புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செவ்வாய் தோசம்
Page 4 of 5 •
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
- naveendev87புதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 18/07/2011
First topic message reminder :
ஐயா
நான் எனது மாமா பெண்ணை காதலித்து வருகிரேன். எங்கள் வீட்டில் திருமணம் பொருத்தம் பார்க்க வேண்டும் என்று கூறுகிறார்கள் எங்களுக்கு பயமாக உள்ளது நீங்கள் தான் உதவ வேண்டும் .
ஐயா
நான் எனது மாமா பெண்ணை காதலித்து வருகிரேன். எங்கள் வீட்டில் திருமணம் பொருத்தம் பார்க்க வேண்டும் என்று கூறுகிறார்கள் எங்களுக்கு பயமாக உள்ளது நீங்கள் தான் உதவ வேண்டும் .
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஜாஹீதாபானு wrote:விமந்தனி wrote:ஜாஹீதாபானு wrote:விமந்தனி wrote:ஜாஹீதாபானு wrote:விமந்தனி wrote:அப்ப, பானுவுக்கு நாளைக்கு ரம்ஜான் தான்.
புதுத் துணி எடுத்து தருவிங்க தானே
எடுத்து தந்துட்டா போச்சு... தீபாவளிக்கு வீட்டுக்கு வாங்க... விருந்தோட + புது துணியும்.
ம்ம்ம் வரேன் வரேன் டிக்கெட்டும் எடுத்து அனுப்புங்க
டிக்கெட்டா..? பல்லவன் போக்குவரத்துல முன் கூட்டியே டிக்கெட் எடுக்க முடியாதுன்னு, தெரியாதா பானு?
பல்லவனா? ஒரு சிடிசி பர்வீன் ட்ராவல்ஸ் எல்லாம் உங்க ஊருக்கு வராதா? அதுல புக் செய்ங்க நான் கோவிக்க மட்டேன்
அதென்ன பானு உங்க ஊரு, எங்க ஊருன்னு பிரிச்சு பேசறீங்க...? நீங்க எந்த ஊரு?
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
யினியவன் wrote:இதுக்கெல்லாம் அசரக் கூடாது பானு - டக்குன்னு தைரியமா எந்திரிச்சு நான் இன்னிக்கு ஆப்சண்ட் மிஸ் ன்னு சொல்லிடனும்ஜாஹீதாபானு wrote:இதுக்கு என்ன பதில் சொல்வது தெரியலயே
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அவங்க மெட்ராஸ் நீங்க சென்னையா?
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அடடா, பானு மெட்ராஸ்ல இருக்காங்களா...? நானிருப்பது சென்னை ஆச்சே... மெட்ராஸ்ல இருந்து, சென்னை க்கு எந்த பஸ்ல வராங்கன்னு சொல்லச்சொல்லுங்க.... டிக்கெட் போட்டுடறேன்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சீக்கிரம் பானு தீபாவளிக்கு ஷங்கர்ஐ வரதுக்குள்ள சென்னைக்கு போயிடுங்க
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
யினியவன் wrote:சீக்கிரம் பானு தீபாவளிக்கு ஷங்கர்ஐ வரதுக்குள்ள சென்னைக்கு போயிடுங்க
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1088898விமந்தனி wrote:அடடா, பானு மெட்ராஸ்ல இருக்காங்களா...? நானிருப்பது சென்னை ஆச்சே... மெட்ராஸ்ல இருந்து, சென்னை க்கு எந்த பஸ்ல வராங்கன்னு சொல்லச்சொல்லுங்க.... டிக்கெட் போட்டுடறேன்.
ஓஓஓஓஓஓஒ நீங்களும் நம்ம ஊர் தானா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1088914ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1088898விமந்தனி wrote:அடடா, பானு மெட்ராஸ்ல இருக்காங்களா...? நானிருப்பது சென்னை ஆச்சே... மெட்ராஸ்ல இருந்து, சென்னை க்கு எந்த பஸ்ல வராங்கன்னு சொல்லச்சொல்லுங்க.... டிக்கெட் போட்டுடறேன்.
ஓஓஓஓஓஓஒ நீங்களும் நம்ம ஊர் தானா
யாரோ ஒருவர் பாவம், தன் காதலுக்கு குறுக்கே செவ்வாய் தோஷம் குறுக்கே வருகிறது என்று ஏதாவது ஐடியா இருக்கா என்று கேட்டு இருக்கார் ..................நீங்க என்னடா என்றால்............... இங்கு அமர்க்களம் பண்ணிக்கொண்டிருக்கிங்க ..............இதோ வரேன்............. ............. அவருக்கும் ஒரு ஐடியா சொல்லுங்கப்பா...............
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1092232krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1088914ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1088898விமந்தனி wrote:அடடா, பானு மெட்ராஸ்ல இருக்காங்களா...? நானிருப்பது சென்னை ஆச்சே... மெட்ராஸ்ல இருந்து, சென்னை க்கு எந்த பஸ்ல வராங்கன்னு சொல்லச்சொல்லுங்க.... டிக்கெட் போட்டுடறேன்.
ஓஓஓஓஓஓஒ நீங்களும் நம்ம ஊர் தானா
யாரோ ஒருவர் பாவம், தன் காதலுக்கு குறுக்கே செவ்வாய் தோஷம் குறுக்கே வருகிறது என்று ஏதாவது ஐடியா இருக்கா என்று கேட்டு இருக்கார் ..................நீங்க என்னடா என்றால்............... இங்கு அமர்க்களம் பண்ணிக்கொண்டிருக்கிங்க ..............இதோ வரேன்............. ............. அவருக்கும் ஒரு ஐடியா சொல்லுங்கப்பா...............
அவருக்கு ஐடியா சொல்லனம் . அவர் கேள்வி கேட்டு 2 வருடம் 6 மாதத்துக்கு மேல் ஆகிவிட்டது .கல்யாணம் ஆகி 2 குழந்தைகள் கூட இருக்கலாம் . குழந்தைகளை பார்த்து கொள்வதற்கே நேரம் இல்லாமல் இருக்கலாம் . அதனால் தான் ஈகரை பக்கம் வராமல் இருக்கார் .
அது என்ன 30 மாத பழைய பதிவை மேலே கொண்டுவந்து , பொன்னான நேரத்தை வீணடிப்பது .
இது மாதிரி தகுந்த காரணமின்றி , திரியை மேலே கொண்டுவருபவர்களுக்கும் எச்சரிக்கை மணி அடிக்கவேண்டும் என்று நினைக்கிறேன் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1092281T.N.Balasubramanian wrote:
அவருக்கு ஐடியா சொல்லனம் . அவர் கேள்வி கேட்டு 2 வருடம் 6 மாதத்துக்கு மேல் ஆகிவிட்டது .கல்யாணம் ஆகி 2 குழந்தைகள் கூட இருக்கலாம் . குழந்தைகளை பார்த்து கொள்வதற்கே நேரம் இல்லாமல் இருக்கலாம் . அதனால் தான் ஈகரை பக்கம் வராமல் இருக்கார் .
அது என்ன 30 மாத பழைய பதிவை மேலே கொண்டுவந்து , பொன்னான நேரத்தை வீணடிப்பது .
இது மாதிரி தகுந்த காரணமின்றி , திரியை மேலே கொண்டுவருபவர்களுக்கும் எச்சரிக்கை மணி அடிக்கவேண்டும் என்று நினைக்கிறேன் .
ரமணியன்
மன்னிக்கணும் ஐயா............தேதியை பார்க்காமலே பதிவு போட்டுவிட்டேன்..நீங்கள் சொல்வது போல அவங்களுக்கு நல்லபடி கல்யாணம் கூட ஆகி இருக்கும்
.
.
வேண்டுமானால் இந்த திரியையும் பூட்டிவிடவா ?
- Sponsored content
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 5
|
|