புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணவு சாப்பிட்டபடியே உண்ணாவிரதம் இருக்கும் உதயகுமார் Poll_c10உணவு சாப்பிட்டபடியே உண்ணாவிரதம் இருக்கும் உதயகுமார் Poll_m10உணவு சாப்பிட்டபடியே உண்ணாவிரதம் இருக்கும் உதயகுமார் Poll_c10 
100 Posts - 48%
heezulia

54 Posts - 26%
Dr.S.Soundarapandian

30 Posts - 14%
mohamed nizamudeen

9 Posts - 4%
T.N.Balasubramanian

7 Posts - 3%
prajai

3 Posts - 1%
Karthikakulanthaivel

2 Posts - 1%
JGNANASEHAR

Barushree

cordiac

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணவு சாப்பிட்டபடியே உண்ணாவிரதம் இருக்கும் உதயகுமார் Poll_c10உணவு சாப்பிட்டபடியே உண்ணாவிரதம் இருக்கும் உதயகுமார் Poll_m10உணவு சாப்பிட்டபடியே உண்ணாவிரதம் இருக்கும் உதயகுமார் Poll_c10 
227 Posts - 51%

137 Posts - 31%

30 Posts - 7%

18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணவு சாப்பிட்டபடியே உண்ணாவிரதம் இருக்கும் உதயகுமார்

Page 1 of 4 1, 2, 3, 4  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 22, 2012 12:14 pm

உணவு சாப்பிட்டபடியே உண்ணாவிரதம் இருக்கும் உதயகுமார் Tamil_News_large_431669

கூடங்குளம்: கூடங்குளம் பிரச்னையில் இடிந்தகரையில் சாப்பாட்டுடன் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார் உதயக்குமார்.

உதயகுமாரை கைது செய்ய, ஆயிரக்கணக்கான போலீசார் சில தினங்களாக இடிந்தகரை அருகே முகாமிட்டுள்ளனர். உண்ணாவிரதம் என்ற பெயரில் கிராம மக்களை திரட்டி, போலீசாரிடமிருந்து தப்பிக்க, உதயகுமார் நடத்தும் நாடகத்தை அறிந்திருந்தும், உத்தரவு வராததால் போலீசார் அமைதி காக்கின்றனர். எல்லை பகுதியில், உணவு, குடிநீர் இல்லாமல் போலீசார் தவிக்கின்றனர். உதயகுமாரோ, உண்ணாவிரதம் என்ற பெயரில், சுடச்சுட உணவு உண்டு, போராட்டம் நடத்துகிறார். சுற்று வட்டார பகுதியில், "144' தடை உத்தரவு அமலில் இருப்பதால், கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.எதிர்ப்பு குழுவினர், கடல்வழியாக அண்டை மாவட்டங்களிலிருந்து படகுகள் மூலம் உணவுப் பொருட்களை வாங்கி வருகின்றனர். போராட்ட பந்தல் அருகில், 24 மணி நேரமும் சமையல் நடக்கிறது. காலையில் கோதுமை கஞ்சி, மதியம் தக்காளி சாதம், பொரியல், இரவு வெண்பொங்கல், சாம்பார், சட்னி, வடை, என ஆட்களை வைத்து சமையல் செய்து சாப்பிடுகிறார் உதயகுமார். "கிராம மக்களை வீடுகளில் சமைக்க வேண்டாம்' என, வலியுறுத்தியுள்ளதால், காலை, மதியம், இரவு உணவு தேவைக்கு, எதிர்ப்பாளர்கள் கூடாரத்தை, மக்கள் நாடுகின்றனர். அதில் வரும் கூட்டத்தை, தங்கள் போராட்டத்தில் பங்கேற்றவர்களாக, பிரகடனம் செய்கின்றனர்.

கைது செய்ய 15 பஸ் "ரெடி': கூடங்குளம் எதிர்ப்பாளர்களை கைது செய்ய, 15 அரசு பஸ்களை போலீசார் தயார் நிலையில் வைத்துள்ளனர். கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்பாளர் உதயகுமார் தலைமையிலான குழுவை கைது செய்ய, போலீசார் தயார் நிலையில் உள்ளனர். உதயகுமார் முகாமிட்டுள்ள, இடிந்தகரை கிராமத்தைச் சுற்றிய பகுதிகள் அனைத்தும், போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன. உதயகுமார் குழு எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்பதால், அவர்களை சிறைக்கு அழைத்துச் செல்ல, 15 அரசு பஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கூடங்குளத்தில் ஐந்து பஸ்களும், இடிந்தகரை செல்லும் வழியில், 10 பஸ்களும் நிறுத்தப்பட்டுள்ளன. எதிர்ப்பாளர்கள் வெளியூர் நபர்களை அழைத்து வருவதால், கைதாவோர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் கூடுதல் பஸ்களை பெற, போலீசார் முடிவு செய்துள்ளனர். கூடுதலாக, 16 பஸ்கள் வர வாய்ப்புள்ளதாக, பணியிலிருந்த அரசு போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 22, 2012 12:15 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
குண்டலகேசி
குண்டலகேசி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 04/02/2012

Postகுண்டலகேசி Thu Mar 22, 2012 12:16 pm

அடங்கொக்காமக்க சொல்லிருந்தா நானும் போயிருப்பேன்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Mar 22, 2012 12:17 pm

அடங்க்கொக்கமாக்க!!!!! அதிர்ச்சி கூடாது

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 22, 2012 12:19 pm

குண்டலகேசி wrote:அடங்கொக்காமக்க சொல்லிருந்தா நானும் போயிருப்பேன்

எதுக்கு? உண்ணாவிரத (!) பந்தலில் சாப்பிடவா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
குண்டலகேசி
குண்டலகேசி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 04/02/2012

Postகுண்டலகேசி Thu Mar 22, 2012 12:20 pm

krishnaamma wrote:
குண்டலகேசி wrote:அடங்கொக்காமக்க சொல்லிருந்தா நானும் போயிருப்பேன்

எதுக்கு? உண்ணாவிரத (!) பந்தலில் சாப்பிடவா? புன்னகை

பின்ன எதுக்கு

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 22, 2012 12:24 pm

நல்லா சாப்பிடட்டும் - எப்படியும் உள்ள போடப் போறாங்க - அப்புறம் பத்திய சாப்பாடு தான் உள்ள.

இப்ப நா யாரு பக்கம்னே தெரியாமப் போச்சே? அணு வேணுமா இல்ல வேண்டாமா? நல்லாருந்த என்ன குழப்பிட்டாங்களே?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 22, 2012 12:25 pm

குண்டலகேசி wrote:
krishnaamma wrote:
குண்டலகேசி wrote:அடங்கொக்காமக்க சொல்லிருந்தா நானும் போயிருப்பேன்

எதுக்கு? உண்ணாவிரத (!) பந்தலில் சாப்பிடவா? புன்னகை

பின்ன எதுக்கு

அடப்பாவிகளா நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Thu Mar 22, 2012 12:25 pm

இது நவீன உண்ணாவிரதம் போல

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 22, 2012 12:27 pm

கொலவெறி wrote:நல்லா சாப்பிடட்டும் - எப்படியும் உள்ள போடப் போறாங்க - அப்புறம் பத்திய சாப்பாடு தான் உள்ள.

இப்ப நா யாரு பக்கம்னே தெரியாமப் போச்சே? அணு வேணுமா இல்ல வேண்டாமா? நல்லாருந்த என்ன குழப்பிட்டாங்களே?

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி நீங்களே குழம்பிட்டீங்களா? சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக