புதிய பதிவுகள்
» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் எண்ணங்கள் - சிவா - Page 5 Poll_c10என் எண்ணங்கள் - சிவா - Page 5 Poll_m10என் எண்ணங்கள் - சிவா - Page 5 Poll_c10 
3 Posts - 75%
Manimegala
என் எண்ணங்கள் - சிவா - Page 5 Poll_c10என் எண்ணங்கள் - சிவா - Page 5 Poll_m10என் எண்ணங்கள் - சிவா - Page 5 Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என் எண்ணங்கள் - சிவா - Page 5 Poll_c10என் எண்ணங்கள் - சிவா - Page 5 Poll_m10என் எண்ணங்கள் - சிவா - Page 5 Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
என் எண்ணங்கள் - சிவா - Page 5 Poll_c10என் எண்ணங்கள் - சிவா - Page 5 Poll_m10என் எண்ணங்கள் - சிவா - Page 5 Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
என் எண்ணங்கள் - சிவா - Page 5 Poll_c10என் எண்ணங்கள் - சிவா - Page 5 Poll_m10என் எண்ணங்கள் - சிவா - Page 5 Poll_c10 
11 Posts - 4%
prajai
என் எண்ணங்கள் - சிவா - Page 5 Poll_c10என் எண்ணங்கள் - சிவா - Page 5 Poll_m10என் எண்ணங்கள் - சிவா - Page 5 Poll_c10 
9 Posts - 4%
Jenila
என் எண்ணங்கள் - சிவா - Page 5 Poll_c10என் எண்ணங்கள் - சிவா - Page 5 Poll_m10என் எண்ணங்கள் - சிவா - Page 5 Poll_c10 
4 Posts - 2%
Rutu
என் எண்ணங்கள் - சிவா - Page 5 Poll_c10என் எண்ணங்கள் - சிவா - Page 5 Poll_m10என் எண்ணங்கள் - சிவா - Page 5 Poll_c10 
3 Posts - 1%
jairam
என் எண்ணங்கள் - சிவா - Page 5 Poll_c10என் எண்ணங்கள் - சிவா - Page 5 Poll_m10என் எண்ணங்கள் - சிவா - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
என் எண்ணங்கள் - சிவா - Page 5 Poll_c10என் எண்ணங்கள் - சிவா - Page 5 Poll_m10என் எண்ணங்கள் - சிவா - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
என் எண்ணங்கள் - சிவா - Page 5 Poll_c10என் எண்ணங்கள் - சிவா - Page 5 Poll_m10என் எண்ணங்கள் - சிவா - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
என் எண்ணங்கள் - சிவா - Page 5 Poll_c10என் எண்ணங்கள் - சிவா - Page 5 Poll_m10என் எண்ணங்கள் - சிவா - Page 5 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் எண்ணங்கள் - சிவா

Page 5 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 23, 2012 11:19 am

First topic message reminder :

என் மனதில் தோன்றும் எண்ணங்களை இங்கு ஓரிரு வரிகளில் பகிர்ந்து கொள்கிறேன்!

Facebook status போல்தான் இதுவும், நண்பர்களும் தங்களுக்கு ஒரு திரி துவங்கி தங்களின் மன நிலையை எழுதலாம்!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Mar 24, 2012 11:53 am

இளமாறன் wrote:கை எழுத்து பகுதியில் தங்கள் எண்ணங்களை எழுதலாமே சோகம்
ஈகரையில் நிறைய மாற்றஙகள் ... வாழ்த்துக்கள் சிவா..
ஆனால் ஈகரையில் தமிழின் தரம் குறைவது போன்று எனக்கு தோன்றுகிறது சோகம்
எதை வைத்து இப்படி சொல்லுகிறீர்கள் ?!

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Mar 24, 2012 12:03 pm

நல்லதொரு துவக்கம் அண்ணா ஆரம்பியுங்கள்..! மகிழ்ச்சி மகிழ்ச்சி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Mar 24, 2012 12:06 pm

ராஜா wrote:
இளமாறன் wrote:கை எழுத்து பகுதியில் தங்கள் எண்ணங்களை எழுதலாமே சோகம்
ஈகரையில் நிறைய மாற்றஙகள் ... வாழ்த்துக்கள் சிவா..
ஆனால் ஈகரையில் தமிழின் தரம் குறைவது போன்று எனக்கு தோன்றுகிறது சோகம்
எதை வைத்து இப்படி சொல்லுகிறீர்கள் ?!

எனக்கும் இதை பற்றி தெரிந்துகொள்ள ஆசை ..

[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

[You must be registered and logged in to see this link.]
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Mar 24, 2012 12:20 pm

சிவா wrote:
அதி wrote:அருமையான திரி அண்ணா.... சூப்பருங்க
என் மனதில் இப்போதைக்கு ஒரு எண்ணம் தோன்றுகிறது.
ஈகரையில் அதிகமாக அரட்டை அடித்துக்கொண்டிருக்கிறோம் என்று சிலர் நினைக்கிறார்கள்.எதையாவது கேலியாக பேசி சிரித்தால் தமிழ்நாட்டில் எத்தனையோ பிரச்சனை இருக்க இப்படி சிரிப்பது தேவையா என்று கேட்கிறார்கள்.

பிரச்சனை இருப்பது உண்மை தான்.......நமக்காக நாற்பதாயிரம் பேர் போராடுவதும் கூட உண்மை தான்.அதற்காக நாமும் சிரிப்பைத் தொலைத்துவிட்டு இருக்க வேண்டும் என்பது கொஞ்சமே கொஞ்சம் அநியாயமாக படுகிறது எனக்கு.அரட்டை அடித்தால் தான் மனம் லேசாக இருப்பது போல எனக்கு தோன்றும்.அரட்டை அடிக்காமல் இருக்க என்னால் முடியாது.ஆனால் ஏதாவது சொல்லிவிடுவார்களோ என்று இதற்கு பயந்துக்கொண்டே ஈக்ரைக்கு வரும் நேரத்தை நான் இரண்டு நாட்களாக குறைத்துக்கொண்டேன்.

சொல்றவனெல்லாம் சாப்பிடாம, பொண்டாட்டிகிட்ட பேசாம, இன்னும் நல்லா வருது...!

உண்மையான இன உணர்ச்சி உள்ளவன் இப்படி பேசிக் கொண்டு இருக்க மாட்டான், அவனால் முடிந்த ஒரு சிறு காரியத்தைச் செய்து மகிழ்ச்சியடைவான், ஒன்றுக்கும் உதவாத, ஒன்றுமே செய்ய முடியாதவன் தான் இப்படி வள வள என பேசிக்கொண்டிருப்பான்.

இவர்களுக்காக நீங்கள் ஏன் உங்கள் சுய அடையாளத்தை தொலைக்க முனைகிறீர்கள்.
மிகவும் சரியாக சொன்னீர்கள் சிவா! எனக்கும் இதுபோன்ற மனஉளைச்சல் இருந்து வருகிறது.... ஒருசிலர் இதுபோன்ற கருத்துகள் உடையவர்களாக இருக்கிறார்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 26, 2012 10:08 am

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் உறுப்பினர்களுக்கான தகவல்:

இங்கு உள்ள தனிமடல், மற்றும் கடவுச்சொல் இரண்டுமே உறுப்பினர்கள் மட்டுமே அறிய முடியும். அவற்றை இங்குள்ள அட்மின்களோ அல்லது நானோ அறிந்துகொள்ள முடியாது.

உங்கள் கடவுச்சொல்லை என்னிடம் தந்தால் மட்டுமே உங்கள் தனிமடலை நான் பார்க்க, படிக்க முடியும். இல்லையென்றால் அவற்றில் உள்நுழையும் வசதி மற்ற யாரிடமும் இல்லை.

(ஈகரையின் உறவு நான் அவர் தனிமடலில் உள்ள தகவலை நீக்கியதாக தவறாகப் புரிந்து கொண்டதன் விளைவாகத்தான் இந்த விளக்க அறிக்கை)

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Mar 26, 2012 10:13 am

சூப்பருங்க சூப்பருங்க

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 26, 2012 10:25 am

சிவா wrote:ஈகரை தமிழ் களஞ்சியத்தின் உறுப்பினர்களுக்கான தகவல்:

இங்கு உள்ள தனிமடல், மற்றும் கடவுச்சொல் இரண்டுமே உறுப்பினர்கள் மட்டுமே அறிய முடியும். அவற்றை இங்குள்ள அட்மின்களோ அல்லது நானோ அறிந்துகொள்ள முடியாது.

உங்கள் கடவுச்சொல்லை என்னிடம் தந்தால் மட்டுமே உங்கள் தனிமடலை நான் பார்க்க, படிக்க முடியும். இல்லையென்றால் அவற்றில் உள்நுழையும் வசதி மற்ற யாரிடமும் இல்லை.

(ஈகரையின் உறவு நான் அவர் தனிமடலில் உள்ள தகவலை நீக்கியதாக தவறாகப் புரிந்து கொண்டதன் விளைவாகத்தான் இந்த விளக்க அறிக்கை)

அடடா .... நல்ல விளக்கம் சிவா. தனிமடல் 100% நிரம்பி விட்டால் பழைய மடல்கள் தானாக அழிந்துவிடும்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Mar 26, 2012 10:30 am

ராஜா wrote:அடடா .... நல்ல விளக்கம் சிவா. தனிமடல் 100% நிரம்பி விட்டால் பழைய மடல்கள் தானாக அழிந்துவிடும்

அடடா இப்படி ஒண்ணு வேற இருக்கா சூப்பருங்க இருந்தாலும் இதுபோன்ற தனிமடல்கள் அவர்களது ஜி மெயில் , ஹாட் மெயில் போன்ற கணக்குகளுக்கும் ஒரு பிரதி செல்வது மாதிரி ஏதாவது செஞ்சா இங்க இல்லேனாலும் அங்க இருக்குமூல

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Mar 26, 2012 10:32 am

balakarthik wrote:
ராஜா wrote:அடடா .... நல்ல விளக்கம் சிவா. தனிமடல் 100% நிரம்பி விட்டால் பழைய மடல்கள் தானாக அழிந்துவிடும்

அடடா இப்படி ஒண்ணு வேற இருக்கா சூப்பருங்க இருந்தாலும் இதுபோன்ற தனிமடல்கள் அவர்களது ஜி மெயில் , ஹாட் மெயில் போன்ற கணக்குகளுக்கும் ஒரு பிரதி செல்வது மாதிரி ஏதாவது செஞ்சா இங்க இல்லேனாலும் அங்க இருக்குமூல
நல்ல ஐடியா ஆறுதல்

avatar
Guest
Guest

PostGuest Mon Mar 26, 2012 10:39 am

அதி wrote:அருமையான திரி அண்ணா.... சூப்பருங்க
என் மனதில் இப்போதைக்கு ஒரு எண்ணம் தோன்றுகிறது.
ஈகரையில் அதிகமாக அரட்டை அடித்துக்கொண்டிருக்கிறோம் என்று சிலர் நினைக்கிறார்கள்.எதையாவது கேலியாக பேசி சிரித்தால் தமிழ்நாட்டில் எத்தனையோ பிரச்சனை இருக்க இப்படி சிரிப்பது தேவையா என்று கேட்கிறார்கள்.

பிரச்சனை இருப்பது உண்மை தான்.......நமக்காக நாற்பதாயிரம் பேர் போராடுவதும் கூட உண்மை தான்.அதற்காக நாமும் சிரிப்பைத் தொலைத்துவிட்டு இருக்க வேண்டும் என்பது கொஞ்சமே கொஞ்சம் அநியாயமாக படுகிறது எனக்கு.அரட்டை அடித்தால் தான் மனம் லேசாக இருப்பது போல எனக்கு தோன்றும்.அரட்டை அடிக்காமல் இருக்க என்னால் முடியாது.ஆனால் ஏதாவது சொல்லிவிடுவார்களோ என்று இதற்கு பயந்துக்கொண்டே ஈக்ரைக்கு வரும் நேரத்தை நான் இரண்டு நாட்களாக குறைத்துக்கொண்டேன்.

நீங்கள் சொல்வதில் நானும் இருக்கிறேன் என்பது புரிகிறது ....

அரட்டை அடிபதே தவறு என்று நான் எங்கேயும் சொல்லவில்லை ,,,

ஆனால் சென்சிடிவ் ஆனா பிரச்சனை திரிகளில் அரட்டை தவிர்க்கலாமே என்று தான் வலியுறுத்துகிறேன் ///

மற்றபடி உங்களை குறை சொல்லும் அளவுக்கு நான் பெரியவர் இல்லை ... தவறாக கூறி இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன் ,,,,

மேலும் இந்த தவறுகளுக்கு தண்டனையாக ஒரு மாத காலம் ஈகரையில் இருந்து விலகி நிற்கிறேன்

உங்கள் மனதை கஷ்ட படுதியதால் /...

Sponsored content

PostSponsored content

Page 5 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக