புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மச்சினிச்சியும் கூட வரணுமா? - Page 2 I_vote_lcapமச்சினிச்சியும் கூட வரணுமா? - Page 2 I_voting_barமச்சினிச்சியும் கூட வரணுமா? - Page 2 I_vote_rcap 
30 Posts - 83%
heezulia
மச்சினிச்சியும் கூட வரணுமா? - Page 2 I_vote_lcapமச்சினிச்சியும் கூட வரணுமா? - Page 2 I_voting_barமச்சினிச்சியும் கூட வரணுமா? - Page 2 I_vote_rcap 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
மச்சினிச்சியும் கூட வரணுமா? - Page 2 I_vote_lcapமச்சினிச்சியும் கூட வரணுமா? - Page 2 I_voting_barமச்சினிச்சியும் கூட வரணுமா? - Page 2 I_vote_rcap 
2 Posts - 6%
mohamed nizamudeen
மச்சினிச்சியும் கூட வரணுமா? - Page 2 I_vote_lcapமச்சினிச்சியும் கூட வரணுமா? - Page 2 I_voting_barமச்சினிச்சியும் கூட வரணுமா? - Page 2 I_vote_rcap 
1 Post - 3%
dhilipdsp
மச்சினிச்சியும் கூட வரணுமா? - Page 2 I_vote_lcapமச்சினிச்சியும் கூட வரணுமா? - Page 2 I_voting_barமச்சினிச்சியும் கூட வரணுமா? - Page 2 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மச்சினிச்சியும் கூட வரணுமா?


   
   

Page 2 of 2 Previous  1, 2

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Mar 23, 2012 12:05 am

First topic message reminder :

"விக்கி, ராம் பிருந்தானு இருந்த அவரோட குழந்தைகள் பெயரையெல்லாம் ஏன் விஸ்கி, ரம், பிராந்தினு மாத்திட்டாரு!"

"அவருக்கு 'டாஸ்மாக்' கடையிலே வேலை கிடைச்சிருக்காம், அந்தச் சந்தோஷம்!"
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"எங்க அம்மாவ ஸ்டேஷன்லேருந்து அழைச்சிக்கிட்டு வரச்சொன்னா ஏன் தயங்கறீங்க...?"

"உங்க அம்மா மட்டும்தான் வர்றாங்களா..?"

"ஏன்? மச்சினியும் கூட வந்தாத்தான் அழைக்கப்போவீங்களா?"
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"உங்க மனைவிக்கு தொண்டைல மைனர் ஆபரேஷன்தான் ரெண்டு நாள் மட்டும் அவங்களால பேச முடியாது!"

"அப்ப மேஜர் ஆபரேஷன் பண்ணா எவ்வளவு நாள் பேசமுடியாது டாக்டர்?"
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"சினி பீல்டுல நுழைஞ்சுடலாம்ன்னு இருக்கேன். ஆனா ஒரே ஒரு ஆள் மட்டும் தடையாக இருக்கான்."

"யாரது?" "ஸ்டுடியோ வாட்சுமேன்!"
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"நாடு ரொம்பதான் கெட்டுக்கிடக்கு"

"எப்படி சொல்றே?"

"விமான கடத்தலில் ஈடுபடும் கும்பலுக்கு விமானத்தில் சமைத்து போட ஆள் தேவை என்று விளம்பரம் வந்திருக்கு.."
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நன்றி :கூடல்.காம்





மச்சினிச்சியும் கூட வரணுமா? - Page 2 224747944

மச்சினிச்சியும் கூட வரணுமா? - Page 2 Rமச்சினிச்சியும் கூட வரணுமா? - Page 2 Aமச்சினிச்சியும் கூட வரணுமா? - Page 2 Emptyமச்சினிச்சியும் கூட வரணுமா? - Page 2 Rமச்சினிச்சியும் கூட வரணுமா? - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Mar 23, 2012 2:08 pm

இரா.பகவதி wrote:
எங்க வீட்லதான் பூரிக்கட்டையே இல்லையே...

பூரி கட்டை இல்லாட்டி என்ன தொடப்ப கட்டை இருக்கும்லா நக்கல் நாயகம்

ஹிஹி...அதுவும் இல்லையே... ஜாலி ஜாலி ஜாலி



மச்சினிச்சியும் கூட வரணுமா? - Page 2 224747944

மச்சினிச்சியும் கூட வரணுமா? - Page 2 Rமச்சினிச்சியும் கூட வரணுமா? - Page 2 Aமச்சினிச்சியும் கூட வரணுமா? - Page 2 Emptyமச்சினிச்சியும் கூட வரணுமா? - Page 2 Rமச்சினிச்சியும் கூட வரணுமா? - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Mar 23, 2012 2:11 pm

ஹிஹி...அதுவும் இல்லையே...

நான் வாங்கி அனுபுறேன் , இல்லாட்டி நீங்க அடங்க மாட்டீங்க

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Mar 23, 2012 2:12 pm

சிரிப்புகள் நல்ல இருக்கு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

ஹிஹி...அதுவும் இல்லையே.
வீட்ல உள்ள விட்டாதானே இதெல்லாம் தேவை சிரிப்பு

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Mar 23, 2012 2:16 pm

இரா.பகவதி wrote:
ஹிஹி...அதுவும் இல்லையே...

நான் வாங்கி அனுபுறேன் , இல்லாட்டி நீங்க அடங்க மாட்டீங்க

இந்த டயலாக் தெனம் கேக்குறதாச்சே?...உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா?...



மச்சினிச்சியும் கூட வரணுமா? - Page 2 224747944

மச்சினிச்சியும் கூட வரணுமா? - Page 2 Rமச்சினிச்சியும் கூட வரணுமா? - Page 2 Aமச்சினிச்சியும் கூட வரணுமா? - Page 2 Emptyமச்சினிச்சியும் கூட வரணுமா? - Page 2 Rமச்சினிச்சியும் கூட வரணுமா? - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Mar 23, 2012 2:17 pm

முஹைதீன் wrote:சிரிப்புகள் நல்ல இருக்கு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

ஹிஹி...அதுவும் இல்லையே.
வீட்ல உள்ள விட்டாதானே இதெல்லாம் தேவை சிரிப்பு

கரீட்டா சொன்னீங்கோ...உங்க வீட்லயும் அப்படிதான்னு தெரிஞ்சு போச்சு...



மச்சினிச்சியும் கூட வரணுமா? - Page 2 224747944

மச்சினிச்சியும் கூட வரணுமா? - Page 2 Rமச்சினிச்சியும் கூட வரணுமா? - Page 2 Aமச்சினிச்சியும் கூட வரணுமா? - Page 2 Emptyமச்சினிச்சியும் கூட வரணுமா? - Page 2 Rமச்சினிச்சியும் கூட வரணுமா? - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக