புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தங்கமணி இல்லை என்றால்... Poll_c10தங்கமணி இல்லை என்றால்... Poll_m10தங்கமணி இல்லை என்றால்... Poll_c10 
15 Posts - 71%
heezulia
தங்கமணி இல்லை என்றால்... Poll_c10தங்கமணி இல்லை என்றால்... Poll_m10தங்கமணி இல்லை என்றால்... Poll_c10 
3 Posts - 14%
kavithasankar
தங்கமணி இல்லை என்றால்... Poll_c10தங்கமணி இல்லை என்றால்... Poll_m10தங்கமணி இல்லை என்றால்... Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
தங்கமணி இல்லை என்றால்... Poll_c10தங்கமணி இல்லை என்றால்... Poll_m10தங்கமணி இல்லை என்றால்... Poll_c10 
1 Post - 5%
Barushree
தங்கமணி இல்லை என்றால்... Poll_c10தங்கமணி இல்லை என்றால்... Poll_m10தங்கமணி இல்லை என்றால்... Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தங்கமணி இல்லை என்றால்... Poll_c10தங்கமணி இல்லை என்றால்... Poll_m10தங்கமணி இல்லை என்றால்... Poll_c10 
69 Posts - 81%
mohamed nizamudeen
தங்கமணி இல்லை என்றால்... Poll_c10தங்கமணி இல்லை என்றால்... Poll_m10தங்கமணி இல்லை என்றால்... Poll_c10 
4 Posts - 5%
heezulia
தங்கமணி இல்லை என்றால்... Poll_c10தங்கமணி இல்லை என்றால்... Poll_m10தங்கமணி இல்லை என்றால்... Poll_c10 
3 Posts - 4%
Balaurushya
தங்கமணி இல்லை என்றால்... Poll_c10தங்கமணி இல்லை என்றால்... Poll_m10தங்கமணி இல்லை என்றால்... Poll_c10 
2 Posts - 2%
prajai

1 Post - 1%
Karthikakulanthaivel
தங்கமணி இல்லை என்றால்... Poll_c10தங்கமணி இல்லை என்றால்... Poll_m10தங்கமணி இல்லை என்றால்... Poll_c10 
1 Post - 1%
Shivanya
தங்கமணி இல்லை என்றால்... Poll_c10தங்கமணி இல்லை என்றால்... Poll_m10தங்கமணி இல்லை என்றால்... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்கமணி இல்லை என்றால்...

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Mar 23, 2012 1:07 pm

மனைவி ஊருக்குச் சென்றதை அவள் வந்து சேர்ந்ததாக உறுதிபடுத்தியபிறகு தங்கமணி டயலாக்கை சத்தமாகச் சொல்லிவிட்டு நண்பர்கள் ஒவ்வொருவராக அழைத்தான் குமார்.

"இல்லை மச்சி......இன்னிக்கு மதியம் ஒரு வேலை இருக்கு......வேண்டுமென்றால் ஒண்ணு செய் மாலை 5 மணிக்கு நேராக என் வீட்டுக்கு வந்திடு......என் வீட்டிலும் நோ தங்கமணி" எடுத்த எடுப்பில் ராகவன் இவ்வாறு சொன்னதால் ஐந்து மணி வரை தனிமையில் ஓட்டியாகனுமேன்னு சற்று ஏமாற்றமாகவே இருந்தது, இருந்தாலும் ஐந்து மணிக்கு ராகவன் வீட்டில் குமார் ஆஜர்.

கண்ணாடி போல் துடைத்து வைக்கப்பட்ட தூய்மையாக இருந்தது ராகவன் வீடு

"என்ன ராகவா..பொண்டாட்டி ஊருக்குப் போய் வாரம் ஆச்சுன்னு சொன்னே....வீடெல்லாம் பளீர்னு இருக்கு.......தற்காலிக பேச்சிலர் வீடு போலவே தெரியலையே."

"போடா டேய்........நான் ஆண் ஆதிக்கவாதி இல்லை, பொண்டாட்டி தான் எல்லாத்தையும் செய்யணுமா.....நாம செய்துவிடக் கூடாதா?"

ராகவன் ஒரு முற்போக்குவாதி, ஆணாதிக்கம் / பெண்ணாதிக்கம் பற்றி வகுப்பெடுப்பவன், வீட்டில் துணிகாயவைப்பது, வீட்டைப் பெருக்குவது, பாத்திரம் கழுவது உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்வானாம், இத்தனைக்கும் அவன் மனைவி வேலைக்குச் செல்லாமல் வீட்டு வேலைகளை கவனித்து வருபவர்தான்.

"உன்னைய மாதிரி இல்லை ராகவன்.....என்னைக்காவது குப்பையில் தடுமாறி விழுந்துட்டா மட்டும் வீட்டை பெருக்குவேன்.....இல்லாட்டி வீடு அப்படியே தான் இருக்கும்..... என்று குமார் சொல்ல"

"தெரியுமே....படுத்த படுக்கையைக்கூட சுருட்டி வைக்காமல்........நாளைக்கும் அதை திரும்பப் போட வேண்டி இருக்கும், இரண்டு வேலைன்னு அப்படியே போட்டு வைத்திருப்பவன் தானே நீ" - ராகவன்

"அதுல ஒண்ணும் தப்பாகத் தெரியல.....படுக்கை அப்படியே கிடந்தால் அதுக்கும் கீழ் தூசி அடையாது" என்கிற குமாரின் லாஜிக் "சகிக்கவில்லை.....தினமும் குளிப்பியா அதுவும் இல்லையா?" என்றான் ராகவன்.

"அவனவன் கஷ்டம் அவனவனுக்கு......."

"போடா என் திருப்திக்கு இல்லாவிட்டாலும்.........வீட்டை சுத்தமாக வைச்சிருந்தா எம் பொண்டாட்டி எப்படி மகிழ்வாங்க தெரியுமா?"

"மச்சி ஆணியம் / பெண்ணியம் பேசுகிறியே தவிர ஒனக்கு பெண்களோட லாஜிக் / செண்டிமெண்ட் சுத்தமாக தெரியல....."

"எத வச்சிடா அப்படிச் சொல்றே......"

"நான் இல்லை என்றால் வீட்டில எந்த வேலையும் நடக்காதுன்னு மனைவி நினைக்கனும்.......தன்னோட முக்கியத்துவம் தன் வீட்டில் தேவைன்னு நினைக்கிறதில் தான் பெண்களோட மனநிறைவே அடங்கி இருக்கு......"

"பிறகு........?"

"நீ பாட்டுக்கு ஆள் இல்லாத போதும்......வீட்டை ஒழுங்காக வைத்திருந்தால்......தன்னைப் பற்றிய நினைப்பே இவருக்கு வந்திருக்காது போலன்னு நினைப்பாங்க."

"அப்படியா சொல்றே......"

"ஆமாண்டா....என் புருசனுக்கு....நான் இல்லைன்னா சோறு போட்டுக்கூடத் திங்கத் தெரியாதுன்னு என் மனைவி அவங்க வீட்டில் பெருமையாகப் பேசிக்கொள்வாளாம்....நான் இல்லாட்டி தவிச்சிப் போய்டுவார்னு அடிக்கடி சொல்லுவளாம்."

"அடப்பாவி எனக்கு இதெல்லாம் தெரியாதே.........நான் ஆணும், பெண்ணும் சமம்.....வீட்டை சுத்தமாக வைத்திருப்பதில் நமக்கும் பங்கிருக்குன்னு நினைச்சேன்......இருந்தாலும் ஏமாத்துறோம்னு உறுத்தல் இருக்காதா?"

"மண்ணாங்கட்டி....இதுல யாருக்கும் பாதிப்பே இல்லை....மறைமுகமாக அவங்களோட தேவை நமக்கு எப்போதும் இருக்கணும்னு உணர்த்துவதுதான் இது"

"அப்படிங்கிறே.........?"

"தன்னோட இருப்பு அங்கு தேவை இல்லை........நான் இல்லாவிட்டாலும் குடிமுழுகிடாதுங்கிற நினைப்பு ஒரு பெண்ணுக்கு மன அளவில் பலவீனத்தை உண்டு பண்ணும்.......சில விசயத்தில சமத்துவம் சம உரிமைன்னு இருந்தாலும் அதைத் தாண்டிய செண்டிமெண்டுகளுக்குத்தான் மதிப்பு...."

"நீ சொல்றதும் சரிதான்னு தோணுது"

"சந்தேகமாக இருந்தால்........நாளைக்கு மனைவிக்கு போன் செய்யும் போது......நீ இல்லாத வீடு நிலவில்லாத வானம் போல் இருண்டு கிடக்குதுன்னு டயலாக் விட்டுப் பாரு."

மறுநாள் ராகவன் அலைபேசியில் அழைத்துச் சொன்னான்.

"குமார், நீ சொன்னது உண்மை தான்...."

"பொறுத்துக் கொள்ளுங்கள், சமாளித்துக் கொளுங்கள்....நேரத்துக்கு சாப்பிடுங்கள், சரியாத் தூங்குகள்.....என்றெல்லாம் சொன்னாள், அதில் வழக்கத்துக்கு மாறான வெறும் விசாரிப்புகள் இன்றி கொஞ்சம் சிணுங்கள், கொஞ்சம் ரொமான்ஸ் இருந்தது."

"சரிடா அதுக்குண்ணு ஓவராக சீன் போடாதே ...கஷ்டப்படுறேன்னு நினைச்சுட்டு சட்டுபுட்டுன்னு கிளம்பி வந்து நிக்கப் போறாங்க...அப்பறம் அடுத்த சனி, ஞாயிறு அன்பு வீட்டில பேச்சிலர் பார்ட்டியை மிஸ் பண்ணிட வேண்டியது தான்."

நன்றி : கூடல்.காம்

தங்கமணி இல்லை என்றால்... 224747944

தங்கமணி இல்லை என்றால்... Rதங்கமணி இல்லை என்றால்... Aதங்கமணி இல்லை என்றால்... Emptyதங்கமணி இல்லை என்றால்... Rதங்கமணி இல்லை என்றால்... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 23, 2012 1:18 pm

அடடா என்னமா பிளானிங் பண்றாங்கப்பா.
கருத்தும், சிரிப்பும் நிறையவே இருக்கு ராரா - பகிர்வுக்கு நன்றி.

"நீ இல்லாத வீடு நிலவில்லாத வானம் போல் இருண்டு கிடக்குதுன்னு டயலாக் விட்டுப் பாரு."

அட நீங்கவேற இங்கயும் இப்ப கரண்ட்டு இல்லீங்க அப்படீன்னு சொல்லுவாங்க - அதுதான இன்னிக்கு நெலம?
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Mar 23, 2012 1:22 pm

கொலவெறி wrote:அடடா என்னமா பிளானிங் பண்றாங்கப்பா.
கருத்தும், சிரிப்பும் நிறையவே இருக்கு ராரா - பகிர்வுக்கு நன்றி.

"நீ இல்லாத வீடு நிலவில்லாத வானம் போல் இருண்டு கிடக்குதுன்னு டயலாக் விட்டுப் பாரு."

அட நீங்கவேற இங்கயும் இப்ப கரண்ட்டு இல்லீங்க அப்படீன்னு சொல்லுவாங்க - அதுதான இன்னிக்கு நெலம?

நன்றி நண்பரே...

தங்கமணி இல்லை என்றால்... 224747944

தங்கமணி இல்லை என்றால்... Rதங்கமணி இல்லை என்றால்... Aதங்கமணி இல்லை என்றால்... Emptyதங்கமணி இல்லை என்றால்... Rதங்கமணி இல்லை என்றால்... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக