புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  - Page 3 Poll_c10கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  - Page 3 Poll_m10கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  - Page 3 Poll_c10 
91 Posts - 61%
heezulia

38 Posts - 26%
வேல்முருகன் காசி

10 Posts - 7%
mohamed nizamudeen

6 Posts - 4%
sureshyeskay
கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  - Page 3 Poll_c10கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  - Page 3 Poll_m10கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  - Page 3 Poll_c10 
1 Post - 1%
viyasan

eraeravi

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  - Page 3 Poll_c10கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  - Page 3 Poll_m10கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  - Page 3 Poll_c10 
283 Posts - 45%

235 Posts - 37%

31 Posts - 5%
Dr.S.Soundarapandian
கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  - Page 3 Poll_c10கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  - Page 3 Poll_m10கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  - Page 3 Poll_c10 
21 Posts - 3%

19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  - Page 3 Poll_c10கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  - Page 3 Poll_m10கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்

Page 3 of 3 Previous  1, 2, 3

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Mar 24, 2012 5:13 pm

First topic message reminder :

இப்போல்லாம் குழந்தைகளுக்குக் கோடை விடுமுறை என்பது ‘உள போலத் தோன்றி இல்லாக் கெடுகிற’ கானல் நீராகி வருகிறது.

ஒன்பதாம் வகுப்புக் குழந்தைகளுக்கு பத்தாம் வகுப்புப் பாடங்களை ஆரம்பித்து விடுகிறார்கள். பிளஸ் ஒன் பிள்ளைகளுக்கு பிளஸ் டூ வகுப்புகள் ஆரம்பமாகி விடுகின்றன.

பிளஸ் டூ பிள்ளைகள் பற்றி கேட்கவே வேண்டாம்.

மெடிக்கல், எஞ்சினியரிங் அலைச்சல்கள், கோச்சிங்-கள், ஐ.ஐ.டி ஜுரங்கள்….

பத்தாங்கிளாஸ் குழந்தைகள் செண்ட்ரல் போர்டிலிருந்து ஸ்டேட் போர்ட் மாற வேண்டிய கட்டாயத்தில் டியூஷன்கள், கோச்சிங்கள், பள்ளிகூட வேட்டை.

எட்டாங்கிளாசுக்கு குறைவான பிள்ளைகளையாவது ஸ்பேர் செய்கிறார்களா என்று பார்த்தால், இல்லை.

கம்ப்யூட்டர் கிளாஸ், நீச்சல் கிளாஸ், டான்சு, பாட்டு என்று பிழிகிறார்கள். பல பேர் எட்டாங்கிளாஸ் லீவிலேயே ஐஐடி எண்ட்ரன்ஸ் ஆரம்பித்து விடுகிறார்கள்.

ஏழாங்கிளாஸ் படிக்கிற பக்கத்து வீட்டு பொண்ணு என்னிடம் கேட்டது,“அங்க்கிள் எஸ்எம்பிஎஸ் ஃபெயில் ஆயிடிச்சுன்னு கண்டு பிடிக்க என்ன டெஸ்ட் பன்ணணும் தெரியுமா?”

“நீ என்ன டெஸ்ட் வேணாலும் பண்ணிக்க. என்னை டெஸ்ட் பண்ணாம இருந்தா சரி” என்றேன்,கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் கிளாசாம்! சோகம் சோகம்

பெற்றோர்களைப் பார்த்தால் பேதிக்கு சாப்பிட்ட மாதிரி இருக்கிறார்கள். வெற்றுப் பார்வை பார்க்கிறர்கள். வேஷ்டி அவிழ்வது தெரியாமல் நடக்கிறார்கள். ஊறுகாயை அள்ளிச் சாப்பிட்டு விட்டு விக்குகிறார்கள். சாதத்தைத் தொட்டு நக்குகிறார்கள்.

“என்ன வேணும்?” என்று கேட்கிற மனைவியிடம், “எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்” என்கிறார்கள். புன்னகை

இதெல்லாம் சரியில்லை என்று சொல்லி கேனக் கிறுக்கன் பட்டம் வாங்க நான் தயாரில்லை. நக்கல் நாயகம்

போட்டி, கொடுமையான போட்டி….அசந்தால் அடுத்தவர் மேலே போய் விடுகிற பயமுறுத்தல்!

வேறே வழியில்லை.இது காலத்தின் கட்டாயம்.

நான் ஆச்சரியப்படுகிற ஒரு விஷயம்,

என் பள்ளிக் காலத்தில் கணக்கில் மட்டுமே நூறு மார்க் எடுக்க முடியும். முக்கியமாக தமிழில், பரிமேலழகரின் தாத்தா மாதிரி எழுதினால் கூட அறுபது மார்க்குதான் போடுவார்கள்.

இன்றைக்கு தமிழில் கூட நூறு வாங்குகிறார்கள்!

மார்க்குப் போடுகிற நார்ம்ஸ் ஐ தளர்த்தி விட்டார்களா, அல்லது எத்தனை கடுமையாக இருந்தாலும் பிள்ளைகள் பிரேக் செய்து விடுகிறார்களா தெரியவில்லை. ஆமோதித்தல் ஆமோதித்தல்

அது போகட்டும் என்னுடைய கோடை விடுமுறைகள் தவிர்க்க முடியாமல் ஞாபகம் வருகின்றன.

இந்தக் கவலை எதுவுமே எனக்கு இருந்ததில்லை, என் பெற்றோருக்கும் இருந்ததில்லை.

வாசற்படியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டு ஏதோ ஒரு புத்தகத்தை (வாரபத்திரிக்கை மட்டும்) படித்துக் கொண்டிருப்பார் அம்மா.

வெய்யிலில் விளையாடப் போகாமல் லபக்கென்று பிடித்து விட வேண்டுமாம்!

சமத்தாக உள்ளே உட்கார்ந்து கார்ட்டூன் சித்திரங்களுக்கு வாட்டர் கலர் அடித்துக் கொண்டிருப்பேன்.

அம்மாவின் கையிலிருக்கும் ஆனந்த விகடன் நழுவி விழுகிற போது போட்டது போட்டபடி எழுந்திருப்பேன். வாசற்படியைத் தாண்டிக் குதித்து ஓடுவேன்.

‘திம்ம்’ என்று நான் லாண்ட் ஆகிற சத்தம் அம்மாவை எழுப்பி விடும்.

விசிறிக் காம்பை எடுத்துக் கொண்டு துறுத்திய நாக்கோடு அம்மா விரட்டுவது வியர்த்தம் என்பது அவருக்கே தெரிந்திருக்கும்.

கடைசியில் ஒரு டெஸ்பரேட்டான காமெண்ட் மட்டும்தான் வரும்,

“போ… போ… வெய்யில் பாழாப் போகுதே”

என்னைத் தொடர்ந்து நாணல் சினிமாவில் திருடர்கள் வருவது மாதிரி ஒவ்வொருத்தராக வீட்டிலிருந்து வருவார்கள். ரொம்ப ஸ்ட்ரிக்ட்டான வீடுகளில் கதவைப் பூட்டி சாவியை ஒளித்து வைத்து விடுவார்கள். அந்தப் பிள்ளைகள் கக்கூஸ் சுவர் வழியாக பின் பக்கத்து வீட்டில் குதித்து, அடுத்த தெரு வழியாகப் பிரவேசிப்பார்கள்.

அதற்கப்புறம் ‘ஷாட், பூட், த்ரீ’

ஒளிஞ்சிப் பிடிச்சி, ஓடிப் பிடிச்சி, கல்லா மண்ணா, உயிர்ப் பிடிச்சி, நொண்டிப் பிடிச்சி, மீன் வலை என்று ரகம் ரகமாக விளையாட்டுக்கள்.

கட்சியாக விளையாடுகிற ஆட்டங்களில் உத்திப் பிரிவது என்று ஒரு சம்பிரதாயம் உண்டு. இரண்டு காப்டன்கள் உட்கார்ந்திருப்பார்கள். மற்றவர்கள் இரண்டிரண்டு பேராகப் போய் தங்களுக்குக் குறியீட்டுப் பெயர்கள் வைத்துக் கொண்டு வருவார்கள். வந்து காப்டன்களிடம்

“ரோஜா வேணுமா, மல்லி வேணுமா?” என்பார்கள்.

என்ன ஒரு ரகசிய செலெக்‌ஷன் மெத்தேடாலஜி!

நான் உத்திப் பிரிய எப்போதும் மூன்றாம் வீட்டு………………….. வுடன்தான் போவேன்.

ஏனென்றால் உத்திப் பிரிகிற போது தோளில் கை போடலாம்! (தோள் மேல கை போட்டா தொண்ணூறு பொண்டாட்டி! என்று எல்லாரும் கேலி செய்வதைப் பொருட்படுத்தாமல்), கன்னத்துக்குப் பக்கத்தில் காதோரம் ரகசியமாகப் பேசலாம்.

அவள் காதருகே பல ரகசியங்களை சொல்வேன்.அன்ணாந்து பார்த்து கண்ணில் நீர் வரச் சிரிப்பாள்.

அடாடா…. அந்தச் சிரிப்புக்குப் பக்கத்தில் தமன்னாவாவது, த்ரிஷாவாவது! நடனம் நடனம்

ஈகரை தமிழ் களஞ்சியம் கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Mar 25, 2012 9:20 pm

///பெற்றோர்களைப் பார்த்தால் பேதிக்கு சாப்பிட்ட மாதிரி இருக்கிறார்கள். வெற்றுப் பார்வை பார்க்கிறர்கள். வேஷ்டி அவிழ்வது தெரியாமல் நடக்கிறார்கள். ஊறுகாயை அள்ளிச் சாப்பிட்டு விட்டு விக்குகிறார்கள். சாதத்தைத் தொட்டு நக்குகிறார்கள்.

“என்ன வேணும்?” என்று கேட்கிற மனைவியிடம், “எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்” என்கிறார்கள்.///

அடடா....அற்புதம் அற்புதம்...எழுத்தில் எப்படி ஸிலாப்ஸ்டிக் காமெடி?...
அசத்துகிறீர்கள் பாலாகார்த்திக்...
இருதயம் தெறித்துவிடும் சிரிப்பும் இலக்கியம் இழையோடும் தரமும்
பளீச்சிடுகிறது...
நல்லப் பதிவு...நன்று பாலாகார்த்திக்...

கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  - Page 3 224747944

கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  - Page 3 Rகோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  - Page 3 Aகோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  - Page 3 Emptyகோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  - Page 3 Rகோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 26, 2012 7:25 am

இளமையின் இனிய நினைவுகள் என் மனதை மழைச்சாரலாக நனைத்துச் சென்றது.

இன்றைய குழந்தைகள் விளையாட்டு என்றால் என்னவென்றே தெரியாமல், வீட்டிற்குள் நுழைந்துவிட்டால் சிறைக் கைதியாக நடத்தப்படுகிறார்கள். இதனால் இளம்பருவத்திலேயே அவர்களை மன அழுத்தம் ஆட்கொள்ளத் துவங்குகிறது.

கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Mar 26, 2012 9:34 am

சிவா wrote:இளமையின் இனிய நினைவுகள் என் மனதை மழைச்சாரலாக நனைத்துச் சென்றது.

இன்றைய குழந்தைகள் விளையாட்டு என்றால் என்னவென்றே தெரியாமல், வீட்டிற்குள் நுழைந்துவிட்டால் சிறைக் கைதியாக நடத்தப்படுகிறார்கள். இதனால் இளம்பருவத்திலேயே அவர்களை மன அழுத்தம் ஆட்கொள்ளத் துவங்குகிறது.
உண்மைதான். அவசியம் விளையாட்டு சிறுவர்களுக்கு தேவை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Mar 26, 2012 10:18 am

அசுரன் wrote:
சிவா wrote:இளமையின் இனிய நினைவுகள் என் மனதை மழைச்சாரலாக நனைத்துச் சென்றது.

இன்றைய குழந்தைகள் விளையாட்டு என்றால் என்னவென்றே தெரியாமல், வீட்டிற்குள் நுழைந்துவிட்டால் சிறைக் கைதியாக நடத்தப்படுகிறார்கள். இதனால் இளம்பருவத்திலேயே அவர்களை மன அழுத்தம் ஆட்கொள்ளத் துவங்குகிறது.
உண்மைதான். அவசியம் விளையாட்டு சிறுவர்களுக்கு தேவை

அசுரன் சார் இப்போலாம் யார் பாரதியின் பேச்சை கேக்குறாங்க இப்போலாம் மாலை முழுது விளையாட்டு போயி மாலை முழுதும் கோசிங்க் கிளாசுனு ஆகிடிச்சு

ஈகரை தமிழ் களஞ்சியம் கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Mon Mar 26, 2012 2:54 pm

அவள் காதருகே பல ரகசியங்களை சொல்வேன்.அன்ணாந்து பார்த்து கண்ணில் நீர் வரச் சிரிப்பாள்.

அடாடா…. அந்தச் சிரிப்புக்குப் பக்கத்தில் தமன்னாவாவது, த்ரிஷாவாவது!

மிக அருமை மகிழ்ச்சி

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  - Page 3 Mgr
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக