புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
இப்போல்லாம் குழந்தைகளுக்குக் கோடை விடுமுறை என்பது ‘உள போலத் தோன்றி இல்லாக் கெடுகிற’ கானல் நீராகி வருகிறது.
ஒன்பதாம் வகுப்புக் குழந்தைகளுக்கு பத்தாம் வகுப்புப் பாடங்களை ஆரம்பித்து விடுகிறார்கள். பிளஸ் ஒன் பிள்ளைகளுக்கு பிளஸ் டூ வகுப்புகள் ஆரம்பமாகி விடுகின்றன.
பிளஸ் டூ பிள்ளைகள் பற்றி கேட்கவே வேண்டாம்.
மெடிக்கல், எஞ்சினியரிங் அலைச்சல்கள், கோச்சிங்-கள், ஐ.ஐ.டி ஜுரங்கள்….
பத்தாங்கிளாஸ் குழந்தைகள் செண்ட்ரல் போர்டிலிருந்து ஸ்டேட் போர்ட் மாற வேண்டிய கட்டாயத்தில் டியூஷன்கள், கோச்சிங்கள், பள்ளிகூட வேட்டை.
எட்டாங்கிளாசுக்கு குறைவான பிள்ளைகளையாவது ஸ்பேர் செய்கிறார்களா என்று பார்த்தால், இல்லை.
கம்ப்யூட்டர் கிளாஸ், நீச்சல் கிளாஸ், டான்சு, பாட்டு என்று பிழிகிறார்கள். பல பேர் எட்டாங்கிளாஸ் லீவிலேயே ஐஐடி எண்ட்ரன்ஸ் ஆரம்பித்து விடுகிறார்கள்.
ஏழாங்கிளாஸ் படிக்கிற பக்கத்து வீட்டு பொண்ணு என்னிடம் கேட்டது,“அங்க்கிள் எஸ்எம்பிஎஸ் ஃபெயில் ஆயிடிச்சுன்னு கண்டு பிடிக்க என்ன டெஸ்ட் பன்ணணும் தெரியுமா?”
“நீ என்ன டெஸ்ட் வேணாலும் பண்ணிக்க. என்னை டெஸ்ட் பண்ணாம இருந்தா சரி” என்றேன்,கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் கிளாசாம்!
பெற்றோர்களைப் பார்த்தால் பேதிக்கு சாப்பிட்ட மாதிரி இருக்கிறார்கள். வெற்றுப் பார்வை பார்க்கிறர்கள். வேஷ்டி அவிழ்வது தெரியாமல் நடக்கிறார்கள். ஊறுகாயை அள்ளிச் சாப்பிட்டு விட்டு விக்குகிறார்கள். சாதத்தைத் தொட்டு நக்குகிறார்கள்.
“என்ன வேணும்?” என்று கேட்கிற மனைவியிடம், “எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்” என்கிறார்கள்.
இதெல்லாம் சரியில்லை என்று சொல்லி கேனக் கிறுக்கன் பட்டம் வாங்க நான் தயாரில்லை.
போட்டி, கொடுமையான போட்டி….அசந்தால் அடுத்தவர் மேலே போய் விடுகிற பயமுறுத்தல்!
வேறே வழியில்லை.இது காலத்தின் கட்டாயம்.
நான் ஆச்சரியப்படுகிற ஒரு விஷயம்,
என் பள்ளிக் காலத்தில் கணக்கில் மட்டுமே நூறு மார்க் எடுக்க முடியும். முக்கியமாக தமிழில், பரிமேலழகரின் தாத்தா மாதிரி எழுதினால் கூட அறுபது மார்க்குதான் போடுவார்கள்.
இன்றைக்கு தமிழில் கூட நூறு வாங்குகிறார்கள்!
மார்க்குப் போடுகிற நார்ம்ஸ் ஐ தளர்த்தி விட்டார்களா, அல்லது எத்தனை கடுமையாக இருந்தாலும் பிள்ளைகள் பிரேக் செய்து விடுகிறார்களா தெரியவில்லை.
அது போகட்டும் என்னுடைய கோடை விடுமுறைகள் தவிர்க்க முடியாமல் ஞாபகம் வருகின்றன.
இந்தக் கவலை எதுவுமே எனக்கு இருந்ததில்லை, என் பெற்றோருக்கும் இருந்ததில்லை.
வாசற்படியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டு ஏதோ ஒரு புத்தகத்தை (வாரபத்திரிக்கை மட்டும்) படித்துக் கொண்டிருப்பார் அம்மா.
வெய்யிலில் விளையாடப் போகாமல் லபக்கென்று பிடித்து விட வேண்டுமாம்!
சமத்தாக உள்ளே உட்கார்ந்து கார்ட்டூன் சித்திரங்களுக்கு வாட்டர் கலர் அடித்துக் கொண்டிருப்பேன்.
அம்மாவின் கையிலிருக்கும் ஆனந்த விகடன் நழுவி விழுகிற போது போட்டது போட்டபடி எழுந்திருப்பேன். வாசற்படியைத் தாண்டிக் குதித்து ஓடுவேன்.
‘திம்ம்’ என்று நான் லாண்ட் ஆகிற சத்தம் அம்மாவை எழுப்பி விடும்.
விசிறிக் காம்பை எடுத்துக் கொண்டு துறுத்திய நாக்கோடு அம்மா விரட்டுவது வியர்த்தம் என்பது அவருக்கே தெரிந்திருக்கும்.
கடைசியில் ஒரு டெஸ்பரேட்டான காமெண்ட் மட்டும்தான் வரும்,
“போ… போ… வெய்யில் பாழாப் போகுதே”
என்னைத் தொடர்ந்து நாணல் சினிமாவில் திருடர்கள் வருவது மாதிரி ஒவ்வொருத்தராக வீட்டிலிருந்து வருவார்கள். ரொம்ப ஸ்ட்ரிக்ட்டான வீடுகளில் கதவைப் பூட்டி சாவியை ஒளித்து வைத்து விடுவார்கள். அந்தப் பிள்ளைகள் கக்கூஸ் சுவர் வழியாக பின் பக்கத்து வீட்டில் குதித்து, அடுத்த தெரு வழியாகப் பிரவேசிப்பார்கள்.
அதற்கப்புறம் ‘ஷாட், பூட், த்ரீ’
ஒளிஞ்சிப் பிடிச்சி, ஓடிப் பிடிச்சி, கல்லா மண்ணா, உயிர்ப் பிடிச்சி, நொண்டிப் பிடிச்சி, மீன் வலை என்று ரகம் ரகமாக விளையாட்டுக்கள்.
கட்சியாக விளையாடுகிற ஆட்டங்களில் உத்திப் பிரிவது என்று ஒரு சம்பிரதாயம் உண்டு. இரண்டு காப்டன்கள் உட்கார்ந்திருப்பார்கள். மற்றவர்கள் இரண்டிரண்டு பேராகப் போய் தங்களுக்குக் குறியீட்டுப் பெயர்கள் வைத்துக் கொண்டு வருவார்கள். வந்து காப்டன்களிடம்
“ரோஜா வேணுமா, மல்லி வேணுமா?” என்பார்கள்.
என்ன ஒரு ரகசிய செலெக்ஷன் மெத்தேடாலஜி!
நான் உத்திப் பிரிய எப்போதும் மூன்றாம் வீட்டு………………….. வுடன்தான் போவேன்.
ஏனென்றால் உத்திப் பிரிகிற போது தோளில் கை போடலாம்! (தோள் மேல கை போட்டா தொண்ணூறு பொண்டாட்டி! என்று எல்லாரும் கேலி செய்வதைப் பொருட்படுத்தாமல்), கன்னத்துக்குப் பக்கத்தில் காதோரம் ரகசியமாகப் பேசலாம்.
அவள் காதருகே பல ரகசியங்களை சொல்வேன்.அன்ணாந்து பார்த்து கண்ணில் நீர் வரச் சிரிப்பாள்.
அடாடா…. அந்தச் சிரிப்புக்குப் பக்கத்தில் தமன்னாவாவது, த்ரிஷாவாவது!

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- ராஜ்அருண்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011
எங்க தாத்தா எச்சில துப்பி வச்சிட்டு இது காயிறதுக்குள்ள நீ விளையாடிட்டு வரணும்னு சொல்லுவாங்க்
உதயசுதா wrote:உண்மைதான் பாலா, நம்ம சின்ன வயசுல விளையாடின விளையாட்டு எல்லாம் இப்ப இருக்கிற பிள்ளைகளுக்கு சுத்தமா தெரியரதில்லை.வெளியே போய் விளையாடினா தானே தெரியும்.இன்னிக்கு தான் கம்ப்யூட்டர் கேம்ஸ்,வீடியோ கேம்ஸ் என்று அவங்க பிசியா இருக்காங்களே
எனக்கே நான் விளையாடிய பல விளையாட்டுக்கள் பேர் மறந்துபோச்சு , இப்போ இருக்குற பசங்களுக்கு எப்படி இதெல்லாம் சொல்லிக்கொடுப்பது
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
கொலவெறி wrote:ஐயோ பாலா இவ்ளோ பொறுப்பா தற்கால பசங்களுக்கு பரிஞ்சிட்டு வராறேன்னு கொஞ்சம் நல்லாவே நெனச்சிட்டேன் பாலாவ பத்தி.
பாஸ் என்னதான் இருந்தாலும் இப்போ இருக்குற கோ எஜூகேசன்ளா இந்த மாதிரி அனுபவங்கள் கிடைக்குமா சொல்லுங்க
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அது என்னவோ வாஸ்த்தவம் தான் - இப்ப இருக்கற பசங்க உன்கிட்ட ஆப்பிள் இருக்கா என்கிட்டே சாம்சங் இருக்கு - இதில இருக்கற கேம் அதில இருக்கான்னு இந்த விளையாட்டு தான் விளையாடறாங்க.balakarthik wrote:கொலவெறி wrote:ஐயோ பாலா இவ்ளோ பொறுப்பா தற்கால பசங்களுக்கு பரிஞ்சிட்டு வராறேன்னு கொஞ்சம் நல்லாவே நெனச்சிட்டேன் பாலாவ பத்தி.
பாஸ் என்னதான் இருந்தாலும் இப்போ இருக்குற கோ எஜூகேசன்ளா இந்த மாதிரி அனுபவங்கள் கிடைக்குமா சொல்லுங்க
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அருமையான அனுபவம் தான். இப்ப பசங்க எல்லாம் பாவம் நிறையவே இழக்கிறார்கள்.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
அருமை கார்த்திக்.ரோஜா வேணுமா, மல்லி வேணுமா?” என்பார்கள்.
நேற்று கூட நாங்கள் இப்படித்தான் கிரிக்கெட் விளையாட அணி பிரித்தோம். பழமையை நினைப்பதர்க்காக.
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
பகிர்வின் மூலம் பழைய விளையாட்டுக்கள் திரும்பி பார்க்க வைத்தது..!
கிட்டி பில் குண்டு விளையாட்டு இப்ப இருக்கிற பசங்க கிட்ட கேட்ட என்னணு கேப்பாங்க..!

அருமையான ஆட்டோகிராப் பதிவு , வாழ்த்துக்கள் பாலா ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3