புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 2 Poll_c10மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 2 Poll_m10மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 2 Poll_c10 
32 Posts - 55%
heezulia
மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 2 Poll_c10மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 2 Poll_m10மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 2 Poll_c10 
22 Posts - 38%
mohamed nizamudeen
மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 2 Poll_c10மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 2 Poll_m10மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 2 Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 2 Poll_c10மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 2 Poll_m10மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மைதா தயாரிக்கும் முறை - அசுரன்

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Mar 21, 2012 9:43 am

First topic message reminder :

நான் ஆசிரியர் ஆவதற்கு முன் 3 வருடங்களாக ஒரு ப்ளோர் மில்லில் சூப்பர் வைசராக பணியாற்றியிருக்கிறேன். அங்கு கோதுமையை அரைத்து மைதா, ரவை, ஆட்டா, தவிடு இலைத்தவிடு என பல ரகங்களில் பிரித்தெடுக்கும் பணியாளர்களை கண்காணிக்கும் பணி மேலாளர் நான் சிப்ட்டு முறையில் இயங்கும் ஒரு ஆலை அது.

கோதுமையை பல நிலைகளில் கழுவி வெந்நீரில் ஊரவைத்து பிறகு குளிர்வித்து சலித்து பிறகு 16 அரவைகளில் அவற்றை இட்டு அரைத்து முதல் தரமாக அதிலிருந்து மைதாவை பிரித்தெடுப்போம். இதில் எந்த கெமிக்கலும் போடுவது கிடையாது.  

ஒரு கோதுமை மணியில் 60 சதவிகிதம் நடுப்பகுதியான சத்துபகுதி அது தான் மைதாவாகும். மிகமிக நடுப்பகுதி தவிர்து மற்ற புரதப்பகுதியை சக்கரைமாதிரி அரைத்து ஒன்னும் ரெண்டுமாக சூஜி (ரவை) எடுப்போம். இவை இரண்டும் எடுத்த பிறகு மீதம் உள்ள 40 விழுக்காடு கோதுமையிலிருந்து எடுக்கப்படுவது தான் ஆட்டா.

கடைகளில் நீங்கள் பார்க்கும் ஹோல் வீட் ஆட்டா என்பது முழுகோதுமையை அரைத்த உணவு. அது வயதானவர்களுக்கு நல்லதல்ல. மைதா மற்றும் ரவையை நீக்கிய பிறகு எடுக்கப்படும் ஆட்டா தான் உண்மையிலேயே வயதானவர்களின் உடலுக்கு சிறந்த உணவு.

ஆட்டா நீக்கிய பிறகு அதிலிருந்து வரும் ஒருவித தவிடு பொடி தான் ஆடுமாடுகளுக்கு உணவாகிறது.  முழுவதும் எடுத்தபிறகு சக்கையாக இருக்கும் அதன் தோல் தான் மாட்டிற்கு தண்ணீருடன் கலந்து தரப்படும் இலைத்தவிடு உணவு. ஆக கோதுமையின் அனைத்து பாகங்களும் மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் மிகுந்த சத்தளிக்கக்கூடிய உணவாகும்.

நான் வேலை செய்த காலங்களில் தரையில் விழும் மாவை பெருக்கி கன்வையர்களில் போடும்முன் ஜலித்து மண் மற்றும் கல் நீக்கி தான் உள்ளே கொட்டுவோம்.  துடப்பகுச்சி மற்றும் கோணி நூல் சேர்ந்து ஒரு முறை என் கீழ் பணியாற்றும் ஒருவர் மாவு பைப்பினுள் போடும் போது அது முதல் அரவையில் மாட்டி மில்லை ஒருமணி நேரம் நிறுத்தும் நிலை ஏற்பட்டது.

அணைத்தும் ஜெர்மணி மெசின்கள் சிறு கல் மாட்டினாலும் பெல்ட் கழன்று வேலை செய்யாமல் கன்வெய்யர்கள் மாவை வெளியில் கொட்டிவிடும் பிறகு அது இரவு சிப்டாக இருந்தால் என் பாடு திண்டாட்டம் தான். ராவெல்லாம் மாவை ஜலித்து மீண்டு உள்ளார ஏத்துறதுக்குள்ள தாவு தீர்ந்துவிடும்.

இத்தனை டன் கோதுமையை அரைத்து அதில் இருந்து பெறப்படும் மைதாவை உள்ளேயே உள்ள ஆய்வகத்தில் ரொட்டி (பிரட்) தயாரித்து அதன் மிருது தன்மையை சோதித்த பின் அது திருப்திகரமாக இல்லையென்றால் அந்த மைதா வெளி சந்தைக்கு போகாது. அது மீண்டும் மற்ற கோதுமையுடன் சேர்ந்து மீண்டும் ஒருமுறை அரைவைக்கு செல்லும்....

இந்த கட்டுரையில் உள்ளதுபோல எந்த வேதிபொருளும் இதில் கலப்பது இல்லை. இதற்கு நானே சாட்சி.. ஒருமுறை சுத்தம் கொஞ்சம் 1 சதவிகிதம் தான் குறைவான காரணத்திற்காக நான் மெமோ பெற்றேன் மற்றும் சம்பள பிடித்தம் செய்தார்கள். ஐ.எஸ்ஓ சரிடிப்பிக்கெட் மற்றும் மனிதவள துறை என எல்லாமே ஐடெக் தான்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Mar 21, 2012 11:44 am

krishnaamma wrote:ரொம்ப நன்றி அசுரன், நான் கூட மைதா வை ரொம்ப உபயோகிக்காமல் தவிர்ப்பேன், இனீ தாராளமாக உபயோகிப்பேன் புன்னகை எங்கள் வீட்டிலும் பரோட்டா எப்பவும் விரும்பப்படும் உணவாகும் புன்னகை
வயசானவங்களுக்கு மைதா உகந்ததல்ல, (ஆனா நீங்க சாப்பிடலாம்னு நினைக்கிறேன்.) அய்யோ, நான் இல்லை

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Mar 21, 2012 11:46 am

அசுரன் wrote:கோதுமை உடலுக்கு மிகச்சிறந்த ஒரு உணவாகும் அது எந்த வடிவில் இருந்தாலும் மைதா ரவை ஆட்டா முதல் ரக தவிட்டில் மனிதர்கள் கூட அடை செய்து சாப்பிடலாம் உடலை அவ்வளவு லேசாக வைத்துக்கொள்ளும் எந்த நோயும் வராது.

பரோட்டா ஒரு நல்ல உணவு. உண்மை என்னவென்றால் அதில் சேர்க்கப்படும் எண்ணை தான் பிரச்சனையே அளவுக்கு அதிகமாக எண்ணை மற்றும் முட்டை சேர்க்கப்படுவதால் தான் அதை அதிகம் சாப்பிடக்கூடாது என்கிறார்கள்.

மைதா தோசை மைதா ரொட்டி செய்து சாப்பிட்டு பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்

சமையல் கலையிலும் நுழைந்தாச்சா?...

மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 2 224747944

மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 2 Rமைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 2 Aமைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 2 Emptyமைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 2 Rமைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 21, 2012 11:52 am

அசுரன் wrote:
krishnaamma wrote:ரொம்ப நன்றி அசுரன், நான் கூட மைதா வை ரொம்ப உபயோகிக்காமல் தவிர்ப்பேன், இனீ தாராளமாக உபயோகிப்பேன் புன்னகை எங்கள் வீட்டிலும் பரோட்டா எப்பவும் விரும்பப்படும் உணவாகும் புன்னகை
வயசானவங்களுக்கு மைதா உகந்ததல்ல, (ஆனா நீங்க சாப்பிடலாம்னு நினைக்கிறேன்.) அய்யோ, நான் இல்லை

உடுட்டுக்கட்டை அடி வ எங்க அந்த அசுரன் ?...ம............... புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 21, 2012 11:52 am

balakarthik wrote:
krishnaamma wrote:ரொம்ப நன்றி அசுரன், நான் கூட மைதா வை ரொம்ப உபயோகிக்காமல் தவிர்ப்பேன், இனீ தாராளமாக உபயோகிப்பேன் புன்னகை எங்கள் வீட்டிலும் பரோட்டா எப்பவும் விரும்பப்படும் உணவாகும் புன்னகை

ஹோட்டலுல செய்யும்பொழுத்துத்தானே

ஹோட்டல் லேயும் சாப்பிடுவோம் ; வீட்டிலும் நான் செய்வேன் பாலா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Mar 21, 2012 11:53 am

krishnaamma wrote: உடுட்டுக்கட்டை அடி வ எங்க அந்த அசுரன் ?...ம............... புன்னகை

ஐயையோ பி‌பி யும் இருக்கா உங்களுக்கு அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஈகரை தமிழ் களஞ்சியம் மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Mar 21, 2012 11:53 am

தகவலுக்கு நன்றி அசுரன் அண்ணா! & பிரபு..!மகிழ்ச்சி
நிறையவே சாப்பிடலாம்..! ஜாலி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Mar 21, 2012 11:55 am

புரோட்டா பற்றியும் , மைதா பற்றியும் வந்து கொண்டிருந்த சந்தேகங்களை எளிமையாக புரியவைத்த அசுரன் அவர்களுக்கு மிக்க நன்றி. மிக எளிமையாக விளக்கியுள்ளீர்கள்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Mar 21, 2012 12:08 pm

krishnaamma wrote:
அசுரன் wrote:
krishnaamma wrote:ரொம்ப நன்றி அசுரன், நான் கூட மைதா வை ரொம்ப உபயோகிக்காமல் தவிர்ப்பேன், இனீ தாராளமாக உபயோகிப்பேன் புன்னகை எங்கள் வீட்டிலும் பரோட்டா எப்பவும் விரும்பப்படும் உணவாகும் புன்னகை
வயசானவங்களுக்கு மைதா உகந்ததல்ல, (ஆனா நீங்க சாப்பிடலாம்னு நினைக்கிறேன்.) அய்யோ, நான் இல்லை

உடுட்டுக்கட்டை அடி வ எங்க அந்த அசுரன் ?...ம............... புன்னகை
நான் இங்க இல்லையே ஏன் தேடுறீங்க ரிலாக்ஸ் பாடகன் சில இடங்களில் மைதாவில் கிழங்கு மாவை சேர்ப்பதாக சொல்கிறார்கள் அதனால் பிரான்டட் மைதா தான் சிறந்தது.. வாங்கும்போது அவசியம் பெரிய கம்பெனி மைதாவை வாங்கவும்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Mar 21, 2012 12:09 pm

அசுரன் wrote:சில இடங்களில் மைதாவில் கிழங்கு மாவை சேர்ப்பதாக சொல்கிறார்கள் அதனால் பிரான்டட் மைதா தான் சிறந்தது.. வாங்கும்போது அவசியம் பெரிய கம்பெனி மைதாவை வாங்கவும்
நானும் மைதா என்பது கிழங்கில் இருந்து தயாரிக்க படுவது என்று தான் எண்ணியிருந்தேன் ,

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Mar 21, 2012 12:15 pm

ராஜா wrote:
அசுரன் wrote:சில இடங்களில் மைதாவில் கிழங்கு மாவை சேர்ப்பதாக சொல்கிறார்கள் அதனால் பிரான்டட் மைதா தான் சிறந்தது.. வாங்கும்போது அவசியம் பெரிய கம்பெனி மைதாவை வாங்கவும்
நானும் மைதா என்பது கிழங்கில் இருந்து தயாரிக்க படுவது என்று தான் எண்ணியிருந்தேன் ,
கொஞ்சம் கோதுமையை வெறும் வாயில் மெல்லுங்கள் சாறு போன பின் பபுள்கம் மாதிரி சுவிங்கம் உங்கள் வாயில் தங்கும். இது தான் மைதாவின் மூலப்பொருள்.

Sponsored content

PostSponsored content

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக