புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இடிந்தகரைக்கு பால், குடிநீர், மின்சாரம் ரத்து.. மக்கள் தலையில் இடியை இறக்கும் அரசு! - Page 2 Poll_c10இடிந்தகரைக்கு பால், குடிநீர், மின்சாரம் ரத்து.. மக்கள் தலையில் இடியை இறக்கும் அரசு! - Page 2 Poll_m10இடிந்தகரைக்கு பால், குடிநீர், மின்சாரம் ரத்து.. மக்கள் தலையில் இடியை இறக்கும் அரசு! - Page 2 Poll_c10 
25 Posts - 41%
heezulia

16 Posts - 26%
mohamed nizamudeen

6 Posts - 10%
வேல்முருகன் காசி

4 Posts - 7%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
Srinivasan23

1 Post - 2%
kavithasankar

Barushree

M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்

152 Posts - 41%

140 Posts - 38%

21 Posts - 6%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%
prajai

6 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

இடிந்தகரைக்கு பால், குடிநீர், மின்சாரம் ரத்து.. மக்கள் தலையில் இடியை இறக்கும் அரசு!

Page 2 of 2 Previous  1, 2

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Mar 21, 2012 8:12 pm

First topic message reminder :

உதயக்குமாரைக் கைது செய்தவற்காக ஒட்டுமொத்தமாக இடிந்தகரை மக்களின் தலையில் இடியை இறக்கியுள்ளது தமிழக அரசு. அந்தக் கிராமம் முழுமைக்கும் பால் விநியோகம், மின்சாரம், குடிநீர் விநியோகம் ஆகியவற்றை துண்டித்துள்ளனர். மேலும் செல்போன் டவர்களையும் செயலிழக்க வைத்துள்ளனர். இதனால் தமிழகத்தின் இதர பகுதிகளிலிருந்து இடிந்தகரை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த மக்களையும் பெரும் அவதிக்குள்ளாக்கியுள்ள அரசின் செயல் மனிதநேயமற்றது என்ற கடும் கண்டனம் கிளம்பியுள்ளது.

உண்மைகள் வெளியுலகுக்குத் தெரிந்து விடாமல் தடுப்பதற்காக பத்திரிக்கையாளர்களையும் இடிந்தகரைக்கு செல்ல விடாமல் போலீஸார் தடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அங்கு பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது.

கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க தமிழக அரசு முடிவு செய்ததை தொடர்ந்து அங்கு வரலாறு காணாத போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது. போராட்ட குழுவை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டனர். அரசின் முடிவை கண்டித்து இடிந்தகரையில் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமாரும் உறுப்பினர் புஷ்பராயனும் காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கினர். இதனால் கூடங்குளம் மற்றும் கடலோர கிராமங்களில் மீண்டும் பதற்றம் நிலவி வருகிறது.

இடிந்தகரைக்கு வரும் அனைத்து வழிகளிலும் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சரண் அடைய வேண்டும் என போலீஸ் அதிகாரிகள் விடுத்த வேண்டுகோளை உதயகுமார் நிராகரித்து விட்டார். எங்களை மட்டும் கைது செய்யாதீர்கள். எங்களுடன் இருக்கும் 5000 மக்களையும் கைது செய்யுங்கள், நாங்கள் சிறைக்கு வரத் தயார் என்று அவர் கூறி விட்டார். இதனால் போலீஸார் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

உதயக்குமாரை போலீஸார் பிடித்துச் சென்று விடாமல் தடுக்க இடிந்தகரைக்கு வரும் அனைத்து சாலைகளிலும் தடுப்பை ஏற்படுத்தியுள்ளனர் கிராம மக்கள். மேலும் விடிய விடிய தூங்காமல் உதயக்குமாருக்கு அரண் போல உள்ளனர்.

இந்தநிலையில் இன்றுகாலை முதல் மின்விநியோகம், குடிநீர் விநியோகம், பால் விநியோகம் ஆகியவற்றை அதிகாரிகள் துண்டித்துள்ளனர். செல்போன் டவர்களும் செயல் இழந்துள்ளன. இதனால் இடிந்தகரை, நாட்டின் பிற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. ஏதோ போர் நடக்கும் பூமி போல அந்தப் பகுதியை போலீஸார் சுற்றி வளைத்து துப்பாக்கி சகிதம் காத்துள்ளனர்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் போராட்டம் நடத்திய தேனி மாவட்ட மக்களை தடியடி நடத்தி்க கலைத்து விரட்டியது போல செய்ய முடியாது என்பதாலும், இங்கு போராட்டத்தில் குதித்துள்ளவர்கள் மிகத் தீவிரமாக இருப்பதாலும் என்ன செய்வது என்று காவல்துறை எஸ்.பிக்களுடன், கூடுதல் டிஜிபி ஜார்ஜ், தென் மண்டல ஐஜி ராஜேஷ் தாஸ் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இதில் உதயக்குமாருக்கு கடைசிக் கெடு விதித்து எச்சரிப்பது அதற்கு அவர் பணியாவிட்டால் அதிரடியாகப் புகுந்து கைது செய்வது என்ற முடிவுக்கு காவல்துறை வந்துள்ளதாக தெரிகிறது. அதன்படி இன்று காலை முதல் கலவரத் தடுப்புப் போலீஸார், இடிந்தகரை அருகே முற்றுகையிட்டுள்ளனர்.

வரலாறு காணாத வகையில் போலீஸார் துப்பாக்கிகள், நவீன ஆயுதங்கள், கலவரத் தடுப்பு வாகனங்களுடன் முற்றுகையிட்டுள்ளதாலும், பொருளாதாரத் தடை நடவடிக்கையைப் போல பால், குடிநீர், மின்சாரம் ஆகிய அத்தியாவசியப் பணிகளை நிறுத்தியுள்ளதாலும் இடிந்தகரை மக்கள் பெரும் கொந்தளிப்புடன் உள்ளனர்.

இன்று இரவுக்குள் உதயக்குமார் கைதுப் படலம் அரங்கேறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பெரும் பதட்டமும், பரபரப்பும் நிலவுகிறது.

தட்ஸ்தமிழ்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Mar 22, 2012 1:47 pm

T.N.Balasubramanian wrote:சரியான வழி நடத்துனர் இவர்களுக்கு கிடையாது. 18000 கோடி செலவில் கட்டப்பட்ட அணு உலை இது. வேண்டாம் என்றால் அடிக்கல் நட்டப்போதே வேண்டாம் என்று போராட்டம் ஆரம்பித்து இருக்கவேண்டும். தும்பை விட்டு வாலை பிடிக்கும் வேலை. வல்லுனர் கூறுவதையாவது கேட்கவேண்டும். அதுவும் கிடையாது. மின்சாரமும் வேண்டும் , அதுவும் உடனே வேண்டும் ஆனால் தயார் நிலையில் உள்ள அணு மின்சாரம் வேண்டாம். இவர்களை என்ன என்று சொல்வது?
தனது சொந்த பணம் 10 /- தானமாக கொடு என்றால் மேலும் கீழும் பார்ப்பார். மக்கள் பணம் 1800000000000/- கவலை இல்லை. நாடு எப்படித்தான் முன்னேறுமோ? நம் ஒவ்வொரு வீட்டிலேயும் 60 வருடங்களாக LPG காஸ் என்கிற வெடிகுண்டு வைத்து பாதுகாப்பாக உபயோகித்து வருகிறோம் என்பது இவர்கள் அறிவார்களா? ரமணியன்.

18000 கோடி வீணாக போகிறது என்று கவலை படுகிறீர்களே , இந்த 18000 கோடி என்பது இந்திய அரசிற்கு சில மணி நேர வருமானம். இது பெரிதா ?! அந்த பகுதியில் உள்ள இந்தியா குடிமக்கள்???!!! உயிர் பெரிதா ?

ஒரு எல்‌பி‌ஜி சிலிண்டர் அல்ல ஒரு கோடி எல்‌பி‌ஜி சிலிண்டர் ஒரே நேரத்தில் வெடித்தாலும் அதன் பாதிப்பு அந்த நேரத்தில் அங்கிருக்கும் சில / பல ஆயிரம்!! மக்களுக்கு மட்டுமே பாதிப்பு.

ஆனால் ஒரு அணு உலை வெடித்தால் , எவ்வளவு பாதிப்பு எத்தனை வருடதிற்கு என்பதனை உங்கள் ஊகத்திற்கே விட்டுவிடுகிறேன்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Mar 22, 2012 1:53 pm

T.N.Balasubramanian wrote:தனது சொந்த பணம் 10 /- தானமாக கொடு என்றால் மேலும் கீழும் பார்ப்பார். மக்கள் பணம் 180000000000/- கவலை இல்லை. நாடு எப்படித்தான் முன்னேறுமோ?ரமணியன்.

திடுக்கிடும் 10 லட்சம் கோடி ஊழல் , உங்கள் கணக்கு படி 10000000000000/- இதுவும் தான் மக்கள் பணம்
http://www.eegarai.net/t82181-10-67#756380

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Mar 22, 2012 2:47 pm

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:சரியான வழி நடத்துனர் இவர்களுக்கு கிடையாது. 18000 கோடி செலவில் கட்டப்பட்ட அணு உலை இது. வேண்டாம் என்றால் அடிக்கல் நட்டப்போதே வேண்டாம் என்று போராட்டம் ஆரம்பித்து இருக்கவேண்டும். தும்பை விட்டு வாலை பிடிக்கும் வேலை. வல்லுனர் கூறுவதையாவது கேட்கவேண்டும். அதுவும் கிடையாது. மின்சாரமும் வேண்டும் , அதுவும் உடனே வேண்டும் ஆனால் தயார் நிலையில் உள்ள அணு மின்சாரம் வேண்டாம். இவர்களை என்ன என்று சொல்வது?
தனது சொந்த பணம் 10 /- தானமாக கொடு என்றால் மேலும் கீழும் பார்ப்பார். மக்கள் பணம் 1800000000000/- கவலை இல்லை. நாடு எப்படித்தான் முன்னேறுமோ? நம் ஒவ்வொரு வீட்டிலேயும் 60 வருடங்களாக LPG காஸ் என்கிற வெடிகுண்டு வைத்து பாதுகாப்பாக உபயோகித்து வருகிறோம் என்பது இவர்கள் அறிவார்களா? ரமணியன்.

18000 கோடி வீணாக போகிறது என்று கவலை படுகிறீர்களே , இந்த 18000 கோடி என்பது இந்திய அரசிற்கு சில மணி நேர வருமானம். இது பெரிதா ?! அந்த பகுதியில் உள்ள இந்தியா குடிமக்கள்???!!! உயிர் பெரிதா ?

ஒரு எல்‌பி‌ஜி சிலிண்டர் அல்ல ஒரு கோடி எல்‌பி‌ஜி சிலிண்டர் ஒரே நேரத்தில் வெடித்தாலும் அதன் பாதிப்பு அந்த நேரத்தில் அங்கிருக்கும் சில / பல ஆயிரம்!! மக்களுக்கு மட்டுமே பாதிப்பு.

ஆனால் ஒரு அணு உலை வெடித்தால் , எவ்வளவு பாதிப்பு எத்தனை வருடதிற்கு என்பதனை உங்கள் ஊகத்திற்கே விட்டுவிடுகிறேன்.

தும்பை விட்டு வாலை பிடித்தல் முறையில்லை என்று நான் முதலிலேயே கூறி உள்ளேன்.
எனக்கு தெரியாத விஷயத்தில் , அந்தந்த தொழில் வல்லுனர்கள் கூறுவதை நம்புகிறவன். கல்பாக்கம் அணு உலை மூலம் ஏதாவது ஆபத்து வந்துள்ளதா? அதை விட சிறந்த பாதுகாப்புகள் உள்ளது கூடங்குளம். நான் கூறவில்லை. மதிப்புக்குரிய ,அப்துல் கலாம் ,அணு விக்ஞானி கூறியது.
ரமணியன்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Mar 22, 2012 2:58 pm

T.N.Balasubramanian wrote:[தும்பை விட்டு வாலை பிடித்தல் முறையில்லை என்று நான் முதலிலேயே கூறி உள்ளேன்.
எனக்கு தெரியாத விஷயத்தில் , அந்தந்த தொழில் வல்லுனர்கள் கூறுவதை நம்புகிறவன். கல்பாக்கம் அணு உலை மூலம் ஏதாவது ஆபத்து வந்துள்ளதா? அதை விட சிறந்த பாதுகாப்புகள் உள்ளது கூடங்குளம். நான் கூறவில்லை. மதிப்புக்குரிய ,அப்துல் கலாம் ,அணு விக்ஞானி கூறியது.ரமணியன்.

ராஜா wrote:இந்தியாவில் அணு உலைகளில் விபத்துகள் நடந்ததில்லை
என்று அப்துல் கலாம் சொல்லியிருக்கிறாரே ?

இன்னொரு பொய். 1984ல் இயங்கத்தொடங்கிய கல்பாக்கம்
அடுத்த சில வருடங்களுக்குள் 200 முறை பல்வேறு சிக்கல்களினால்
நிறுத்தப்பட்டிருக்கிறது. ஒரு விபத்து நடந்து அது பற்றி பத்திரிகைகளில் செய்தி கசிந்து சூழல் ஆர்வலர்கள் குரலெழுப்பியபின்னர் ஒப்புக் கொள்வதுதான் அணுசக்தித் துறையின் வாடிக்கை.

இப்படி கல்பாக்கத்தில் விபத்துகள் நடந்து ஆறு மாதம் கழித்து
அவர்கள் ஒப்புக் கொண்ட சில விபத்துகள் இதோ: 1986 மார்ச்:
கதிரியக்கம் உள்ள கனநீர் 15 டன் அளவுக்கு கசிந்து கொட்டியது.
இதில் இடுப்பளவு நீரில் நின்றுகொண்டு ரிப்பேர் செய்தார்கள்.
கொட்டியதில் ஏழு டன் நீரைத்தான் திரும்பத் திரட்ட முடிந்தது.
கசிந்ததே அவ்வளவுதான் என்று பொய் சொன்னார்கள். 1986
ஆகஸ்ட் 14: எரிபொருள் பண்டிலில் சிக்கல் ஏற்பட்டது. உலகில்
எப்போதும் எங்கேயும் இதுவரை இப்படி ஒரு சிக்கல் வந்ததே
இல்லை என்று அப்போதைய அணுசக்தித் தலைவர் ராஜா ராமண்னா
குறிப்பிட்டார். 1986ல் தங்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியில்லை,
மிகவும் ஆபத்தாக இருக்கிறது என்று சொல்லி 200 தற்காலிக
தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். நவம்பர் 20ந்தேதி
கல்பாக்கம் டவுன்ஷிப் கூட்டுறவு மளிகைக்கடையில் இருந்து ஒரு
லட்சம் ரூபாய் மளிகைப் பொருட்களை எடுத்து எரித்தார்கள். காரணம் அவை கதிரியக்கக் கழிவுகள் ஏற்றும் லாரிகளில் தவறுதலாக ஏற்றிக் கொண்டுவரப்பட்டவை. எவ்வளவு அலட்சியம், பொறுப்பின்மை பாருங்கள் ! 1987- எரிபொருள் நிரப்பும்போது ரியாக்டரின் கோர் பகுதி சேதமடைந்தது. 1991- கன நீரின் கதிரியக்கத்தால் ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர். 1999- 42 ஊழியர்களுக்கு கடும் கதிர்வீச்சு ஏற்பட்டது. 2002 – கதிரியக்கம் உள்ள 100 கிலோ சோடியம் காற்றுவெளிச்சூழலில் கலந்தது. 2003 – கடும் கதிர்வீச்சுக்கு 6 ஊழியர்கள் உள்ளானார்கள்.

இந்தியா முழுக்க இதே கதைதான். ராஜஸ்தான் உலையில்
ஜூலை 1991ல் ஒரு கூடம் கட்டினார்கள். அதற்கு பெயிண்ட் அடிக்க
வந்தவ மாதோலால் என்ற தொழிலாளி கலப்பதற்கு தண்ணீர்
தேடினார். குழாயில் தண்ணீர் வரவில்லை. பீப்பாய் பீப்பாயாக கன
நீர் வைத்திருந்தது. அந்தக் கதிரியக்கம் உள்ள கனநீரை தவறாக
எடுத்து பெயிண்ட் அடிக்கக் கலந்தார். உலகிலேயே காஸ்ட்லியான
பெயிண்ட்டிங் அதுதான். கன நீர் விலை பல லட்சம் ரூபாய்கள். வேலை முடிந்ததும் அந்த நீரிலேயே மோதிலால் முகம் கழுவினார். தகவல் தெரிந்ததும் அதிகாரிகள் வந்து பெயிண்ட் அடித்த சுவரில் கதிர்வீச்சு இருக்கும் என்பதால் அதை சுரண்டச் செய்தார்கள். மாதோலால் என்ன ஆனார் என்பது தெரியாது. கர்நாடக கைகா உலையில் 2009ல் கதிரியக்கம் உள்ள டிரிட்டியம் கலந்த நீரைக் குடித்த 55 ஊழியர்கள் பாதிக்கப்பட்டார்கள்.

காக்ரபுர், நரோரா, கல்பாக்கம் என்று பல இந்திய அணு
உலைகளிலும் டர்பைன் சிறகுகள் உடைவது, எண்ணெய்க் கசிவு, கன நீர் கசிவு, ஹைட்ரஜன் வாயு, சோடியம் கசிவு என்று பல விபத்துகள் நடத்துள்ளன. ஒவ்வொரு விபத்தும் மிகப் பெரிய அணு உலை விபத்தை ஏற்படுத்திவிடும் ஆபத்து உடையவை. அப்படி ஆகாமல் தப்பித்துக் கொண்டிருப்பது தற்செயல்தான். நரோராவில் 1993ல் நடந்த விபத்தில் அணு உலை கொதித்து உருகி பெரிய விபத்து ஏற்படும் விளிம்பிலிருந்து தப்பியிருக்கிறோம். டர்பைன் உடைந்ததில் தொடங்கிய விபத்து ஹைட்ரஜன் வாயு கசிவாக மாறி, அடுத்து எண்ணெய் கசிந்து தீப்பற்றி , பரவிய தீயில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, அணு உலை எந்தக் கொதி நிலையில் இருக்கிறது என்பதே தெரியாமல் தவித்து சிரமப்பட்டு பிழைத்த விபத்து அது. ஒவ்வொரு கட்டத்திலும் எல்லா பாதுகாப்பு ஏற்பாடுகளும் சரியாக உள்ளன என்று அதிகாரிகள் சொன்ன ஒவ்வொன்றிலும் தவறு நடந்து விபத்து வளர்ந்தது.

அது மட்டுமல்ல, அணு உலைகளைக் கட்டும்போதே கூட
விபத்துகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Mar 22, 2012 2:59 pm

ரமணியன் ஐயா உங்கள் பார்வைக்கு

http://www.eegarai.net/t81310-topic

நேரம் கிடைக்கும் போது இந்த பதிவை முழுவதும் படியுங்கள். இது புத்தகமாக வந்தது.

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Thu Mar 22, 2012 3:34 pm

T.N.Balasubramanian wrote:சரியான வழி நடத்துனர் இவர்களுக்கு கிடையாது. 18000 கோடி செலவில் கட்டப்பட்ட அணு உலை இது. வேண்டாம் என்றால் அடிக்கல் நட்டப்போதே வேண்டாம் என்று போராட்டம் ஆரம்பித்து இருக்கவேண்டும். தும்பை விட்டு வாலை பிடிக்கும் வேலை. வல்லுனர் கூறுவதையாவது கேட்கவேண்டும். அதுவும் கிடையாது. மின்சாரமும் வேண்டும் , அதுவும் உடனே வேண்டும் ஆனால் தயார் நிலையில் உள்ள அணு மின்சாரம் வேண்டாம். இவர்களை என்ன என்று சொல்வது?
தனது சொந்த பணம் 10 /- தானமாக கொடு என்றால் மேலும் கீழும் பார்ப்பார். மக்கள் பணம் 1800000000000/- கவலை இல்லை. நாடு எப்படித்தான் முன்னேறுமோ?
நம் ஒவ்வொரு வீட்டிலேயும் 60 வருடங்களாக LPG காஸ் என்கிற வெடிகுண்டு வைத்து பாதுகாப்பாக உபயோகித்து வருகிறோம் என்பது இவர்கள் அறிவார்களா?
ரமணியன்.

அருமையான விளக்கம் ஐயா .

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Thu Mar 22, 2012 3:57 pm

ஐயா ,நாம் என்னதான் விளக்கங்கள் கொடுத்தாலும் ,எதிர்பதற்க்கு அவர்கள் காரணமாய் சொல்வது தலைமுறையை பாதிக்கும் ,
எந்த வளர்ச்சி பாதையும் இல்லாமல் மண்ணு மாதிரி இருக்கபோற தலைமுறை இருந்தா என்ன? இல்லன்னா என்ன ?

வேணாம்னு சொல்றவங்களுக்கும் ,போராடுறவங்களுக்கும் :
பாதிப்பு வந்தால் எல்லோருக்கும் சமம் தான் ,போராடுகிறவர்களுக்கு கொஞ்ச பாதிப்பும் ,ஆதரவு தர்ர எங்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படபோறதில்ல,அந்த பாதிப்ப ஃபேஸ் பண்ணிக்க நாங்க தயார் ,
உனக்காகவும் சேர்த்து தான் போராடுகிறோம் னு வெட்டி வசனம் லாம் வேணாம்
பாதிப்பே இல்லாம இருக்கணும் னு நெனச்சா,இருக்கிறவங்கள
தொந்தரவு பண்ணாம ,பாதிப்பே இல்லாத இடத்துக்கு போயி
சேருங்க

இதுக்கு மேலயும் வேணாம் னு சொல்றவங்களுக்கு உயிரக்குடுத்து விளக்கம் குடுத்துட்டு இருக்க முடியாது

நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Postநேரு Thu Mar 22, 2012 5:50 pm

மன்னார்குடி நீடாமங்கலம் வலைங்கைமான் சுற்றுவட்டாரத்தில் மீதேயன் வாயு மற்றும் நிலக்கரி உள்ளது ஆனால் டெல்டா விவசாயம் பாதிக்கும் என்று விவசாயிகள் போராட்டம் நடதுகிறார்கள் அரசு அங்கு உள்ள விவசாயிகளுக்கு வாழ்வாதாரய்திக்கு உத்திரவாதம் கொடுத்து அரசு முன்வரவேண்டும் அரசு திட்டங்களை வகுபதிலிருந்து பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணம் போன்ற கொள்கை முடிஉகள் எடுக்கவேண்டும் ....................

பாதையை தேடாதே !..உருவாக்கு......
!

]
மேதகு பிரபாகரன் அவர்கள்
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Thu Mar 22, 2012 6:02 pm

பாவம் யாரோ செய்வதற்கு யாரோ தண்டனைப் பெறுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக