புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 6 Poll_c10கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 6 Poll_m10கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 6 Poll_c10 
48 Posts - 51%
heezulia
கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 6 Poll_c10கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 6 Poll_m10கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 6 Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 6 Poll_c10கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 6 Poll_m10கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 6 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 6 Poll_c10கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 6 Poll_m10கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 6 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 6 Poll_c10கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 6 Poll_m10கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல்

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Mar 20, 2012 10:16 pm

First topic message reminder :

75 நாட்களில் இரண்டாயிரம் பதிவுகளைப் பதிந்து இங்கு
இருபது நண்பர்களையாவது பெற்றிருக்கிறேன்
என்பதில் பெரு மகிழ்வு கொள்கிறேன்
உங்களை கொன்றே எனினும்.

கொலவெறி என்ற பெயரை சூடிக் கொண்டதால் கொல்கிறேனா?
இல்லை கொல்வது தான் எனது தொழிலா? எனக்கே தெரியவில்லை.
அடப்பாவி தெரியாமலேயே இத்தன பேரை கொல்கிறாயே இத தெரிஞ்சு
வேற பண்ணினா எவ்ளோ பேர நீ கொல்லுவேன்னு உங்க மனசு சொல்லுமே?

பாவங்களில் நம்பிக்கை இருப்பின் நீங்க பாவம் பண்ணி இருக்கீங்க.
இல்லேன்னா என் ரூபத்தில் இந்த படுத்தலை அனுபவிப்பீங்களா?
பாவ புண்ணியத்தில எனக்கு நம்பிக்கை இல்ல அது இருந்தா
தொழில் பண்ண முடியுங்களா?

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் - மனச தொட்டு சொல்லுங்க
நா இப்படியே இருக்கவா இல்ல என்ன மாத்திக்கனுமா?
அவசரப் படாதீங்க - நீங்க மாத்திக்கோன்னு
சொன்னாலும் மாறப் போறதில்ல நானு.

அப்புறம் ஏன் பருப்பா இதக் கேக்கறேன்ட்ரீங்களா?
தூக்கு தண்டனை கைதிக்கு கூட கடைசி ஆசை
என்னான்னு பொறுப்பா கேப்பாங்களே
அது மாதிரி தான் இதுவும்.

நாளைக்கு நா கேக்கலேன்னு ஒரு பேச்சு வந்திடக் கூடாது பாருங்க.
பண்ற தொழில சுத்தமா பன்னலான்றது நம்ம குறிக்கொளுங்க.
மனசு விட்டு சொல்லுங்க - தப்பா நெனைக்கிற
பழக்கமே இல்லீங்கோ நமக்கு.

வள்ளுவரின் இந்தக் குறளுக்கேற்ப தொழில் பண்ணலாம்ன்னு முடிவு
பண்ணி செயல் வீரனா செயல் பட்டு / படுத்திட்டு இருக்கேன்:

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு

கொலவெறிக்கு கூட குறள் பயன்படுது பாருங்களேன்.

வள்ளுவர் வந்து என்ன கொல்லப் போறதில்ல
நீங்க முயற்சி பண்ணிப் பாருங்க.
வாழ்த்துகள் நண்பர்களே. சிரி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Mar 21, 2012 5:54 pm

உதயசுதா wrote:உங்களை யார் இப்ப மாற சொன்னது? என்னமோ ரொம்ப தான் பில்டப் தரிங்களே. தொடருங்க உங்களுக்கு எங்கள் ஆதரவு என்றும் உண்டு

இவரு பில்டப்ப தூகீ உடைப்பில போடுங்க...அது பெருங்காய டப்பா...
அதுவும் காலி டப்பா... ஜாலி ஜாலி ஜாலி

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Mar 21, 2012 5:56 pm

ரா.ரா3275 wrote:
உதயசுதா wrote:உங்களை யார் இப்ப மாற சொன்னது? என்னமோ ரொம்ப தான் பில்டப் தரிங்களே. தொடருங்க உங்களுக்கு எங்கள் ஆதரவு என்றும் உண்டு

இவரு பில்டப்ப தூகீ உடைப்பில போடுங்க...அது பெருங்காய டப்பா...
அதுவும் காலி டப்பா... ஜாலி ஜாலி ஜாலி
காலி டப்பா ண்ணா குப்பைல தான் போடணும். சிரி சிரி

[You must be registered and logged in to see this link.]
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Mar 21, 2012 5:57 pm

ராஜா wrote: சூப்பருங்க வாழ்த்துக்கள் கொலவெறி ஐயா,

சிவா wrote:வீட்டில் அடித்துக் கூட எழுத வேண்டாம் என்பார்கள், ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்த வேண்டாம், பூரிக்கட்டையால் கூடத் தாக்குதல்கள் நடத்துவார்கள், அவற்றை உங்கள் புன்னகையால் புறந்தள்ளி எங்களுக்கு என்றும் இதுபோல் எழுதுங்கள்.
இவர் கொலவெறிய பாராட்டுறாரா இல்ல வீட்டில் அடிவாங்குரத நமக்கு போட்டு கொடுக்குறாரான்னு தெரியலையே சிரி
அவரு அப்பாவியாம் நீங்க அதவுட அப்பாவியாம்,
இத நம்பி நா மோசம் போயி உங்களைவிட அப்பாவின்னு பேர் வாங்கறதுக்கு பதிலு நாலு பேர போட்டுத் தள்ற பாவியாவே இருந்திடறேனுங்கோ. நன்றி ராஜா.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Mar 21, 2012 5:59 pm

உதயசுதா wrote:
ரா.ரா3275 wrote:
உதயசுதா wrote:உங்களை யார் இப்ப மாற சொன்னது? என்னமோ ரொம்ப தான் பில்டப் தரிங்களே. தொடருங்க உங்களுக்கு எங்கள் ஆதரவு என்றும் உண்டு

இவரு பில்டப்ப தூகீ உடைப்பில போடுங்க...அது பெருங்காய டப்பா...
அதுவும் காலி டப்பா... ஜாலி ஜாலி ஜாலி
காலி டப்பா ண்ணா குப்பைல தான் போடணும். சிரி சிரி

அப்பப்ப...மோந்துப் பாத்துக்கலாம்...அவசரப்பட்டுத் தூக்கிப் போட்டுடாதீங்க...வாசமுள்ள...சாரி...பாசமுள்ள டப்பா அது...

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Mar 21, 2012 6:01 pm

ரா.ரா3275 wrote:
உதயசுதா wrote:
ரா.ரா3275 wrote:
உதயசுதா wrote:உங்களை யார் இப்ப மாற சொன்னது? என்னமோ ரொம்ப தான் பில்டப் தரிங்களே. தொடருங்க உங்களுக்கு எங்கள் ஆதரவு என்றும் உண்டு

இவரு பில்டப்ப தூகீ உடைப்பில போடுங்க...அது பெருங்காய டப்பா...
அதுவும் காலி டப்பா... ஜாலி ஜாலி ஜாலி
காலி டப்பா ண்ணா குப்பைல தான் போடணும். சிரி சிரி

அப்பப்ப...மோந்துப் பாத்துக்கலாம்...அவசரப்பட்டுத் தூக்கிப் போட்டுடாதீங்க...வாசமுள்ள...சாரி...பாசமுள்ள டப்பா அது...
அப்ப சரி.பத்திரமா சமையலறை அலமாரில ஒரு ஓரமா வச்சு வைக்கிறேன்.

[You must be registered and logged in to see this link.]
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Mar 21, 2012 6:04 pm

ரா.ரா3275 wrote:
ராஜா wrote: சூப்பருங்க வாழ்த்துக்கள் கொலவெறி ஐயா,

சிவா wrote:வீட்டில் அடித்துக் கூட எழுத வேண்டாம் என்பார்கள், ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்த வேண்டாம், பூரிக்கட்டையால் கூடத் தாக்குதல்கள் நடத்துவார்கள், அவற்றை உங்கள் புன்னகையால் புறந்தள்ளி எங்களுக்கு என்றும் இதுபோல் எழுதுங்கள்.
இவர் கொலவெறிய பாராட்டுறாரா இல்ல வீட்டில் அடிவாங்குரத நமக்கு போட்டு கொடுக்குறாரான்னு தெரியலையே சிரி

அப்படிதான் ரகசியம் வெளிய வரட்டுமே...சிவா அந்தப் புண்ணியத்த செய்யட்டுமே விடுங்களேன்...
ரெண்டு ரூவா பிரசாதத்துக்கு ஆசப்பட்டு அவருக்கு புண்ணியம் கிடைக்கட்டும்ன்னு இப்படி என்ன நட்டாத்தில விடலாமா ராரா?

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Mar 21, 2012 6:06 pm

கொலவெறி wrote:
ரா.ரா3275 wrote:
ராஜா wrote: சூப்பருங்க வாழ்த்துக்கள் கொலவெறி ஐயா,

சிவா wrote:வீட்டில் அடித்துக் கூட எழுத வேண்டாம் என்பார்கள், ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்த வேண்டாம், பூரிக்கட்டையால் கூடத் தாக்குதல்கள் நடத்துவார்கள், அவற்றை உங்கள் புன்னகையால் புறந்தள்ளி எங்களுக்கு என்றும் இதுபோல் எழுதுங்கள்.
இவர் கொலவெறிய பாராட்டுறாரா இல்ல வீட்டில் அடிவாங்குரத நமக்கு போட்டு கொடுக்குறாரான்னு தெரியலையே சிரி

அப்படிதான் ரகசியம் வெளிய வரட்டுமே...சிவா அந்தப் புண்ணியத்த செய்யட்டுமே விடுங்களேன்...
ரெண்டு ரூவா பிரசாதத்துக்கு ஆசப்பட்டு அவருக்கு புண்ணியம் கிடைக்கட்டும்ன்னு இப்படி என்ன நட்டாத்தில விடலாமா ராரா?

தாயும் புள்ளையும்னாலும் அரசியல்ல வாயும் வயிறும் வேற தானப்பா...
கெளம்புங்க கெளம்புங்க...

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Mar 21, 2012 10:41 pm

balakarthik wrote:
கொலவெறி wrote:பாவங்களில் நம்பிக்கை இருப்பின் நீங்க பாவம் பண்ணி இருக்கீங்க.
இல்லேன்னா என் ரூபத்தில் இந்த படுத்தலை அனுபவிப்பீங்களா?
பாவ புண்ணியத்தில எனக்கு நம்பிக்கை இல்ல அது இருந்தா
தொழில் பண்ண முடியுங்களா?

உங்களை பார்க்கும் வரை எனக்கும் நம்பிக்கை இல்லை இப்போத்தான் எனக்கும் நம்பிக்கை வந்துள்ளது நம்ம தொழில் மேல
ஈகரைல நம்ம கிரைம் ரெட் இன்னும் அதிகமா கூடபோகுது என்பதை மகிழ்ச்சியுடம் டெல்லிங் - ஓமன் கிளை கிரைமர்ஸ் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
ஓமன் கிளை க்ரைமர்ஸ் தலைவருக்கு வணக்கம்.

செட்டு சேந்துட்டோம்ல இனி நம்மாளுங்கள செதறி ஓட வெச்சிடுவோம் - நன்றி பாலா.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Mar 21, 2012 10:43 pm

பிரசன்னா wrote:வாழ்த்துகள் கொலவெறி
நன்றி பிரசன்னா.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Mar 21, 2012 10:45 pm

உமா wrote:அளவே இல்லாமல் போகுதே. மகிழ்ச்சி சூப்பருங்க
ஒரு அளவு சொல்லுங்களேன் - அரை உலக்கு இல்லேன்னா முக்கா உலக்கு? நன்றி உமா.

Sponsored content

PostSponsored content

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக