புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சங்கரன்கோவிலில் அ.தி.மு.க. அமோக வெற்றி; தி.மு.க., தே.மு.தி.க., டிபாசிட் காலி
Page 1 of 5 •
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
சங்கரன்கோவில் : சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் முத்துச்செல்வி 68,757 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 94,977 ஓட்டுகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். தி.மு.க. வேட்பாளர் ஜவஹர் சூரியகுமார் 26,220 ஓட்டுகள் பெற்றது. ம.தி.மு.க. வேட்பாளர் திருமலைக்குமார் 20,678 ஓட்டுகளும், தே.மு.தி.க. வேட்பாளர் முத்துக்குமார் 12,144, பா.ஜ. வேட்பாளர் முருகன் 1,633 ஓட்டுகளும் பெற்றனர்.
5வது முறை : அ.தி.மு.க. கட்சி, இத்தொகுதியில் வெற்றி பெறுவது 5வது முறை என்பது குறிப்பிடத்தக்கது
தி.மு.க. டெபாசிட் காலி : அ.தி.மு.க.வைத் தவிர மற்ற கட்சிகளான தி.மு.க., ம.தி.மு.க. மற்றும் தே.மு.தி.க கட்சிகள் டெபாசிட்டை இழந்துள்ளன.
தே.மு.தி.க. 4வது இடம்இந்த தேர்தலில், தே.மு.தி.க. கட்சி வேட்பாளர் முத்துக்குமார் 12,144 ஓட்டுகள் பெற்றுள்ளார். இதன்மூலம், இவர் 4வது இடம் பெற்றுள்ளார்.
வேட்பாளர் பெற்ற ஓட்டுகள்
01. முத்துச்செல்வி (அ.தி.மு.க.,) 94,977
02. ஜவஹர் சூரியகுமார் (தி.மு.க.,) 26,220
03. சதன் திருமலைக்குமார் (ம.தி.மு.க) 20,678
04. முத்துக்குமார் (தே.மு.தி.க) 12,144
05. முருகன் (பா.ஜ.) 1,633
06. நாகேஸ்வர ராவ் (சமாஜ்வாடி) 277
கணேசன் (சுயே) 355 ;
அய்யனு (சுயே) 152;
ஆறுமுகம் (சுயே) 220;
உடையார் (சுயே) 300
சங்கர் (சுயே) 377
பெருமாள் (சுயே) 1,324
வெள்ளைத்துரை (சுயே) 1,115
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சங்கரன்கோவில் தொகுதியில் வெற்றியை இழந்ததற்கு வருந்த தேவையில்லை: கருணாநிதி
அமைச்சர் கருப்பசாமி மரணமடைந்ததை அடுத்து சங்கரன்கோவில்(தனி) தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த 18-ந்தேதி நடைபெற்றது. ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட இத்தொகுதியின் முடிவுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை துவங்கியது.
வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அ.தி.மு.க. வேட்பாளர் முத்துசெல்வி அமோக வெற்றி பெற்றார். தி.மு.க., தே.மு.தி.க., ம.தி.மு.க., பாரதிய ஜனதா ஆகிய கட்சிகள் டெபாசிட்டை இழந்தன.
இந்நிலையில் சங்கரன்கோவில் இடைத் தேர்தல் முடிவு குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியதாவது:-
இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி பெறுவது பொதுவாக நடைபெறுவது தான். 1991 முதல் சங்கரன்கோவில் தொகுதியை அ.தி.மு.க தக்க வைத்திருக்கிறது. எனவே இந்த முடிவு எதிர்பார்த்த ஒன்றுதான் எனவும், 32 அமைச்சர்களை முற்றுகையிட்டடு பணத்தை வாரி இறைத்து வெற்றி பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும் பென்னாகரம் இடைத்தேர்தலில் டெபாசிட்டை பறிகொடுத்தது இன்றைய ஆளுங்கட்சி எனவும், சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் வெற்றி இழந்ததற்கு தி.மு.க.வினர் வருந்தத் தேவையில்லை எனவும் கட்சியினருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஏதாவது ஒரு கட்சிதான் ஜெயிக்க முடியும். எவ்வளவு ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்தது , மற்ற கட்சிகள் டெபாசிட் திரும்ப பெற்றனவா என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.
ரமணியன்.
ரமணியன்.
T.N.Balasubramanian wrote:ஏதாவது ஒரு கட்சிதான் ஜெயிக்க முடியும். எவ்வளவு ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்தது , மற்ற கட்சிகள் டெபாசிட் திரும்ப பெற்றனவா என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.
ரமணியன்.
சரியாகக் கூறியுள்ளீர்கள்!
ஆனால் இடைத் தேர்தல் என்றாலே மக்கள் ஆளுங்கட்சிக்குத்தானே வாக்களிப்பார்கள், இல்லையென்றால் அவர்களுக்கு அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் செய்துவிடுவார்களே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
சிவா wrote:T.N.Balasubramanian wrote:ஏதாவது ஒரு கட்சிதான் ஜெயிக்க முடியும். எவ்வளவு ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்தது , மற்ற கட்சிகள் டெபாசிட் திரும்ப பெற்றனவா என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.
ரமணியன்.
சரியாகக் கூறியுள்ளீர்கள்!
ஆனால் இடைத் தேர்தல் என்றாலே மக்கள் ஆளுங்கட்சிக்குத்தானே வாக்களிப்பார்கள், இல்லையென்றால் அவர்களுக்கு அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் செய்துவிடுவார்களே!
ஆம். அதுதான் நடைமுறையில் உள்ளது. மக்கள் மிகவும் விவரமாகத்தான் உள்ளனர்.
ரமணியன்.
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 5