புதிய பதிவுகள்
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெக்கத்தின் அதிசயம்...! - Page 2 Poll_c10வெக்கத்தின் அதிசயம்...! - Page 2 Poll_m10வெக்கத்தின் அதிசயம்...! - Page 2 Poll_c10 
11 Posts - 46%
Dr.S.Soundarapandian
வெக்கத்தின் அதிசயம்...! - Page 2 Poll_c10வெக்கத்தின் அதிசயம்...! - Page 2 Poll_m10வெக்கத்தின் அதிசயம்...! - Page 2 Poll_c10 
6 Posts - 25%
heezulia
வெக்கத்தின் அதிசயம்...! - Page 2 Poll_c10வெக்கத்தின் அதிசயம்...! - Page 2 Poll_m10வெக்கத்தின் அதிசயம்...! - Page 2 Poll_c10 
4 Posts - 17%
i6appar
வெக்கத்தின் அதிசயம்...! - Page 2 Poll_c10வெக்கத்தின் அதிசயம்...! - Page 2 Poll_m10வெக்கத்தின் அதிசயம்...! - Page 2 Poll_c10 
3 Posts - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வெக்கத்தின் அதிசயம்...! - Page 2 Poll_c10வெக்கத்தின் அதிசயம்...! - Page 2 Poll_m10வெக்கத்தின் அதிசயம்...! - Page 2 Poll_c10 
98 Posts - 41%
ayyasamy ram
வெக்கத்தின் அதிசயம்...! - Page 2 Poll_c10வெக்கத்தின் அதிசயம்...! - Page 2 Poll_m10வெக்கத்தின் அதிசயம்...! - Page 2 Poll_c10 
88 Posts - 37%
i6appar
வெக்கத்தின் அதிசயம்...! - Page 2 Poll_c10வெக்கத்தின் அதிசயம்...! - Page 2 Poll_m10வெக்கத்தின் அதிசயம்...! - Page 2 Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
வெக்கத்தின் அதிசயம்...! - Page 2 Poll_c10வெக்கத்தின் அதிசயம்...! - Page 2 Poll_m10வெக்கத்தின் அதிசயம்...! - Page 2 Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
வெக்கத்தின் அதிசயம்...! - Page 2 Poll_c10வெக்கத்தின் அதிசயம்...! - Page 2 Poll_m10வெக்கத்தின் அதிசயம்...! - Page 2 Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
வெக்கத்தின் அதிசயம்...! - Page 2 Poll_c10வெக்கத்தின் அதிசயம்...! - Page 2 Poll_m10வெக்கத்தின் அதிசயம்...! - Page 2 Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
வெக்கத்தின் அதிசயம்...! - Page 2 Poll_c10வெக்கத்தின் அதிசயம்...! - Page 2 Poll_m10வெக்கத்தின் அதிசயம்...! - Page 2 Poll_c10 
7 Posts - 3%
Guna.D
வெக்கத்தின் அதிசயம்...! - Page 2 Poll_c10வெக்கத்தின் அதிசயம்...! - Page 2 Poll_m10வெக்கத்தின் அதிசயம்...! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
வெக்கத்தின் அதிசயம்...! - Page 2 Poll_c10வெக்கத்தின் அதிசயம்...! - Page 2 Poll_m10வெக்கத்தின் அதிசயம்...! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
prajai
வெக்கத்தின் அதிசயம்...! - Page 2 Poll_c10வெக்கத்தின் அதிசயம்...! - Page 2 Poll_m10வெக்கத்தின் அதிசயம்...! - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெக்கத்தின் அதிசயம்...!


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Mar 23, 2012 12:16 pm

First topic message reminder :

இமையம்
இயற்கை அதிசயம்
பிரமிடு
செயற்கை அதிசயம்
ஆனால்
இதற்கு ஈடாகுமோ
என்னவள்
வெக்கத்தின் அதிசயம்
காதல் என்று ...!



ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Mar 23, 2012 12:35 pm

ஹிஷாலீ wrote:ஆமா தம்பீ...நீங்க ஆணா?பெண்ணா?...
ஆமபளைங்க பீலிங்க அப்படியே வடிக்கிறீங்களே அதான் கேட்டேன்...

கவிதை என்று வந்துவிட்டால் ஆண் என்ன பெண் என்ன கற்பனை ஊற்றெடுக்கும் எனக்கு தவறுகள் இருப்பின் தயங்காமல் சுட்டிக்காட்டுங்கள் நான் திரித்திக்கொள்கிறேன்
நன்றிகள் ரா ரா

தவறுகள் கண்டுபிக்க இதென்ன பரிட்சைப் பேப்பரா?...நீங்கள் நன்றாகத்தான் எழுதுகிறீர்கள்...தொடருங்கள்...எல்லாம் தானாகவே வசப்படும்..வாழ்த்துகள்...



வெக்கத்தின் அதிசயம்...! - Page 2 224747944

வெக்கத்தின் அதிசயம்...! - Page 2 Rவெக்கத்தின் அதிசயம்...! - Page 2 Aவெக்கத்தின் அதிசயம்...! - Page 2 Emptyவெக்கத்தின் அதிசயம்...! - Page 2 Rவெக்கத்தின் அதிசயம்...! - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Mar 23, 2012 12:37 pm

இளமாறன் wrote:வெட்கம் சில வேலைகளில் எட்டி பார்க்குமோ நன்றாக இருக்கிறது சிரி

நன்றிகள் இளமாறன்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Mar 23, 2012 12:39 pm

ரா.ரா3275 wrote:
ஹிஷாலீ wrote:ஆமா தம்பீ...நீங்க ஆணா?பெண்ணா?...
ஆமபளைங்க பீலிங்க அப்படியே வடிக்கிறீங்களே அதான் கேட்டேன்...

கவிதை என்று வந்துவிட்டால் ஆண் என்ன பெண் என்ன கற்பனை ஊற்றெடுக்கும் எனக்கு தவறுகள் இருப்பின் தயங்காமல் சுட்டிக்காட்டுங்கள் நான் திரித்திக்கொள்கிறேன்
நன்றிகள் ரா ரா

தவறுகள் கண்டுபிக்க இதென்ன பரிட்சைப் பேப்பரா?...நீங்கள் நன்றாகத்தான் எழுதுகிறீர்கள்...தொடருங்கள்...எல்லாம் தானாகவே வசப்படும்..வாழ்த்துகள்...

என்ன பரிச்சையில்
வண்ண கோலமாய்
வாசகர்கள் கூறுகையில்
எழுத்துக்கள் வசப்படும்
கவிஞர்களுக்கு
நன்றிகள் அண்ணா

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Mar 23, 2012 2:05 pm

ஹிஷாலீ அருமையா உள்ளது மகிழ்ச்சி நன்றி , ஆனால் இப்போது பெண்களிடம் வெட்கத்தை காண்பதே அரிதாக உள்ளது என்ன செய்வது , கேட்டால் நாகரிகத்தின் வளர்ச்சியாம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 23, 2012 2:25 pm

இரா.பகவதி wrote:ஹிஷாலீ அருமையா உள்ளது மகிழ்ச்சி நன்றி , ஆனால் இப்போது பெண்களிடம் வெட்கத்தை காண்பதே அரிதாக உள்ளது என்ன செய்வது , கேட்டால் நாகரிகத்தின் வளர்ச்சியாம்
வெக்கப் பட ட்ரை பண்ணினா - ஈவ் டீசிங்க்ல உங்கள உள்ள போடறாங்களாமே பகவதி.




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Mar 23, 2012 2:28 pm

[quote="கொலவெறி"]
இரா.பகவதி wrote:ஹிஷாலீ அருமையா உள்ளது மகிழ்ச்சி நன்றி , ஆனால் இப்போது பெண்களிடம் வெட்கத்தை காண்பதே அரிதாக உள்ளது என்ன செய்வது , கேட்டால் நாகரிகத்தின் வளர்ச்சியாம்
வெக்கப் பட ட்ரை பண்ணினா - ஈவ் டீசிங்க்ல உங்கள உள்ள போடறாங்களாமே பகவதி.[/quote]

ஏற்கனவே போயிட்டு வந்தாரே..தெரியாதா உங்களுக்கு?...



வெக்கத்தின் அதிசயம்...! - Page 2 224747944

வெக்கத்தின் அதிசயம்...! - Page 2 Rவெக்கத்தின் அதிசயம்...! - Page 2 Aவெக்கத்தின் அதிசயம்...! - Page 2 Emptyவெக்கத்தின் அதிசயம்...! - Page 2 Rவெக்கத்தின் அதிசயம்...! - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Mar 23, 2012 2:33 pm

வெக்கப் பட ட்ரை பண்ணினா - ஈவ் டீசிங்க்ல உங்கள உள்ள போடறாங்களாமே பகவதி.

ஆமாம் குருவே இப்போ யெல்லாம் உங்க காலம் (ஓல்ட்) மாதிரி இல்ல குருவே, நங்கெல்லாம் பொண்ணுங்கள பாத்து ஓடிங்கி போக வேண்டி இருக்கு , எங்கள் கற்பை காப்பாற்ற நாங்கள் அரசாங்கத்தின் உதவியை நாடலாமுணு இருக்கோம் ,

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Mar 23, 2012 2:33 pm

ஹிஷாலீ wrote:இமையம்
இயற்கை அதிசயம்
பிரமிடு
செயற்கை அதிசயம்
ஆனால்
இதற்கு ஈடாகுமோ
என்னவள்
வெக்கத்தின் அதிசயம்
காதல் என்று ...!
ரொம்ப சூப்பர் ஹிஷா.......... மகிழ்ச்சி மகிழ்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Mar 23, 2012 2:35 pm

ஏற்கனவே போயிட்டு வந்தாரே..தெரியாதா உங்களுக்கு?...

ஏன் அய்யா இப்படி என் குடியையே கெடுகிறீங்க , ஜாலி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Mar 23, 2012 2:39 pm

இரா.பகவதி wrote:
ஏற்கனவே போயிட்டு வந்தாரே..தெரியாதா உங்களுக்கு?...

ஏன் அய்யா இப்படி என் குடியையே கெடுகிறீங்க , ஜாலி

ஒரு மனுஷன் குடியை(குடிக்கிறத) கெடுத்தா அவன் நல்லவனா மாறுவாந்தானே?...அது நல்லதுதானே?...



வெக்கத்தின் அதிசயம்...! - Page 2 224747944

வெக்கத்தின் அதிசயம்...! - Page 2 Rவெக்கத்தின் அதிசயம்...! - Page 2 Aவெக்கத்தின் அதிசயம்...! - Page 2 Emptyவெக்கத்தின் அதிசயம்...! - Page 2 Rவெக்கத்தின் அதிசயம்...! - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக