புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணவு சாப்பிட்டபடியே உண்ணாவிரதம் இருக்கும் உதயகுமார் - Page 2 Poll_c10உணவு சாப்பிட்டபடியே உண்ணாவிரதம் இருக்கும் உதயகுமார் - Page 2 Poll_m10உணவு சாப்பிட்டபடியே உண்ணாவிரதம் இருக்கும் உதயகுமார் - Page 2 Poll_c10 
52 Posts - 61%
heezulia

24 Posts - 28%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 4%
sureshyeskay
உணவு சாப்பிட்டபடியே உண்ணாவிரதம் இருக்கும் உதயகுமார் - Page 2 Poll_c10உணவு சாப்பிட்டபடியே உண்ணாவிரதம் இருக்கும் உதயகுமார் - Page 2 Poll_m10உணவு சாப்பிட்டபடியே உண்ணாவிரதம் இருக்கும் உதயகுமார் - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணவு சாப்பிட்டபடியே உண்ணாவிரதம் இருக்கும் உதயகுமார் - Page 2 Poll_c10உணவு சாப்பிட்டபடியே உண்ணாவிரதம் இருக்கும் உதயகுமார் - Page 2 Poll_m10உணவு சாப்பிட்டபடியே உண்ணாவிரதம் இருக்கும் உதயகுமார் - Page 2 Poll_c10 
244 Posts - 43%

221 Posts - 39%

28 Posts - 5%
Dr.S.Soundarapandian
உணவு சாப்பிட்டபடியே உண்ணாவிரதம் இருக்கும் உதயகுமார் - Page 2 Poll_c10உணவு சாப்பிட்டபடியே உண்ணாவிரதம் இருக்கும் உதயகுமார் - Page 2 Poll_m10உணவு சாப்பிட்டபடியே உண்ணாவிரதம் இருக்கும் உதயகுமார் - Page 2 Poll_c10 
21 Posts - 4%

13 Posts - 2%
prajai

12 Posts - 2%
Rathinavelu
உணவு சாப்பிட்டபடியே உண்ணாவிரதம் இருக்கும் உதயகுமார் - Page 2 Poll_c10உணவு சாப்பிட்டபடியே உண்ணாவிரதம் இருக்கும் உதயகுமார் - Page 2 Poll_m10உணவு சாப்பிட்டபடியே உண்ணாவிரதம் இருக்கும் உதயகுமார் - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
உணவு சாப்பிட்டபடியே உண்ணாவிரதம் இருக்கும் உதயகுமார் - Page 2 Poll_c10உணவு சாப்பிட்டபடியே உண்ணாவிரதம் இருக்கும் உதயகுமார் - Page 2 Poll_m10உணவு சாப்பிட்டபடியே உண்ணாவிரதம் இருக்கும் உதயகுமார் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணவு சாப்பிட்டபடியே உண்ணாவிரதம் இருக்கும் உதயகுமார்

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 22, 2012 12:14 pm

First topic message reminder :

உணவு சாப்பிட்டபடியே உண்ணாவிரதம் இருக்கும் உதயகுமார் - Page 2 Tamil_News_large_431669

கூடங்குளம்: கூடங்குளம் பிரச்னையில் இடிந்தகரையில் சாப்பாட்டுடன் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார் உதயக்குமார்.

உதயகுமாரை கைது செய்ய, ஆயிரக்கணக்கான போலீசார் சில தினங்களாக இடிந்தகரை அருகே முகாமிட்டுள்ளனர். உண்ணாவிரதம் என்ற பெயரில் கிராம மக்களை திரட்டி, போலீசாரிடமிருந்து தப்பிக்க, உதயகுமார் நடத்தும் நாடகத்தை அறிந்திருந்தும், உத்தரவு வராததால் போலீசார் அமைதி காக்கின்றனர். எல்லை பகுதியில், உணவு, குடிநீர் இல்லாமல் போலீசார் தவிக்கின்றனர். உதயகுமாரோ, உண்ணாவிரதம் என்ற பெயரில், சுடச்சுட உணவு உண்டு, போராட்டம் நடத்துகிறார். சுற்று வட்டார பகுதியில், "144' தடை உத்தரவு அமலில் இருப்பதால், கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.எதிர்ப்பு குழுவினர், கடல்வழியாக அண்டை மாவட்டங்களிலிருந்து படகுகள் மூலம் உணவுப் பொருட்களை வாங்கி வருகின்றனர். போராட்ட பந்தல் அருகில், 24 மணி நேரமும் சமையல் நடக்கிறது. காலையில் கோதுமை கஞ்சி, மதியம் தக்காளி சாதம், பொரியல், இரவு வெண்பொங்கல், சாம்பார், சட்னி, வடை, என ஆட்களை வைத்து சமையல் செய்து சாப்பிடுகிறார் உதயகுமார். "கிராம மக்களை வீடுகளில் சமைக்க வேண்டாம்' என, வலியுறுத்தியுள்ளதால், காலை, மதியம், இரவு உணவு தேவைக்கு, எதிர்ப்பாளர்கள் கூடாரத்தை, மக்கள் நாடுகின்றனர். அதில் வரும் கூட்டத்தை, தங்கள் போராட்டத்தில் பங்கேற்றவர்களாக, பிரகடனம் செய்கின்றனர்.

கைது செய்ய 15 பஸ் "ரெடி': கூடங்குளம் எதிர்ப்பாளர்களை கைது செய்ய, 15 அரசு பஸ்களை போலீசார் தயார் நிலையில் வைத்துள்ளனர். கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்பாளர் உதயகுமார் தலைமையிலான குழுவை கைது செய்ய, போலீசார் தயார் நிலையில் உள்ளனர். உதயகுமார் முகாமிட்டுள்ள, இடிந்தகரை கிராமத்தைச் சுற்றிய பகுதிகள் அனைத்தும், போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன. உதயகுமார் குழு எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்பதால், அவர்களை சிறைக்கு அழைத்துச் செல்ல, 15 அரசு பஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கூடங்குளத்தில் ஐந்து பஸ்களும், இடிந்தகரை செல்லும் வழியில், 10 பஸ்களும் நிறுத்தப்பட்டுள்ளன. எதிர்ப்பாளர்கள் வெளியூர் நபர்களை அழைத்து வருவதால், கைதாவோர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் கூடுதல் பஸ்களை பெற, போலீசார் முடிவு செய்துள்ளனர். கூடுதலாக, 16 பஸ்கள் வர வாய்ப்புள்ளதாக, பணியிலிருந்த அரசு போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 22, 2012 12:28 pm

அதிபொண்ணு wrote:இது நவீன உண்ணாவிரதம் போல

"உண்ணும் விரதம் " என்பதை மாற்றி "உண்ணா விரதம்" என்று சொல்லிட்டாங்களோ ? ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Thu Mar 22, 2012 12:32 pm

krishnaamma wrote:"உண்ணும் விரதம் " என்பதை மாற்றி "உண்ணா விரதம்" என்று சொல்லிட்டாங்களோ ? ஜாலி ஜாலி ஜாலி
சிப்பு வருது இருக்கும் இருக்கும்
ஆனால் இந்த செய்தி உண்மையானது தானா அம்மா? பாவம் அவர் போராடிக்கிட்டு இருக்கும்போது யாரோ கிளப்பிவிட்ட வதந்தியா இருக்க போவுது....பிறகு கேலி செய்த பாவம் நம்மை சும்மா விடாது சிரி சிரி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Mar 22, 2012 12:36 pm

அதிபொண்ணு wrote:
சிப்பு வருது இருக்கும் இருக்கும்
ஆனால் இந்த செய்தி உண்மையானது தானா அம்மா? பாவம் அவர் போராடிக்கிட்டு இருக்கும்போது யாரோ கிளப்பிவிட்ட வதந்தியா இருக்க போவுது....பிறகு கேலி செய்த பாவம் நம்மை சும்மா விடாது சிரி சிரி

உண்மையாக இருக்க வாய்ப்பு உண்டு பொண்ணு! 8 மாதங்களாக உண்ணாமல் யாரும் இருக்க முடியாது. ஆனால் போராட்டம் உண்மையாக நடத்தினார்..!

குண்டலகேசி
குண்டலகேசி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 04/02/2012

Postகுண்டலகேசி Thu Mar 22, 2012 12:39 pm

அட விக்கிபீடியாவுள இவர் சாப்பாட்டு ராமன் பட்டம் வாங்குனத போற்றுக்கு

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Thu Mar 22, 2012 12:42 pm

அருண் wrote:உண்மையாக இருக்க வாய்ப்பு உண்டு பொண்ணு! 8 மாதங்களாக உண்ணாமல் யாரும் இருக்க முடியாது. ஆனால் போராட்டம் உண்மையாக நடத்தினார்..!
உண்ணாவிரதம் என்று சொல்லாமல் அந்த போராட்டத்தை நடத்தியிருக்கலாம்.ஒரு சின்ன பொய் அவர் செய்த மற்ற நல்லதைப் பாதித்துவிடக்கூடாது இல்லையா புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 22, 2012 12:49 pm

அதிபொண்ணு wrote:
krishnaamma wrote:"உண்ணும் விரதம் " என்பதை மாற்றி "உண்ணா விரதம்" என்று சொல்லிட்டாங்களோ ? ஜாலி ஜாலி ஜாலி
சிப்பு வருது இருக்கும் இருக்கும்
ஆனால் இந்த செய்தி உண்மையானது தானா அம்மா? பாவம் அவர் போராடிக்கிட்டு இருக்கும்போது யாரோ கிளப்பிவிட்ட வதந்தியா இருக்க போவுது....பிறகு கேலி செய்த பாவம் நம்மை சும்மா விடாது சிரி சிரி

தினமலரில் பாத்தேன் அதி, அவர் தான் மேலுள்ள வழ்க்குகளை தவிர்க்கவே இப்படி செய்வதாய் நேற்று சன் டி‌வி லேயும் சொன்னார்கள் , இந்த காலத்தில் யாரையும் நம்ப்பக்கூடாது, இத்தனை நாள் இவர் எங்கிருதார ? அடிக்கல் நாட்டிய அந்த்ர் போட்டாட்டம் ஆரம்பித்திருக்கலாமே கோடி கோடி யாக செலவழிக்கும் வரை என்ன செய்து கொண்டிருந்தார்?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 22, 2012 12:50 pm

குண்டலகேசி wrote:அட விக்கிபீடியாவுள இவர் சாப்பாட்டு ராமன் பட்டம் வாங்குனத போற்றுக்கு

அப்படியா? நான் நம்பிட்டேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 22, 2012 12:54 pm

அதிபொண்ணு wrote:
krishnaamma wrote:"உண்ணும் விரதம் " என்பதை மாற்றி "உண்ணா விரதம்" என்று சொல்லிட்டாங்களோ ? ஜாலி ஜாலி ஜாலி
சிப்பு வருது இருக்கும் இருக்கும்
ஆனால் இந்த செய்தி உண்மையானது தானா அம்மா? பாவம் அவர் போராடிக்கிட்டு இருக்கும்போது யாரோ கிளப்பிவிட்ட வதந்தியா இருக்க போவுது....பிறகு கேலி செய்த பாவம் நம்மை சும்மா விடாது சிரி சிரி
இப்படி போலீச பாக்க வெச்சு தின்னா வாந்தியா தான் வரும் - வதந்தி இல்ல.

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Mar 22, 2012 12:56 pm

"கிராம மக்களை வீடுகளில் சமைக்க வேண்டாம்' என, வலியுறுத்தியுள்ளதால், காலை, மதியம், இரவு உணவு தேவைக்கு, எதிர்ப்பாளர்கள் கூடாரத்தை, மக்கள் நாடுகின்றனர். அதில் வரும் கூட்டத்தை, தங்கள் போராட்டத்தில் பங்கேற்றவர்களாக, பிரகடனம் செய்கின்றனர்.
அருமையான திட்டம்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
உணவு சாப்பிட்டபடியே உண்ணாவிரதம் இருக்கும் உதயகுமார் - Page 2 1357389உணவு சாப்பிட்டபடியே உண்ணாவிரதம் இருக்கும் உதயகுமார் - Page 2 59010615உணவு சாப்பிட்டபடியே உண்ணாவிரதம் இருக்கும் உதயகுமார் - Page 2 Images3ijfஉணவு சாப்பிட்டபடியே உண்ணாவிரதம் இருக்கும் உதயகுமார் - Page 2 Images4px
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 22, 2012 12:56 pm

கொலவெறி wrote:
அதிபொண்ணு wrote:
krishnaamma wrote:"உண்ணும் விரதம் " என்பதை மாற்றி "உண்ணா விரதம்" என்று சொல்லிட்டாங்களோ ? ஜாலி ஜாலி ஜாலி
சிப்பு வருது இருக்கும் இருக்கும்
ஆனால் இந்த செய்தி உண்மையானது தானா அம்மா? பாவம் அவர் போராடிக்கிட்டு இருக்கும்போது யாரோ கிளப்பிவிட்ட வதந்தியா இருக்க போவுது....பிறகு கேலி செய்த பாவம் நம்மை சும்மா விடாது சிரி சிரி
இப்படி போலீச பாக்க வெச்சு தின்னா வாந்தியா தான் வரும் - வதந்தி இல்ல.

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக