புதிய பதிவுகள்
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தலையிலேர்ந்து அடிக்கடி முடி கொட்டறதுக்கு முக்கிய காரணம் என்னன்னு தெரியுமா .. .. ?
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
First topic message reminder :
தலையிலேர்ந்து அடிக்கடி முடி கொட்டறதுக்கு முக்கிய காரணம் என்னன்னு தெரியுமா .. .. ?
தெரியலையே .. .. என்னது ?
தலையிலே முடி இருக்கறதுதான் .. ..
******************************************
தரையில தண்ணியாயிருக்கு பார்த்து நடந்து போங்க ,,,,,, ஒருக்கால் வழுக்கினாலும் வழுக்கும் ! !.
ஓருக்கால் தான் வழுக்குமா ,,,, ரெண்டு காலும் வழுக்காதா .. .. .
******************************************
கனவில ஒரு உருவம் அடிக்கடி வந்து என்னைக் கொல்லுது..
யாரு எமனா...
இல்லப்பா தமன்னா..
******************************************
கலக்குற மாதிரி ஒன்னு சொல்லவா?
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
கரண்டி…………….
******************************************************
ஒரு ரோட்டுல, மூணு கரப்பான் பூச்சிங்க போயிட்டு இருந்துச்சாம்.
அப்ப, ஒரு கரப்பான் பூச்சி ” முன்பே வா என் அன்பே வா “ பாட்ட பாடிச்சாம்
உடனே மத்த கரப்பானுங்க செத்து போச்சாம்.
ஏன்னு தெரியுமா?
ஏன்னா, அது ஹிட் பாட்டாம்.
புரிஞ்சுதா?
******************************************************
நிருபர்: திருமணத்திற்க்கு பிறகு படங்களில் நடிப்பீர்களா?
நடிகை : என்னுடைய கனவர் சம்மதித்தால் நடிப்பேன்.
நிருபர் : சம்மதிக்கலனா?
நடிகை : டைவர்ஸ் பன்னிட்டு நடிப்பேன்
******************************************************
டாக்டர் : தினமும் குளுக்கோஸ் சாப்பிடுங்க
நோயாளி: அது கிடைக்கலேன்னா முட்டை'கோஸ்' சாப்பிடலாமா?
******************************************************
டாக்டர் : தூக்கத்திலே நடக்கிற வியாதிக்கு மருந்து கொடுத்தேனே... இப்போ எப்படி இருக்கு?
நோயாளி: : பரவால்லே. குணமாயிட்டுது டாக்டர். இப்போ தூக்கத்துல நடக்கிறதில்லே; ஸ்கூட்டரை எடுத்து ஒரு ரவுண்டு போயிட்டு வந்துடறேன்!
******************************************************
நன்றி தமிழ்

- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
கொலவெறி wrote:நா பேனுக்கு கவிதை தான் எழுதினேன் - அதுவும் உல்ட்டா புல்ட்டாவா ஆனாரா.ரா3275 wrote:இரா.பகவதி wrote:
புரியலையே?...இவங்க என்ன புள்ளப் புடிக்கிறவங்களா?...
கேள்வியின் அர்த்தம் என்ன?..
ராஜசேகர் அண்ணா அவங்க ரெண்டு பெரும் பேன் பிடிக்கிறத பத்தி பேசுராங்க
உங்க குருவோட ஓதம் உங்களுக்கும் அடிக்க ஆரம்பிச்சிடுச்சு பகவதி...
வாழ்த்துகள்...
சிஷ்யனோட பாட்டி பேனுக்கு ஜோக்கெல்லாம் சொல்லி சொல்லி வளக்கறாங்க - ப்ளூ க்ராஸ் மெம்பராம் அவங்க.
ஆமா...பாட்டின்னா...ஈகரைப் பாட்டிதானே?...
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
சிரிப்பே வரலையே, ஏன்.
மாணிக்கம் நடேசன் wrote:சிரிப்பே வரலையே, ஏன்.
சின்னப்புள்ளைங்களுக்கு சிரிப்பு வராது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
என்னது, சின்னப்பிள்ளையா, யூத் மாமா யூத்.
அதான் சிரிப்பே வர்ல.
பெருசும் சிறிசும் தான் சிரிக்குங்க, ஆனா யூத் சிரிக்காது, சீரியசா இருக்கும்.
அதான் சிரிப்பே வர்ல.
பெருசும் சிறிசும் தான் சிரிக்குங்க, ஆனா யூத் சிரிக்காது, சீரியசா இருக்கும்.
மாணிக்கம் நடேசன் wrote:என்னது, சின்னப்பிள்ளையா, யூத் மாமா யூத்.
அதான் சிரிப்பே வர்ல.
பெருசும் சிறிசும் தான் சிரிக்குங்க, ஆனா யூத் சிரிக்காது, சீரியசா இருக்கும்.
ரொம்ப சீரியஸ்னா யுனிவர்சிட்டி ஹாஸ்பிடலுக்கு அனுப்பிவிடுவோம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
யூத்த ஒரு பூத்துக்குள்ள அடச்சு ஆம்பள நர்ச போட்டு நல்லா கவனிப்பாங்கன்னு சொல்லுங்க சிவா.சிவா wrote:ரொம்ப சீரியஸ்னா யுனிவர்சிட்டி ஹாஸ்பிடலுக்கு அனுப்பிவிடுவோம்.மாணிக்கம் நடேசன் wrote:என்னது, சின்னப்பிள்ளையா, யூத் மாமா யூத்.
அதான் சிரிப்பே வர்ல.
பெருசும் சிறிசும் தான் சிரிக்குங்க, ஆனா யூத் சிரிக்காது, சீரியசா இருக்கும்.
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
கொலவெறி wrote:சிவா wrote:யூத்த ஒரு பூத்துக்குள்ள அடச்சு ஆம்பள நர்ச போட்டு நல்லா கவனிப்பாங்கன்னு சொல்லுங்க சிவா.மாணிக்கம் நடேசன் wrote:என்னது, சின்னப்பிள்ளையா, யூத் மாமா யூத்.
அதான் சிரிப்பே வர்ல.
பெருசும் சிறிசும் தான் சிரிக்குங்க, ஆனா யூத் சிரிக்காது, சீரியசா இருக்கும்.
ரொம்ப சீரியஸ்னா யுனிவர்சிட்டி ஹாஸ்பிடலுக்கு அனுப்பிவிடுவோம்.
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
அனைத்தும் சூப்பர் பானு
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4