புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரபீக் மீண்டு(ம்) வருவதற்காக பிரார்த்தியுங்கள்
Page 4 of 8 •
Page 4 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
First topic message reminder :
என் நண்பன், நம் ஈகரையின் உறுப்பினர் ரபீக் உடல்நிலை பாதிக்கப்பட்டு கொஞ்சம் மோசமான நிலையில் இருக்கிறார். (என்ன நோய் என்று இப்போதைக்கு கேட்காதீர்கள். சனிக்கிழமை கூறுகிறேன்)
அவருக்காக அனைவரும் இறைவனிடம் பிரார்த்தியுங்கள்.
தயவு செய்து ஃபோன் நம்பர் கேட்காதீர்கள்.
அவன் தினமும் இரவு ஜிமெய்லில் வருவான். (jmrabeek@gmail.com)
பேச விருப்பமுள்ளவர்கள் பேசுங்கள்.
அவனுக்கு தைரியத்தையும் தன்னம்பிக்கையயும் கொடுங்கள்.

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
முகைதீன் சனி கிழமை சொல்றேன்ன்னு சொன்னார்.. ஆளை காணோம்ராஜா wrote:ரபீக் இப்ப எப்படி இருக்கிறார் ?, தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் சொல்லுங்கள் நண்பர்களே
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
முகைதீன் சனி கிழமை சொல்றேன்ன்னு சொன்னார்.. ஆளை காணோம்
இன்று சிடி ஸ்கேன் எடுக்க போய் இருக்கான். கொஞ்சம் பொறுங்கள். இன்று மாலை தெரியும் என்று நினைக்கிறேன்.
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
முஹைதீன் wrote:முகைதீன் சனி கிழமை சொல்றேன்ன்னு சொன்னார்.. ஆளை காணோம்
இன்று சிடி ஸ்கேன் எடுக்க போய் இருக்கான். கொஞ்சம் பொறுங்கள். இன்று மாலை தெரியும் என்று நினைக்கிறேன்.
சீக்கிரம் சொல்லுங்க
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜா wrote:ரபீக் இப்ப எப்படி இருக்கிறார் ?, தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் சொல்லுங்கள் நண்பர்களே
நண்பர்களே ஒரு செய்தி , நேற்று நான் முகைதினிடமிருந்து , ரபீக் பற்றிய தகவல்கள் அறிய முயன்றேன்.
அவரும் ரபீக் இப்ப கோயம்பத்தூர் மருத்துவ மனை இல் இருப்பதாகவும் யாராவது நம் உறவுகள் அங்கிருந்தால் அவரைபோய் பார்க்க சொலல்லாம் என்றும் சொன்னார். நான் சிவா, பாலா, உமா என ஒவ்வொருவராக கேட்டுக்கொண்டிருந்தேன் அங்குயார் இருக்கா என தெரிந்து கொள்ள, அதிருஷ்ட வசமாக நாம் பகவதி இன் பேருக்கு கீழே அவர் தற்போது கோவை இல் இருப்பதாக படித்தது என் நினைவுக்கு வந்தது
உடனே அவருக்கு ஒரு மடல் அனுப்பி அவரின் ஃபோன் நம்பர் பெற்றுக்கொண்டு பேசி விஷயத்தை விளக்கினீன். ஹாஸ்பிடல் பேர் தெரிந்தால் தான் போயி பார்க்க தயாராய் இருப்பதாக சொன்னார். நான் உடனே, முஹைதீ னுக்கு ஒரு மடல் போட்டு பகவதி இடம் ஹாஸ்பிடல் பேரை தெரியப்படுத்துமாறு சொன்னேன். அவரும் உடனே பகவதிக்கு மடல் போட்டார். பகவதி ரொம்ப வேகமாக செயல் பட்டார்.
பகவதி , முகைதீனிடமிருந்து ஹாஸ்பிடல் பேரை தெரிந்து கொண்டு, போயி பார்த்துவிட்டு, பேசி விட்டு வந்துவிட்டார் அங்கிருந்து எனக்கும் ஃபோன் செய்தார், நான் பகவதி இடமும் ரபிக்கின் தம்பி இடமும் பேசினீன், அவர்களுக்கு பகவதி வந்ததும் நான் பேசினதும் ரொம்ப சந்தோஷம்., ரபீக் அப்போது ஓய்வு எடுப்பதாகவும், என்னுடைய எண்ணை குறித்து வைத்து வைத்து க்கொண்ண்டதாகவும் அவர் தம்பி சொன்னார் , மேலும் பிறகு என்னுடன் பேச வைப்பதாக சொன்னார்
நேற்று ரபிக்கிற்க்கு ஒரு டெஸ்ட் எடுத்துள்ளதாகவும், டாக்டர் அது கேன்சராக இருக்கலாம் என்று சந்தேகப்படுவதாகவும் இன்று டெஸ்ட் ரிசல்ட் வந்ததும் confirm செய்வார் என்றும் சொன்னார். நம்மை எல்லாம் அவருக்காக பிரார்த்தனை செய்யும் படியும் சொன்னார், நானும் கண்டிப்பாக பிரார்த்தனை செய்வதாக சொன்னேன்
அதே போல அவருக்கு ஆகும் மருத்துவ செலவுகளுக்கு நம் உறவுகளின் உதவி தேவப்பட்டால் நாம் செயலாம் என்று சிவா சொல்கிறார், அதை நானும் வழி மொழிகிறேன். உறவுகளே. இது பற்றி பகவதி ரபிக்கிடம் கேட்டு சொல்வார் அவர் பதிலுக்காக நாம் காத்திருப்போம் உறவுகளே
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உதயசுதா wrote:கண்டிப்பா, அவருக்கு ஏதாச்சும் உதவி தேவைப்பட்டால் நாம எல்லாரும் சேர்ந்து செய்வோம்.
அவருக்கு ஏற்பட்டு இருக்கும் இந்த சுகவீனத்தில் இருந்து மீண்டு வர என்னுடைய மனமார்ந்த பிரார்த்தனைகள்
நன்றி சுதா
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
நமது ரபீக் விரைவில் பரிபூரணமாக குணமடைய - மீண்டும் இறைவனிடம் வேண்டி கொள்கிறேன்.
தகவலுக்கு நன்றி கிறிஷ்நாம்மாkrishnaamma wrote:ராஜா wrote:ரபீக் இப்ப எப்படி இருக்கிறார் ?, தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் சொல்லுங்கள் நண்பர்களே
நண்பர்களே ஒரு செய்தி , நேற்று நான் முகைதினிடமிருந்து , ரபீக் பற்றிய தகவல்கள் அறிய முயன்றேன்.
அவரும் ரபீக் இப்ப கோயம்பத்தூர் மருத்துவ மனை இல் இருப்பதாகவும் யாராவது நம் உறவுகள் அங்கிருந்தால் அவரைபோய் பார்க்க சொலல்லாம் என்றும் சொன்னார். நான் சிவா, பாலா, உமா என ஒவ்வொருவராக கேட்டுக்கொண்டிருந்தேன் அங்குயார் இருக்கா என தெரிந்து கொள்ள, அதிருஷ்ட வசமாக நாம் பகவதி இன் பேருக்கு கீழே அவர் தற்போது கோவை இல் இருப்பதாக படித்தது என் நினைவுக்கு வந்தது
உடனே அவருக்கு ஒரு மடல் அனுப்பி அவரின் ஃபோன் நம்பர் பெற்றுக்கொண்டு பேசி விஷயத்தை விளக்கினீன். ஹாஸ்பிடல் பேர் தெரிந்தால் தான் போயி பார்க்க தயாராய் இருப்பதாக சொன்னார். நான் உடனே, முஹைதீ னுக்கு ஒரு மடல் போட்டு பகவதி இடம் ஹாஸ்பிடல் பேரை தெரியப்படுத்துமாறு சொன்னேன். அவரும் உடனே பகவதிக்கு மடல் போட்டார். பகவதி ரொம்ப வேகமாக செயல் பட்டார்.
பகவதி , முகைதீனிடமிருந்து ஹாஸ்பிடல் பேரை தெரிந்து கொண்டு, போயி பார்த்துவிட்டு, பேசி விட்டு வந்துவிட்டார் அங்கிருந்து எனக்கும் ஃபோன் செய்தார், நான் பகவதி இடமும் ரபிக்கின் தம்பி இடமும் பேசினீன், அவர்களுக்கு பகவதி வந்ததும் நான் பேசினதும் ரொம்ப சந்தோஷம்., ரபீக் அப்போது ஓய்வு எடுப்பதாகவும், என்னுடைய எண்ணை குறித்து வைத்து வைத்து க்கொண்ண்டதாகவும் அவர் தம்பி சொன்னார் , மேலும் பிறகு என்னுடன் பேச வைப்பதாக சொன்னார்
நேற்று ரபிக்கிற்க்கு ஒரு டெஸ்ட் எடுத்துள்ளதாகவும், டாக்டர் அது கேன்சராக இருக்கலாம் என்று சந்தேகப்படுவதாகவும் இன்று டெஸ்ட் ரிசல்ட் வந்ததும் confirm செய்வார் என்றும் சொன்னார். நம்மை எல்லாம் அவருக்காக பிரார்த்தனை செய்யும் படியும் சொன்னார், நானும் கண்டிப்பாக பிரார்த்தனை செய்வதாக சொன்னேன்
அதே போல அவருக்கு ஆகும் மருத்துவ செலவுகளுக்கு நம் உறவுகளின் உதவி தேவப்பட்டால் நாம் செயலாம் என்று சிவா சொல்கிறார், அதை நானும் வழி மொழிகிறேன். உறவுகளே. இது பற்றி பகவதி ரபிக்கிடம் கேட்டு சொல்வார் அவர் பதிலுக்காக நாம் காத்திருப்போம் உறவுகளே
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரபீக்கை பிடிக்க முடிந்தது பற்றி எனக்கு ரொம்ப சந்தோஷம் ராஜா, Bagavathi is a Smart Guy !
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
krishnaamma wrote:ராஜா wrote:ரபீக் இப்ப எப்படி இருக்கிறார் ?, தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் சொல்லுங்கள் நண்பர்களே
நண்பர்களே ஒரு செய்தி , நேற்று நான் முகைதினிடமிருந்து , ரபீக் பற்றிய தகவல்கள் அறிய முயன்றேன்.
அவரும் ரபீக் இப்ப கோயம்பத்தூர் மருத்துவ மனை இல் இருப்பதாகவும் யாராவது நம் உறவுகள் அங்கிருந்தால் அவரைபோய் பார்க்க சொலல்லாம் என்றும் சொன்னார். நான் சிவா, பாலா, உமா என ஒவ்வொருவராக கேட்டுக்கொண்டிருந்தேன் அங்குயார் இருக்கா என தெரிந்து கொள்ள, அதிருஷ்ட வசமாக நாம் பகவதி இன் பேருக்கு கீழே அவர் தற்போது கோவை இல் இருப்பதாக படித்தது என் நினைவுக்கு வந்தது
உடனே அவருக்கு ஒரு மடல் அனுப்பி அவரின் ஃபோன் நம்பர் பெற்றுக்கொண்டு பேசி விஷயத்தை விளக்கினீன். ஹாஸ்பிடல் பேர் தெரிந்தால் தான் போயி பார்க்க தயாராய் இருப்பதாக சொன்னார். நான் உடனே, முஹைதீ னுக்கு ஒரு மடல் போட்டு பகவதி இடம் ஹாஸ்பிடல் பேரை தெரியப்படுத்துமாறு சொன்னேன். அவரும் உடனே பகவதிக்கு மடல் போட்டார். பகவதி ரொம்ப வேகமாக செயல் பட்டார்.
பகவதி , முகைதீனிடமிருந்து ஹாஸ்பிடல் பேரை தெரிந்து கொண்டு, போயி பார்த்துவிட்டு, பேசி விட்டு வந்துவிட்டார் அங்கிருந்து எனக்கும் ஃபோன் செய்தார், நான் பகவதி இடமும் ரபிக்கின் தம்பி இடமும் பேசினீன், அவர்களுக்கு பகவதி வந்ததும் நான் பேசினதும் ரொம்ப சந்தோஷம்., ரபீக் அப்போது ஓய்வு எடுப்பதாகவும், என்னுடைய எண்ணை குறித்து வைத்து வைத்து க்கொண்ண்டதாகவும் அவர் தம்பி சொன்னார் , மேலும் பிறகு என்னுடன் பேச வைப்பதாக சொன்னார்
நேற்று ரபிக்கிற்க்கு ஒரு டெஸ்ட் எடுத்துள்ளதாகவும், டாக்டர் அது கேன்சராக இருக்கலாம் என்று சந்தேகப்படுவதாகவும் இன்று டெஸ்ட் ரிசல்ட் வந்ததும் confirm செய்வார் என்றும் சொன்னார். நம்மை எல்லாம் அவருக்காக பிரார்த்தனை செய்யும் படியும் சொன்னார், நானும் கண்டிப்பாக பிரார்த்தனை செய்வதாக சொன்னேன்
அதே போல அவருக்கு ஆகும் மருத்துவ செலவுகளுக்கு நம் உறவுகளின் உதவி தேவப்பட்டால் நாம் செயலாம் என்று சிவா சொல்கிறார், அதை நானும் வழி மொழிகிறேன். உறவுகளே. இது பற்றி பகவதி ரபிக்கிடம் கேட்டு சொல்வார் அவர் பதிலுக்காக நாம் காத்திருப்போம் உறவுகளே
நன்றி அம்மா. கண்டிப்பாக நாம் உதவலாம்.
அண்ணனிடம் பேசினீர்களா ...ரொம்ப நிம்மதியா இருக்கு இப்போதான் எனக்கு.நன்றி அம்மா...பகவதி உனக்கும் என் நன்றி பா....
- Sponsored content
Page 4 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 8