தை (மாண்வன்) நல்லவனாவதும் கெட்டவனாவதும் அன்னை வளர்ப்பதிலே என்று கூறியவர் கண்ணதாசன் என்று நினைக்கிறேன். இந்தக் கருத்தில்கூட எனக்கு முழுவதுமான உடன் பாடு இல்லை. ஒரு ஐம்பது விழுக்காடே இதனை நான் ஏற்றுக்கொள்வேன். ஏனென்றால் இப்போது குழந்தைகள் பெரும்பாலும் அன்னையர்களால் வளர்க்கப் படுவதில்லை என்பது ஒன்று. அது இருக்கட்டும் அன்னை மட்டுமா குழந்தையை வளர்க்கிறாள். குழந்தைகள் அதாவது இரண்டு வயதுக்கு மேல் அன்னையிடம் இருக்கும் நேரத்தை விட வெளியுலகிலேதான் அதிகமாக இருக்கிறது. இதிலேயே இந்த வரிக்கான அடிப்படை அடிபட்டுப் போகிறது.
சான்றாக உணவு இடைவேளையில் நான் நடந்து கொண்டு இருந்தேன். ஒரு ஏழாம் வகுப்பு மாணவன் தண்ணீர் பாட்டிலை மேலேயும் கீழேயும் தட்டி திறக்கிறான். அதையும் இன்னொரு மாணவனை அழைத்து காண்பித்துக் கொண்டு. இதை நான் கவணித்ததை அவன் கவணிக்கவில்லை. இதைக் கற்றுக்கொடுத்த தார்மீகம் சமுதாயத்தை அல்லவா சேரும்.

”நன்னடை நல்கல் வேந்தன் கடன்” என்பது சங்கப் பாடல். இதில் எனக்கு முழுவதுமான உடன்பாடு. நீங்கள் நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள் கோவணம் கட்டியவன் ஊரில் வேட்டி கட்டியவன் பைத்தியக்காரன் என்பது போல இன்றைய உலகம் முன்னேற்றம் என்று கூறிக்கொண்டு எங்கோ போய்க்கொண்டிருக்கிறது.

1.ஊடகங்கள் மாணவர்களை வெகுவாகக் கெடுத்துக் கொண்டிருக்கிறது என்பது எல்லோரும் ஒரு மனதாக ஏற்றுக்கொண்டது.
2. பார்த்துச் செய்தல் என்னும் சிறந்த பண்பு மனித இனத்திற்கு உரியது. ஒரு வீட்டுக்காரன் அண்டை வீட்டைப் பார்த்து நாமும் அப்படி வாழ வேண்டும் என்று தன்னை உயர்த்திக் கொள்கிறான். அது போல நாடு மற்றொரு நாட்டைப் பார்த்து வளர்கிறது. குழந்தைகள் சமுதாயத்தைப் பார்த்தே வளர்கின்றன. மூலைக்கு மூலை மதுபானக் கடைகள், வீட்டுக்கு வீடு தொலைக்காட்சிகள். அதில் காலையும் மாலையும் கண்டபடி நடக்கும் தணிக்கை செய்யப் படாத தொடர்கள்.
3.குழந்தைகளின் கைக்கு கை கைப்பேசிகள்.அதுவும் தொடர்கள் எவ்வாறு தணிக்கை செய்யப் படுவது இல்லையோ அதே போல குழந்தைகளின் கைகளில் இருக்கும் கைப்பேசிகளும் பெற்றோர்களால் தணிக்கை செய்யப் படுவதில்லை. இதில் என்ன விந்தை என்றால் தன் குழந்தைகளிடம் கைப்பேசி இருப்பதை அறியாத பெற்றோர்கள் பலர். அதை வாங்கிக் கொடுத்து டாவடிக்கும் மாணவர்கள் இன்று பெருகிக் கொண்டிருக்கின்றனர்.
4.இதில் தானும் ஒரு பங்கு எடுத்துக்கொள்கின்றன இணையங்கள். எல்லோருமா இணைய தளம் பார்க்கின்றனர் என்ற வினா எழுவது புரிகின்றது. ஆம் கைப்பேசி இருக்கும் அனைவரும் இணையம் பார்க்கின்றனர். ஐந்தே ரூபாய் செலவு செய்தால் இரு நாட்கள் முழுவதும் இணையத்தில் இணைந்து உலாவ முடியும் போது மாணவர்கள் பயன்படுத்தாமல் இருப்பார்களா? இதையெல்லாம் எனக்குச் சொன்னவர்களே என் மாணவர்களே. முகப்புத்தகத்தில் இன்று உலவுபவர்கள் மாணவர்களே. அதுவும் ஆறு, ஏழு படிக்கும் மாணவ்ர்கள் முதல் இருக்கின்றனர். இது நானறிந்தது. அறியாமல் இன்னும் சிறு பருவத்தினர் உள்ளனரா என்று தெரியவில்லை..

ஆக மாணவர்கள் கெட்டவர்கள் என்று எதனை வைத்து சொல்ல முடியும். எய்தவன் இருக்க அம்பை நோவது தவறு என்பது என் கருத்து. இது தவறாகவும் இருக்கலாம்.

சரி தங்களது இரண்டாவது கேள்வி நல்வழிப் படுத்த. தண்டனை அவசியமா? ஆம் அவசியம் சமுதாயத்திற்கு. சமுதாயத்தை கண்டபடி போக விட்ட அரசுக்கு.
மாணவர்களுக்குச் சொல்லிப் பார்க்கலாம். அன்பாகச் சொல்லிப் பார்க்கலாம். திருந்தினால் அவர்களது நல்ல நேரம். இல்லாவிட்டால் பட்டுத்தான் திருந்த வேண்டும். தண்டித்தல் (மனம் நோகும் படி பேசுவது, அடிப்பது எதுவும்) இப்போது சட்டப்படி குற்றமாகப் போய் விட்டது என்பதும் மாணவர்களின் இந்நிலைக்கு முக்கியமான காரணம். அவர்கள் கைகளில் தொலைபேசி எண்களை அல்லவா வைத்துக்கொண்டு (ஆசிரியர்களைப் பற்றி புகார் அளிக்க) பள்ளிக்கு வருகிறார்கள். எனவே தண்டனை கொடுத்து ஒரு பயனும் விளையப் போவது இல்லை.

[You must be registered and logged in to see this link.]
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Mar 25, 2012 9:54 pm

Aathira wrote:
அசுரன் wrote:

3. ஆதிரா
இன்றைய மாணவர்கள் மோசமானவர்களா? ஆசிரியராக ஒரு மாணவனை நல்வழிபடுத்த தண்டனைகள் அவசியமா?

----------------------------------------------------------------------------------------------------------------------------
சரி தங்களது இரண்டாவது கேள்வி நல்வழிப் படுத்த. தண்டனை அவசியமா? ஆம் அவசியம் சமுதாயத்திற்கு. சமுதாயத்தை கண்டபடி போக விட்ட அரசுக்கு.
மாணவர்களுக்குச் சொல்லிப் பார்க்கலாம்.

நான் என்ன பதில் தங்களிடமிருந்து எதிர்பார்த்தேனோ அதையே தாங்கள் வழிமொழிந்திருப்பதில் இருந்து எல்லா ஆசிரியர்களும் இப்போதைக்கு ஒரே மனநிலையில் தான் இருக்கிறோம் என்பது மட்டும் புரிகிறது. நன்றி அக்கா

Sponsored content

PostSponsored content

Page 4 of 29 Previous  1, 2, 3, 4, 5 ... 16 ... 29  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக