புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உணவு சாப்பிட்டபடியே உண்ணாவிரதம் இருக்கும் உதயகுமார்
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
கூடங்குளம்: கூடங்குளம் பிரச்னையில் இடிந்தகரையில் சாப்பாட்டுடன் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார் உதயக்குமார்.
உதயகுமாரை கைது செய்ய, ஆயிரக்கணக்கான போலீசார் சில தினங்களாக இடிந்தகரை அருகே முகாமிட்டுள்ளனர். உண்ணாவிரதம் என்ற பெயரில் கிராம மக்களை திரட்டி, போலீசாரிடமிருந்து தப்பிக்க, உதயகுமார் நடத்தும் நாடகத்தை அறிந்திருந்தும், உத்தரவு வராததால் போலீசார் அமைதி காக்கின்றனர். எல்லை பகுதியில், உணவு, குடிநீர் இல்லாமல் போலீசார் தவிக்கின்றனர். உதயகுமாரோ, உண்ணாவிரதம் என்ற பெயரில், சுடச்சுட உணவு உண்டு, போராட்டம் நடத்துகிறார். சுற்று வட்டார பகுதியில், "144' தடை உத்தரவு அமலில் இருப்பதால், கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.எதிர்ப்பு குழுவினர், கடல்வழியாக அண்டை மாவட்டங்களிலிருந்து படகுகள் மூலம் உணவுப் பொருட்களை வாங்கி வருகின்றனர். போராட்ட பந்தல் அருகில், 24 மணி நேரமும் சமையல் நடக்கிறது. காலையில் கோதுமை கஞ்சி, மதியம் தக்காளி சாதம், பொரியல், இரவு வெண்பொங்கல், சாம்பார், சட்னி, வடை, என ஆட்களை வைத்து சமையல் செய்து சாப்பிடுகிறார் உதயகுமார். "கிராம மக்களை வீடுகளில் சமைக்க வேண்டாம்' என, வலியுறுத்தியுள்ளதால், காலை, மதியம், இரவு உணவு தேவைக்கு, எதிர்ப்பாளர்கள் கூடாரத்தை, மக்கள் நாடுகின்றனர். அதில் வரும் கூட்டத்தை, தங்கள் போராட்டத்தில் பங்கேற்றவர்களாக, பிரகடனம் செய்கின்றனர்.
கைது செய்ய 15 பஸ் "ரெடி': கூடங்குளம் எதிர்ப்பாளர்களை கைது செய்ய, 15 அரசு பஸ்களை போலீசார் தயார் நிலையில் வைத்துள்ளனர். கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்பாளர் உதயகுமார் தலைமையிலான குழுவை கைது செய்ய, போலீசார் தயார் நிலையில் உள்ளனர். உதயகுமார் முகாமிட்டுள்ள, இடிந்தகரை கிராமத்தைச் சுற்றிய பகுதிகள் அனைத்தும், போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன. உதயகுமார் குழு எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்பதால், அவர்களை சிறைக்கு அழைத்துச் செல்ல, 15 அரசு பஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கூடங்குளத்தில் ஐந்து பஸ்களும், இடிந்தகரை செல்லும் வழியில், 10 பஸ்களும் நிறுத்தப்பட்டுள்ளன. எதிர்ப்பாளர்கள் வெளியூர் நபர்களை அழைத்து வருவதால், கைதாவோர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் கூடுதல் பஸ்களை பெற, போலீசார் முடிவு செய்துள்ளனர். கூடுதலாக, 16 பஸ்கள் வர வாய்ப்புள்ளதாக, பணியிலிருந்த அரசு போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதிபொண்ணு wrote:இது நவீன உண்ணாவிரதம் போல
"உண்ணும் விரதம் " என்பதை மாற்றி "உண்ணா விரதம்" என்று சொல்லிட்டாங்களோ ?
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
இருக்கும் இருக்கும்krishnaamma wrote:"உண்ணும் விரதம் " என்பதை மாற்றி "உண்ணா விரதம்" என்று சொல்லிட்டாங்களோ ?
ஆனால் இந்த செய்தி உண்மையானது தானா அம்மா? பாவம் அவர் போராடிக்கிட்டு இருக்கும்போது யாரோ கிளப்பிவிட்ட வதந்தியா இருக்க போவுது....பிறகு கேலி செய்த பாவம் நம்மை சும்மா விடாது
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
அதிபொண்ணு wrote:
இருக்கும் இருக்கும்
ஆனால் இந்த செய்தி உண்மையானது தானா அம்மா? பாவம் அவர் போராடிக்கிட்டு இருக்கும்போது யாரோ கிளப்பிவிட்ட வதந்தியா இருக்க போவுது....பிறகு கேலி செய்த பாவம் நம்மை சும்மா விடாது
உண்மையாக இருக்க வாய்ப்பு உண்டு பொண்ணு! 8 மாதங்களாக உண்ணாமல் யாரும் இருக்க முடியாது. ஆனால் போராட்டம் உண்மையாக நடத்தினார்..!
- குண்டலகேசிபுதியவர்
- பதிவுகள் : 15
இணைந்தது : 04/02/2012
அட விக்கிபீடியாவுள இவர் சாப்பாட்டு ராமன் பட்டம் வாங்குனத போற்றுக்கு
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
உண்ணாவிரதம் என்று சொல்லாமல் அந்த போராட்டத்தை நடத்தியிருக்கலாம்.ஒரு சின்ன பொய் அவர் செய்த மற்ற நல்லதைப் பாதித்துவிடக்கூடாது இல்லையாஅருண் wrote:உண்மையாக இருக்க வாய்ப்பு உண்டு பொண்ணு! 8 மாதங்களாக உண்ணாமல் யாரும் இருக்க முடியாது. ஆனால் போராட்டம் உண்மையாக நடத்தினார்..!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அதிபொண்ணு wrote:இருக்கும் இருக்கும்krishnaamma wrote:"உண்ணும் விரதம் " என்பதை மாற்றி "உண்ணா விரதம்" என்று சொல்லிட்டாங்களோ ?
ஆனால் இந்த செய்தி உண்மையானது தானா அம்மா? பாவம் அவர் போராடிக்கிட்டு இருக்கும்போது யாரோ கிளப்பிவிட்ட வதந்தியா இருக்க போவுது....பிறகு கேலி செய்த பாவம் நம்மை சும்மா விடாது
தினமலரில் பாத்தேன் அதி, அவர் தான் மேலுள்ள வழ்க்குகளை தவிர்க்கவே இப்படி செய்வதாய் நேற்று சன் டிவி லேயும் சொன்னார்கள் , இந்த காலத்தில் யாரையும் நம்ப்பக்கூடாது, இத்தனை நாள் இவர் எங்கிருதார ? அடிக்கல் நாட்டிய அந்த்ர் போட்டாட்டம் ஆரம்பித்திருக்கலாமே கோடி கோடி யாக செலவழிக்கும் வரை என்ன செய்து கொண்டிருந்தார்?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
குண்டலகேசி wrote:அட விக்கிபீடியாவுள இவர் சாப்பாட்டு ராமன் பட்டம் வாங்குனத போற்றுக்கு
அப்படியா? நான் நம்பிட்டேன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இப்படி போலீச பாக்க வெச்சு தின்னா வாந்தியா தான் வரும் - வதந்தி இல்ல.அதிபொண்ணு wrote:இருக்கும் இருக்கும்krishnaamma wrote:"உண்ணும் விரதம் " என்பதை மாற்றி "உண்ணா விரதம்" என்று சொல்லிட்டாங்களோ ?
ஆனால் இந்த செய்தி உண்மையானது தானா அம்மா? பாவம் அவர் போராடிக்கிட்டு இருக்கும்போது யாரோ கிளப்பிவிட்ட வதந்தியா இருக்க போவுது....பிறகு கேலி செய்த பாவம் நம்மை சும்மா விடாது
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
அருமையான திட்டம்"கிராம மக்களை வீடுகளில் சமைக்க வேண்டாம்' என, வலியுறுத்தியுள்ளதால், காலை, மதியம், இரவு உணவு தேவைக்கு, எதிர்ப்பாளர்கள் கூடாரத்தை, மக்கள் நாடுகின்றனர். அதில் வரும் கூட்டத்தை, தங்கள் போராட்டத்தில் பங்கேற்றவர்களாக, பிரகடனம் செய்கின்றனர்.
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கொலவெறி wrote:இப்படி போலீச பாக்க வெச்சு தின்னா வாந்தியா தான் வரும் - வதந்தி இல்ல.அதிபொண்ணு wrote:இருக்கும் இருக்கும்krishnaamma wrote:"உண்ணும் விரதம் " என்பதை மாற்றி "உண்ணா விரதம்" என்று சொல்லிட்டாங்களோ ?
ஆனால் இந்த செய்தி உண்மையானது தானா அம்மா? பாவம் அவர் போராடிக்கிட்டு இருக்கும்போது யாரோ கிளப்பிவிட்ட வதந்தியா இருக்க போவுது....பிறகு கேலி செய்த பாவம் நம்மை சும்மா விடாது
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கிய உதயகுமார் பேட்டி
» சென்னையில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு பீகார் எம்.எல்.ஏ. வாழ்த்து
» இராணுவத்தை எதிர்த்து 10ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருக்கும் பெண்மணி
» தாய் வயிற்றில் இருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும் மீன் உணவு!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4