புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்க மீடியாவில் இந்தியர்கள் ஆதிக்கம் I_vote_lcapஅமெரிக்க மீடியாவில் இந்தியர்கள் ஆதிக்கம் I_voting_barஅமெரிக்க மீடியாவில் இந்தியர்கள் ஆதிக்கம் I_vote_rcap 
36 Posts - 45%
heezulia
அமெரிக்க மீடியாவில் இந்தியர்கள் ஆதிக்கம் I_vote_lcapஅமெரிக்க மீடியாவில் இந்தியர்கள் ஆதிக்கம் I_voting_barஅமெரிக்க மீடியாவில் இந்தியர்கள் ஆதிக்கம் I_vote_rcap 
21 Posts - 26%
mohamed nizamudeen
அமெரிக்க மீடியாவில் இந்தியர்கள் ஆதிக்கம் I_vote_lcapஅமெரிக்க மீடியாவில் இந்தியர்கள் ஆதிக்கம் I_voting_barஅமெரிக்க மீடியாவில் இந்தியர்கள் ஆதிக்கம் I_vote_rcap 
6 Posts - 8%
வேல்முருகன் காசி
அமெரிக்க மீடியாவில் இந்தியர்கள் ஆதிக்கம் I_vote_lcapஅமெரிக்க மீடியாவில் இந்தியர்கள் ஆதிக்கம் I_voting_barஅமெரிக்க மீடியாவில் இந்தியர்கள் ஆதிக்கம் I_vote_rcap 
4 Posts - 5%
T.N.Balasubramanian
அமெரிக்க மீடியாவில் இந்தியர்கள் ஆதிக்கம் I_vote_lcapஅமெரிக்க மீடியாவில் இந்தியர்கள் ஆதிக்கம் I_voting_barஅமெரிக்க மீடியாவில் இந்தியர்கள் ஆதிக்கம் I_vote_rcap 
4 Posts - 5%
prajai
அமெரிக்க மீடியாவில் இந்தியர்கள் ஆதிக்கம் I_vote_lcapஅமெரிக்க மீடியாவில் இந்தியர்கள் ஆதிக்கம் I_voting_barஅமெரிக்க மீடியாவில் இந்தியர்கள் ஆதிக்கம் I_vote_rcap 
2 Posts - 3%
kavithasankar
அமெரிக்க மீடியாவில் இந்தியர்கள் ஆதிக்கம் I_vote_lcapஅமெரிக்க மீடியாவில் இந்தியர்கள் ஆதிக்கம் I_voting_barஅமெரிக்க மீடியாவில் இந்தியர்கள் ஆதிக்கம் I_vote_rcap 
2 Posts - 3%
Barushree
அமெரிக்க மீடியாவில் இந்தியர்கள் ஆதிக்கம் I_vote_lcapஅமெரிக்க மீடியாவில் இந்தியர்கள் ஆதிக்கம் I_voting_barஅமெரிக்க மீடியாவில் இந்தியர்கள் ஆதிக்கம் I_vote_rcap 
2 Posts - 3%
Raji@123
அமெரிக்க மீடியாவில் இந்தியர்கள் ஆதிக்கம் I_vote_lcapஅமெரிக்க மீடியாவில் இந்தியர்கள் ஆதிக்கம் I_voting_barஅமெரிக்க மீடியாவில் இந்தியர்கள் ஆதிக்கம் I_vote_rcap 
2 Posts - 3%
M. Priya
அமெரிக்க மீடியாவில் இந்தியர்கள் ஆதிக்கம் I_vote_lcapஅமெரிக்க மீடியாவில் இந்தியர்கள் ஆதிக்கம் I_voting_barஅமெரிக்க மீடியாவில் இந்தியர்கள் ஆதிக்கம் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அமெரிக்க மீடியாவில் இந்தியர்கள் ஆதிக்கம் I_vote_lcapஅமெரிக்க மீடியாவில் இந்தியர்கள் ஆதிக்கம் I_voting_barஅமெரிக்க மீடியாவில் இந்தியர்கள் ஆதிக்கம் I_vote_rcap 
157 Posts - 41%
ayyasamy ram
அமெரிக்க மீடியாவில் இந்தியர்கள் ஆதிக்கம் I_vote_lcapஅமெரிக்க மீடியாவில் இந்தியர்கள் ஆதிக்கம் I_voting_barஅமெரிக்க மீடியாவில் இந்தியர்கள் ஆதிக்கம் I_vote_rcap 
151 Posts - 39%
mohamed nizamudeen
அமெரிக்க மீடியாவில் இந்தியர்கள் ஆதிக்கம் I_vote_lcapஅமெரிக்க மீடியாவில் இந்தியர்கள் ஆதிக்கம் I_voting_barஅமெரிக்க மீடியாவில் இந்தியர்கள் ஆதிக்கம் I_vote_rcap 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
அமெரிக்க மீடியாவில் இந்தியர்கள் ஆதிக்கம் I_vote_lcapஅமெரிக்க மீடியாவில் இந்தியர்கள் ஆதிக்கம் I_voting_barஅமெரிக்க மீடியாவில் இந்தியர்கள் ஆதிக்கம் I_vote_rcap 
21 Posts - 5%
Rathinavelu
அமெரிக்க மீடியாவில் இந்தியர்கள் ஆதிக்கம் I_vote_lcapஅமெரிக்க மீடியாவில் இந்தியர்கள் ஆதிக்கம் I_voting_barஅமெரிக்க மீடியாவில் இந்தியர்கள் ஆதிக்கம் I_vote_rcap 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
அமெரிக்க மீடியாவில் இந்தியர்கள் ஆதிக்கம் I_vote_lcapஅமெரிக்க மீடியாவில் இந்தியர்கள் ஆதிக்கம் I_voting_barஅமெரிக்க மீடியாவில் இந்தியர்கள் ஆதிக்கம் I_vote_rcap 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அமெரிக்க மீடியாவில் இந்தியர்கள் ஆதிக்கம் I_vote_lcapஅமெரிக்க மீடியாவில் இந்தியர்கள் ஆதிக்கம் I_voting_barஅமெரிக்க மீடியாவில் இந்தியர்கள் ஆதிக்கம் I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
அமெரிக்க மீடியாவில் இந்தியர்கள் ஆதிக்கம் I_vote_lcapஅமெரிக்க மீடியாவில் இந்தியர்கள் ஆதிக்கம் I_voting_barஅமெரிக்க மீடியாவில் இந்தியர்கள் ஆதிக்கம் I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்க மீடியாவில் இந்தியர்கள் ஆதிக்கம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 20, 2012 7:45 pm

வாஷிங்டன் : இரண்டு மாநிலங்களுக்கு கவர்னர், ஆயிரம் கோடி டாலர் தொழில் அதிபர்களில் 2 பேர், அரசு உயர் பதவியில் 10க்கும் மேற்பட்டவர்கள்... இப்படி அமெரிக்காவில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியர்கள், அந்நாட்டு மீடியாவிலும் முன்னிலை வகிப்பது இப்போது தெரிய வந்துள்ளது. உலக புகழ் பெற்ற ‘டைம்’ பத்திரிகையின் ‘எடிட்டர் அட் லார்ஜ்’ என்ற உயர் பதவியில் அபரிசம் பாபி கோஷ் என்ற இந்தியர் உள்ளார். டைம் பத்திரிகையின் மிகப் பெரிய சொத்துகளில் அவர் ஒருவர் என்று அந்த பத்திரிகையின் ஆசிரியர் ரிச்சர்ட் வர்ணிக்கிறார். அதே பத்திரிகையில் ஆசிரியர் குழுவில் உள்ள பரீக் ஜகாரியாவும் இந்தியர். வெளியுறவு கொள்கை ஆலோசகரான இவரும் டைம் பத்திரிகையின் முதுகெலும்பு என்று பெயர் எடுத்தவர்.

அமெரிக்க முன்னணி செய்தி நிறுவனமான சிஎன்என் டிவியில் வார இறுதி தொகுப்புகளை நடத்துவதில் ஒட்டுமொத்த அமெரிக்க நேயர்களை கவர்ந்த இந்தியர் ஜகாரியா. அதே, சிஎன்என் குழுமத்தின் தலைமை மருத்துவ நிருபரான சஞ்சய் குப்தாவும் இந்தியர். ஜப்பானின் ஏற்பட்ட பூகம்பம், சுனாமி மற்றும் ஹைதி நாட்டின் பூகம்பம், இதுவரை ஏற்படாத பாகிஸ்தான் வெள்ளம் ஆகியவற்றின்போது குப்தா வழங்கிய செய்திகள் உலகம் எங்கும் வரவேற்பை பெற்றன. இஎஸ்பிஎன் விளையாட்டு சேனலின் வளர்ச்சி அதிகாரி வின்னி மல்கோத்ரா ஏற்கனவே ஏபிசி நியூஸ் சேனலின் செய்தி தயாரிப்பாளராக இருந்தவர். சமீபத்தில் சிஎன்என் குழுமத்துக்கு மாறியுள்ளார்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 20, 2012 7:46 pm

சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Mar 20, 2012 7:47 pm

நல்ல வேலை நம்ம ஊர் சீரியல்களை மீடியாவில புகுத்தாம இருந்தாங்களே.

வாழ்த்துகள் நம்ம ஊரு ஆளுங்களுக்கு.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 20, 2012 7:58 pm

கொலவெறி wrote:நல்ல வேலை நம்ம ஊர் சீரியல்களை மீடியாவில புகுத்தாம இருந்தாங்களே.

வாழ்த்துகள் நம்ம ஊரு ஆளுங்களுக்கு.

ஐயோ... சத்தமாய் சொல்லாதீங்கோ அவங்க காதில் விழுந்து விடப்போகுது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Mar 20, 2012 11:56 pm

பெருமிதம் கொள்ளவைக்கும் பதிவு...
பகிர்விற்கு நன்றி கிருஷ்ணாம்மா அவர்களே...

அமெரிக்க மீடியாவில் இந்தியர்கள் ஆதிக்கம் 224747944

அமெரிக்க மீடியாவில் இந்தியர்கள் ஆதிக்கம் Rஅமெரிக்க மீடியாவில் இந்தியர்கள் ஆதிக்கம் Aஅமெரிக்க மீடியாவில் இந்தியர்கள் ஆதிக்கம் Emptyஅமெரிக்க மீடியாவில் இந்தியர்கள் ஆதிக்கம் Rஅமெரிக்க மீடியாவில் இந்தியர்கள் ஆதிக்கம் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக