புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:55 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:50 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Aug 18, 2024 11:34 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:23 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:22 pm

» தலைக்கு பேன் பார்க்க சொல்றா…!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:20 pm

» பூப்பறிக்க…(ஒரு பக்க கதை)
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:17 pm

» கல்யாணம்-ஒரு பக்க கதை
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:16 pm

» வரதட்சணை-ஒரு பக்க கதை
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:15 pm

» உடம்புக்கு என்ன?
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:12 pm

» தோசை கிடையாது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மடிக்கணணி அடிக்கடி சூடாவதற்கு என்ன செய்யலாம்?  - Page 2 Poll_c10மடிக்கணணி அடிக்கடி சூடாவதற்கு என்ன செய்யலாம்?  - Page 2 Poll_m10மடிக்கணணி அடிக்கடி சூடாவதற்கு என்ன செய்யலாம்?  - Page 2 Poll_c10 
15 Posts - 56%
ayyasamy ram
மடிக்கணணி அடிக்கடி சூடாவதற்கு என்ன செய்யலாம்?  - Page 2 Poll_c10மடிக்கணணி அடிக்கடி சூடாவதற்கு என்ன செய்யலாம்?  - Page 2 Poll_m10மடிக்கணணி அடிக்கடி சூடாவதற்கு என்ன செய்யலாம்?  - Page 2 Poll_c10 
11 Posts - 41%
mini
மடிக்கணணி அடிக்கடி சூடாவதற்கு என்ன செய்யலாம்?  - Page 2 Poll_c10மடிக்கணணி அடிக்கடி சூடாவதற்கு என்ன செய்யலாம்?  - Page 2 Poll_m10மடிக்கணணி அடிக்கடி சூடாவதற்கு என்ன செய்யலாம்?  - Page 2 Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மடிக்கணணி அடிக்கடி சூடாவதற்கு என்ன செய்யலாம்?  - Page 2 Poll_c10மடிக்கணணி அடிக்கடி சூடாவதற்கு என்ன செய்யலாம்?  - Page 2 Poll_m10மடிக்கணணி அடிக்கடி சூடாவதற்கு என்ன செய்யலாம்?  - Page 2 Poll_c10 
368 Posts - 59%
heezulia
மடிக்கணணி அடிக்கடி சூடாவதற்கு என்ன செய்யலாம்?  - Page 2 Poll_c10மடிக்கணணி அடிக்கடி சூடாவதற்கு என்ன செய்யலாம்?  - Page 2 Poll_m10மடிக்கணணி அடிக்கடி சூடாவதற்கு என்ன செய்யலாம்?  - Page 2 Poll_c10 
213 Posts - 34%
mohamed nizamudeen
மடிக்கணணி அடிக்கடி சூடாவதற்கு என்ன செய்யலாம்?  - Page 2 Poll_c10மடிக்கணணி அடிக்கடி சூடாவதற்கு என்ன செய்யலாம்?  - Page 2 Poll_m10மடிக்கணணி அடிக்கடி சூடாவதற்கு என்ன செய்யலாம்?  - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
மடிக்கணணி அடிக்கடி சூடாவதற்கு என்ன செய்யலாம்?  - Page 2 Poll_c10மடிக்கணணி அடிக்கடி சூடாவதற்கு என்ன செய்யலாம்?  - Page 2 Poll_m10மடிக்கணணி அடிக்கடி சூடாவதற்கு என்ன செய்யலாம்?  - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மடிக்கணணி அடிக்கடி சூடாவதற்கு என்ன செய்யலாம்?  - Page 2 Poll_c10மடிக்கணணி அடிக்கடி சூடாவதற்கு என்ன செய்யலாம்?  - Page 2 Poll_m10மடிக்கணணி அடிக்கடி சூடாவதற்கு என்ன செய்யலாம்?  - Page 2 Poll_c10 
5 Posts - 1%
mini
மடிக்கணணி அடிக்கடி சூடாவதற்கு என்ன செய்யலாம்?  - Page 2 Poll_c10மடிக்கணணி அடிக்கடி சூடாவதற்கு என்ன செய்யலாம்?  - Page 2 Poll_m10மடிக்கணணி அடிக்கடி சூடாவதற்கு என்ன செய்யலாம்?  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்

Abiraj_26
மடிக்கணணி அடிக்கடி சூடாவதற்கு என்ன செய்யலாம்?  - Page 2 Poll_c10மடிக்கணணி அடிக்கடி சூடாவதற்கு என்ன செய்யலாம்?  - Page 2 Poll_m10மடிக்கணணி அடிக்கடி சூடாவதற்கு என்ன செய்யலாம்?  - Page 2 Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
மடிக்கணணி அடிக்கடி சூடாவதற்கு என்ன செய்யலாம்?  - Page 2 Poll_c10மடிக்கணணி அடிக்கடி சூடாவதற்கு என்ன செய்யலாம்?  - Page 2 Poll_m10மடிக்கணணி அடிக்கடி சூடாவதற்கு என்ன செய்யலாம்?  - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

மடிக்கணணி அடிக்கடி சூடாவதற்கு என்ன செய்யலாம்?

Page 2 of 2 Previous  1, 2

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Wed Mar 21, 2012 9:59 am

First topic message reminder :

கடந்த சில ஆண்டுகளாக மடிக்கணணிகளில் ஏற்படும் வெப்பம் குறித்த கவலை இவற்றைப் பயன்படுத்துவோரிடையே அதிகரித்து வருகிறது.

மடிக்கணணியின் பயன்பாடு அதிகரிப்பினால் இந்த கவலைக்கான காரணங்களையும், தீர்வுகளையும் பலரும் கண்டறிந்து வருகின்றனர்.

சில இடங்களில் மடிக்கணணிகள் கூடுதல் வெப்பத்தினால் தீ பிடித்த தகவல்களும் மக்களை அதிர்ச்சி அடையச் செய்தன. டெல், சோனி, ஏசர் போன்ற நிறுவனங்கள் தாங்கள் விற்பனை செய்த மடிக்கணணிகளில் உள்ள பேட்டரிகள் அதிக வெப்பத்தை விரைவில் அடைந்ததனால், அவற்றை வாங்கிக் கொண்டு புதிய பேட்டரிகளைத் தந்த நிகழ்வுகளும் ஏற்பட்டன.

மோசமான பேட்டரிகளைத் தவிர்த்து மடிக்கணணிகள் வெப்பம் அதிகமாக வெளிப்படுத்துவதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன. நாம் பயன்படுத்தும் அனைத்து எலக்ட்ரானிக் பொருட்களுமே அவை இயங்கத் தொடங்கியவுடன் வெப்பத்தை வெளியிடுகின்றன.

ஒரு டிவிடி பிளேயர் இயங்கிய சில நிமிடங்கள் கழித்து, அதில் கைகளை வைத்துப் பார்த்தால், இந்த வெப்பத்தின் தன்மையை அறியலாம்.
டெஸ்க்டொப் கணணிகளைக் காட்டிலும், மடிக்கணணிகள் இடம் மிகக் குறைவு. இதனால் அதில் வைக்கப்பட்டுள்ள வெப்பத்தை வெளிப்படுத்தும் எலக்ட்ரானிக் பொருட்கள் சிறிய இடத்தில் நெருக்கமாக வைக்கப்பட வேண்டிய சூழ்நிலையில் அமைகின்றன. நெருக்கமாக இருப்பதனால் இவற்றிலிருந்து வெளிப்படும் வெப்பம் வெளியேற மிகக் குறைந்த இடமே கிடைக்கிறது.

அடுத்த பிரச்னை இயக்க திறன். மடிக்கணணிகளில் அதிக வேகத்தில் இயங்கும் கூடுதல் திறன் கொண்ட எலக்ட்ரானிக் பொருட்கள் பொருத்தப்படுகின்றன. பதியப்படும் இயங்குதளங்களும் அவை வேகமாக இயங்க, இந்த எலக்ட்ரானிக் பொருட்களை கூடுதலாக இயக்குகின்றன. இதனால் அதிக வெப்பம் உருவாகிறது.

மடிக்கணணிகள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் இது தெரியும். அதனால் தான், வெப்பத்தினை வெளியேற்றும் வகையில் சிறிய விசிறிகள், ஹீட் ஸிங்க் எனப்படும் தகடுகளைப் பயன்படுத்துகின்றனர்.

ஆனால் இவற்றால் முழுமையாக வெப்பத்தினை வெளியேற்ற முடியவில்லை. விசிறிகள் காலப் போக்கில் வேகம் குறைந்து இயங்குவதால், வெப்பம் வெளியாவதில் பிரச்னை ஏற்படுகிறது.

பொதுவாக மடிக்கணணியில் வன்தட்டில் பிரச்னை ஏற்பட இந்த வெப்பம் அடிப்படை காரணமாக உள்ளது. எனவே இந்த வெப்பத்தினை வெளியேற்றுவதிலும், அதனை குளிரவைப்பதிலும் கவனம் செலுத்தினால் பல பிரச்னைகள் ஏற்படுவதனை முன்கூட்டியே தடுக்கலாம்.

விசிறிகள் சோதனை: மடிக்கணணியில் வெப்பம் உருவாகிறது என்று தெரிந்தால் உடனே திறந்து இயக்கத்தின் போது அதில் பொருத்தப்பட்டிருக்கும் அனைத்து விசிறிகளும் சரியாக அதன் அதிக பட்ச வேகத்தில் இயங்குகின்றனவா எனச் சோதிக்க வேண்டும். பெரும்பாலும் இவற்றை நாம் திறந்து பார்க்க இயலாது.

காற்று துளைகளின் சுத்தம்: வெப்பம் வெளியேறுவதற்காக அமைக்கப்பட்டிருக் கும் காற்று துளைகளை அடிக்கடி கவனிக்க வேண்டும். இவற்றில் தூசு படிந்து அடைத்துக் கொண்டிருந்தால், வெப்பம் விரைவாக வெளியேற்றப்பட மாட்டாது. எனவே சுத்தம் செய்வது அவசியம்.

பயாஸ் சோதனை: நம் பயாஸ் செட்டிங்ஸ் மாற்றி அமைப்பதன் மூலம் வெப்பம் உருவாவதனை அறியலாம். இந்த அமைப்பு எப்படி இருக்க வேண்டும் அல்லது எப்படி இதனை மாற்றலாம் என்பதற்கு உங்கள் மடிக்கணணி தயரித்த நிறுவனத்தின் இணைய தளம் சென்று பார்க்கவும். சில நிறுவனங்கள் இந்த பயாஸ் அமைப்பினையும் அப்டேட் செய்து புரோகிராம்களை வெளியிட்டி ருப்பார்கள்.

பொதுவான சில பழக்கவழக்கங்களையும் நாம் மேற்கொண்டால் வெப்பம் உருவாவதனைத் தடுக்கலாம்.

வெப்பமான, சூரிய ஒளிபடும் இடத்தில் வைத்து மடிக்கணணியை இயக்கக்கூடாது. அதே போல மூடப்பட்ட கார், சிறிய அறை ஆகியவற்றில் இயக்கக் கூடாது. ரேடியேட்டர்கள், வெப்பம் வெளியேறும் இடங்கள் அருகே கணணியை வைத்திருக்கக்கூடாது.

இதை மடிக்கணணி என அழைத்தாலும் நம் தொடைகளின் மீது வைத்து இயக்குவது கூடாது. இதனால் வெப்பம் வெளியேறும் வழிகள் தடைபடும். நம் உடலையும் இந்த வெப்பம் தாக்கும். மெத்தைகள், துணிவிரிப்புகள் ஆகியவற்றின் மீது இவற்றை வைத்து இயக்குவதும் தவறு.

மடிக்கணணியில் வெப்பம் உருவாவதனைத் தடுக்க முடியாது. எனவே வெப்பம் எளிதில் விரைவாக வெளியேற்றப்படும் வழிகளை நாம் நம் பழக்கத்தின் மூலம் தடுக்காமல் இயங்க வேண்டும்.

மேலும் கூடுதல் துணை சாதனங்களைப் பயன்படுத்துவதன் மூலம் வெப்பத்தினை வெளியேற்றுவதனை விரைவுபடுத்தலாம். இந்த வழிகளை மேற்கொண்டால் வெப்பமானது கணணியின் மற்ற பாகங்களைத் தாக்குவதனைத் தடுக்கலாம்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Mar 21, 2012 6:32 pm

தலைப்பு: மடிக்கணணி அடிக்கடி சூடாவதற்கு என்ன செய்யலாம்?

இது எனக்கு கேள்வி மாதிரி தெரியுது ராஜ்.

பதில்: ரொம்ப அவசரமா அத சூடாக்கனும்ன்னா - கையில இருக்கற காப்பிய அது மேல ஊத்திடுங்க.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Mar 21, 2012 6:35 pm

கொலவெறி wrote:தலைப்பு: மடிக்கணணி அடிக்கடி சூடாவதற்கு என்ன செய்யலாம்?

இது எனக்கு கேள்வி மாதிரி தெரியுது ராஜ்.

பதில்: ரொம்ப அவசரமா அத சூடாக்கனும்ன்னா - கையில இருக்கற காப்பிய அது மேல ஊத்திடுங்க.

அப்படினா என்னோட முதல் கேள்வி அந்த காபில சக்கரை போடலாமா வேணாமா
2. கையில இருக்குறத்தத்தான் கோட்டனுமா டெபிளா இருக்குறதா எட்டி உட்டா பரவா இல்லயா

ஈகரை தமிழ் களஞ்சியம் மடிக்கணணி அடிக்கடி சூடாவதற்கு என்ன செய்யலாம்?  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Mar 21, 2012 6:42 pm

கொட்டினப்புரம் பிபி எகிறும் முட்டாள்தனத்த நெனச்சு - அதுனால சக்கர வேண்டாம் - பிபி அதிகமாயிடும்.

வாங்குன காசுக்கு மட்டும்தான் கொல - லேப்டாப்ப தான் பினிஷ் பண்ணனும் - அதுக்கு ஏன் டேபில டேமேஜ் பண்ணனும் - நம்ம எபர்ட் வேஸ்ட் ஆவக் கூடாது. நோ ப்ரீ சர்வீஸ் டு த நேஷன்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Mar 21, 2012 6:45 pm

கொலவெறி wrote:கொட்டினப்புரம் பிபி எகிறும் முட்டாள்தனத்த நெனச்சு - அதுனால சக்கர வேண்டாம் - பிபி அதிகமாயிடும்.

வாங்குன காசுக்கு மட்டும்தான் கொல - லேப்டாப்ப தான் பினிஷ் பண்ணனும் - அதுக்கு ஏன் டேபில டேமேஜ் பண்ணனும் - நம்ம எபர்ட் வேஸ்ட் ஆவக் கூடாது. நோ ப்ரீ சர்வீஸ் டு த நேஷன்.
பண்ணுறது கயவாளி தனம் , இதுல ப்ரொஃபஷனல் எதிக்ஸ் வேற என்ன கொடுமை சார் இது

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Mar 21, 2012 6:50 pm

ராஜா wrote:பண்ணுறது கயவாளி தனம் , இதுல ப்ரொஃபஷனல் எதிக்ஸ் வேற என்ன கொடுமை சார் இது

எதுலுமே ஒரு பிரோஃபஷ்நலிசம் இருக்கணுமூல அப்பொத்தான கஷ்டமருக்கு சாட்டிஸ்பாக்சன் கிடைக்கும்

ஈகரை தமிழ் களஞ்சியம் மடிக்கணணி அடிக்கடி சூடாவதற்கு என்ன செய்யலாம்?  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக