புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 14, 2024 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 14, 2024 11:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 14, 2024 9:22 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மயங்கி விழுந்ததால் சச்சின் காயம் Poll_c10மயங்கி விழுந்ததால் சச்சின் காயம் Poll_m10மயங்கி விழுந்ததால் சச்சின் காயம் Poll_c10 
136 Posts - 43%
ayyasamy ram
மயங்கி விழுந்ததால் சச்சின் காயம் Poll_c10மயங்கி விழுந்ததால் சச்சின் காயம் Poll_m10மயங்கி விழுந்ததால் சச்சின் காயம் Poll_c10 
115 Posts - 37%
Dr.S.Soundarapandian
மயங்கி விழுந்ததால் சச்சின் காயம் Poll_c10மயங்கி விழுந்ததால் சச்சின் காயம் Poll_m10மயங்கி விழுந்ததால் சச்சின் காயம் Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
மயங்கி விழுந்ததால் சச்சின் காயம் Poll_c10மயங்கி விழுந்ததால் சச்சின் காயம் Poll_m10மயங்கி விழுந்ததால் சச்சின் காயம் Poll_c10 
15 Posts - 5%
Rathinavelu
மயங்கி விழுந்ததால் சச்சின் காயம் Poll_c10மயங்கி விழுந்ததால் சச்சின் காயம் Poll_m10மயங்கி விழுந்ததால் சச்சின் காயம் Poll_c10 
8 Posts - 3%
prajai
மயங்கி விழுந்ததால் சச்சின் காயம் Poll_c10மயங்கி விழுந்ததால் சச்சின் காயம் Poll_m10மயங்கி விழுந்ததால் சச்சின் காயம் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மயங்கி விழுந்ததால் சச்சின் காயம் Poll_c10மயங்கி விழுந்ததால் சச்சின் காயம் Poll_m10மயங்கி விழுந்ததால் சச்சின் காயம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மயங்கி விழுந்ததால் சச்சின் காயம் Poll_c10மயங்கி விழுந்ததால் சச்சின் காயம் Poll_m10மயங்கி விழுந்ததால் சச்சின் காயம் Poll_c10 
4 Posts - 1%
mruthun
மயங்கி விழுந்ததால் சச்சின் காயம் Poll_c10மயங்கி விழுந்ததால் சச்சின் காயம் Poll_m10மயங்கி விழுந்ததால் சச்சின் காயம் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
மயங்கி விழுந்ததால் சச்சின் காயம் Poll_c10மயங்கி விழுந்ததால் சச்சின் காயம் Poll_m10மயங்கி விழுந்ததால் சச்சின் காயம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மயங்கி விழுந்ததால் சச்சின் காயம்


   
   
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Sat Oct 03, 2009 4:39 pm

மயங்கி விழுந்ததால் சச்சின் காயம் Sachin_83_83கடந்த செவ்வாய்கிழமை இரவு, தென் ஆப்ரிக்க ஓட்டலில் சச்சின் டெண்டுல்கர், மயக்கமடைந்து விழுந்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி போட்டியில், பங்கேற்பதற்காக சச்சின் தென் ஆப்ரிக்கா சென்றிருந்தார். தரையில் விழுந்த அவருக்கு மூக்குப் பகுதியில் லேசான வெட்டுக் காயமும் இடது கண்ணுக்கு கீழே, கன்னத்தில் சிறிய காயமும் ஏற்பட்டுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபியில், அரை இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறவில்லை. இதையடுத்து, யூசுப் பதான், அபிஷேக் நாயர், அணி நிர்வாகி அனுராக் தாகூர், பிசியோதெரபிஸ்ட் நிதின் படேல், மசாஜர் ரமேஷ் மானே ஆகியோர், தென் ஆப்ரிக்காவிலிருந்து சச்சினுடன் நாடு திரும்பினர். சச்சினுடன் அவர்களும் அவரது வீட்டுக்கு நேற்று வந்தனர். தோனி உள்ளிட்ட மற்ற வீரர்கள் அடுத்த விமானத்தில் நாடு திரும்பினர்.
மும்பை விமான நிலையத்தில் சச்சினின் வருகைக்காக பத்திரிகையாளர்கள் காத்திருந்தனர். வீங்கியிருந்த கண்ணுடன் நாடு திரும்பிய சச்சின் அவர்களை சந்திக்கவில்லை.
"புட் பாய்சன்' ஏற்பட்டதாகக் கூறி, கடந்த புதன் கிழமை வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில், சச்சின் விளையாடவில்லை. போட்டி நடப்பதற்கு முந்தைய தினமான செவ்வாய்க்கிழமை, ஜோகனஸ்பர்க்கில் உள்ள ஓர் இந்திய ரெஸ்டாரன்டில் சச்சின், தோனி, நெஹ்ரா மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் சாப்பிட சென்றனர்.
அந்த ரெஸ்டாரன்ட் மீன் கறி மற்றும் "பிரைடு ரைசுக்கு' பெயர் பெற்றது. இவ்விரு உணவு வகைகளையும் அவர்கள் விரும்பி சாப்பிட்டுள்ளனர். ஓட்டல் அறைக்கு திரும்பிய போது, அவருக்கு லேசான மயக்கம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது அவர் தன்னை அறியாமல் மயங்கி விழுந்தார்.
சற்று நேரத்தில் அவரது அறைக்கு திரும்பிய வீரர்கள் சச்சின் விழுந்து காயப்பட்டிருப்பதை அறிந்து, முதலுதவி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர்.
இதையடுத்து, மறுநாள் நடந்த போட்டியில் பங்கேற்க வேண்டாம் என்று அப்போது சச்சின் முடிவு செய்தார். "புட் பாய்சனால்' அவருக்கு வயிற்றில் தொற்று ஏற்பட்டது என்றுதான் மறுநாள் அறிவிக்கப்பட்டது. ஆனால், அவர் மயக்கமடைந்ததால்தான் மறுநாள் போட்டியில் பங்கேற்கவில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக