புதிய பதிவுகள்
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:32
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழர்களுக்கு நீதி கிடைக்கவே தீர்மானத்தை ஆதரித்தோம்: பிரதமர்
Page 1 of 1 •
புதுடில்லி: ""இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக தான் ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை ஆதரித்தோம்'' என, பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிப்போம், என பிரதமர் மன்மோகன்சிங் பார்லிமென்ட்டில் கூறியிருந்தார். இதற்கு ஏற்ப, ஜெனிவாவில் ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில் நேற்று கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரித்து ஓட்டளித்தது. இது குறித்து பிரதமர் மன்மோகன்சிங் நேற்று குறிப்பிடுகையில், "இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகத் தான் ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை ஆதரித்தோம். மற்றபடி இலங்கையின் இறையாண்மையில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. தமிழர்கள் விஷயத்தில் இலங்கை அரசு மேற்கொண்ட சாதக பாதகங்களை ஆராய வேண்டும் என்பதற்காக தான் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது. இலங்கை தமிழர்களுக்கு கவுரவம், நீதி, சமத்துவத்தின் அடிப்படையில் எதிர்காலம் அமைய வேண்டும்' என்றார்.
பிரதமருக்கு ஜெ., நன்றி: ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்து ஓட்டளித்த மத்திய அரசுக்கு, முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை: இலங்கைத் தமிழர்கள் விஷயத்தில் உரிய நீதி கிடைக்க, மத்திய அரசு தலையிட வேண்டும். இலங்கையின் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என, தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினோம். ஆனால், இந்த தீர்மானத்தின் மீது, மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என வற்புறுத்தி, இரண்டு கடிதம் எழுதினேன். இதற்கிடையே இந்த தீர்மானத்தை ஆதரிக்கக்கூடாது என இலங்கை வெளியுறவு அமைச்சர், நமது வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணாவிடம் வற்புறுத்தினார். இதனால், இந்த தீர்மானத்தை ஆதரிப்பதா, வேண்டாமா என்ற குழப்ப நிலையில் மத்திய அரசு இருந்தது. இதைத் தொடர்ந்து, பார்லிமென்டில் அ.தி.மு.க., உறுப்பினர்கள், தீர்மானத்தை ஆதரிக்கும்படி மத்திய அரசை வற்புறுத்தினர். தீர்மானத்தை ஆதரிப்பதாக பிரதமர் கூறிய பதிலும் எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள முக்கிய கட்சிகளும் குரல் கொடுத்தன. இந்த நிர்பந்தத்தின் பேரில் மத்திய அரசு, நேற்றைய தீர்மானத்தை ஆதரித்து ஓட்டளித்தது, எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கிடைத்துள்ளது. தீர்மானத்தை ஆதரித்து ஓட்டளித்த மத்திய அரசுக்கு, உலகத் தமிழர்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
ஞானதேசிகன், தமிழக காங்., தலைவர் ""இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஆதரவாக ஓட்டளித்ததன் மூலம் மத்திய அரசும், காங்கிரஸ் கட்சியும், இலங்கை அப்பாவி தமிழர்கள் மீது அக்கறை கொண்டுள்ளது, மனித உரிமை மீறல்களை இந்தியா என்றைக்கும் ஆதரிக்கவில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது. இலங்கையில், 30 லட்சத்திற்கும் மேல் வாழும் தமிழர்களுக்கு உரிமையும், நல்ல வாழ்க்கை முறையும், அரசியல் தீர்வும் பெற்றுத்தர காங்கிரஸ் கட்சியும், மத்திய அரசும் தொடர்ந்து பாடுபடும். தீர்மானத்தை ஆதரித்ததற்காக காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாவுக்கும், பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் தமிழக காங்கிரஸ் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
மன்மோகன் மாமா நல்லாவே நடிக்கிறாருங்கோ.
இந்த பிணம் தின்னி காங்கிரஸ்காரகள் தானாக முன்வந்து ஆதரிக்கவில்லை, இவர்களில் முதல் நிலைப்பாடு எதிர்ப்பதுதான்.
ஆனால் அமெரிக்காவின் கட்டளைக்கு இவர்கள் பணிந்தார்கள் என்பது முதல் உண்மை.
மேலும் சமீபத்திய மாநில அளவிலான தோல்வி மூலம் தமிழ்நாட்டிலும் காங்கிரஸ் முற்றாக அழிந்துவிடும் என்ற எண்ணத்தில்தான் ஆதரவு அளித்தார்கள்.
இவர்களின் ஆதரவுக்காக தமிழர்கள் காங்கிரஸ் மீது பாச மழை பொழிய வேண்டாம்.
அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிக்கும் முன்னர் இந்தியா செய்துள்ள மாற்றம் என்ன தெரியுமா?
போர்க்குற்றம் தொடர்பாக ஐ.நா விசாரனை நடத்தினால் அது இலங்கை அரசின் முன் அனுமதி பெற்ற பிறகுதான் மேற்கொள்ள வேண்டும்.
ஆனால் அமெரிக்காவின் கட்டளைக்கு இவர்கள் பணிந்தார்கள் என்பது முதல் உண்மை.
மேலும் சமீபத்திய மாநில அளவிலான தோல்வி மூலம் தமிழ்நாட்டிலும் காங்கிரஸ் முற்றாக அழிந்துவிடும் என்ற எண்ணத்தில்தான் ஆதரவு அளித்தார்கள்.
இவர்களின் ஆதரவுக்காக தமிழர்கள் காங்கிரஸ் மீது பாச மழை பொழிய வேண்டாம்.
அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிக்கும் முன்னர் இந்தியா செய்துள்ள மாற்றம் என்ன தெரியுமா?
போர்க்குற்றம் தொடர்பாக ஐ.நா விசாரனை நடத்தினால் அது இலங்கை அரசின் முன் அனுமதி பெற்ற பிறகுதான் மேற்கொள்ள வேண்டும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
அமெரிக்கனுக்கு இருக்கும் மனசாட்சி கூட இந்த மன்மோகனுக்கு இல்லையே.
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
அட போங்க மன்மோஹன் சிங் வாத்தியாரே...உங்க ஆதரவா கொண்டு போயி குப்பையில போடுங்க...
அன்னிக்கு கத்திக் கதறுனாங்களே அப்ப எங்கப்பா போனீங்க?...
வாயில எதுனா வந்துடாப் போகுது...
என்ன பண்ணித் தொலைக்கிறது...நன்றி...
நன்றி சொல்றது தமிழன் இயல்பாச்சே...
அன்னிக்கு கத்திக் கதறுனாங்களே அப்ப எங்கப்பா போனீங்க?...
வாயில எதுனா வந்துடாப் போகுது...
என்ன பண்ணித் தொலைக்கிறது...நன்றி...
நன்றி சொல்றது தமிழன் இயல்பாச்சே...
- Sponsored content
Similar topics
» இந்தியர்களுக்கு ஒரு நீதி. தமிழர்களுக்கு ஒரு நீதி
» இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் : பிரதமர்
» இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தமிழக அரசு ஓயாது-முதல்வர்
» ஆஸ்திரேலியாவில் குடியேற இலங்கை தமிழர்களுக்கு அனுமதி; பிரதமர் அறிவிப்பு
» இலங்கைக்கு எதிரான அமெரிக்கா தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க முடிவு?

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1