புதிய பதிவுகள்
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 5 I_vote_lcapமைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 5 I_voting_barமைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 5 I_vote_rcap 
102 Posts - 74%
heezulia
மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 5 I_vote_lcapமைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 5 I_voting_barமைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 5 I_vote_rcap 
19 Posts - 14%
Dr.S.Soundarapandian
மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 5 I_vote_lcapமைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 5 I_voting_barமைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 5 I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 5 I_vote_lcapமைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 5 I_voting_barமைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 5 I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 5 I_vote_lcapமைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 5 I_voting_barமைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 5 I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 5 I_vote_lcapமைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 5 I_voting_barமைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 5 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 5 I_vote_lcapமைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 5 I_voting_barமைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 5 I_vote_rcap 
267 Posts - 76%
heezulia
மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 5 I_vote_lcapமைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 5 I_voting_barமைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 5 I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 5 I_vote_lcapமைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 5 I_voting_barமைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 5 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 5 I_vote_lcapமைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 5 I_voting_barமைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 5 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 5 I_vote_lcapமைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 5 I_voting_barமைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 5 I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 5 I_vote_lcapமைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 5 I_voting_barமைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 5 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 5 I_vote_lcapமைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 5 I_voting_barமைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 5 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

2 Posts - 1%
kavithasankar
மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 5 I_vote_lcapமைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 5 I_voting_barமைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 5 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மைதா தயாரிக்கும் முறை - அசுரன்

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Mar 21, 2012 9:43 am

First topic message reminder :

நான் ஆசிரியர் ஆவதற்கு முன் 3 வருடங்களாக ஒரு ப்ளோர் மில்லில் சூப்பர் வைசராக பணியாற்றியிருக்கிறேன். அங்கு கோதுமையை அரைத்து மைதா, ரவை, ஆட்டா, தவிடு இலைத்தவிடு என பல ரகங்களில் பிரித்தெடுக்கும் பணியாளர்களை கண்காணிக்கும் பணி மேலாளர் நான் சிப்ட்டு முறையில் இயங்கும் ஒரு ஆலை அது.

கோதுமையை பல நிலைகளில் கழுவி வெந்நீரில் ஊரவைத்து பிறகு குளிர்வித்து சலித்து பிறகு 16 அரவைகளில் அவற்றை இட்டு அரைத்து முதல் தரமாக அதிலிருந்து மைதாவை பிரித்தெடுப்போம். இதில் எந்த கெமிக்கலும் போடுவது கிடையாது.  

ஒரு கோதுமை மணியில் 60 சதவிகிதம் நடுப்பகுதியான சத்துபகுதி அது தான் மைதாவாகும். மிகமிக நடுப்பகுதி தவிர்து மற்ற புரதப்பகுதியை சக்கரைமாதிரி அரைத்து ஒன்னும் ரெண்டுமாக சூஜி (ரவை) எடுப்போம். இவை இரண்டும் எடுத்த பிறகு மீதம் உள்ள 40 விழுக்காடு கோதுமையிலிருந்து எடுக்கப்படுவது தான் ஆட்டா.

கடைகளில் நீங்கள் பார்க்கும் ஹோல் வீட் ஆட்டா என்பது முழுகோதுமையை அரைத்த உணவு. அது வயதானவர்களுக்கு நல்லதல்ல. மைதா மற்றும் ரவையை நீக்கிய பிறகு எடுக்கப்படும் ஆட்டா தான் உண்மையிலேயே வயதானவர்களின் உடலுக்கு சிறந்த உணவு.

ஆட்டா நீக்கிய பிறகு அதிலிருந்து வரும் ஒருவித தவிடு பொடி தான் ஆடுமாடுகளுக்கு உணவாகிறது.  முழுவதும் எடுத்தபிறகு சக்கையாக இருக்கும் அதன் தோல் தான் மாட்டிற்கு தண்ணீருடன் கலந்து தரப்படும் இலைத்தவிடு உணவு. ஆக கோதுமையின் அனைத்து பாகங்களும் மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் மிகுந்த சத்தளிக்கக்கூடிய உணவாகும்.

நான் வேலை செய்த காலங்களில் தரையில் விழும் மாவை பெருக்கி கன்வையர்களில் போடும்முன் ஜலித்து மண் மற்றும் கல் நீக்கி தான் உள்ளே கொட்டுவோம்.  துடப்பகுச்சி மற்றும் கோணி நூல் சேர்ந்து ஒரு முறை என் கீழ் பணியாற்றும் ஒருவர் மாவு பைப்பினுள் போடும் போது அது முதல் அரவையில் மாட்டி மில்லை ஒருமணி நேரம் நிறுத்தும் நிலை ஏற்பட்டது.

அணைத்தும் ஜெர்மணி மெசின்கள் சிறு கல் மாட்டினாலும் பெல்ட் கழன்று வேலை செய்யாமல் கன்வெய்யர்கள் மாவை வெளியில் கொட்டிவிடும் பிறகு அது இரவு சிப்டாக இருந்தால் என் பாடு திண்டாட்டம் தான். ராவெல்லாம் மாவை ஜலித்து மீண்டு உள்ளார ஏத்துறதுக்குள்ள தாவு தீர்ந்துவிடும்.

இத்தனை டன் கோதுமையை அரைத்து அதில் இருந்து பெறப்படும் மைதாவை உள்ளேயே உள்ள ஆய்வகத்தில் ரொட்டி (பிரட்) தயாரித்து அதன் மிருது தன்மையை சோதித்த பின் அது திருப்திகரமாக இல்லையென்றால் அந்த மைதா வெளி சந்தைக்கு போகாது. அது மீண்டும் மற்ற கோதுமையுடன் சேர்ந்து மீண்டும் ஒருமுறை அரைவைக்கு செல்லும்....

இந்த கட்டுரையில் உள்ளதுபோல எந்த வேதிபொருளும் இதில் கலப்பது இல்லை. இதற்கு நானே சாட்சி.. ஒருமுறை சுத்தம் கொஞ்சம் 1 சதவிகிதம் தான் குறைவான காரணத்திற்காக நான் மெமோ பெற்றேன் மற்றும் சம்பள பிடித்தம் செய்தார்கள். ஐ.எஸ்ஓ சரிடிப்பிக்கெட் மற்றும் மனிதவள துறை என எல்லாமே ஐடெக் தான்.

avatar
priyean
பண்பாளர்

பதிவுகள் : 121
இணைந்தது : 25/07/2011

Postpriyean Thu Jan 24, 2013 12:18 pm

பரோட்டா பிரியர்களே உஷார் ........

மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 5 A>

மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 5 A>

மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 5 A>

என்றும் அன்புடன் ...
ப்ரியன் ... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jan 24, 2013 12:25 pm

இதை பற்றி ஏற்கனவே ஈகரையில் பதிவுகள் இருக்கிறது நண்பரே .

பரோட்டா செய்ய பயன்படும் மைதா மாவு மிக பாதுகாப்பாக தூய்மையாக செய்யபடுகிறது என்பதை மைதா தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து அனுபவம் உள்ள நமது அசுரன் அவர்கள் தெளிவாக விளக்கியுள்ளார் பாருங்கள்.

http://www.eegarai.net/t82153p15-topic

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jan 24, 2013 12:27 pm

ராஜா wrote:இதை பற்றி ஏற்கனவே ஈகரையில் பதிவுகள் இருக்கிறது நண்பரே .

பரோட்டா செய்ய பயன்படும் மைதா மாவு மிக பாதுகாப்பாக தூய்மையாக செய்யபடுகிறது என்பதை மைதா தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து அனுபவம் உள்ள நமது அசுரன் அவர்கள் தெளிவாக விளக்கியுள்ளார் பாருங்கள்.

http://www.eegarai.net/t82153p15-topic

நன்றி தல ....

நானும் இந்த பதிவைத்தான் தேடினேன் .. நீங்களே பதிந்துவிட்டீர்கள் ..

பரோட்டாவின் பயன்கள் பல .....இல்லையா தல

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Jan 24, 2013 12:29 pm

அண்ணா இதை இணைத்து விடலாமே

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jan 24, 2013 12:34 pm

....ஆமே

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 24, 2013 12:36 pm

ராஜா wrote:....ஆமே

என்ன ஆச்சு ராஜா, இன்று எல்லாமே இணைக்கப்படுகிறது? புன்னகை ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Jan 24, 2013 12:39 pm

இதும் இணைக்கபட்டது

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Thu Jan 24, 2013 5:07 pm

நன்றி

மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 5 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 16, 2015 11:11 am

அசுரன் wrote:கோதுமை உடலுக்கு மிகச்சிறந்த ஒரு உணவாகும் அது எந்த வடிவில் இருந்தாலும் மைதா ரவை ஆட்டா முதல் ரக தவிட்டில் மனிதர்கள் கூட அடை செய்து சாப்பிடலாம் உடலை அவ்வளவு லேசாக வைத்துக்கொள்ளும் எந்த நோயும் வராது.

பரோட்டா ஒரு நல்ல உணவு. உண்மை என்னவென்றால் அதில் சேர்க்கப்படும் எண்ணை தான் பிரச்சனையே அளவுக்கு அதிகமாக எண்ணை மற்றும் முட்டை சேர்க்கப்படுவதால் தான் அதை அதிகம் சாப்பிடக்கூடாது என்கிறார்கள்.

மைதா தோசை மைதா ரொட்டி செய்து சாப்பிட்டு பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்
மேற்கோள் செய்த பதிவு: 755002

நல்லது அசுரன் புன்னகை சூப்பர் பதிவு !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84782
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 16, 2015 11:24 am

மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 5 103459460

Sponsored content

PostSponsored content

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக