புதிய பதிவுகள்
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ச்சீ...சீ... விருப்பமில்லை
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
First topic message reminder :
ஓடும் நிலமே;ஊரும் பூமியே
பாடும் திரவமே;பாயும் வானமே
அதிரும் நீரே;அதட்டல் புனலே
உனது பெயர்தான் கடலா?கடலா?
உலக உடலில் ஓடும் குருதியா?
உருமாற்றம் பெற்றப் பிரும்மாண்ட நதியா?
ஓராயிரம் அலைகளும் உந்தன் கைகளா?
நீ உயரே எழுந்து நின்று
ஓலமிடும்போதெல்லாம்
விரிந்த விழிகளுள் உன்னை
விழுங்கியது ஒருகாலம்
கருமத் திரவமே
கலகக் குருதியே
கையெடுத்து வணங்கும் மக்களை
கவலையின்றி சுருட்டுகின்றாய்
சுனாமியாய்
இனி நீ எத்தனைதான்
பிரும்மாண்டமென்றாலும்
பித்தனைப்போல் கவிபாட
விருப்பமில்லை
சித்தனைப்போல் சாபம் விடவா?
ச்சீ...ச்சீ...தீர்ந்துபோ நீ
திசையெல்லாம்
மணல்மேடுகளாய்
எங்கள் மீனவக் குழந்தைகள்
அதில்
கிச்சுத் கிச்சுத் தாம்பளமாவது
விளையாடப் பயன்படு(ம்)
ஓடும் நிலமே;ஊரும் பூமியே
பாடும் திரவமே;பாயும் வானமே
அதிரும் நீரே;அதட்டல் புனலே
உனது பெயர்தான் கடலா?கடலா?
உலக உடலில் ஓடும் குருதியா?
உருமாற்றம் பெற்றப் பிரும்மாண்ட நதியா?
ஓராயிரம் அலைகளும் உந்தன் கைகளா?
நீ உயரே எழுந்து நின்று
ஓலமிடும்போதெல்லாம்
விரிந்த விழிகளுள் உன்னை
விழுங்கியது ஒருகாலம்
கருமத் திரவமே
கலகக் குருதியே
கையெடுத்து வணங்கும் மக்களை
கவலையின்றி சுருட்டுகின்றாய்
சுனாமியாய்
இனி நீ எத்தனைதான்
பிரும்மாண்டமென்றாலும்
பித்தனைப்போல் கவிபாட
விருப்பமில்லை
சித்தனைப்போல் சாபம் விடவா?
ச்சீ...ச்சீ...தீர்ந்துபோ நீ
திசையெல்லாம்
மணல்மேடுகளாய்
எங்கள் மீனவக் குழந்தைகள்
அதில்
கிச்சுத் கிச்சுத் தாம்பளமாவது
விளையாடப் பயன்படு(ம்)
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
krishnaamma wrote:ரா.ரா3275 wrote:krishnaamma wrote:இவ்வளவு கோபமா கடல் மீது? அப்புறம் நம் வாழ்வாதாரமான தண்ணீர் எப்படி கிடைக்கும் சேகரன் ?
அளவுக்கு மிஞ்சினால் அமிர்த்தமும் விஷம் என்பது போல த்தான் சுனாமி ; சாந்த்தமாகுங்கள் சபிக்கவேண்டாம் மணலில் விளையாடப்போகும் குழந்தைகளுக்கு அதே மீனவ தகப்பன்மார்கள் என்ன தருவார்கள் சாப்பிட? ஸோ, கோபம் வேண்டாம்
ஹாஹா...சிந்திக்கத்தக்க மற்றும் யதார்த்தம் பேசும் இயல்பானப் பின்னூட்டம்...
நன்றிகள் கிருஷ்ணாம்மா அவர்களே...
எதுக்கு சிரிக்கரிங்க, தப்பா சொல்றேனா?
அய்யைய்யோ...அப்படியில்லை...உங்கள் எழுத்துமுறையில் இருக்கும் நடை நன்றாக இருந்தது...அது ஆரம்பித்த மென்மைக் கண்டிப்பைக் கண்டு சிரித்தேன்...வேறொன்றுமில்லை...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரா.ரா3275 wrote:krishnaamma wrote:ரா.ரா3275 wrote:krishnaamma wrote:இவ்வளவு கோபமா கடல் மீது? அப்புறம் நம் வாழ்வாதாரமான தண்ணீர் எப்படி கிடைக்கும் சேகரன் ?
அளவுக்கு மிஞ்சினால் அமிர்த்தமும் விஷம் என்பது போல த்தான் சுனாமி ; சாந்த்தமாகுங்கள் சபிக்கவேண்டாம் மணலில் விளையாடப்போகும் குழந்தைகளுக்கு அதே மீனவ தகப்பன்மார்கள் என்ன தருவார்கள் சாப்பிட? ஸோ, கோபம் வேண்டாம்
ஹாஹா...சிந்திக்கத்தக்க மற்றும் யதார்த்தம் பேசும் இயல்பானப் பின்னூட்டம்...
நன்றிகள் கிருஷ்ணாம்மா அவர்களே...
எதுக்கு சிரிக்கரிங்க, தப்பா சொல்றேனா?
அய்யைய்யோ...அப்படியில்லை...உங்கள் எழுத்துமுறையில் இருக்கும் நடை நன்றாக இருந்தது...அது ஆரம்பித்த மென்மைக் கண்டிப்பைக் கண்டு சிரித்தேன்...வேறொன்றுமில்லை...
ஓ... அப்படி யா சேதி? இப்ப கனமாய் கண்டிக்கிறேன்
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
கடல் மணலில் கால் பதித்து நிற்கும்போது....சலனமில்லாத மனம் சூழ்நிலை மறந்து தன்னைத்தானே தொலைத்துவிட்டு விருப்பமான எதையோ எவரையோ நினைத்து அசைபோட்டு மகிழும் தருணம் சுனாமியாவது ஒன்றாவது......எல்லாம் அந்த கடல் அலைகளோடே அடித்து செல்லப்படுமே
மற்றுமொரு நல்ல கவிதை ரா.ரா
மற்றுமொரு நல்ல கவிதை ரா.ரா
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
krishnaamma wrote:ரா.ரா3275 wrote:krishnaamma wrote:ரா.ரா3275 wrote:krishnaamma wrote:இவ்வளவு கோபமா கடல் மீது? அப்புறம் நம் வாழ்வாதாரமான தண்ணீர் எப்படி கிடைக்கும் சேகரன் ?
அளவுக்கு மிஞ்சினால் அமிர்த்தமும் விஷம் என்பது போல த்தான் சுனாமி ; சாந்த்தமாகுங்கள் சபிக்கவேண்டாம் மணலில் விளையாடப்போகும் குழந்தைகளுக்கு அதே மீனவ தகப்பன்மார்கள் என்ன தருவார்கள் சாப்பிட? ஸோ, கோபம் வேண்டாம்
ஹாஹா...சிந்திக்கத்தக்க மற்றும் யதார்த்தம் பேசும் இயல்பானப் பின்னூட்டம்...
நன்றிகள் கிருஷ்ணாம்மா அவர்களே...
எதுக்கு சிரிக்கரிங்க, தப்பா சொல்றேனா?
அய்யைய்யோ...அப்படியில்லை...உங்கள் எழுத்துமுறையில் இருக்கும் நடை நன்றாக இருந்தது...அது ஆரம்பித்த மென்மைக் கண்டிப்பைக் கண்டு சிரித்தேன்...வேறொன்றுமில்லை...
ஓ... அப்படி யா சேதி? இப்ப கனமாய் கண்டிக்கிறேன்
ஓ...ஓஹோ...ஓஹோஹோ...அப்படியா?...அப்ப...பலமாகச் சிரிக்கிறேன்...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
அதி wrote:கடல் மணலில் கால் பதித்து நிற்கும்போது....சலனமில்லாத மனம் சூழ்நிலை மறந்து தன்னைத்தானே தொலைத்துவிட்டு விருப்பமான எதையோ எவரையோ நினைத்து அசைபோட்டு மகிழும் தருணம் சுனாமியாவது ஒன்றாவது......எல்லாம் அந்த கடல் அலைகளோடே அடித்து செல்லப்படுமே
மற்றுமொரு நல்ல கவிதை ரா.ரா
நன்றிகள் அதிபொண்ணு என்கிற அதி...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
ஜேன் செல்வகுமார் wrote:சூப்பர் அண்ணா.தலைப்பை படித்தவுடன் என்னமோன்னு நினைத்தேன்.வழக்கம் போல பின்னிட்டீங்க....
நன்றி செல்வகுமார்...நான்தான் வெஜ்...ஆனால் எனக்குப் பிடித்ததெல்லாம் நான்-வெஜ்...
ரா.ரா3275 wrote:ஜேன் செல்வகுமார் wrote:சூப்பர் அண்ணா.தலைப்பை படித்தவுடன் என்னமோன்னு நினைத்தேன்.வழக்கம் போல பின்னிட்டீங்க....
நன்றி செல்வகுமார்...நான்தான் வெஜ்...ஆனால் எனக்குப் பிடித்ததெல்லாம் நான்-வெஜ்...
புரியலயே...நான் சின்ன பையன்..கொஞ்சம் புரியும் படியா சொல்லுங்கோ...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
[quote="ரா.ரா3275"]
எப்படியோ அவங்கள சமாளிச்சு நம்ப வெச்சிட்டீங்க - பலே பலே ராரா.ரா.ரா3275 wrote:krishnaamma wrote:[எதுக்கு சிரிக்கரிங்க, தப்பா சொல்றேனா? ஓ... அப்படி யா சேதி? இப்ப கனமாய் கண்டிக்கிறேன்
ஓ...ஓஹோ...ஓஹோஹோ...அப்படியா?...அப்ப...பலமாகச் சிரிக்கிறேன்...
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3