புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விபச்சார கும்பலிடம் 12 வயது மகளை ரூ.65,000க்கு விலை பேசிய தாய் - Page 2 Poll_c10விபச்சார கும்பலிடம் 12 வயது மகளை ரூ.65,000க்கு விலை பேசிய தாய் - Page 2 Poll_m10விபச்சார கும்பலிடம் 12 வயது மகளை ரூ.65,000க்கு விலை பேசிய தாய் - Page 2 Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விபச்சார கும்பலிடம் 12 வயது மகளை ரூ.65,000க்கு விலை பேசிய தாய் - Page 2 Poll_c10விபச்சார கும்பலிடம் 12 வயது மகளை ரூ.65,000க்கு விலை பேசிய தாய் - Page 2 Poll_m10விபச்சார கும்பலிடம் 12 வயது மகளை ரூ.65,000க்கு விலை பேசிய தாய் - Page 2 Poll_c10 
181 Posts - 77%
heezulia

27 Posts - 11%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Karthikakulanthaivel

1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

விபச்சார கும்பலிடம் 12 வயது மகளை ரூ.65,000க்கு விலை பேசிய தாய்

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 22, 2012 9:32 pm

First topic message reminder :

சென்னை: கடன் தொல்லையைத் தாங்க முடியாமல் ஒரு பெண் தான் பெற்ற மகளையே ரூ.65,000க்கு விபச்சார கும்பலிடம் விலை பேசிய அவலம் சென்னையில் நடந்துள்ளது.

சென்னை குரோம்பேட்டை அருகே உள்ள சிட்லபாக்கத்தைச் சேர்ந்தவர் குமுதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவருக்கு 13 வயதில் ஒரு மகனும், 12 வயதில் ராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மகளும் உள்ளனர். குமுதாவின் மகனுக்கு திடீர் என்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் அங்கு, இங்கு என்று கடன் வாங்கி சிகிச்சைக்காக ரூ.1.5 லட்சம் செலவு செய்து மகனைக் காப்பாற்றினார்.

ஆனால் கடன் தொல்லை அதிகமாகிவிட்டது. இதனால் அவரது கணவர் மனைவி, மக்களை விட்டுவிட்டு ஓடிவிட்டார். கடன்காரர்கள் பணம் கேட்டு நெருக்க குமுதா விபச்சாரத்தில் ஈடுபட்டு அதில் கிடைக்கும் பணத்தை வைத்து கடனை அடைக்கத் துவங்கினார். அவருக்கு இந்த தொழிலில் தினமும் ரூ.500 முதல் ரூ.1000 வரை கிடைத்தது.

அப்போது புரோக்கர் ஒருவன் குமுதாவிடம் நீ சென்றால் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ரூ.1,000 தான் கிடைக்கும், உனது மகளை அனுப்பினால் தினமும் ரூ.65,000 கிடைக்கும் என்று ஆசை வார்த்தை காட்டினான். இதை கேட்டு முதலில் அதிர்ந்தாலும் குடும்ப நிலையைக் கருதி மகளின் உடலுக்கு விலை பேசத் துணிந்தார்.

கோவையில் உள்ள தொழில் அதிபர் ஒருவருக்கு ராணியை விருந்தாக்க முயற்சித்தார். இந்நிலையில் இது குறித்து தகவல் அறிந்த அண்ணாநகர் இந்திய சமுதாய நல அமைப்பு நிர்வாகிகள் ராணியை மீட்டனர். அவர்கள் குமுதாவுக்கு அறிவுரை வழங்கினர். ஆனால் அவர் எதுவும் பேசமால் கதறி அழுதார். அவரது பிள்ளைகள் இருவரையும் உறைவிட பள்ளியில் சேர்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

தட்ஸ்தமிழ்

விபச்சார கும்பலிடம் 12 வயது மகளை ரூ.65,000க்கு விலை பேசிய தாய் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Mar 25, 2012 12:05 pm

இப்படியும் ஒரு தாய்..! என்ன கொடுமை சார் இது

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Mar 25, 2012 12:05 pm

அவ தாய் இல்லை பேய். விபாசரத்தில் ஈடுபடுவார்கள் எல்லாரும் சொல்லும் ஒரே வார்த்தை வறுமை என்பதுதான்.இதை என்றுமே ஒப்பு கொள்ள மாட்டேன். ஆயிரம் தொழில்கள் இருக்க கவுரமாக பிழைப்பு நடத்தி வாழ. ஏதோ ஒரு வளைகுடா நாட்டில் விபசாரத்தில் ஈடுபட்டால் கல்லால் அடிக்கும் தண்டனை தருவார்களாம்.அது போல ஏதாச்சும் நடந்தால் தான் இந்த கன்றாவிய ஒழிக்க முடியும்

விபச்சார கும்பலிடம் 12 வயது மகளை ரூ.65,000க்கு விலை பேசிய தாய் - Page 2 Uவிபச்சார கும்பலிடம் 12 வயது மகளை ரூ.65,000க்கு விலை பேசிய தாய் - Page 2 Dவிபச்சார கும்பலிடம் 12 வயது மகளை ரூ.65,000க்கு விலை பேசிய தாய் - Page 2 Aவிபச்சார கும்பலிடம் 12 வயது மகளை ரூ.65,000க்கு விலை பேசிய தாய் - Page 2 Yவிபச்சார கும்பலிடம் 12 வயது மகளை ரூ.65,000க்கு விலை பேசிய தாய் - Page 2 Aவிபச்சார கும்பலிடம் 12 வயது மகளை ரூ.65,000க்கு விலை பேசிய தாய் - Page 2 Sவிபச்சார கும்பலிடம் 12 வயது மகளை ரூ.65,000க்கு விலை பேசிய தாய் - Page 2 Uவிபச்சார கும்பலிடம் 12 வயது மகளை ரூ.65,000க்கு விலை பேசிய தாய் - Page 2 Dவிபச்சார கும்பலிடம் 12 வயது மகளை ரூ.65,000க்கு விலை பேசிய தாய் - Page 2 Hவிபச்சார கும்பலிடம் 12 வயது மகளை ரூ.65,000க்கு விலை பேசிய தாய் - Page 2 A
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக