புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி!
Page 28 of 29 •
Page 28 of 29 • 1 ... 15 ... 27, 28, 29
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
First topic message reminder :
ஈகரைத் திருவிழா - ஐந்து கேள்வி விளையாட்டு |
நண்பர்களே இந்த திரியில் ஈகரையில் உள்ள நண்பர்கள் யாரேனும் ஐவரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஏற்றார்போல ஒவ்வொருவருக்கும் ஒரு கேள்வி வீதம் ஐந்து கேள்விகளை தயாரித்து இங்கு வெளியிடவேன்டும். ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் அந்த கேள்விகளுக்கு நண்பர்கள் தங்களுக்கான கேள்விகளுக்கு பதில் தரவேன்டும். சரியா? முதலில் நான் ஐந்து நண்பர்களை தேர்ந்தெடுத்து ஐந்து கேள்விகளை கேட்கிறேன். எனக்கு பிறகு யார் இந்த ஐந்து கேள்விகளை கேட்பார்கள் என்று பின்னர் முடிவு செய்துக்கொள்ளலாம். ------------------------------------------------------------------------------------------------------------------------- கேள்வித் தொகுப்பு 3 26-03-2012 - கேள்விகளைத் தொடுத்தவர் சிவா [You must be registered and logged in to see this link.] -------------------------------------------------------------------------------------------------------------------------- கேள்வித் தொகுப்பு 2 26-03-2012 - கேள்விகளைத் தொடுத்தவர் - கொலவெறி [You must be registered and logged in to see this link.] ------------------------------------------------------------------------------------------------------------------------- கேள்வித் தொகுப்பு 1 24-03-2012 - கேள்விகளைத் தொடுத்தவர் - அசுரன்
|
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Aathira wrote:ஏன் இப்படிஓடறீங்க. எந்த டெக்கும் படிக்காம மனிசங்க மனசுக்குப் புடிக்கற மாதிரி படம் புடிக்க முடியுமா?ரா.ரா3275 wrote:எந்த tech-கும் நா படிக்கல...ஆள விடுங்க...
அன்பு டெக் அதிகமாகப் படித்தவர் நீங்கள்.
நன்றிகள்...உங்கள் வார்த்தைகள் பளிக்கட்டும்...
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அதத் தான் இங்கயே பன்றோமே - அப்புறம் என்ன?இரா.பகவதி wrote:நமக்கு இதெல்லாம் சரி படாது - அருவாள் பிரிவுன்னு ஒண்ணு இருந்தா சொல்லுங்க நானும் வாரேன்.
குருவே அரூவை பிரிவுனு ஒண்ணு இருக்காம் உங்களுக்கு ஓகேவா
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
சிவாவின் கேள்விகளில் மாணிக்கம் நடேசன் அய்யா மற்றும் கிரிகாசன் ஆகியோரின் பதில்கள் எங்கே. ?
- GuestGuest
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:சிவாவின் கேள்விகளில் மாணிக்கம் நடேசன் அய்யா மற்றும் கிரிகாசன் ஆகியோரின் பதில்கள் எங்கே. ?
அவர்கள் இன்னும் பதில் இடவில்லை அய்யா
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
வலையில் சிக்கும் மூன்றாவது புலி : 'உஷார்ப் புயல்' உதயசுதா
பெண்கள் மட்டுமே தாய்-தந்தை உள்ளிட்ட உறவுகள் மீது (அதீதப்) பிரியம் கொண்டவர்கள் என்றால் புகுந்த இடத்தில் மட்டும் அந்தப் பிரியம் காட்ட மறுப்பது ஏன்?.
மாமியாரை எப்போதும் எதிரியாகவேப் பார்க்கும் மரபு(?! ) எந்தவகையில் நியாயம்?.இதே பெண்கள் நாளை அவர்கள் மாமியாராகும்போது தங்கள் மருமகளை எதிரி நிலையில் வைத்து 'முக்குவதும்-முனகுவதும்' எந்த ஊர் நீதி?உறவுச் சிக்கல்களுக்கு 'இந்த நூல்கண்டே' காரணம் என்று கூறலாமா?
இந்த கேள்விக்கு இன்னிக்கு பதில் சொல்றேன் ரா.ரா.
அன்பு விஷயத்தில் பெண்கள் ஆண்களை விட ஒரு படி மேலானவர்கள் தான். ஆனால் எங்களிடம் உள்ள ஒரு குறை காட்டும் அன்புக்கு பதில் அன்பு கிடைக்க வேண்டும் என்பதுதான்.
பெத்தவங்க மேலே அன்பு காமிக்குறது எந்த எதிர்பார்ப்பும் இருக்காது.ஏன்னா ஆட்டோமாடிக்கா அவங்களுக்கு பதில் அன்பு கிடைக்கும்.இந்த மாதிரியே வளரும் பெண்கள் புகுந்த வீடு போகும்போதும் இதே அன்பை எதிர்பார்த்து போகிறார்கள்.அப்படி போகும் மருமகள்கள்,மாமியாரிடம் இருந்து பெறுவது அன்பாக இருந்தால் ஓ.கே.மாறாக வம்பாக இருந்தால் தான் விபரிதமே. கல்யாணம் ஆகி வரும் மருமகளிடம்
என் மகனுக்கு அங்க இருந்து பொண்ணு வந்துச்சு,உங்க வீட்டை விட இத்தனை பவுன் கூட போடுறேன்னு சொன்னாங்க,ஆனா எங்க காலம் உன்னை மருமகளா கொண்டு வந்து இருக்கோம் என்று இடித்தும் பழித்தும் பேசும் மாமியார்கள் இன்னும் இருக்க தான் செய்கிறார்கள். ஒரு மருமகள் மூலமா ஏதாச்சும் ஆதாயம் கிடக்கும் என்றால் அவளை மட்டும் தூக்கி வச்சு கொண்டாடி மற்றொரு மருமகளை ஏளனமா பார்ப்பது,அவளை அவமானபடுத்துவது என்று இருந்தால் அன்பாக எந்த கடுன் சொல்லையும் கேட்டு வளராத
அந்த பெண்ணின் மனம் என்ன பாடு படும். அப்புறம் எப்படி மாமியாரை அன்புடன் நடத்த தோணும்.ஒருத்தர் தெரியாமல் தவறு செய்தால் பரவாயில்லை.தெரிஞ்சே தவறு செய்யும் போது மன்னிக்க பெண்கள் மாகான் இல்லை
இதே பெண்கள் மாமியார் ஆகும்போதும்,அன்புதான் அங்கே சிக்கலை வளர்க்கிறது. அத்தனை வருடம்
வளர்த்த தான் மகன் எங்கே தன்னை தவிக்க விட்டுடுவானோ என்ற நினைவுதான் அந்த முக்கலுக்கும், முனகலுக்கும் காரணம்.
மாமியாராக இருப்பவர் முதலில் மருமகளை மகளாக நினைக்கும் மனோபாவம் வரவேண்டும்.அவரை பார்த்துதான் மருமகள் தன்னை மாற்றி கொள்ளும் எண்ணம் வரும்.
உறவு சிக்கல்களுக்கு அன்பில் எதிர்பார்ப்பு என்ற நிலையே காரணம் என்று நான் நினைக்கிறேன்.
எனக்கு தெரிந்ததை சொல்லி இருக்கேன். தவறு இருந்தால் மன்னிக்கவும்.

உதயசுதா wrote:இதே பெண்கள் மாமியார் ஆகும்போதும்,அன்புதான் அங்கே சிக்கலை வளர்க்கிறது. அத்தனை வருடம்
வளர்த்த தான் மகன் எங்கே தன்னை தவிக்க விட்டுடுவானோ என்ற நினைவுதான் அந்த முக்கலுக்கும், முனகலுக்கும் காரணம்.
உண்மைநிலை உரைத்தீர்கள் அக்கா...ரெண்டு பக்கமும் அடி வாங்கும் எங்களின் நிலை தான் பரிதாபம்..,
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
ஏன் இப்போ இந்த விளையாட்டு இல்ல
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு wrote:ஏன் இப்போ இந்த விளையாட்டு இல்ல
சேகரன் ரொம்ப பிஸி போல இருக்கு பானு
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:ஏன் இப்போ இந்த விளையாட்டு இல்ல
சேகரன் ரொம்ப பிஸி போல இருக்கு பானு
அவர தெரியுமா மத்தவங்க கேக்கலாமே
- Sponsored content
Page 28 of 29 • 1 ... 15 ... 27, 28, 29
Similar topics
» வங்கி கணக்கு வைத்திருக்கும் மக்களுக்கு அதிர்ச்சி: கடுகளவு வெளியே கசிந்தாலும் கார்பரேட்டுகளின் உயிருக்கு ஆபத்து..? ரிசர்வ் வங்கியே பதில் சொல்ல மறுக்கும் கேள்வி..!!
» ஐந்து கேள்விகள் - ஐந்து விளக்கம் -உங்களுக்குத் தெரியுமா?
» நாங்க ரெடி நீங்க ரெடியா போருக்கு???
» `இலவசமாகச் சுற்றிக்காட்ட நாங்க ரெடி; டூருக்கு நீங்க ரெடியா? – ஜப்பான் ஏர்லைன்ஸின் அதிரடி அறிவிப்பு!
» கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 28 of 29