புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொடங்கியது சங்கரன்கோவில் வாக்கு எண்ணிக்கை...வாகை சூடப் போவது யார்?
Page 4 of 6 •
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
First topic message reminder :
சங்கரன்கோவில் இடைத்தேர்தலின்போது பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியுள்ளது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. வெற்றி நிலவரம் 11 மணி அளவில் தெரிய வரும்.
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் கடந்த 18ம் தேதி நடந்தது. இதில் அதிமுக, திமுக, தேமுதிக, மதிமுக, பாஜக வேட்பாளர்கள் உள்பட 13 பேர் போட்டியிட்டனர். அதிகபட்சமாக 78 சதவீத வாக்குகள் பதிவாகின.
வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கும் எண்ணும் மையமான புளியங்குடியில் உள்ள வீராசாமி செட்டியார் பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டன. அந்த கல்லூரிக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆயுதம் ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
குடை, லைட்டர்களுக்குத் தடை
வேட்பாளர்கள், அவர்களது ஏஜெண்டுகள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு, அவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ள புகைப்பட அடையாள அட்டை சரிபார்க்கப்பட்டது. அத்துடன் அவர்களிடம் ஏதாவது ஆயுதம் இருக்கிறதா என்றும் போலீசார் சோதனையிட்டனர்.
தேர்தல் அதிகாரியால் வழங்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டை வைத்திருக்கும் ஏஜெண்டுகள் மட்டுமே வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டார்கள்.
வாக்கு எண்ணும் மையத்திற்குள், கூர்மையான பொருட்கள், பாட்டில், டின், டிபன் பாக்ஸ், குடை, தீப்பெட்டி, வயர், லைட்டர், திரவப் பொருட்கள், கெமிக்கல், உணவுப் பண்டங்கள் போன்ற எதையும் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. அதேபோல வாக்கு எண்ணிக்கை ஏஜெண்டுகள், கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள் ஆகியோர் செல்போன் எடுத்து வரவும் அனுமதிக்கப்படவில்லை.
தேர்தல் பார்வையாளர், தேர்தல் அதிகாரி, வேட்பாளர், அவரது ஏஜெண்டு ஆகியோர் பாதுகாப்பு வளையம் வரை செல்போன் எடுத்து வர அனுமதிக்கப்பட்டனர். வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் தேர்தல் பார்வையாளர் மட்டுமே செல்போன் வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 14 மேஜைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படுகிறது.
முத்துச்செல்வியா, முத்துக்குமாரா?
அதிமுக சார்பி்ல முத்துச்செல்வி, திமுக சார்பில் ஜவகர் சூரியக்குமார், மதிமுக சார்பில் சதன் திருமலைக்குமார், தேமுதிக சார்பில் முத்துக்குமார் ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.
கடந்த தேர்தலில் இத்தொகுதியை அதிமுகவின் கருப்பசாமி வென்றார். அவரது மரணத்தைத் தொடர்ந்து இங்கு இடைத் தேர்தல் நடத்தப்பட்டது.
திராணி இருந்தால் சங்கரன்கோவிலில் வெல்லுங்கள் பார்ப்போம் என்று முதல்வர் ஜெயலலிதா, தேமுதிகவுக்கும், பிற கட்சிகளுக்கும் சவால் விட்டிருந்தார். அந்தப் பின்னணியில் தேர்தல் நடந்திருப்பதாலும், மின்வெட்டு, பஸ் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு ஆகியவற்றுக்கு மத்தியில் நடந்திருப்பதாலும், இந்த தேர்தலில் வெல்லப் போகும் கட்சி குறித்து மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
தட்ஸ்தமிழ்

மேலே உள்ள தகவல்கள் நக்கீரனில் வந்தவை!
இது விகடன் செய்தி!
எதுதான் உண்மை!
6-ம் சுற்று முடிவில் வாக்குகள் நிலவரம்:
அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி - 34,832
திமுக வேட்பாளர் ஜவஹர் - 11,538
மதிமுக வேட்பாளர் திருமலைக்குமார் - 6,381
தேமுதிக வேட்பாளர் முத்துக்குமார் - 4,747

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது :- தேர்தல்
எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது :- வாக்கு எண்ணிக்கை
எது நடக்க போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் :- அஞ்சாநெஞ்சன் அழகிரி கைது
:suspect: :suspect: :suspect:

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
ஆளுங்கட்சி வெற்றி பெறுவது நிச்ச்யம் அனைவரும் எதிர்பார்த்தது தான்..!
ரா.ரா3275 wrote:கதம் கதம்...
போயி எல்லாரும் தூங்குங்க மக்களே...
சங்கரன்கோவில இனிமே சங்கரா சங்கரான்னாலும் யாராலேயும்
காப்பாத்த முடியாது...
அந்த சங்கராவையே காப்பாதமுடியல அப்புறம் எங்க சங்கரன் கோவிலை
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
சிவா wrote:5வது சுற்று:
அதிமுக 5315
திமுக 1964
மதிமுக 602
தேமுதிக 509 (அட போங்கடா, இவனுக இப்பத்தான் 5-வது சுற்றுக்கு வந்திருக்கானுக, நாங்கள்ளாம் நைட்டே ஆரம்பிச்சு 30, 40 ரவுண்டு போய்கிட்டிருக்கு)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
balakarthik wrote:ரா.ரா3275 wrote:கதம் கதம்...
போயி எல்லாரும் தூங்குங்க மக்களே...
சங்கரன்கோவில இனிமே சங்கரா சங்கரான்னாலும் யாராலேயும்
காப்பாத்த முடியாது...
அந்த சங்கராவையே காப்பாதமுடியல அப்புறம் எங்க சங்கரன் கோவிலை
ஹாஹா...சூப்பர் பஞ்ச்...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
balakarthik wrote:எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது :- தேர்தல்
எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது :- வாக்கு எண்ணிக்கை
எது நடக்க போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் :- அஞ்சாநெஞ்சன் அழகிரி கைது
:suspect: :suspect: :suspect:
அய்யோ...அப்பா... (இது அழகிரியின் குரல்-செயல்)
7-ம் சுற்று முடிவில் வாக்குகள் நிலவரம்:
அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி - 40,452
திமுக வேட்பாளர் ஜவஹர் - 12,881
மதிமுக வேட்பாளர் திருமலைக்குமார் - 7,114
தேமுதிக வேட்பாளர் முத்துக்குமார் - 5,447
அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி - 40,452
திமுக வேட்பாளர் ஜவஹர் - 12,881
மதிமுக வேட்பாளர் திருமலைக்குமார் - 7,114
தேமுதிக வேட்பாளர் முத்துக்குமார் - 5,447
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
திமுகவிற்கும் ஆதிமுகவிற்கும் 30000 ஓட்டு லிடிங்க் இருக்கே மின் வெட்டு இருந்தும் மக்கள் வாக்கு அளித்து உள்ளார்கள்..!
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது- தொடர் பதிவு
» நாஞ்சில் சம்பத் தோடு வெளியேறப் போவது யார், யார்...! ம.தி.மு.க.,வில் பரபரப்பு
» உ.பி., உட்பட ஐந்து மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கப் போவது யார், யார்?
» வாக்கு எண்ணிக்கை: EC-க்கு ஜெ. வேண்டுகோள்
» வாக்கு எண்ணிக்கை: இணையதளத்தில் காண சிறப்பு ஏற்பாடு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 6